மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

2.12.09

Lessons on yogas: Maha Bagya Yoga: மகாபாக்கிய யோகம்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas: 

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


++++++++++++++++++++++++++++++++++++++++++

75 comments:

மதி said...

>>>பணம் மகிழ்ச்சியைத்தராது; குணம்தான் மகிழ்ச்சியைத்தரும். நல்ல குணத்தைப் பெறுவதற்கான யோகம் இது! நல்ல குணத்தைப் பெற்றிருப்பதுதான் மகாபாக்கியம். ஓக்கேயா?<<<

ஒகே வாத்தியார்...

ananth said...

நானும் மகாபாக்கிய யோகம் என்றதும் ரிலையன்ஸ் அம்பானி போல செல்வந்தராகும் பாக்கியம் என்றுதான் நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது. இருப்பினும் அதன் பிறகு தாங்கள் சொன்னதை கவணத்தில் எடுத்துக் கொண்டேன். இந்த யோகம் இல்லாவிட்டாலும் இந்த யோகத்திற்கு சொல்லப்பட்டுள்ள குண நலன்களைப் பெற்றிருப்பது அவசியம். அதற்கு இந்த யோகம் இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை.

subbu said...

வாத்தியார் ஐயா,

பாடத்துக்கு நன்றி

அன்புடன்

மதுரை சுப்பு

நிகழ்காலத்தில்... said...

மகாபாக்கியம் என்கிற நல்லகுணம் பெற்றால் தானாக பணம் வந்து விடும்.,

நன்றி வாத்தியார் அவர்களே

சிங்கைசூரி said...

அன்புள்ள ஆசானே,
பாடத்துக்கு நன்றி

sundinesh1 said...
This comment has been removed by the author.
Alasiam G said...

வணக்கம் ஆசிரியரே,
நான் காலையில் பிறந்தவன்.
எனக்கு, மேஷத்தில் சந்திரன் (வர்கோத்தமம்),
தனுசு லக்னம், சூரியன் நவாம்சத்தில் ஆட்சி.
மனமும், குணமும் நன்றாக இருக்கிறது.
இரண்டில் இருக்கும் உச்ச செவ்வாய் தான் சில நேரங்களில்
சுடும் சொல்லைத் (வேகமாக பேசும் தன்மை) தந்து விடுகிறது.
அதை மற்றவர்கள் உணரும் முன்னமே நான் உணர்கிறேன்,
அதனால் சாமர்த்தியமாக என் தொனியை உடனே மாற்றி
அவர்களை சரிசெய்து விடுவேன்.
இருந்தும், எம்பெருமான் முருகன் தான்
சற்று தேன் கலந்துப் பேச அருளவேண்டும்.

நன்றிகள் குருவே!

astroadhi said...

அய்யா இனிய காலை வணக்கம் ,

இனிய பாடம் அருமயான விளக்கம் பணம் தான் வாழ்க்கை என்று நினைப்பவர்களை ஒரு கணம் சிந்திக்க வைக்கும் எழத்து ,,,,,,,இந்த யோகம் இல்லை ஆனால் நீங்கள் சொன்ன குணநலன்கள் இறைவன் அருளால் அமைய பெற்றுள்ளேன் ........

நன்றி நன்றி நன்றி
வணக்கம் ......

Saravana said...

Dear Sir,

Present Sir,

Good Lesson Sir!

I have Sun in Thulam & Moon in Mithunam. Do I have this Yogam?

Thanks
Saravana

ஈழத்துப் புயல் said...

வாத்தியார் ஐயா
அதிகாலையும் இரவு நேரத்துக்குள் அடங்குமா?
நன்றி
ஈழத்துபுயல்

CUMAR said...

Dear Sir,

what if the conditions are reverse, for those women born in day and men in night and having the prerequisites of this yoga.

Thanks

KKK said...

Ayya


Special good morning
Today I have present your class


Thanks
SPK

KKK said...

Ayya

Vanakkam entha yogam Unkaluku katayam Irukum entru ninaikiren neenkal katra kalaiyai enkalukum sollitharukinrikale!!!!!!!!

thanks SPK

KKK said...
This comment has been removed by the author.
thirunarayanan said...

வணக்கம் அய்யா
பணம் மகிழ்ச்சியைத்தராது; குணம்தான் மகிழ்ச்சியைத்தரும். நல்ல குணத்தைப் பெறுவதற்கான யோகம் இது! நல்ல குணத்தைப் பெற்றிருப்பதுதான் மகாபாக்கியம்.
பாடத்துக்கு நன்றி அய்யா

Uma said...

வாவ், இந்த யோகம் எனக்கு இருக்கிறது. நீங்கள் சொன்ன எல்லா பலன்களும் பொருந்துகிறது. ஆனால் சந்த்‍ டன் ராகுவும், சூர் டன் கேதுவும் கூட இருந்தால், எப்படி எடுத்துக்கொள்வது? நவாம்சத்திலும் இந்த யோகம் உள்ளது. சந்த் தனியாக, சூர் சுக் உடன்.

பித்தனின் வாக்கு said...

அய்யா நான் இந்த அமைப்புடன் உள்ளேன், ஆனால் இரவு நேரம் பிறப்பு. ஆனாலும் இந்தப் பலன் கள் ஒத்துப் போவது போலத்தான் தெரிகின்றது. நன்றி.

Arul said...

ஐயா!!!

இது 2 கிரகங்கள் சம்பந்தப்பட்ட பலன் தானே...மற்ற 7 கிரகங்களின் அமர்விடங்களை பொருத்து இந்த நல்ல குணங்கள் காணாமல் போகும் நிலையும் உண்டு அப்படித்தானே...

Sakthi Ganesh said...

அய்யா பாடம் மிக எளிமை நன்றி, எனக்கு நீங்கள் சொல்லியுள்ள பல யோகங்களில் இந்த யோகம் மட்டுமாவது உள்ளது என்று மிக மிக சந்தோசம் நன்றி. சக்திகணேஷ்

T K Arumugam said...

ஐயா வணக்கம்

சமீப காலமாக சில யோகங்கள் எனக்கு workout ஆகி வருகிறது. எனக்கு தனுசில் சந்திரன் பகலில் பிறந்தவன், மேலும் என் மனைவிக்கு மீனத்தில் சூரியன் இரவில் பிறந்தவள். இருவருக்கும் மகாபாக்கிய யோகம் உள்ளது என்று கருதுகிறேன். மற்றபடி உதவும் குணத்திற்கான படம் நெகிழ்சியூட்டுவதாக இருக்கிறது. பகலில் மற்றும் இரவில் பிறந்தவர்களுக்கான பலன்கள் பற்றிய பாடம் தங்களிடமிருந்து இதுவரை வரவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் ஒரு முறை பழைய பாடங்களை revise செய்து விட்டு வருகிறேன்.

நன்றி

வாழ்த்துக்கள்

Subbramaniabalaji said...

Present sir
Enakku intha yogam illai.

SP.VR. SUBBIAH said...

////மதி said...
>>>பணம் மகிழ்ச்சியைத்தராது; குணம்தான் மகிழ்ச்சியைத்தரும். நல்ல குணத்தைப் பெறுவதற்கான யோகம் இது! நல்ல குணத்தைப் பெற்றிருப்பதுதான் மகாபாக்கியம். ஓக்கேயா?<<<
ஒக்கே வாத்தியார்.../////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////ananth said...
நானும் மகாபாக்கிய யோகம் என்றதும் ரிலையன்ஸ் அம்பானி போல செல்வந்தராகும் பாக்கியம் என்றுதான் நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது. இருப்பினும் அதன் பிறகு தாங்கள் சொன்னதை கவனத்தில் எடுத்துக் கொண்டேன். இந்த யோகம் இல்லாவிட்டாலும் இந்த யோகத்திற்கு சொல்லப்பட்டுள்ள குண நலன்களைப் பெற்றிருப்பது அவசியம். அதற்கு இந்த யோகம் இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை./////

எந்தப்பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே - அவன்
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!
- கவியரசர் கண்ணதாசன்!

நல்ல குணங்களுக்கு அன்னையின் பங்களிப்பும் உண்டு!

SP.VR. SUBBIAH said...

/////subbu said...
வாத்தியார் ஐயா,
பாடத்துக்கு நன்றி
அன்புடன்
மதுரை சுப்பு/////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

////நிகழ்காலத்தில்... said...
மகாபாக்கியம் என்கிற நல்லகுணம் பெற்றால் தானாக பணம் வந்து விடும்.,
நன்றி வாத்தியார் அவர்களே/////

நல்லது.நன்றி! அப்படியே பணம் வராவிட்டாலும் இருப்பதைக் கொண்டு மகிழ்வுடன் வாழும் பக்குவம் வந்துவிடும்!

SP.VR. SUBBIAH said...

////சிங்கைசூரி said...
அன்புள்ள ஆசானே,
பாடத்துக்கு நன்றி////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Alasiam G said...
வணக்கம் ஆசிரியரே, நான் காலையில் பிறந்தவன்.எனக்கு, மேஷத்தில் சந்திரன் (வர்கோத்தமம்),
தனுசு லக்னம், சூரியன் நவாம்சத்தில் ஆட்சி. மனமும், குணமும் நன்றாக இருக்கிறது.
இரண்டில் இருக்கும் உச்ச செவ்வாய் தான் சில நேரங்களில் சுடும் சொல்லைத் (வேகமாக பேசும் தன்மை)

தந்து விடுகிறது. அதை மற்றவர்கள் உணரும் முன்னமே நான் உணர்கிறேன், அதனால் சாமர்த்தியமாக என்

தொனியை உடனே மாற்றி அவர்களை சரிசெய்து விடுவேன். இருந்தும், எம்பெருமான் முருகன் தான்
சற்றுத் தேன் கலந்துப் பேச அருளவேண்டும். நன்றிகள் குருவே!/////

அவரிடம் விட்டுவிட்டால், எல்லாம் உரிய நேரத்தில் தன்னிச்சையாக வந்துவிடும்!

SP.VR. SUBBIAH said...

////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம் ,
இனிய பாடம் அருமயான விளக்கம் பணம் தான் வாழ்க்கை என்று நினைப்பவர்களை ஒரு கணம் சிந்திக்க

வைக்கும் எழத்து ,,,,,,,இந்த யோகம் இல்லை ஆனால் நீங்கள் சொன்ன குணநலன்கள் இறைவன் அருளால்

அமைய பெற்றுள்ளேன் ........
நன்றி நன்றி நன்றி
வணக்கம் ......//////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Saravana said...
Dear Sir,
Present Sir,
Good Lesson Sir!
I have Sun in Thulam & Moon in Mithunam. Do I have this Yogam? Thanks
Saravana///////

பாடத்தை மீண்டும் படிக்கவும்!

SP.VR. SUBBIAH said...

/////ஈழத்துப் புயல் said...
வாத்தியார் ஐயா
அதிகாலையும் இரவு நேரத்துக்குள் அடங்குமா?
நன்றி
ஈழத்துபுயல்/////

சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம்வரை பகல் நேரம்!

SP.VR. SUBBIAH said...

////CUMAR said...
Dear Sir,
what if the conditions are reverse, for those women born in day and men in night and having the

prerequisites of this yoga.
Thanks////

ஸிம்ப்பிள். பலனும் ரிவர்ஸ்தான்! பெண்ணிற்கு ஆணின் குணமும், ஆணிற்குப் பெண்ணின் பணிவும் மிகுந்திருக்கும்!

Gresilz said...

வணக்கம் ஆசிரியரே ,
எனது லக்னம் மீனம் ,எனக்கு களத்திர காரகன் சுக்ரன் மூன்று மற்றும் எட்டு ஆகிய கெட்ட ஸ்தானங்களுக்கு அதிபதி ,அந்த சுக்ரன் ஆறாம் வீடான சிம்மத்தில்,என் யோகாதிபதி செவ்வாய் மற்றும் கேதுவுடன் மறைகிறான்.இதன் பலன் என்ன..சுக்ரன் ஆறில் மறைவதால் திருமணத்தில் தடைகள் உண்டா..இல்லை அது விபரீத ராஜா யோகமாக எடுக்கலாமா..
என் ஏழாம் அதிபன் புதன்,ஆறாம் அதிபன் சூரியனுடன் சேர்த்து ஐந்தாம் வீட்டில் இருக்கிறார்..லக்னாதிபதி குரு நாலாம் வீட்டில் இருக்கிறார்..இதன் பலன் என்ன வாத்தியாரே..

jadam said...

ஐயா,

கடந்த 8 தினங்களாக வகுப்பறைக்கு வரவில்லை. வெளியூர் பயணம்.
பாடத்தை மொத்தமாக கண்டிப்பாக படித்து முடித்து விடுவேன் arrear
வராமல் பாஸாகி விடுவேன்.

தங்களுக்காவது காரைக்குடி பக்கம் திருமணம் எனக்கு Kolkattaவில் 4நாட்கள்
பயணித்தே தீர்ந்தது....

"பணம் மகிழ்ச்சியைத்தராது; குணம்தான் மகிழ்ச்சியைத்தரும். நல்ல குணத்தைப் பெறுவதற்கான யோகம் இது! நல்ல குணத்தைப் பெற்றிருப்பதுதான் மகாபாக்கியம்."

அருமை ஐயா!

அன்புடன்
sankar

maharaja said...

வாத்தியார் ஐயா,

பாடத்துக்கு நன்றி

SP.VR. SUBBIAH said...

/////KKK said...
Ayya
Special good morning Today I have present your class
Thanks
SPK////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////KKK said...
Ayya
Vanakkam entha yogam Unkaluku katayam Irukum entru ninaikiren neenkal katra kalaiyai enkalukum sollitharukinrikale!!!!!!!!
thanks SPK/////

எனக்கு இந்த அமைப்பு இல்லை!

SP.VR. SUBBIAH said...

//////thirunarayanan said...
வணக்கம் அய்யா
பணம் மகிழ்ச்சியைத்தராது; குணம்தான் மகிழ்ச்சியைத்தரும். நல்ல குணத்தைப் பெறுவதற்கான யோகம் இது! நல்ல குணத்தைப் பெற்றிருப்பதுதான் மகாபாக்கியம்.
பாடத்துக்கு நன்றி அய்யா/////

நல்லது.நன்றி திருநாராயணன்!

SP.VR. SUBBIAH said...

//////Uma said...
வாவ், இந்த யோகம் எனக்கு இருக்கிறது. நீங்கள் சொன்ன எல்லா பலன்களும் பொருந்துகிறது. ஆனால் சந்திரனுடன் ராகுவும், சூரியனுடன் கேதுவும் கூட இருந்தால், எப்படி எடுத்துக்கொள்வது? நவாம்சத்திலும் இந்த யோகம் உள்ளது. சந்த் தனியாக, சூர் சுக் உடன்./////

தீயகிரகங்களுடன் சேர்ந்திருப்பதால் அதிகம் பயன் இல்லை!

SP.VR. SUBBIAH said...

/////பித்தனின் வாக்கு said...
அய்யா நான் இந்த அமைப்புடன் உள்ளேன், ஆனால் இரவு நேரம் பிறப்பு. ஆனாலும் இந்தப் பலன்கள் ஒத்துப் போவது போலத்தான் தெரிகின்றது. நன்றி./////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Arul said...
ஐயா!!!
இது 2 கிரகங்கள் சம்பந்தப்பட்ட பலன் தானே...மற்ற 7 கிரகங்களின் அமர்விடங்களை பொருத்து இந்த நல்ல குணங்கள் காணாமல் போகும் நிலையும் உண்டு அப்படித்தானே...////

இரண்டு கிரகங்கள் மட்டுமல்ல, லக்கினமும் சேரவேண்டும்!

SP.VR. SUBBIAH said...

/////Sakthi Ganesh said...
அய்யா பாடம் மிக எளிமை நன்றி, எனக்கு நீங்கள் சொல்லியுள்ள பல யோகங்களில் இந்த யோகம் மட்டுமாவது உள்ளது என்று மிக மிக சந்தோசம் நன்றி. சக்திகணேஷ்//////

உங்களுக்கு இருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி சக்தி கணேஷ்!

SP.VR. SUBBIAH said...

/////T K Arumugam said...
ஐயா வணக்கம்
சமீப காலமாக சில யோகங்கள் எனக்கு workout ஆகி வருகிறது. எனக்கு தனுசில் சந்திரன் பகலில் பிறந்தவன், மேலும் என் மனைவிக்கு மீனத்தில் சூரியன் இரவில் பிறந்தவள். இருவருக்கும் மகாபாக்கிய யோகம் உள்ளது என்று கருதுகிறேன். மற்றபடி உதவும் குணத்திற்கான படம் நெகிழ்சியூட்டுவதாக இருக்கிறது. பகலில் மற்றும் இரவில் பிறந்தவர்களுக்கான பலன்கள் பற்றிய பாடம் தங்களிடமிருந்து இதுவரை வரவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் ஒரு முறை பழைய பாடங்களை revise செய்து விட்டு வருகிறேன்.
நன்றி
வாழ்த்துக்கள்////

உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Subbramaniabalaji said...
Present sir
Enakku intha yogam illai.////

தகவலுக்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

///Gresilz said...
வணக்கம் ஆசிரியரே ,
எனது லக்னம் மீனம் ,எனக்கு களத்திர காரகன் சுக்ரன் மூன்று மற்றும் எட்டு ஆகிய கெட்ட ஸ்தானங்களுக்கு அதிபதி ,அந்த சுக்ரன் ஆறாம் வீடான சிம்மத்தில்,என் யோகாதிபதி செவ்வாய் மற்றும் கேதுவுடன் மறைகிறான்.இதன் பலன் என்ன..சுக்ரன் ஆறில் மறைவதால் திருமணத்தில் தடைகள் உண்டா..இல்லை அது விபரீத ராஜா யோகமாக எடுக்கலாமா..
என் ஏழாம் அதிபன் புதன்,ஆறாம் அதிபன் சூரியனுடன் சேர்த்து ஐந்தாம் வீட்டில் இருக்கிறார்..லக்னாதிபதி குரு நாலாம் வீட்டில் இருக்கிறார்..இதன் பலன் என்ன வாத்தியாரே../////

சுக்கிரன் ஆறில் இருப்பதால், திருமணம் தாமதமாகலாம். அவ்வளவுதான். 7ஆம் அதிபதி புதன் அந்த வீட்டிற்குப் பதினொன்றில் இருப்பதால் நல்ல மனைவி கிடைப்பாள்! கவலையை விடுங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////jadam said...
ஐயா,
கடந்த 8 தினங்களாக வகுப்பறைக்கு வரவில்லை. வெளியூர் பயணம்.
பாடத்தை மொத்தமாக கண்டிப்பாக படித்து முடித்து விடுவேன் arrear
வராமல் பாஸாகி விடுவேன்.
தங்களுக்காவது காரைக்குடி பக்கம் திருமணம் எனக்கு Kolkattaவில் 4நாட்கள்
பயணித்தே தீர்ந்தது....
"பணம் மகிழ்ச்சியைத்தராது; குணம்தான் மகிழ்ச்சியைத்தரும். நல்ல குணத்தைப் பெறுவதற்கான யோகம் இது! நல்ல குணத்தைப் பெற்றிருப்பதுதான் மகாபாக்கியம்."
அருமை ஐயா!
அன்புடன்
sankar////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////maharaja said...
வாத்தியார் ஐயா,
பாடத்துக்கு நன்றி////

நல்லது.நன்றி!

kmr.krishnan said...

சிம்மத்தில் சூரியன் உள்ளார்.ஆனால் கூடவே 7,8 அதிபதி சனீஸ்வ‌ரனும்
3,12 அதிபதி புத‌னும் 2ம் இடமான சிம்மத்தில்.சனீஸ்வரன் மட்டும் அஸ்தங்கத‌ம்.காலை 5.05. இது இரவாக எடுத்துக்கொண்டால் யோகம் கிடையாது.யோகம் இல்லை என்றாலும் பிறருக்கு உதவும் மனப்பான்மை சிறு வயது முதலே உண்டு.என் வயிறு காய்ந்தாலும்,பிறர் உண்பது பார்த்து என் பசி அடங்கும்.அப்போது அம்மா திட்டுவார்கள். இப்போது.....?

kannan said...

ஐயா!

குருவே!

என்னால்
தங்களின்
அறிவு மழையில் நனைய முடியவில்லை ஐயா

Gresilz said...

வணக்கம் ஆசிரியரே ,
எனது லக்னம் மீனம் ,எனக்கு களத்திர காரகன் சுக்ரன் மூன்று மற்றும் எட்டு ஆகிய கெட்ட ஸ்தானங்களுக்கு அதிபதி ,அந்த சுக்ரன் ஆறாம் வீடான சிம்மத்தில்,என் யோகாதிபதி செவ்வாய் மற்றும் கேதுவுடன் மறைகிறான்.இதன் பலன் என்ன..சுக்ரன் ஆறில் மறைவதால் திருமணத்தில் தடைகள் உண்டா..இல்லை அது விபரீத ராஜா யோகமாக எடுக்கலாமா..

SP.VR. SUBBIAH said...

kmr.krishnan said...
சிம்மத்தில் சூரியன் உள்ளார்.ஆனால் கூடவே 7,8 அதிபதி சனீஸ்வ‌ரனும்
3,12 அதிபதி புத‌னும் 2ம் இடமான சிம்மத்தில்.சனீஸ்வரன் மட்டும் அஸ்தங்கத‌ம்.காலை 5.05. இது இரவாக

எடுத்துக்கொண்டால் யோகம் கிடையாது.யோகம் இல்லை என்றாலும் பிறருக்கு உதவும் மனப்பான்மை சிறு

வயது முதலே உண்டு.என் வயிறு காய்ந்தாலும்,பிறர் உண்பது பார்த்து என் பசி அடங்கும்.அப்போது அம்மா

திட்டுவார்கள். இப்போது.....?/////

அம்மா இன்றும் கூடவே இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள் சார்! சரியாகிவிடும்!

SP.VR. SUBBIAH said...

/////kannan said...
ஐயா!
குருவே!
என்னால்
தங்களின்
அறிவு மழையில் நனைய முடியவில்லை ஐயா/////

(பொறுமை என்னும்) குடையைப் பிடித்துக்கொண்டு நனையுங்கள். பழகிவிடும்

SP.VR. SUBBIAH said...

/////Gresilz said...
வணக்கம் ஆசிரியரே ,
எனது லக்னம் மீனம் ,எனக்கு களத்திர காரகன் சுக்ரன் மூன்று மற்றும் எட்டு ஆகிய கெட்ட

ஸ்தானங்களுக்கு அதிபதி ,அந்த சுக்ரன் ஆறாம் வீடான சிம்மத்தில்,என் யோகாதிபதி செவ்வாய் மற்றும்

கேதுவுடன் மறைகிறான்.இதன் பலன் என்ன..சுக்ரன் ஆறில் மறைவதால் திருமணத்தில் தடைகள்

உண்டா..இல்லை அது விபரீத ராஜா யோகமாக எடுக்கலாமா../////

"ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன்
அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.உதாரணத்திற்கு, சிம்ம லக்கினத்திற்கு, சனி 6ஆம் இட அதிபதி. அவர் ஜாதகனின் 12ஆம் வீட்டில் (கடகராசியில்) சந்திரனுடன் இருந்தால், அது வி.ரா.யோகம் ஆகும்!
சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள்
ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும்.
கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்." இதுதான் விபரீத ராஜ யோகம்.

ஆறாம் வீட்டில் இருக்கும் சுக்கிரனுடன், ஆறாம் வீட்டு அதிபதி சூரியன் அல்லது 12ஆம் வீட்டு அதிபதி சனி ஆகிய இருவரில் ஒருவர் அமர்ந்திருக்க வேண்டுமே? உங்கள் ஜாதகத்தில் அப்படி இல்லையே? பிறகு எப்படி விபரீத யோகத்தை எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் இத்தனை முறைகள் கேள்விகள் கேட்பதற்காக நான் வந்து அவர்களை அங்கே அமரச் சொல்லவா?

திருமணத்தடை எல்லாம் எதுவும் கிடையாது. ஜாதகத்தை மூட்டைகட்டிவைத்துவிட்டுக் கிடைக்கிற பெண்ணைக் கண்ணைமூடிக் கொண்டு திருமணம் செய்துகொள்ளுங்கள். வாழ்க்கை இனிக்கும்! கண்ணைத்திறந்து கொண்டு பெண் பார்ப்பதுதான் பிரச்சினை! கண்கள் அன்ஷ்காசர்மாவையும், அஷ்வர்யாராய் போன்ற பெண்ணையும் தேடும்!

sundari said...

சிம்மத்தில் சூரியன் உள்ளார்.ஆனால் கூடவே 7,8 அதிபதி சனீஸ்வ‌ரனும்
3,12 அதிபதி புத‌னும் 2ம் இடமான சிம்மத்தில்.சனீஸ்வரன் மட்டும் அஸ்தங்கத‌ம்.காலை 5.05. இது இரவாக எடுத்துக்கொண்டால் யோகம் கிடையாது.யோகம் இல்லை என்றாலும் பிறருக்கு உதவும் மனப்பான்மை சிறு வயது முதலே உண்டு.என் வயிறு காய்ந்தாலும்,பிறர் உண்பது பார்த்து என் பசி அடங்கும்.அப்போது அம்மா திட்டுவார்கள். இப்போது.....?////கிருஷ்ணன் சகோதரருக்கு இப்போது நான் திட்டுவேன் சகோதரா தனக்கு மிஞ்சிய பிறகு தான் தானம் தானம் செய் ஆண்டி ஆகி விடாதே என்று கிருஷ்ண பகவான் சொல்லியிருக்கிறார் அல்லாவ? தாங்கள் அறியாதது ஒன்றுமில்லையே. அம்மா
திட்டுவதில் ஏதும் தவறில்லை.
சுந்தரி.

sundari said...

ஐயா வணக்கம்,
12ஆம் அதிபதியும் 6,7க்குஅதிபதியும் 8ல் சேர்ந்திருந்தால் விபரித ராஜயோகமா?
ஐயா. தொந்தரவுக்கு மன்னிக்கவும்
சுந்தரி

sundari said...

Know your next birth:-

To know your next birth we have to consider the 12th house in the horoscope. Below planets in 12th house will tell you how the next birth will be:

In 12th house, if it is Suriyan - Will attain Motcham.

Chandran - Will born as MAN again.

Sevvai- Will attain Motcham.

Bhudhan - Will born as Sri Vaishnavan

Guru - Will born as Brahmanan

Sukran - Will born in his son or daughter's generation.

Ketu - No rebirth in this world.

Gresilz said...

மன்னிக்கவும் ஆசிரியரே..நான் புது மாணவன் ,கொஞ்சம் over curiosityla கேட்டுட்டேன்
ராஜ்

tamiltemples said...

வணக்கம் ஐயா. இந்த யோகமும் இல்லை. no worry. but விபரீத ராஜ யோகம் இருக்கு... அப்பாடா....... தனுசு லக்கினம், 6ம் அதிபதி சுக்கிரன் 8ல் சந்திரனுடன்(8ம் அதிபதி). கரெக்ட் அ ஐயா?

Arulkumar Rajaraman said...

Dear Sir

Enakku Moon-Mithunathil and Suriyan Simmathil. Time of Birth : 12:27:56 p.m.(Afternoon)- Enakku Indha yogam Unda Sir.

en manaivikku moon - thulathil, lagnam -meenathil,Suriyan -Meshathil. Avalukku Indha yougam Unda Sir?

"Money" orupodhum maghilichi tharuvadhillai. True Sir.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

minorwall said...

எனக்கு மோட்சம் என்று சொல்லியிருக்கிறீர்கள் சுந்தரி.
நன்றி.
இந்தப் பிறவி நிஜம்.
இதையே சொர்க்கமாக நினைக்கிறேன்.
அதனாலேயே எல்லாவற்றையும் அடைந்து அனுபவித்திடவேண்டும் என்று ஆர்வ மிகுதியில் தேடும்போது அடுத்த பிறவி பற்றி உங்கள் டிப்ஸ்.அடுத்த பிறவி = கனவுதான்

SP.VR. SUBBIAH said...

////sundari said...
ஐயா வணக்கம்,
12ஆம் அதிபதியும் 6,7க்குஅதிபதியும் 8ல் சேர்ந்திருந்தால் விபரித ராஜயோகமா?
ஐயா. தொந்தரவுக்கு மன்னிக்கவும்
சுந்தரி////

ஆமாம்!

SP.VR. SUBBIAH said...

/////Gresilz said...
மன்னிக்கவும் ஆசிரியரே..நான் புது மாணவன் ,கொஞ்சம் over curiosity கேட்டுட்டேன்
ராஜ்/////

அதலென்ன - பரவாயில்லை!

SP.VR. SUBBIAH said...

/////tamiltemples said...
வணக்கம் ஐயா. இந்த யோகமும் இல்லை. no worry. but விபரீத ராஜ யோகம் இருக்கு... அப்பாடா....... தனுசு லக்கினம், 6ம் அதிபதி சுக்கிரன் 8ல் சந்திரனுடன்(8ம் அதிபதி). கரெக்ட் ஆ ஐயா?////

கரெக்ட்! கரெக்ட்! கரெக்ட்!

SP.VR. SUBBIAH said...

//////Arulkumar Rajaraman said...
Dear Sir
Enakku Moon-Mithunathil and Suriyan Simmathil. Time of Birth : 12:27:56 p.m.(Afternoon)- Enakku Indha yogam Unda Sir.//////

லக்கினம் என்ன சாமி?

Saravana said...

/////Saravana said...
Dear Sir,
Present Sir,
Good Lesson Sir!
I have Sun in Thulam & Moon in Mithunam. Do I have this Yogam? Thanks
Saravana///////

பாடத்தை மீண்டும் படிக்கவும்!
===================================
Dear Sir,

Read Again. Iam thula lagna and Suriyan in Thula and moon in Mithuna. Born at 6:37 AM.
I think I have this Yoga?

Thanks
Saravana

Priya said...

ரொம்ப சிம்பிள் இருக்கு...நன்றி ஐயா.....

சகோதிரி சுந்தரி கலகுறீங்க.....மறு பிறவி அழகாய் சொல்லி இருக்கீங்க !!!! தொடரட்டும்

rubamathisurenthiran said...

ayya en kanavar pirantha andru neram sariyaaga 6.27 p.m aanaal andru suriya astamanam 6.31pm ithu pakal pozhuthil seruma illai iravu pozhuthil serumaa ayya

rubamathisurenthiran said...

enathu kanavarukku mesathil suriyan(ucham), laknam thulam , santhiran thanusu raasiyil ivar miguntha selvaaliyaaga ulaar pirantha neram 6.27 pm ithai pakalil edupatha illai iravil kanakkil edupatha endru theriya villai , nandru . yaravathu theirnthaal kooda sollunkal

Sas said...

Dear sir & follow students,

why do all tamils use VAKIYA PANCHCHANGHAM instead of Thirukkanitha panchchangham?

SP.VR. SUBBIAH said...

////Saravana said...
/////Saravana said...
Dear Sir,
Present Sir,
Good Lesson Sir!
I have Sun in Thulam & Moon in Mithunam. Do I have this Yogam? Thanks
Saravana///////
பாடத்தை மீண்டும் படிக்கவும்!
===================================
Dear Sir,
Read Again. Iam thula lagna and Suriyan in Thula and moon in Mithuna. Born at 6:37 AM.
I think I have this Yoga?
Thanks
Saravana////

உங்களுக்கு இந்த யோகம் உள்ளது!

SP.VR. SUBBIAH said...

/////Priya said...
ரொம்ப சிம்பிள் இருக்கு...நன்றி ஐயா.....////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////rubamathisurenthiran said...
ayya en kanavar pirantha andru neram sariyaaga 6.27 p.m aanaal andru suriya astamanam 6.31pm ithu pakal pozhuthil seruma illai iravu pozhuthil serumaa ayya///////

பகல் பொழுது என்று எடுத்துக்கொள்ளுங்கள் சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////rubamathisurenthiran said...
enathu kanavarukku mesathil suriyan(ucham), laknam thulam , santhiran thanusu raasiyil ivar miguntha selvaaliyaaga ulaar pirantha neram 6.27 pm ithai pakalil edupatha illai iravil kanakkil edupatha endru theriya villai , nandru . yaravathu theirnthaal kooda sollunkal//////

பகல் பொழுது என்று எடுத்துக்கொள்ளுங்கள் சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////Sas said...
Dear sir & follow students,
why do all tamils use VAKIYA PANCHCHANGHAM instead of Thirukkanitha panchchangham?///////

தமிழ் நாட்டு ஜோதிடர்களில் பலர் வாக்கியப் பஞ்சாங்கத்தையே உபயோகிப்பார்கள். பழக்கம்தான் காரணம்!

KUMARAN said...

Dear Sir,

Thanks for the lessons,

Balakumaran

SP.VR. SUBBIAH said...

////KUMARAN said...
Dear Sir,
Thanks for the lessons,
Balakumaran/////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!