மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.12.09

Lessons on yogas: Daridra Yoga: தரித்திர யோகம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas: தரித்திர யோகம்.

இது ஒரு அவயோகம். எனக்கு இல்லையே சார் என்று யாரும் கவலைப்பட வேண்டாம். இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். ஆண்டிக்கும், அரசனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் டிக்கெட்டின் மதிப்பு 337தான் அதை நினைவில் வையுங்கள்! இருவரும் சமமாக உட்கார்ந்து வாழ்க்கை நாடகத்தைப் பார்க்கலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


++++++++++++++++++++++++++++++++++++++++

38 comments:

  1. Dear Sir

    Padam Arumai sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  2. வணக்கம் ஐய்யா.,

    இந்த ஒரு யோகம் பரம்பரையாக வரக்கூடியதோ?

    (கிண்டல் இல்லை பரிதாபப்படுவதால் கேட்கிறேன்)

    ReplyDelete
  3. ஆசிரியருக்கு வணக்கம்,

    தரித்திர யோகப் பாடத்திற்கு நன்றிகள்.
    நவாம்ச லக்னம் பற்றிய பாடங்கள் ஏதும் வருமா?

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. காலை வணக்கம் ஆசானே,
    பாடம் அருமை.

    ஒரு சந்தேகம்,சமிபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன் -

    சனி,குரு,செவ்வாய் போன்ற கிரகங்கள் 5ம் இடத்தில் “சூரியன்” வரும்போது வக்ரம் அடைகின்றன, 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொது அதிக வக்ரம் உண்டாகிறது,9ம் இடத்தில் சூரியன் வரும்போது வக்ர நிவர்த்தி ஏற்படுகிறது.

    ஆனால் above information, 5th,7th, 9th from chandra lagna or from that particular planet? can you help us here sir.

    ReplyDelete
  5. எனக்கோ என் மனைவிக்கோ இந்த யோகம் இல்லை. (தரித்திர யோகம் இல்லாதிருப்பதும் ஒரு வகையில் யோகம்தானே). அது வரையில் மகிழ்ச்சியே. இருந்தாலும் இதில் சொல்லப்பட்டவை பொதுவானவை. இவை எல்லாம் ஒவ்வொருவருக்கும் அந்தந்த கிரகம் கொண்டிருக்கும் ஆதிபத்தியத்தை வைத்து பலன் மாறுபடலாம். சரியா. இப்படி கேட்டு நான் சரியாக ஜோதிடத்தைக் கற்றுக் கொள்கிறேனா என்று சுய பரிசோதனை செய்து கொள்கிறேன்.

    ReplyDelete
  6. அய்யா இது எனக்கு இல்லை. நன்றி.

    ReplyDelete
  7. அய்யா இனிய காலை வணக்கம் ,
    பாடம் அருமை அய்யா .....இந்த அமைப்பு எனக்கு இல்லை ...இரவு நேரத்தில் பிறந்தவர்களுக்கும் பகல் நேரத்தில் பிறந்தவர்களுக்கும் கிரகங்கள் வழங்கும் பலன்களில் வித்தியாசம் இருக்குமா?

    நன்றி வணக்கம்....

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா. நமக்கு எந்த யோகமும் இல்லையே ஐயா.
    - சேர்மராஜ்

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா!!

    பாடம் அருமை.
    இந்த யோகம் எனக்கு இல்லை.

    அன்புடன்,
    GK,BLR

    ReplyDelete
  10. நஹி ஹை, உமா, டெல்லி

    ReplyDelete
  11. Dear Sir,

    Thanks for the lessons.

    Balakumaran

    ReplyDelete
  12. i don't have this yoga.

    but the magi number 337 is there.

    That will help the persons who having this yoga.

    it is good.

    ReplyDelete
  13. ஆசிரியர் அவர்களுக்கு,
    நீண்ட நாளாக என் மனதில் தோன்றிய கேள்வி.
    இத்தனை டிப்ஸையும் மனதில் ஏற்றி கரெக்டாக ஜாதகப்பரிசீலனை செய்து ஜோசியர்கள் பலன் சொல்கிறார்களா?அது சற்றும் சாத்தியமில்லாத விஷயமாகததோன்றுகிறதே?கால அவகாசமின்மை தவிர, நினைவில் நிறுத்த முடியாத அளவுக்கு விஷயங்கள் பலப்பல கோணங்களில் பார்த்து அலச வேண்டி உள்ளதே?
    அவ்வளவு தூரம் பக்கவா mind ஐ use பண்ற ஆள் ஜோசியம் சொல்வதைத்தொழிலாகத் தேர்ந்தேடுப்பாரா? வருமானம்தான் கிடைக்குமா?accurate predictions பண்ணத்தான் முடியுமா?
    படிப்படியாக வகுப்பறையில் கிட்டத்தட்ட எல்லோருமே தனது ஜாதகம் இன்றைய பாடத்துடன் எப்படிப் பொருந்துகிறது என்கிற வரையிலே மனநிலை மாற்றம் அடைந்து வருவதை பார்க்கும்போது உங்களின் மாணவர்களில் யாராவது தொழில்முறை ஜோதிடர்களாகும் வாய்ப்பு(%) தென்படுகிறதா?இல்லை timepaass தானா?

    ReplyDelete
  14. Dear sir,

    i am new student for ur classroom,

    Could you please tell me how to apply this rules? i mean, do i need to check this, with RASI kattam OR NAVAMSA kattam ?

    please clarify me. Thanks.

    Regards,
    Velu

    ReplyDelete
  15. //////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Padam Arumai sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  16. //////அப்பாவி முரு said...
    வணக்கம் ஐய்யா.,
    இந்த ஒரு யோகம் பரம்பரையாக வரக்கூடியதோ?
    (கிண்டல் இல்லை பரிதாபப்படுவதால் கேட்கிறேன்)/////

    பரம்பரையாக வருவது என்று ஜோதிடத்தில் எதுவும் கிடையாது!

    ReplyDelete
  17. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    தரித்திர யோகப் பாடத்திற்கு நன்றிகள்.
    நவாம்ச லக்னம் பற்றிய பாடங்கள் ஏதும் வருமா?
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    பின்னால் வரும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  18. /////சிங்கைசூரி said...
    காலை வணக்கம் ஆசானே,
    பாடம் அருமை.
    ஒரு சந்தேகம்,சமிபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன் -
    சனி,குரு,செவ்வாய் போன்ற கிரகங்கள் 5ம் இடத்தில் “சூரியன்” வரும்போது வக்ரம் அடைகின்றன, 7ம்

    இடத்தில் சஞ்சரிக்கும் பொது அதிக வக்ரம் உண்டாகிறது,9ம் இடத்தில் சூரியன் வரும்போது வக்ர நிவர்த்தி

    ஏற்படுகிறது.
    ஆனால் above information, 5th,7th, 9th from chandra lagna or from that particular planet? can you help

    us here sir.//////

    நீங்கள் சொல்வது புதிதாக உள்ளது. எனக்கு அதுபற்றி தெரியாது!

    ReplyDelete
  19. /////ananth said...
    எனக்கோ என் மனைவிக்கோ இந்த யோகம் இல்லை. (தரித்திர யோகம் இல்லாதிருப்பதும் ஒரு வகையில்

    யோகம்தானே). அது வரையில் மகிழ்ச்சியே. இருந்தாலும் இதில் சொல்லப்பட்டவை பொதுவானவை. இவை

    எல்லாம் ஒவ்வொருவருக்கும் அந்தந்த கிரகம் கொண்டிருக்கும் ஆதிபத்தியத்தை வைத்து பலன் மாறுபடலாம்.

    சரியா. இப்படி கேட்டு நான் சரியாக ஜோதிடத்தைக் கற்றுக் கொள்கிறேனா என்று சுய பரிசோதனை செய்து

    கொள்கிறேன்./////

    உண்மைதான். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  20. /////பித்தனின் வாக்கு said...
    அய்யா இது எனக்கு இல்லை. நன்றி.////

    வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  21. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம் ,
    பாடம் அருமை அய்யா .....இந்த அமைப்பு எனக்கு இல்லை ...இரவு நேரத்தில் பிறந்தவர்களுக்கும் பகல்

    நேரத்தில் பிறந்தவர்களுக்கும் கிரகங்கள் வழங்கும் பலன்களில் வித்தியாசம் இருக்குமா?
    நன்றி வணக்கம்..../////

    பொதுவாக இருக்காது!

    ReplyDelete
  22. //////tamiltemples said...
    வணக்கம் ஐயா. நமக்கு எந்த யோகமும் இல்லையே ஐயா.
    - சேர்மராஜ்////

    இல்லாவிட்டால் நல்லதுதான். பொறுத்திருந்து வரப்போகும் பாடங்களையும் படியுங்கள்!

    ReplyDelete
  23. /////Geekay said...
    வணக்கம் ஐயா!!
    பாடம் அருமை.
    இந்த யோகம் எனக்கு இல்லை.
    அன்புடன்,
    GK,BLR////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  24. /////Uma said...
    நஹி ஹை, உமா, டெல்லி/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  25. /////KUMARAN said... Dear Sir,
    Thanks for the lessons.
    Balakumaran////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  26. /////rama said...
    i don't have this yoga.
    but the magi number 337 is there.
    That will help the persons who having this yoga.
    it is good./////

    புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  27. எனக்கு தரித்ர யோகம் இல்லை என்றே தோன்றுகிறது. நான் முன்னர் படித்த நூல்களில் இந்த அவயோகத்திற்கு 3,4 குறிப்புக்கள் தான் உள்ளன. தாஙகள்
    முழுமையாகக் கொடுத்து உள்ளீர்கள்.நன்றி அய்யா!

    ReplyDelete
  28. ////வெட்டி வேலு said...
    Dear sir,
    i am new student for ur classroom,
    Could you please tell me how to apply this rules? i mean, do i need to check this, with RASI kattam OR NAVAMSA kattam ?
    please clarify me. Thanks.
    Regards,
    Velu/////

    புதிதாக வந்திருக்கிறீர்கள். முதலில் பழைய பாடங்களைப் (மொத்தம் 270) படித்து மனதில் ஏற்றுங்கள். பிறகு இந்தப் பகுதிக்கு வாருங்கள்!

    ReplyDelete
  29. ////minorwall said...

    ஜோதிடம் ஒரு கடல். கடலின் அத்தனை பகுதிகளையும் நினைவில் வைத்திருக்க முடியாது. முக்கியமான பாடங்களை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும் மைனர்வாள். ENT specialist அதற்குச் சம்பந்தப்பட்ட 100 முதல் 200 வரை உள்ள மருந்துகளை மட்டுமே நினைவில் வைத்திருப்பார். நாட்டில் தயாராகும் அத்தனை மருந்துகளையும் அவர் எப்படி நினைவில் வைத்திருக்க முடியும்? அதுபோல ஜோதிடர்களில் திருமணத்தை அலசும் ஜோதிடர்கள். கஷ்ட நஷ்டங்களை அலசும் ஜோதிடர்கள், நோய் மற்றும் ஆயுள் பாவத்தை அலசும் ஜோதிடர்கள் அது சம்பந்தமான விஷயங்களை நினைவில் வைத்திருப்பார்கள். மேலும் சில ஜோதிடர்களுக்கு intution power இருக்கும். அவர்கள் அசத்தலாகப் பலன் சொல்வார்கள். படிப்பறிவும், பட்டறிவும் (experience)
    சேரும்போது, அவர் வெற்றிகரமான ஜோதிடராகப் பரிணமிப்பார்.

    நான் யாரையும் ஜோதிடராக்கும் எண்ணத்தில் பாடங்களை நடத்தவில்லை! உங்களுக்கு ஜோதிடத்தை அறியத்தருவது மட்டுமே என் பணி.

    அடிப்படைப்பாடங்கள் + அஷ்டவர்க்கம் + 50 முக்கியமான யோகங்கள் தெரிந்தால் போதும். அவர் அரை ஜோதிடருக்குச் சமம்:-)))

    அடுத்து அலசல் என்னும் தொடர் பகுதியை எழுதவுள்ளேன். அதில் பல விஷயங்கள் உங்களுக்குப் புலப்படும் மைனர்வாள. பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  30. /////kmr.krishnan said...
    எனக்கு தரித்ர யோகம் இல்லை என்றே தோன்றுகிறது. நான் முன்னர் படித்த நூல்களில் இந்த அவயோகத்திற்கு 3,4 குறிப்புக்கள் தான் உள்ளன. தாஙகள்
    முழுமையாகக் கொடுத்து உள்ளீர்கள்.நன்றி அய்யா!////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  31. ////Tamil Home Recipes said...
    மிகவும் அருமை////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  32. Minorwall உங்களுக்கு தோன்றிய சந்தேகம் எனக்கும் வந்திருக்கிறது. ராமன் அவர்களின் புத்தக்ங்களை படித்தால் ஜோதிடத்தின் பரிமாணம் தெரிகிறது. முன் ஜென்ம அறிவால் சிலருக்கு சித்திக்கும் என்று நினைக்கிறேன். இசை ஆற்றலை போல் ஒரு inborn திறமை, தகுந்த நேரத்தில் வெளிப்படுகிறது. 8ஆம் அதிபதியின் திசையில் occult knowledge ஆர்வம் ஏற்படுகிறது.

    ReplyDelete
  33. ஐயா யோகம் பாடம் படிக்கும் போது எல்லாம் எந்த யோகம் இருக்காதா என்று தோனும்.இது படிக்கும் பொது இந்த யோகம் இருக்க கூடதே என்று படித்தேன் . கடவுள் கிருபையால் எனக்கும், என் கையில் இருக்கும் ஜாதகங்கள் கும் இல்லை .

    ReplyDelete
  34. ////krish said...
    Minorwall உங்களுக்கு தோன்றிய சந்தேகம் எனக்கும் வந்திருக்கிறது. ராமன் அவர்களின் புத்தக்ங்களை படித்தால் ஜோதிடத்தின் பரிமாணம் தெரிகிறது. முன் ஜென்ம அறிவால் சிலருக்கு சித்திக்கும் என்று நினைக்கிறேன். இசை ஆற்றலை போல் ஒரு inborn திறமை, தகுந்த நேரத்தில் வெளிப்படுகிறது. 8ஆம் அதிபதியின் திசையில் occult knowledge ஆர்வம் ஏற்படுகிறது./////

    உண்மைதான். சில ஜோதிடர்களுக்கு intution power இருக்கும். அவர்கள் அசத்தலாகப் பலன் சொல்வார்கள். படிப்பறிவும், பட்டறிவும் (experience) சேரும்போது, அவர் வெற்றிகரமான ஜோதிடராகப் பரிணமிப்பார்.

    ReplyDelete
  35. /////Priya said...
    ஐயா யோகம் பாடம் படிக்கும் போது எல்லாம் எந்த யோகம் இருக்காதா என்று தோனும்.இது படிக்கும் பொது இந்த யோகம் இருக்க கூடதே என்று படித்தேன் . கடவுள் கிருபையால் எனக்கும், என் கையில் இருக்கும் ஜாதகங்களுக்கும் இல்லை .//////

    இல்லாவிட்டால் எனக்கும் மகிழ்ச்சிதான் சகோதரி!

    ReplyDelete
  36. விளக்கத்துக்கு நன்றி ஆசிரியரே.
    அலசலை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  37. ////krish said...
    Minorwall உங்களுக்கு தோன்றிய சந்தேகம் எனக்கும் வந்திருக்கிறது. ராமன் அவர்களின் புத்தக்ங்களை படித்தால் ஜோதிடத்தின் பரிமாணம் தெரிகிறது. முன் ஜென்ம அறிவால் சிலருக்கு சித்திக்கும் என்று நினைக்கிறேன். இசை ஆற்றலை போல் ஒரு inborn திறமை, தகுந்த நேரத்தில் வெளிப்படுகிறது. 8ஆம் அதிபதியின் திசையில் occult knowledge ஆர்வம் ஏற்படுகிறது.////

    நன்றி krish .அனுபவத்தையும் கோட்சாரத்தையும் இணைத்து சமீபகாலமாக பார்க்கும்போது ஓரளவு ஜாதகத்தில் சொல்லப்படுவதுபோல நடந்து வருவதாக உணர்ந்தாலும்
    நடக்குமென்பார் நடக்காது.
    நடக்காதென்பார் நடந்துவிடும்
    என்ற கண்ணதாசனின் வரிகளுக்கேற்ற சம்பவங்களும் புகுந்து குழப்புவதால் சுய அனுபவத்தில் ஜாதகபலன்களை அனுமானிக்கும் வயதை இன்னும் எட்டவில்லையோ என்றே தோன்றுகிறது.எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை அமைந்திருப்பதால் இந்த வகை thirst for occult knowledge இருப்பதென்னவோ உண்மைதான்.(ஆனால் எனக்கு நடப்பு 8ஆம் அதிபனின் தசை அல்ல.)

    ReplyDelete
  38. லக்னத்திலிருந்து 5ம் இடத்தில் சூரியனும் ராகுவும் இருக்கிறார்கள்.லக்னம் தனுசு.இரண்டில் குரு உள்ளார்.ராசி மீனம், இது புத்திர தோஷமா?தப்பிக்க என்ன வழி?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com