மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.12.09

You Are So Blessed!!! ஆசீர்வதிக்கப்பட்டவரா நீங்கள்?

..............................................................................................
You Are So Blessed!!! ஆசீர்வதிக்கப்பட்டவரா நீங்கள்?

ஆசிகளுடன் பிறப்பது என்பது எவ்வளவு பெரிய பாக்கியம். ஆசீகளுடன் பிறந்தவரா நீங்கள்? மேல் விவரம் அறிய தொடர்ந்து படியுங்கள்

If you woke up this morning
with more health than illness,
you are more blessed than the
million who won't survive the week.
..................................................
If you have never experienced
the danger of battle,
the loneliness of imprisonment,
the agony of torture or
the pangs of starvation,
you are ahead of 20 million people
around the world.
.....................................................
If you attend a church meeting
without fear of harassment,
arrest, torture, or death,
you are more blessed than almost
three billion people in the world.
.....................................................
If you have food in your refrigerator,
clothes on your back,a roof over
your head and a place to sleep,
you are richer than 75% of this world.
.....................................................
If you have money in the bank,
in your wallet, and spare change
in a dish someplace, you are among
the top 8% of the world's wealthy.
......................................................
If your parents are still married and alive,
you are very rare,
especially in the United States.
If you hold up your head with a smile
on your faceand are truly thankful,
you are blessed because the majority can
but most do not.
.....................................................
If you can hold someone's hand, hug them
or even touch them on the shoulder,
you are blessed because you can
offer God's healing touch.
......................................................
If you can read this message,
you are more blessed than over
two billion people in the world
that cannot read anything at all.
You are so blessed in ways
you may never even know.
.........................................................
If you are feeling blessed,
repay the blessings bestowed unto you and
do something for others.
A blessing cannot be kept.
If it stops with you, then the blessing will disappear.
The blessing will only keep working if it is continuously passed around.

If you are a recipient of a blessing, keep the blessing working
by being the source of blessing to other people.
-----------------------------------------
மின்னஞ்சலில் வந்தது. தமிழாக்கம் செய்ய நேரமில்லை. எளிமையான ஆங்கிலத்தில் உள்ளது.ஆகவே அப்படியே பதிவில் ஏற்றியுள்ளேன். தனித்தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும்!

மின்னஞ்சல் பாடம் எண்.13 : தலைப்பு - பத்தாம் வீடு!
ஸ்கீரின் ஷாட்டில் மொத்தம் 41 பக்கங்கள் உள்ள பாடம். இன்று காலை அனைவருக்கும் அனுப்பபெற்றுள்ளது. வராதவர்கள் மட்டும் தகவல் தெரிவிக்கவும்வந்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: உங்களுக்கு உரிய pointsகளை மட்டும் 10 நிமிடங்களில் படித்துவிட்டு வந்து, ”சார், அடுத்த பாடம் எப்போது?” என்று யாரும் கேட்காதீர்கள். அடுத்து வரும் 10 நாட்களுக்கு இந்தப்
பாடத்தைத் திரும்பத் திரும்ப மனதில்பதியும் வரை படியுங்கள்.அப்போதுதான் நான் எழுதிய நோக்கம் நிறைவேறும்!
------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

80 comments:

  1. அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
    ஆசிரியருக்கு எனது காலை வணக்கங்கள்.

    பத்தாம் வீடுப் பற்றியப் பாடங்கள் கிடைக்கப் பெற்றேன்.
    பாடம் படிக்கும் முன் நன்றியைக் கூற வேண்டும் காரணம்
    அவ்வளவு வேலைகளை நீங்கள்
    செய்திருக்கிறீர்கள் என்பது பாடத்தில்த் தெரிகிறது.

    நாங்களும் தங்களைப் போன்று
    ஆசிர்வதிக்கப் பட்டவர்களாகவே உணர்கிறேன்;
    அதனால் தானே எங்களுக்கு தங்களைப்
    போன்ற ஆசிரியர் கிடைக்கப் பெற்றோம்.

    மிக்க நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  2. நான் முன்பே பின்னூட்டத்தில் சொன்னது. எனக்கு எது எது இல்லை என்பதை விட இஃதாவது இருக்கிறதே என்று திருப்தியடைந்துக் கொள்வேன். நமக்கு கீழே உள்ளவர் கோடி என்ற கவியரசரின் பாடலை நினைத்து.

    நல்ல எண்ணம் சிந்தனைக்கு சந்திரன், 5ம் இடம் நன்றாக இருக்க வேண்டுமே. அதோடு எதிலும் தெளிவு, ஞானம் பிறக்க ஞானகாரகன் கேதுவின் அருள் வேண்டுமே. இதாவது இருந்தால் நல்லது.

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு!

    ReplyDelete
  4. This is a real Blessings to read this in the morning. Thank you. May God bless you, your family and friends and all our fellow students.

    ReplyDelete
  5. திரு.சுப.ஐயா,
    நான் எனது மின்மடல் முகவரியைக் கொடுத்திருந்தேன்.

    பாடங்கள் எதுவுமே கிடைக்கவில்லை.

    மீண்டும் ஒரு நினைவூட்டல்,மின்மடல் முகவரி: enmadal@yahoo.com

    சென்ற நாட்களின் பாடங்களையும் அனுப்புங்கள்.நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம் சார்,
    Truly touching words about life. It is a blessing to have a hardworking teacher like you sir.

    Thank you,
    Thanuja

    ReplyDelete
  7. ////Alasiam G said...
    அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த ஆசிரியருக்கு எனது காலை வணக்கங்கள்.
    பத்தாம் வீடுப் பற்றியப் பாடங்கள் கிடைக்கப் பெற்றேன். பாடம் படிக்கும் முன் நன்றியைக் கூற வேண்டும் காரணம் அவ்வளவு வேலைகளை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்பது பாடத்தில் தெரிகிறது.
    நாங்களும் தங்களைப் போன்று ஆசிர்வதிக்கப் பட்டவர்களாகவே உணர்கிறேன்;
    அதனால் தானே எங்களுக்கு தங்களைப் போன்ற ஆசிரியர் கிடைக்கப் பெற்றோம்.
    மிக்க நன்றி! நன்றி!! நன்றி!!!/////

    நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள் ஆலாசியம்!:-))))
    நன்றி!

    ReplyDelete
  8. ////ananth said...
    நான் முன்பே பின்னூட்டத்தில் சொன்னது. எனக்கு எது எது இல்லை என்பதை விட இஃதாவது இருக்கிறதே என்று திருப்தியடைந்துக் கொள்வேன். நமக்கு கீழே உள்ளவர் கோடி என்ற கவியரசரின் பாடலை நினைத்து.
    நல்ல எண்ணம் சிந்தனைக்கு சந்திரன், 5ம் இடம் நன்றாக இருக்க வேண்டுமே. அதோடு எதிலும் தெளிவு, ஞானம் பிறக்க ஞானகாரகன் கேதுவின் அருள் வேண்டுமே. இதாவது இருந்தால் நல்லது.////

    உங்களுக்கு அதெல்லாம் இருக்கும்! இல்லையென்றாலும் குரு ஜாதகத்தில் வலுவாக இருந்தால் போதும்!

    ReplyDelete
  9. ////ஈழத்துப் புயல் said...
    Thankz sir, I got it your email
    Good nite/////

    குட் நைட்டா? எந்த நாட்டில் இருக்கிறீர்கள் அன்பரே?

    ReplyDelete
  10. ///ramakrishnan said...
    மிக அருமையான பதிவு!////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  11. /////krish said...
    This is a real Blessings to read this in the morning. Thank you. May God bless you, your family and friends and all our fellow students.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  12. /////அறிவன்#11802717200764379909 said...
    திரு.சுப.ஐயா,
    நான் எனது மின்மடல் முகவரியைக் கொடுத்திருந்தேன்.
    பாடங்கள் எதுவுமே கிடைக்கவில்லை.
    மீண்டும் ஒரு நினைவூட்டல்,மின்மடல் முகவரி: enmadal@yahoo.com
    சென்ற நாட்களின் பாடங்களையும் அனுப்புங்கள்.நன்றி./////

    Your name is not registered in the email class. I will send you the details!

    ReplyDelete
  13. இனிய காலை வணக்கம்,
    அய்யா பத்தாம் இடம் பற்றிய பாடம் அருமை ......சற்று உங்கள் பாடத்தை சிரத்தை எடுத்து படிப்பவர்களுக்கு எளிதாக விளங்கும்....எனக்கு தனுசு லக்னம் பத்தாம் அதிபதி 7 இல் ,10 ம் இடத்தை குரு 4 இல் இருந்து தன் 7 ம் பார்வையால் பர்கின்ரார் ...10 இல் கேது குரு பார்வை பெற்ற கேது வால் மகிழ்ச்சிகு குறை இல்லை...10 இடத்தின் பலன் 10 அதிபதி மற்றும் அமரும் ,பார்க்கும் கிரகங்களின் காலத்தில் உண்டாகும் ....தற்பொது குரு திசை ,புதன் புக்தி இருந்தும் தாமத படுகிரது அதற்க்கு காரணம் 7 இல் இருக்கும் புதன் கேந்திராதிபத்ய தோசம் பெருகிரார் என்று எண்ணுகின்றேன் ......கேந்திராதிபத்ய தோச பலன் எப்போத்து நிவர்த்தி பெரும் என்பது தான் என் சந்தேகம் அய்யா .....

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  14. Present sir,

    I am blessed. you are also blessed me.

    ReplyDelete
  15. Dear Sir,

    Thanks for the Lessons,

    Balakumaran

    ReplyDelete
  16. உங்களுக்கு அதெல்லாம் இருக்கும்! இல்லையென்றாலும் குரு ஜாதகத்தில் வலுவாக இருந்தால் போதும்!

    எனக்கு சந் ராகுவுடன் சேர்ந்து இருந்தாலும் சுய பரல் 6 உள்ளது. மேலும் குரு 5 பரலுடந 4 ல் அதனால் சுய புத்தி, சுய ஆய்வு நிறைய உள்ளது. உங்கள் 10 ௦வீடு பாடம் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  17. ஆசிரியர் ஐயா அவர்களுக்கு என்னுடைய மின்னச்சல் முகவரியும் சேர்க்கபடவில்லை. தயவுகூர்ந்து என்னுடைய மின்னச்சல் முகவரியும் சேர்த்துகொள்ளவும்

    முகவரி: jjerard@gmail.com

    ReplyDelete
  18. வணக்கம் அய்யா.
    உங்களுடைய மின்னஞ்சல்
    பாடம் கிடைக்கப்பெற்றேன்.
    மிக எளிமையாகவும்
    தெளிவாகவும் இருந்தது.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  19. Vanakkam Sir,

    Lessons are superb,finally we got it after keeping our fingers crossed for a while.Appreciate the hard work behind this.
    There is no doubt that all the fellow members in this forum are blessed as we have got an excellent Guruji!
    Thanks

    ReplyDelete
  20. sir,
    lesson(1+2) excellent, the way you have explained is very simple and understandable, the comparisons are very nice, Hats off to you, Thanks you sir.
    Intha mathiri unarndhu, matravargalukkum unarthi elimaiyaga eluthuvatharkku, UNGALUKKU DOCTORATE KIDAIIKA IRAIVANAI PRARTHIKKIREN.
    Sakthi Ganesh.

    ReplyDelete
  21. பாடம் வந்தது. நன்றி அய்யா!!! எனக்கும், குடும்பத்தார், நண்பர்கள், உறவினர் எல்லோரின் குறிப்புகள் வைத்து பார்த்துக்கொண்டேன்.

    ReplyDelete
  22. பத்தாம் இடம் பற்றிய பாடம் கிடைத்தது. இவ்வளவு விளக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் ஜோதிடத்தை எழுதியவர் நீங்கள் மட்டும் தான். பல் வேறு ஜோதிட நூல்களை கற்று அனுபவத்தில் புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு குறிப்பாக உயர் கல்வி கற்ற இளைஞர்களுக்கு கற்பிக்கும் உங்கள் ஆர்வம் இறைவன் அருள்தான்.

    ReplyDelete
  23. அன்பார்ந்த ஆசிரியருக்கு,
    நானும் மிகவும் ஆசிர்வதிக்கபட்டவனாகவே இருக்கின்றேன். என்னை நல்ல நிலையில் வைத்திருக்கும் இறைவனுக்கு கோடான கோடி நன்றி. அதை உணரவைத்த உங்களுக்கும் நன்றி.

    ஆசிரியர் அவர்களே, நான் பழனிமலை ஆண்டவனிற்கு மாலை அணிந்து பாதயாத்திரை செல்ல விரும்பிகிறேன். நான் இதுவரை இவ்வாறு சென்றதில்லை.
    அதற்கான வழிமுறைகள் எனக்கு சரியாக தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறைகள் சொல்கிறார்கள். முதல் முறையாக செல்வதினால், 48 நாட்கள் என்றும், 45 நாட்கள் என்றும், அவ்வாறு தேவையில்லை என்றும் ஒற்றைபடை நாட்களாக தேர்ந்தெடுத்து (15, 21, 25, 27) செல்லலாம் என்றும் கூறுகிறார்கள். எனக்கு எவ்வாறு விரதம் இருந்து, எங்கே மாலை அணிந்து, எத்தனை நாட்கள் கழித்து பாதயாத்திரை செல்ல வேண்டும் என்ற என் குழப்பத்திற்கு சற்று விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

    தங்களுடைய மின்னஞ்சல் பாடம் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  24. சார் வணக்கம்,
    ரொம்ப நன்றி சார், 13 பாட்ம் 2 பகுதியும் கிடைத்தது. ரொம்ப பெரிய பாட்ம்
    அப்பா எவ்வள்வு நேரம் எழுதினிங்க எவ்வளவு நேர்ம் தட்டச்சு ரொம்ப கஷ்டதான் மற்ற‌வங்க துன்பத்தை புரிந்து கொள்வேன் ரொம்ப விள்க்கமா எழுதியிருந்திங்க பாட்ம் ரொம்ப புரிந்தது ஆனால் 10ம் வீடு காலியா இருந்த என்ன பல்ன் என்று சொல்லவில்லையே. எனக்கு காலியா இருக்குது லக்கன ஆதிபதி சூரியன் புதனுடன்(விருச்சிகத்தில்) 10ம் வீட்டை பார்கிறார்கள் மேலும் சனி 3ம்பார்வை பார்கிறார் நான் சிம்ம லக்கனம் ஐயா மேலும் 10மாதிபதி துலத்தில் (சுக்கிரன்) ஆட்சி பெற்று கேதுவுடன் சேர்ந்துவிட்டார்
    சுந்தரி.

    ReplyDelete
  25. திரு.சுப.ஐயா,

    எனது மின்மடல் முகவரி ramakrishnanjk@gmail.com.

    பாடங்கள் எதுவுமே கிடைக்கவில்லை.

    தயவுகூர்ந்து என்னுடைய மடல் முகவரியும் சேர்த்துகொள்ளவும்.

    உறுப்பினர் ஆன தேதி:19-12-2009.

    நன்றி

    ReplyDelete
  26. காலுக்குச் செருப்பில்லையே என்று குறைப்பட்டுக்கொள்ளாதே!காலே இல்லாதவனைப் பார்த்து ஆறுதல் கொள். அரைக் கோப்பைக் காலியாக இருப்பதை எண்ணிக் கலங்காதே! அரைகோப்பையாவது கிடைத்ததே என்று
    திருப்திப்படு!பலாக்காய் கிடைக்காவிட்டலும் களாக்காயவது கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து கொள்.பசியில்லாத‌ நேரத்தில் கிடைத்த அறுசுவை உணவை விட பசி நேரத்தில் கிடைக்கும் கஞ்சி அமிர்தம் அல்லவா?
    இந்தக் கருத்துக்களைத்தானே ஆங்கிலப்பதிவு கூற முற்படுகிறது? கிறிஸ்துமஸை நினைவுபடுத்தும் பதிவு நன்றாக உள்ளது.
    10 ம் வீட்டைப் பற்றிய மின்னஞ்சல் கிடைத்தது.அசுர வேலைதான். நன்றி.
    வகைபடுத்தப்பட்ட பாடங்க‌ளில் எற்கனவே 75% இச் செய்திகள் உள்ளன.10ம் இடத்தில் 2 க்கும் மேற்பட்ட கிரஹங்களிருப்பது பற்றிய செய்தி மட்டும் புதுமை. நன்றி!நன்றி!

    ReplyDelete
  27. /////Thanuja said...
    வணக்கம் சார்,
    Truly touching words about life. It is a blessing to have a hardworking teacher like you sir.
    Thank you,
    Thanuja/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  28. /////astroadhi said...
    இனிய காலை வணக்கம்,
    அய்யா பத்தாம் இடம் பற்றிய பாடம் அருமை ......சற்று உங்கள் பாடத்தை சிரத்தை எடுத்து

    படிப்பவர்களுக்கு எளிதாக விளங்கும்....எனக்கு தனுசு லக்னம் பத்தாம் அதிபதி 7 இல் ,10 ம் இடத்தை குரு 4

    இல் இருந்து தன் 7 ம் பார்வையால் பகர்கின்றார் ...10 இல் கேது குரு பார்வை பெற்ற கேது வால் மகிழ்ச்சிகு

    குறை இல்லை...10 இடத்தின் பலன் 10 அதிபதி மற்றும் அமரும் ,பார்க்கும் கிரகங்களின் காலத்தில்

    உண்டாகும் ....தற்பொது குரு திசை, புதன் புக்தி இருந்தும் தாமதப்படுகிறது அதற்கு காரணம் 7 இல் இருக்கும் புதன் கேந்திராதிபத்ய தோசம் பெருகிறார் என்று எண்ணுகின்றேன் ......கேந்திராதிபத்ய தோச பலன் எப்போது நிவர்த்தி பெரும் என்பது தான் என் சந்தேகம் அய்யா .....
    நன்றி வணக்கம்////////

    குரு/புதன் தசா/புக்தி நன்மையைச் செய்யும். தாமதப்படுவது கூட நன்மைக்காக இருக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள்

    ReplyDelete
  29. //////jadam said...
    Present sir,
    I am blessed. you are also blessed me./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  30. /////KUMARAN said...
    Dear Sir,
    Thanks for the Lessons,
    Balakumaran////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  31. /////Uma said...
    உங்களுக்கு அதெல்லாம் இருக்கும்! இல்லையென்றாலும் குரு ஜாதகத்தில் வலுவாக இருந்தால் போதும்!
    எனக்கு சந் ராகுவுடன் சேர்ந்து இருந்தாலும் சுய பரல் 6 உள்ளது. மேலும் குரு 5 பரலுடன் 4 ல் அதனால் சுய புத்தி, சுய ஆய்வு நிறைய உள்ளது. உங்கள் 10 ஆம்வீடு பாடம் கிடைத்தது. நன்றி.////

    வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  32. //////JOE said...
    ஆசிரியர் ஐயா அவர்களுக்கு என்னுடைய மின்னச்சல் முகவரியும் சேர்க்கபடவில்லை. தயவுகூர்ந்து
    என்னுடைய மின்னச்சல் முகவரியும் சேர்த்துகொள்ளவும்
    முகவரி: jjerard@gmail.com/////

    சரி, சேர்த்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  33. //////thirunarayanan said...
    வணக்கம் அய்யா. உங்களுடைய மின்னஞ்சல் பாடம் கிடைக்கப்பெற்றேன்.
    மிக எளிமையாகவும் தெளிவாகவும் இருந்தது. நன்றி அய்யா./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  34. /////CUMAR said...
    Vanakkam Sir,
    Lessons are superb,finally we got it after keeping our fingers crossed for a while.Appreciate the hard work behind this.
    There is no doubt that all the fellow members in this forum are blessed as we have got an excellent Guruji!
    Thanks/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  35. /////Sakthi Ganesh said...
    sir,
    lesson(1+2) excellent, the way you have explained is very simple and understandable, the comparisons are

    very nice, Hats off to you, Thanks you sir.
    Intha mathiri unarndhu, matravargalukkum unarthi elimaiyaga eluthuvatharkku, UNGALUKKU DOCTORATE

    KIDAIIKA IRAIVANAI PRARTHIKKIREN.
    Sakthi Ganesh./////

    டாக்டரேட்டா? அதெல்லாம் வேண்டாம். எனக்கு அதிலெல்லாம் ஆர்வமில்லை! விருப்பமுமில்லை!
    உங்கள் வாசகர்களின்/ மாணவர்களின்) அன்பைவிட அது ஒன்றும் பெரிதல்ல!!!!

    ReplyDelete
  36. /////aadhirai said...
    பாடம் வந்தது. நன்றி அய்யா!!! எனக்கும், குடும்பத்தார், நண்பர்கள், உறவினர் எல்லோரின் குறிப்புகள்
    வைத்து பார்த்துக்கொண்டேன்./////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  37. /////krish said...
    பத்தாம் இடம் பற்றிய பாடம் கிடைத்தது. இவ்வளவு விளக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும்

    ஜோதிடத்தை எழுதியவர் நீங்கள் மட்டும் தான். பல் வேறு ஜோதிட நூல்களை கற்று அனுபவத்தில் புரிந்து
    கொண்டு அதை மற்றவர்களுக்கு குறிப்பாக உயர் கல்வி கற்ற இளைஞர்களுக்கு கற்பிக்கும் உங்கள் ஆர்வம் இறைவன் அருள்தான்.//////

    ஆமாம். அதில் சந்தேகமில்லை. என்னை எழுத வைப்பதும், அதற்கான நேரத்தை எனக்குக் கொடுப்பதும் இறையருள்தான்!

    ReplyDelete
  38. //////Raju said...
    அன்பார்ந்த ஆசிரியருக்கு,
    நானும் மிகவும் ஆசிர்வதிக்கபட்டவனாகவே இருக்கின்றேன். என்னை நல்ல நிலையில் வைத்திருக்கும்
    இறைவனுக்கு கோடான கோடி நன்றி. அதை உணரவைத்த உங்களுக்கும் நன்றி.
    ஆசிரியர் அவர்களே, நான் பழனிமலை ஆண்டவனிற்கு மாலை அணிந்து பாதயாத்திரை செல்ல
    விரும்பிகிறேன். நான் இதுவரை இவ்வாறு சென்றதில்லை.
    அதற்கான வழிமுறைகள் எனக்கு சரியாக தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறைகள் சொல்கிறார்கள். முதல் முறையாக செல்வதினால், 48 நாட்கள் என்றும், 45 நாட்கள் என்றும், அவ்வாறு தேவையில்லை என்றும் ஒற்றைபடை நாட்களாக தேர்ந்தெடுத்து (15, 21, 25, 27) செல்லலாம் என்றும் கூறுகிறார்கள். எனக்கு எவ்வாறு விரதம் இருந்து, எங்கே மாலை அணிந்து, எத்தனை நாட்கள் கழித்து பாதயாத்திரை செல்ல வேண்டும் என்ற என் குழப்பத்திற்கு சற்று விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
    தங்களுடைய மின்னஞ்சல் பாடம் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி.///////

    நீங்கள் எந்த ஊர்க்காரர். எங்கே வசிக்கிறீர்கள். எங்கே இருந்து பழநிக்கு நடந்து செல்ல விரும்புகிறீர்கள்?
    அதைச் சொல்லுங்கள்

    எங்கள் பகுதிக்காரர்கள் காரைக்குடியில் இருந்து 23.1.2010 அன்று புறப்பட்டு ஆறு நாள் நடைப்பயணமாக
    பழநிக்கு நடந்து செல்வார்கள். இடைப்பட்ட தூரம் 160 கிலோ மீட்டர்கள். செல்பவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் மக்கள். 29.1.2010 அன்று பழநியைச் சென்றடைவார்கள். அடுத்த நாள் முருகனைத் தரிசித்துவிட்டு, அவரவர் செள்கரியம் போல ஊருக்குத் திரும்பிவிடுவார்கள்

    ReplyDelete
  39. //////sundari said...
    சார் வணக்கம்,
    ரொம்ப நன்றி சார், 13 பாட்ம் 2 பகுதியும் கிடைத்தது. ரொம்ப பெரிய பாட்ம்
    அப்பா எவ்வளவு நேரம் எழுதினிங்க எவ்வளவு நேரம் தட்டச்சு ரொம்ப கஷ்டதான் மற்ற‌வங்க துன்பத்தை புரிந்து கொள்வேன் ரொம்ப விளக்கமா எழுதியிருந்திங்க பாடம் ரொம்ப புரிந்தது ஆனால் 10ம் வீடு காலியா இருந்த என்ன பல்ன் என்று சொல்லவில்லையே. எனக்கு காலியா இருக்குது லக்கன ஆதிபதி சூரியன்
    புதனுடன்(விருச்சிகத்தில்) 10ம் வீட்டை பார்கிறார்கள் மேலும் சனி 3ம்பார்வை பார்கிறார் நான் சிம்ம லக்கனம்
    ஐயா மேலும் 10மாதிபதி துலத்தில் (சுக்கிரன்) ஆட்சி பெற்று கேதுவுடன் சேர்ந்துவிட்டார்
    சுந்தரி.//////

    10ஆம் வீட்டில் எந்தக் கிரகமும் இல்லை என்றால், வேறு கிரகத்திற்கு வாடகைக்கு விட முடியாது:-)))
    விடும்படியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அந்த வீட்டின் அதிபதி எங்கே இருக்கிறார் என்று பாருங்கள். அந்த வீட்டை யார் யார் பார்க்கிறார்கள் என்று பாருங்கள். வீரப்பா, நம்பியார் போன்ற வில்லங்கக் கிரகங்கள் பார்க்கின்றார்களா என்று பாருங்கள்

    ReplyDelete
  40. /////ramakrishnan said...
    திரு.சுப.ஐயா,
    எனது மின்மடல் முகவரி ramakrishnanjk@gmail.com.
    பாடங்கள் எதுவுமே கிடைக்கவில்லை.
    தயவுகூர்ந்து என்னுடைய மடல் முகவரியும் சேர்த்துகொள்ளவும்.
    உறுப்பினர் ஆன தேதி:19-12-2009.
    நன்றி////

    சரி, சேர்த்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  41. /////kmr.krishnan said...
    காலுக்குச் செருப்பில்லையே என்று குறைப்பட்டுக்
    கொள்ளாதே!காலே இல்லாதவனைப் பார்த்து ஆறுதல் கொள். அரைக் கோப்பைக் காலியாக இருப்பதை எண்ணிக் கலங்காதே! அரைகோப்பையாவது கிடைத்ததே

    என்று திருப்திப்படு!பலாக்காய் கிடைக்காவிட்டலும் களாக்காயவது கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து
    கொள்.பசியில்லாத‌ நேரத்தில் கிடைத்த அறுசுவை உணவை விட பசி நேரத்தில் கிடைக்கும் கஞ்சி அமிர்தம் அல்லவா?
    இந்தக் கருத்துக்களைத்தானே ஆங்கிலப்பதிவு கூற முற்படுகிறது? கிறிஸ்துமஸை நினைவுபடுத்தும் பதிவு நன்றாக உள்ளது. 10 ம் வீட்டைப் பற்றிய மின்னஞ்சல் கிடைத்தது.அசுர வேலைதான். நன்றி.
    வகைபடுத்தப்பட்ட பாடங்க‌ளில் எற்கனவே 75% இச் செய்திகள் உள்ளன.10ம் இடத்தில் 2 க்கும் மேற்பட்ட கிரஹங்களிருப்பது பற்றிய செய்தி மட்டும் புதுமை. நன்றி!நன்றி!///

    நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  42. /////rama said...
    thanks for the lessons/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  43. ஐயா...!

    நன்றி கலந்த வணக்கம்!

    10மிடத்துக்கான மின்னஞ்சல் பாடங்கள் கிடைக்கப் பெற்றேன். தங்களுடைய அயராத உழைப்பிற்கும் முழுமையான அர்ப்பணிப்பிற்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல. தங்களைப் போன்ற ஒரு ஆசிரியர் கிடைக்கப் பெற்ற நானும் ஆசீர்வதிக்கப் பட்டவன்தான்.

    மிக்க நன்றியுடன்
    மா. திருவேல் முருகன்
    புது தில்லி

    ReplyDelete
  44. வணக்கம் அய்யா.
    உங்களுடைய மின்னஞ்சல்
    பாடம் கிடைக்கப்பெற்றேன்
    மிக்க நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  45. ஆசிரியர் அவர்களுக்கு,
    எனது ஊர் மதுரை ஆகும். எங்கள் ஊரில் இருந்து பழனி 120 கிலோமீட்டர் என்று நினைக்கிறேன். ஐயா, தாங்கள் இதுவரை பழனிக்கு பாதயாத்திரை சென்றதில்லையா?

    ReplyDelete
  46. ////M. Thiruvel Murugan said...
    ஐயா...!
    நன்றி கலந்த வணக்கம்!
    10ஆமிடத்துக்கான மின்னஞ்சல் பாடங்கள் கிடைக்கப் பெற்றேன். தங்களுடைய அயராத உழைப்பிற்கும் முழுமையான அர்ப்பணிப்பிற்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல. தங்களைப் போன்ற ஒரு ஆசிரியர் கிடைக்கப் பெற்ற நானும் ஆசீர்வதிக்கப் பட்டவன்தான்.
    மிக்க நன்றியுடன்
    மா. திருவேல் முருகன்
    புது தில்லி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  47. ////maharaja said...
    வணக்கம் அய்யா.
    உங்களுடைய மின்னஞ்சல்
    பாடம் கிடைக்கப்பெற்றேன்
    மிக்க நன்றி! நன்றி!! நன்றி!!!/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  48. ////Raju said...
    ஆசிரியர் அவர்களுக்கு,
    எனது ஊர் மதுரை ஆகும். எங்கள் ஊரில் இருந்து பழனி 120 கிலோமீட்டர் என்று நினைக்கிறேன். ஐயா, தாங்கள் இதுவரை பழனிக்கு பாதயாத்திரை சென்றதில்லையா?//////

    பழநிக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். பாதயாத்திரையாகச் சென்றதில்லை.

    ReplyDelete
  49. இந்த நாலு வரி அடிபதர்கே பெரும் பாடு, ஒங்களுக்கு பொறுமையின் சிகரம் பட்டம் தரலாம் என்டு இருகிறேன்...
    10 அதிபதி(புதன்) இரண்டில் சுக்ரனின் வீட்டில்(துலாமில்) சுரியனுடனும் , புதனுடனும் கூட்டணி போட்டு இருக்கிறார் .
    10 வீடு 29 para
    bhuthan 5 பரல்
    சூரியன் 2
    சுக்கிரன் 3


    சந்திரன் விருச்சிகத்தில் நீசம் ....

    ஐயா ஸ்வாந்த ஜாதகம் வைத்து கேட்பதற்கு மனிக்கவும். பழைய படம் படிக்கும் போதே எனக்கு சந்தேகம் ....
    வேலை அன்றும் பெரச்சனை யக்க தான் இருக்கிறது ஐயா...ஏன் எப்படி என்னது புரியவில்லை...பெரிய போராட்டம் பின் இபோழுது தான் ஒரு ஒரு விடிவு வந்து இருக்கிறது ஆனால் இரண்டு மாதம் அப்புறம் parents இந்திய போகும் பொது again பழைய நிலைமை வரும் அன்டு பயம் பிடித்து ஆட்டுகிறது...
    நன்றி ஐயா...

    ReplyDelete
  50. //////sundari said...
    சார் வணக்கம்,
    ரொம்ப நன்றி சார், 13 பாட்ம் 2 பகுதியும் கிடைத்தது. ரொம்ப பெரிய பாட்ம்
    அப்பா எவ்வளவு நேரம் எழுதினிங்க எவ்வளவு நேரம் தட்டச்சு ரொம்ப கஷ்டதான் மற்ற‌வங்க துன்பத்தை புரிந்து கொள்வேன் ரொம்ப விளக்கமா எழுதியிருந்திங்க பாடம் ரொம்ப புரிந்தது ஆனால் 10ம் வீடு காலியா இருந்த என்ன பல்ன் என்று சொல்லவில்லையே. எனக்கு காலியா இருக்குது லக்கன ஆதிபதி சூரியன்
    புதனுடன்(விருச்சிகத்தில்) 10ம் வீட்டை பார்கிறார்கள் மேலும் சனி 3ம்பார்வை பார்கிறார் நான் சிம்ம லக்கனம்
    ஐயா மேலும் 10மாதிபதி துலத்தில் (சுக்கிரன்) ஆட்சி பெற்று கேதுவுடன் சேர்ந்துவிட்டார்
    சுந்தரி.//////

    10ஆம் வீட்டில் எந்தக் கிரகமும் இல்லை என்றால், வேறு கிரகத்திற்கு வாடகைக்கு விட முடியாது:-)))
    விடும்படியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அந்த வீட்டின் அதிபதி எங்கே இருக்கிறார் என்று பாருங்கள். அந்த வீட்டை யார் யார் பார்க்கிறார்கள் என்று பாருங்கள். வீரப்பா, நம்பியார் போன்ற வில்லங்கக் கிரகங்கள் பார்க்கின்றார்களா என்று பாருங்கள்///
    ஐயா 10ஆம் வீட்டு அதிபதிசுக்கிரன் துலாத்தில் ஆட்சி பெற்று அதான் லக்கினத்திற்கு மூன்றுல கேது கூட சேர்ந்துவிட்டார் குருவின் 9ஆம்பார்வை பெற்ற ராகு மேஷ ராகு சார் வீரப்பா 7ஆம் பார்வை செலுத்திவிட்டார் சுக்கிரன் மேலா 10ஆம் வீடு 30 அஷ்டவர்கம்
    ஐயா நான் உங்களை வாத்தியாரா பெற்று விட்டேன் நானும் ஆசிர்வாதிக்கப்பட்டவள்தான் மேலும் 1,000த்துக்கு மேலா சகோதர ச்கோதரிக்ள் நானு பெரிய குடும்பம் இதற்கு முன்னாடி எனக்கு ரொம்பா யாருடனும் ஒட்டுதல் இருக்கது உங்க பதிவு என்னை மர்ற்றி விட்டது
    சுந்தரி.

    ReplyDelete
  51. அய்யா வணக்கம் பத்தாம் வீடு பற்றிய பாடங்கள் கிடைத்தது.எனது நன்றியை தெரிவிப்பதோடு தாங்கள் எங்களுக்காக எவ்வளவு சிரமப்பட்டுள்ளீர்கள் என்று அறியமுடிகிறது. நிச்சயம் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர் தான்.உங்களால் நாங்களும் ஆசிர்வதிக்கப்படுகிறோம். மிக்க நன்றி
    மிக்க நன்றி வணக்கம் கே.ராஜன் பவானி

    ReplyDelete
  52. Priya said...
    இந்த நாலு வரி அடிபதற்கே பெரும் பாடு, உங்களுக்குப் பொறுமையின் சிகரம் பட்டம் தரலாம் என்டு இருகிறேன்...
    10 அதிபதி(புதன்) இரண்டில் சுக்ரனின் வீட்டில்(துலாமில்) சூரியனுடனும் , புதனுடனும் கூட்டணி போட்டு இருக்கிறார் .
    10 வீடு 29 para bhuthan 5 பரல் சூரியன் 2 சுக்கிரன் 3
    சந்திரன் விருச்சிகத்தில் நீசம் ....
    ஐயா சொந்த ஜாதகம் வைத்துக் கேட்பதற்கு மன்னிக்கவும். பழைய படம் படிக்கும் போதே எனக்கு சந்தேகம்
    வேலை அன்றும் பிரச்சினையாகத்தான்/இன்றும் பிரச்சினையாகத்தான் இருக்கிறது ஐயா...ஏன் எப்படி என்னது புரியவில்லை...பெரிய போராட்டம் பின் இபோழுது தான் ஒரு ஒரு விடிவு வந்து இருக்கிறது ஆனால் இரண்டு மாதம் அப்புறம் parents இந்திய போகும் பொது again பழைய நிலைமை வரும் என்டு பயம் பிடித்து ஆட்டுகிறது...
    நன்றி ஐயா.../////

    உங்களுக்குக் கன்னி லக்கினம். லாபாதிபதி (11th lord) சந்திரன் நீசமாகிவிட்டதால்தான் பிரச்சினைகள். அதோடு சூரியனும் நீசம். தினமும் 337 டானிக்கில் இரண்டு ஸ்பூன்களைச் சாப்பிடுங்கள். அதற்கு முன் தினமும் முருகப்பெருமானை பிரார்த்தனை செய்யுங்கள். எல்லாம் சரியாகிவிடும். அவர் பார்த்துக்கொள்வார்!

    ReplyDelete
  53. /////sundari said...
    //////sundari said...
    சார் வணக்கம்,
    ரொம்ப நன்றி சார், 13 பாட்ம் 2 பகுதியும் கிடைத்தது. ரொம்ப பெரிய பாட்ம்
    அப்பா எவ்வளவு நேரம் எழுதினிங்க எவ்வளவு நேரம் தட்டச்சு ரொம்ப கஷ்டதான் மற்ற‌வங்க துன்பத்தை புரிந்து கொள்வேன் ரொம்ப விளக்கமா எழுதியிருந்திங்க பாடம் ரொம்ப புரிந்தது ஆனால் 10ம் வீடு காலியா இருந்த என்ன பல்ன் என்று சொல்லவில்லையே. எனக்கு காலியா இருக்குது லக்கன ஆதிபதி சூரியன்
    புதனுடன்(விருச்சிகத்தில்) 10ம் வீட்டை பார்கிறார்கள் மேலும் சனி 3ம்பார்வை பார்கிறார் நான் சிம்ம லக்கனம் ஐயா மேலும் 10மாதிபதி துலத்தில் (சுக்கிரன்) ஆட்சி பெற்று கேதுவுடன் சேர்ந்துவிட்டார்
    சுந்தரி.//////
    10ஆம் வீட்டில் எந்தக் கிரகமும் இல்லை என்றால், வேறு கிரகத்திற்கு வாடகைக்கு விட முடியாது:-)))
    விடும்படியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அந்த வீட்டின் அதிபதி எங்கே இருக்கிறார் என்று பாருங்கள். அந்த வீட்டை யார் யார் பார்க்கிறார்கள் என்று பாருங்கள். வீரப்பா, நம்பியார் போன்ற வில்லங்கக் கிரகங்கள் பார்க்கின்றார்களா என்று பாருங்கள்///
    ஐயா 10ஆம் வீட்டு அதிபதிசுக்கிரன் துலாத்தில் ஆட்சி பெற்று அதான் லக்கினத்திற்கு மூன்றுல கேது கூட சேர்ந்துவிட்டார் குருவின் 9ஆம்பார்வை பெற்ற ராகு மேஷ ராகு சார் வீரப்பா 7ஆம் பார்வை செலுத்திவிட்டார் சுக்கிரன் மேலா 10ஆம் வீடு 30 அஷ்டவர்கம்
    ஐயா நான் உங்களை வாத்தியாரா பெற்று விட்டேன் நானும் ஆசிர்வாதிக்கப்பட்டவள்தான் மேலும் 1,000த்துக்கு மேலா சகோதர ச்கோதரிக்ள் நானு பெரிய குடும்பம் இதற்கு முன்னாடி எனக்கு ரொம்பா யாருடனும் ஒட்டுதல் இருக்காது உங்க பதிவு என்னை மாற்றி விட்டது
    சுந்தரி./////

    என்னால் ஒரு நல்லது நடந்தால், அது எனக்கு மகிழ்ச்சியையே கொடுக்கும். உங்கள் மன மாற்றம் தொடரட்டும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  54. /////krajan said...
    அய்யா வணக்கம் பத்தாம் வீடு பற்றிய பாடங்கள் கிடைத்தது.எனது நன்றியை தெரிவிப்பதோடு தாங்கள் எங்களுக்காக எவ்வளவு சிரமப்பட்டுள்ளீர்கள் என்று அறியமுடிகிறது. நிச்சயம் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர் தான்.உங்களால் நாங்களும் ஆசிர்வதிக்கப்படுகிறோம். மிக்க நன்றி
    மிக்க நன்றி வணக்கம் கே.ராஜன் பவானி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  55. ////rajesh said...
    karuthugal arumai, ayya.////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  56. ////NARESH said...
    Sir I didn't get the todays lesson//////

    What is your email ID?

    ReplyDelete
  57. ஐயா,
    5 ஆம் வீடு(பூர்வ
    புண்ணியம்)பலம் இழந்ததால்,
    பத்தாம் வீடுப் பற்றியப் பாடங்கள் என்னை போல் சிலருக்கு கிடைக்கவில்லையோ?
    :(

    ReplyDelete
  58. அய்யா வணக்கம். எனது கணினி மற்ற வேண்டி இர்ருந்ததால் கடந்த இரண்டு மாத காலமாக தங்களின் பாடங்களை படிக்கவில்லை .மன்னிக்கவும் .எனது மின்னஞ்சல் முகவரியில் பத்தாவது ஸ்தானத்தின் பாடங்கள் வரவில்லை.
    தயவு செய்து அனுப்பிவைக்கவும் .வழக்கமான மின்னஞ்சலில் கோளறு உள்ளது போல் தெரிகிறது .ஆகையால் எனதபுதிய மின்னஞ்சலான ksprsetty51@ஜிமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால் நான் நன்றி உடையவனாக இருப்பேன் .நன்றி

    ReplyDelete
  59. ஐயா!!!

    முதலில் சிரசு தாழ்ந்த வணக்கம் .

    தாங்கள் அனுப்பிய பாடங்கள் கிடைக்கப்பெற்றேன்.

    சில கேள்விகள் ஆசானே?

    ஜோதிட ரீதியாக பதில்வேண்டும் ஐயா!

    1. ஒரு சில நபர்கள் மட்டும் சிறுவயது முதல் லட்சியத்துடன் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர், அவர்கள் அதனை அடைந்தும் விடுகின்றனர் . அதுமட்டும் எவ்வாறு சாத்தியம் ஆகின்றது . ஒருசிலர் .தோற்றும் விடுகின்றனர் அவர்களுக்கு ஏன் லட்சிய எண்ணம் வருகின்றது

    2. கிராமத்தில் சொல்லுவார்கள் நொங்கு தின்றவன் ஒருவன் நொந்து கெட்டவன் ஒருவன் என்று இது எதனால் அமைகின்றது .

    3 ஒரு சிலர் நல்ல எண்ணம், செயல், திறமை, உழைப்பு என அனைத்தும் இருந்தும் அவர்களால் வெற்றி கொள்ளுவது இல்லை ஏன்?

    4. உலகில் .நாம் தான் (இந்து ) நாள், நேரம், ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுகின்றோம் ஆனால் மற்றவர்கள் எதனையும்
    பார்க்காமல் கல்யாணம் பண்ணுகின்றனர் அவர்களின்
    வாழ்க்கை நன்றக்தானே உள்ளது .

    5. நமது தமிழ் நாட்டில் வெள்ளைகாரி என்று அழைப்பது சரியாக யவரை ஐயா (USA, UK, CANADA, ENGLAND )
    --

    ReplyDelete
  60. ////ramakrishnan said...
    ஐயா, 5 ஆம் வீடு(பூர்வபுண்ணியம்)பலம் இழந்ததால்,
    பத்தாம் வீடுப் பற்றியப் பாடங்கள் என்னை போல் சிலருக்கு கிடைக்கவில்லையோ? :(////

    உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன? சொல்லுங்கள், பார்க்கிறேன்!

    ReplyDelete
  61. ////KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
    அய்யா வணக்கம். எனது கணினி மற்ற வேண்டி இர்ருந்ததால் கடந்த இரண்டு மாத காலமாக தங்களின் பாடங்களை படிக்கவில்லை .மன்னிக்கவும் .எனது மின்னஞ்சல் முகவரியில் பத்தாவது ஸ்தானத்தின் பாடங்கள் வரவில்லை.
    தயவு செய்து அனுப்பிவைக்கவும் .வழக்கமான மின்னஞ்சலில் கோளறு உள்ளது போல் தெரிகிறது .ஆகையால் எனதபுதிய மின்னஞ்சலான ksprsetty51@ஜிமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால் நான் நன்றி உடையவனாக இருப்பேன் .நன்றி////

    சரி, இந்த முகவரிக்கு பழைய மின்னஞ்சல் பாடங்கள் அனைத்தையும் அனுப்பிவைக்கிறேன்

    ReplyDelete
  62. ////kannan said...
    ஐயா!!!
    முதலில் சிரசு தாழ்ந்த வணக்கம் .
    தாங்கள் அனுப்பிய பாடங்கள் கிடைக்கப்பெற்றேன்.
    சில கேள்விகள் ஆசானே?
    ஜோதிட ரீதியாக பதில்வேண்டும் ஐயா!/////

    அடுத்த பதிவைப் பாருங்கள்

    ReplyDelete
  63. வணக்கம் ஐயா,
    எனது மின்னஞ்சல் முகவரியில் பத்தாம் வீடுப் பற்றியப் பாடங்கள் வரவில்லை.

    எனது மின்னஞ்சல் முகவரி: ramakrishnanjk@gmail.com

    ReplyDelete
  64. SP.VR. SUBBIAH said...

    ////NARESH said...
    Sir I didn't get the todays lesson//////

    What is your email ID?//

    My Email id is nareshkumarraj@gmail.com

    ReplyDelete
  65. Dear Sir,

    thanks for the lesson no. 13, so far i used to think that all the good yogas are not comming in my way. Now i am blessed with strong 10th house i.e 34 paral in 10 th house and lord of 10th house Mercury stays in Lagna Raghu sits in 10th house, and ruler of 10th house Saturn stays in 9th house. more over lord of lagna Guru aspecting the lagna from 7th house. this combination is giving me a breakless job and enough money to survie in this world.

    ReplyDelete
  66. ஐயா,
    please, Aplogize to ask these Questions Here.

    1.முந்தைய பாட பதியுகளை பெறு என்ன செய்ய வேண்டும்?

    2.Approx. how long it would take to receive the lesson?

    3.Where to post Common Questions, which i asked like above?

    +rj

    ReplyDelete
  67. ramakrishnan said...
    வணக்கம் ஐயா,
    எனது மின்னஞ்சல் முகவரியில் பத்தாம் வீடுப் பற்றியப் பாடங்கள் வரவில்லை.
    எனது மின்னஞ்சல் முகவரி: ramakrishnanjk@gmail.com

    சோதித்துப் பார்த்து, அனுப்பி வைக்கிறேன். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  68. NARESH said...
    SP.VR. SUBBIAH said...
    ////NARESH said...
    Sir I didn't get the todays lesson//////
    What is your email ID?//
    My Email id is nareshkumarraj@gmail.com

    சோதித்துப் பார்த்து, அனுப்பி வைக்கிறேன். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  69. ///Ram said...
    Dear Sir,
    thanks for the lesson no. 13, so far i used to think that all the good yogas are not comming in my way. Now i am blessed with strong 10th house i.e 34 paral in 10 th house and lord of 10th house Mercury stays in Lagna Raghu sits in 10th house, and ruler of 10th house Saturn stays in 9th house. more over lord of lagna Guru aspecting the lagna from 7th house. this combination is giving me a breakless job and enough money to survie in this world.///

    கரெக்ட். இப்பொது திருப்திதானே? சந்தோஷமாக இருங்கள். உங்களுக்கு 337 டானிக் தேவைப்படாது!

    ReplyDelete
  70. ////ramakrishnan said...
    ஐயா,
    please, Aplogize to ask these Questions Here.
    1.முந்தைய பாட பதியுகளை பெறு என்ன செய்ய வேண்டும்?
    2.Approx. how long it would take to receive the lesson?
    3.Where to post Common Questions, which i asked like above?//////

    வகுப்பறையில் 280 பாடங்கள் உள்ளன. அவற்றிற்கான சுட்டிகள் (Links) சைடுபாரில் உள்ளன. நீங்களே அவற்றைக் கிளிக் செய்து படித்துக் கொள்ள வேண்டுயதுதான். அல்லது அவற்றை தரவிறக்கம் (download) செய்து உங்கள் கணினியில் வைத்தும் படித்துக்கொள்ளலாம்.
    பாடம் உள்ள பதிவிலேயே, by using the comments box உங்கள் கேள்வியைக் கேட்கலாம்! ஓக்கேயா?

    ReplyDelete
  71. தகவலுக்கு மிக்க நன்றி ஐயா

    மின்னஞ்சல் பாடம் எண்.13 : தலைப்பு - பத்தாம் வீடு

    வகுப்பறையிருந்து தரவிறக்கம் (download) செய்ய முடியுமா?


    ////வகுப்பறையில் 280 பாடங்கள் உள்ளன. அவற்றிற்கான சுட்டிகள் (Links) சைடுபாரில் உள்ளன. நீங்களே அவற்றைக் கிளிக் செய்து படித்துக் கொள்ள வேண்டுயதுதான். அல்லது அவற்றை தரவிறக்கம் (download) செய்து உங்கள் கணினியில் வைத்தும் படித்துக்கொள்ளலாம்.
    பாடம் உள்ள பதிவிலேயே, by using the comments box உங்கள் கேள்வியைக் கேட்கலாம்! ஓக்கேயா?
    ////

    ////ramakrishnan said...
    ஐயா,
    please, Aplogize to ask these Questions Here.
    1.முந்தைய பாட பதியுகளை பெறு என்ன செய்ய வேண்டும்?
    2.Approx. how long it would take to receive the lesson?
    3.Where to post Common Questions, which i asked like above?//////

    ReplyDelete
  72. நன்றி ஐயா, முருகனே வந்து கவலை படதேன்னு சொல்ற மாதிரி இருக்கு ...tonic நல்ல மருந்து ஐயா

    ReplyDelete
  73. Pyria
    சந்திரனின் கடவுள் கெளரி. கெளரியை வழிபடுங்கள். சந்திரன் வலுபெறுவார்.You Tube ல் மந்திரங்கள் சுலோக்ங்கள் கிடைக்கும்.

    ReplyDelete
  74. ramakrishnan said...
    தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
    மின்னஞ்சல் பாடம் எண்.13 : தலைப்பு - பத்தாம் வீடு
    வகுப்பறையிருந்து தரவிறக்கம் (download) செய்ய முடியுமா?/////

    அதெப்படி முடியும்? மினஞ்சல் பாடத்தை, அங்கே இருந்து நீங்கள் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  75. ///Priya said...
    நன்றி ஐயா, முருகனே வந்து கவலை படாதேன்னு சொல்ற மாதிரி இருக்கு ...tonic நல்ல

    மருந்து ஐயா////

    உண்மைதான். எனக்கும் அதுதான் டானிக்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com