மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

10.12.09

Humour: நகைச்சுவை: அடிடா, ப்ரீ யு டர்ன்!

+++++++++++++++++++++++++++++++++++++++++
Humour: நகைச்சுவை: அடிடா, ப்ரீ யு டர்ன்!
இன்று உங்களுக்காக 13 படங்களைக் கொடுத்துள்ளேன். பார்த்து ரசியுங்கள்

1. Print screen - அண்ணன் ஸ்கிரீன் ஷாட் எடுக்கிறார்

2. Shut up & shut down - பையனுக்கு வந்த சந்தேகம்


3. Straight edge - வேறொன்றுமில்லை, வாத்தியார் ஸ்ட்ரெயிட் எட்ஜ்ஜை விளக்கிக் கொண்டிருக்கிறார்

4. Super clean திருமதி சூப்பர் சுத்தம்

5. Tea Bag அம்மணி டீ’ குடிக்கப் போகிறார்

6. The habit makes him live longer அய்யன் 100 ஆண்டுகளாக வாழ்வதற்கு இதுதான் காரணமாம்.

7. Wife needs money this time ஒன்றுமில்லை, அம்மணிக்கு இந்தத் தடவை
பணம் தேவை,

8. Busy programming ஓஹோ, இதுதான் பிஸி ப்ரொகிராமிங் என்பதா?

9. Chineese ad for scooty சைனாவில் ஸ்கூட்டிக்கான விளம்பரம்

10. always right எவர் எப்போதும் சரியானவர்?

11. I too love ice cream எனக்கும் ஐஸ்க்ரீம் பிடிக்குமே!

12. Ae every stage man needs bottle
ஒவ்வொரு நிலையிலும் மனிதனுக்குத் தேவைப்படும் பாட்டில்கள்

13. Free U turn, ப்ரீ யு டர்ன்
==============================================
இந்தப் 13ல் எது மிகவும் நன்றாக உள்ளது?
------------------------------------------
“வாத்தி (யார்) அடுத்த பாடம் எப்போது?”

“அடுத்த பாடம், உங்களுக்குப் பிடித்த தலைப்பில், பல செய்திகளுடன் வரவுள்ளது. நீண்ட பாடம். தயாராகிக்கொண்டிருக்கிறது. பொறுத்திருங்கள்”

“தலைப்பு என்ன?”

“அதைச் சொன்னால் சஸ்பென்ஸ் இருக்காது. பொறுத்திருந்து பாருங்கள். படித்து மகிழுங்கள்”

அன்புடன்
வாத்தியார்++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

60 comments:

கோவி.கண்ணன் said...

லெட்டர் போடுவது அட்டகாசம்

மதி said...

எல்லாமே நல்லா இருக்கு...

Tech Shankar said...

super ஆசிரியரே.. கலக்ஸ் க்ளிக்ஸ்

Success said...

வணக்கம் ஐயா

அண்ணன் ஸ்கிரீன் ஷாட் எடுக்கிறார்.பின்னிடிங்க."ஆஹா,அருமை,அட்டகாசம்.

ஒவ்வொரு நிலையிலும் மனிதனுக்குத் தேவைப்படும் பாட்டில்கள்.

கோவைக்கு வந்துடாலே சின்னதா குசும்பும் வந்துடும் போல.

எப்ப..அப்பபா..இவரால மட்டும் எப்படி இப்படி எல்லாம்..முடியுது.

வாழ்க வளமுடன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

எல்லா படங்களும் அருமை, அதிலும் குறிப்பாக மனிதனுக்கு பாட்டில்கள் தேவை.

ananth said...

அனைத்தும் நன்று. ஒவ்வொன்றும் ஒரு வகையில் பிடித்துதான் இருக்கிறது.

அடுத்த பாடம் 8ம் இடத்தைப் பற்றியதாக இருக்கும் என்று நினைக்கிறேன். பாடம் எதைப் பற்றியதாக இருந்தாலும் சரி. இந்த 8ம் இடம் govern Occult studies, hidden form of knowledge என்று படித்திருக்கிறேன். இன்னும் பல இருக்கிறது. ஆசிரியர் அவர் பாணியிலேயே எழுதட்டும்.

சிங்கைசூரி said...

அருமை சார்.

one thing common i had been watching,whilst posts with pictures, they convey message so apt, its very obvious you are not only master of Jodidam, Vathiyaar has good sense of Photography too choosing right one holding perfect compositions/Framing etc etc

CUMAR said...

VANAKKAM SIR,
IT IS NICE TO BE BACK AFTER A SHORT GAP,

FINE !FINE! FINE! FINE !
NO MOON ,FULL MOON, KUTTI KATHAI AND HUMOUR.

WISH YOU A GOOD DAY.

butterfly Surya said...

இனிய காலை வணக்கம்.

நன்றி சார்.

அனைத்தும் அருமை.

Poornima said...

All are gud... Thank u sir.. :)

rama said...

all are good sir

all the best

kmr.krishnan said...

6 and 11 are nice.100 vayathukkarar 'ammani' enRu thonRukiRathu.

astroadhi said...

அய்யா இனிய காலை வணக்கம்,

அனைத்து படங்கலும் அருமை ,,,,,பாடம் எடுபதிலும் படம் போடுவதிலும் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அடுத்த பாடம் பற்றி சஸ்பென்ஸ் தாங்க முடிய வில்லை ,,,,,என்ன பாடம் என்றால் ஒரு நாள் பொருத்து கொள்ளுங்கள் நாளை தெரியும் என்று சொல்வீர்கள் ....அது வகுப்பறை பாடமா?அல்லது மேல்நிலை பாடமா? அதயாவது சொல்லுங்க அய்யா?

நன்றி வணக்கம்

thirunarayanan said...

வணக்கம் அய்யா.
அய்யா நேற்றைய கதையும்
நன்றாக இருந்தது.
இன்றைய நகைச்சுவையும் நன்றாக இருந்தது.
டீ பாக்கெட்டிற்கு பதிலாக மவுஸை கலக்கும்
அம்மணி, அப்புறம் மனிதனின் வளர்ச்சிக்கு
ஏற்ப பாட்டில்கள்,
இரண்டுமே கலக்கல்.
நன்றி அய்யா.

RVC said...

அய்யா, கடும் காய்ச்சல் காரணமாக 10 நாட்களாக வகுப்பிற்கு வரவில்லை. இன்னும் உடம்பு சரியாகவில்லை, இருந்தாலும் ஆபிஸில் லீவ் தரமாட்டார்களே..!
விடுபட்ட பதிவுகளையும் சேர்த்து படித்துவிட்டு வந்துவிடுகிறேன்

Jawahar said...

என் நண்பர் ஒருத்தர் சொன்னது, ஷட் அப்புன்னா வாயை மூடு. ஷட் டவுன்னா......

http://kgjawarlal.wordpress.com

Alasiam G said...

Dear Sir,

I like all.

Thanks.

jee said...

no.11,bird taking ice cream is very nice photograph.

SP.VR. SUBBIAH said...

////கோவி.கண்ணன் said...
லெட்டர் போடுவது அட்டகாசம்////

வாங்க! வாங்க, கோவியாரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////மதி said...
எல்லாமே நல்லா இருக்கு...////

நல்லது.நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Tech Shankar said...
super ஆசிரியரே.. கலக்ஸ் க்ளிக்ஸ்/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////Success said...
வணக்கம் ஐயா
அண்ணன் ஸ்கிரீன் ஷாட் எடுக்கிறார்.பின்னிடிங்க."ஆஹா,அருமை,அட்டகாசம்.
ஒவ்வொரு நிலையிலும் மனிதனுக்குத் தேவைப்படும் பாட்டில்கள்.
கோவைக்கு வந்துடாலே சின்னதா குசும்பும் வந்துடும் போல.
எப்ப..அப்பபா..இவரால மட்டும் எப்படி இப்படி எல்லாம்..முடியுது.
வாழ்க வளமுடன்////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
எல்லா படங்களும் அருமை, அதிலும் குறிப்பாக மனிதனுக்கு பாட்டில்கள் தேவை./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////ananth said...
அனைத்தும் நன்று. ஒவ்வொன்றும் ஒரு வகையில் பிடித்துதான் இருக்கிறது.
அடுத்த பாடம் 8ம் இடத்தைப் பற்றியதாக இருக்கும் என்று நினைக்கிறேன். பாடம் எதைப் பற்றியதாக இருந்தாலும் சரி. இந்த 8ம் இடம் govern Occult studies, hidden form of knowledge என்று படித்திருக்கிறேன். இன்னும் பல இருக்கிறது. ஆசிரியர் அவர் பாணியிலேயே எழுதட்டும்./////

வாத்தியாரைப் பற்றிய உங்கள் நம்பிக்கை வாழ்க! வளர்க!

SP.VR. SUBBIAH said...

/////சிங்கைசூரி said...
அருமை சார்.
one thing common i had been watching,whilst posts with pictures, they convey message so apt, its very obvious you are not only master of Jodidam, Vathiyaar has good sense of Photography too choosing right one holding perfect compositions/Framing etc etc//////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////CUMAR said...
VANAKKAM SIR,
IT IS NICE TO BE BACK AFTER A SHORT GAP,
FINE !FINE! FINE! FINE !
NO MOON ,FULL MOON, KUTTI KATHAI AND HUMOUR.
WISH YOU A GOOD DAY.////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////butterfly Surya said...
இனிய காலை வணக்கம்.
நன்றி சார்.
அனைத்தும் அருமை./////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Poornima said...
All are gud... Thank u sir.. :)/////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////rama said...
all are good sir
all the best//////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

////kmr.krishnan said...
6 and 11 are nice.100 vayathukkarar 'ammani' enRu thonRukiRathu./////

நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBIAH said...

////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்,
அனைத்து படங்களும் அருமை ,,,,,பாடம் எடுப்பதிலும் படம் போடுவதிலும் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அடுத்த பாடம் பற்றி சஸ்பென்ஸ் தாங்க முடிய வில்லை ,,,,,என்ன பாடம் என்றால் ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் நாளை தெரியும் என்று சொல்வீர்கள் ....அது வகுப்பறை பாடமா?அல்லது மேல்நிலை பாடமா? அதயாவது சொல்லுங்க அய்யா?
நன்றி வணக்கம்/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!
அது வகுப்பறை பாடமா?அல்லது மேல்நிலை பாடமா? = அதுவும் சஸ்பென்ஸ்!

SP.VR. SUBBIAH said...

/////thirunarayanan said...
வணக்கம் அய்யா. அய்யா நேற்றைய கதையும் நன்றாக இருந்தது.
இன்றைய நகைச்சுவையும் நன்றாக இருந்தது. டீ பாக்கெட்டிற்கு பதிலாக மவுஸை கலக்கும்
அம்மணி, அப்புறம் மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப பாட்டில்கள், இரண்டுமே கலக்கல்.
நன்றி அய்யா.//////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

////RVC said...
அய்யா, கடும் காய்ச்சல் காரணமாக 10 நாட்களாக வகுப்பிற்கு வரவில்லை. இன்னும் உடம்பு சரியாகவில்லை, இருந்தாலும் ஆபிஸில் லீவ் தரமாட்டார்களே..!
விடுபட்ட பதிவுகளையும் சேர்த்து படித்துவிட்டு வந்துவிடுகிறேன்////

அவர்கள் தராவிட்டால் போகிறார்கள். நான் தருகிறேன். உடல் நிலை சரியான பிறகு வாருங்கள்

SP.VR. SUBBIAH said...

////Jawahar said...
என் நண்பர் ஒருத்தர் சொன்னது, ஷட் அப்புன்னா வாயை மூடு. ஷட் டவுன்னா....../////

வாக்கியத்தை முடிக்காமல் விட்டதற்கு நன்றி முருகா!

SP.VR. SUBBIAH said...

/////Alasiam G said...
Dear Sir,
I like all.
Thanks.//////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

////Blogger jee said...
no.11,bird taking ice cream is very nice photograph.////

நல்லது நன்றி நண்பரே!

rajan RADHAMANALAN said...

வாத்தியார் ஐயா ! எல்லா படமுமே பயங்கர காமெடியா இருக்குது !

அதுவும் பர்ஸ்ட் ஒரு படம் இருக்கே !

அத நெனச்சா சிப்பே நிக்க மாட்டேங்குது

jadam said...

Just Present sir,

Print screen super

aadhirai said...

சஸ்பென்ஸ் தாங்கவில்லை அய்யா.
தமிழில் கமெண்ட் எழுதி உள்ளேன். வாத்தியாருக்கும், திரு கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.

Arulkumar Rajaraman said...

Dear Sir

5th Pidichirukku Sir.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

kannan said...

ஆசானே !!!!!!!!!!!!!

எனக்கு அனைத்து பாடம்களும் ( வாழ்ல்கையில் நடந்த ) மிகவும் அருமையாக விழங்க வைத்த என் குருநாதனுக்கு சிரசு தாழ்த்த கோடானகோடி வணக்கங்களை காணிக்கை ஆக்குகின்றேன் ஐயா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

SP.VR. SUBBIAH said...

////rajan RADHAMANALAN said...
வாத்தியார் ஐயா ! எல்லா படமுமே பயங்கர காமெடியா இருக்குது !
அதுவும் பர்ஸ்ட் ஒரு படம் இருக்கே !
அதை நெனச்சா சிரிப்பே நிக்க மாட்டேங்குது////

நல்லது, நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////jadam said...
Just Present sir,
Print screen super

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

////aadhirai said...
சஸ்பென்ஸ் தாங்கவில்லை அய்யா.
தமிழில் கமெண்ட் எழுதி உள்ளேன். வாத்தியாருக்கும், திரு கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.////

நல்லது நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
5th Pidichirukku Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

நன்றி ராஜாராமன்.

SP.VR. SUBBIAH said...

/////kannan said...
ஆசானே !!!!!!!!!!!!!
எனக்கு
அனைத்து = அனைத்துப்
பாடம்களும் = பாடங்களையும்
( வாழ்ல்கையில் நடந்த ) = வாழ்க்கையில்
விழங்க வைத்த = விளங்க
என் குருநாதனுக்கு சிரசு தாழ்த்த = தாழ்ந்த
கோடானகோடி = கோடானு கோடி
வணக்கங்களை காணிக்கை ஆக்குகின்றேன் ஐயா/////

எழுத்துப் பிழைகளைத் திருத்தியிருக்கிறேன். கவனியுங்கள்

அதெதற்குத் தினமும் கோடானு கோடி வணக்கங்கள்?
எங்கே கொண்டுபோய் அவற்றை நான் ஸ்டாக் வைப்பது?
ஒரு வணக்கம் சொன்னால் போதும்!

minorwall said...

அம்மணி டீ குடிக்க போற சீன் செம காமெடி.
நம்ம இந்தியன் செந்தில் வேலைலே concentrate பண்ணினாலும் கவுண்டமணிகிட்டே உஷாரா இருந்து டீ குடிச்ச சீன் நினைவுக்கு வந்தது.
எல்லா காமேண்டுமே அருமை.உங்கள் கைவண்ணமா?

krishnan said...

அன்பிற்குரிய ஐயா வணக்கம்,பாடங்கள் மற்றும் கண்ணதாசன் பாடல்களைப் போல அனைத்துப் படங்களும் மிகச் சிறப்பாக உள்ளது.புதிய பாடம் எதுவாக இருக்கும் என ஆர்வமாக உள்ளேன்.ராஜன் பவானி

Priya said...

இடது கண் பிடிக்குமா , வலது கண் பிடிக்குமா என்டு கேட்பது போல் இருக்கிறது ... எல்லாம் அருமை ஐயா

rajesh said...

ellame super ah iruku.

லலித் said...

எல்லாரும் இதைத்தான் பிடிக்கிறது என்கிறார்களே, நாம் வேறு ஏதாவது முயற்சிப்போம் என்று எத்தனை முறை படங்களைப் பார்த்தாலும், தி பெஸ்ட் ஈஸ் - பாட்டில்ஸ்!

நேரம் ஒதுக்கி,
நேரம் கொடுத்தமைக்கு....

வழக்கம் போல்...
நன்றி மலர்கள்!

- அன்புடன்,
லலித்

csekar2930 said...

வணக்கம்

அண்ணன் ஸ்கிரீன் ஷாட் எடுக்கிறார்.

Chandrasekaran Surya

SP.VR. SUBBIAH said...

///////minorwall said...
அம்மணி டீ குடிக்க போற சீன் செம காமெடி.
நம்ம இந்தியன் செந்தில் வேலைலே concentrate பண்ணினாலும் கவுண்டமணிகிட்டே உஷாரா இருந்து டீ குடிச்ச சீன் நினைவுக்கு வந்தது.
எல்லா காமேண்டுமே அருமை.உங்கள் கைவண்ணமா?//////

படங்கள் ஆங்கிலக் குறிப்புக்களுடன் மின்னஞ்சலில் வந்தன. மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது!

SP.VR. SUBBIAH said...

/////krishnan said...
அன்பிற்குரிய ஐயா வணக்கம்,பாடங்கள் மற்றும் கண்ணதாசன் பாடல்களைப் போல அனைத்துப் படங்களும் மிகச் சிறப்பாக உள்ளது.புதிய பாடம் எதுவாக இருக்கும் என ஆர்வமாக உள்ளேன்.ராஜன் பவானி/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

////Priya said...
இடது கண் பிடிக்குமா , வலது கண் பிடிக்குமா என்டு கேட்பது போல் இருக்கிறது ... எல்லாம் அருமை ஐயா/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////rajesh said...
ellame super ah iruku./////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////லலித் said...
எல்லாரும் இதைத்தான் பிடிக்கிறது என்கிறார்களே, நாம் வேறு ஏதாவது முயற்சிப்போம் என்று எத்தனை முறை படங்களைப் பார்த்தாலும், தி பெஸ்ட் ஈஸ் - பாட்டில்ஸ்!
நேரம் ஒதுக்கி,
நேரம் கொடுத்தமைக்கு....
வழக்கம் போல்...
நன்றி மலர்கள்!
- அன்புடன்,
லலித்////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////csekar2930 said...
வணக்கம்
அண்ணன் ஸ்கிரீன் ஷாட் எடுக்கிறார்.
Chandrasekaran Surya//////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

வரதராஜலு .பூ said...

1. ஸ்க்ரீன் ஷாட்
2. டீ பேக் அம்மணி
3. லெட்டர் போடுவது

:))

SP.VR. SUBBIAH said...

/////வரதராஜலு .பூ said...
1. ஸ்க்ரீன் ஷாட்
2. டீ பேக் அம்மணி
3. லெட்டர் போடுவது :))/////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!