tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6177784067084668674..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Lessons on yogas: Daridra Yoga: தரித்திர யோகம்.Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10946063263924468892011-01-28T11:52:10.528+05:302011-01-28T11:52:10.528+05:30லக்னத்திலிருந்து 5ம் இடத்தில் சூரியனும் ராகுவும் இ...லக்னத்திலிருந்து 5ம் இடத்தில் சூரியனும் ராகுவும் இருக்கிறார்கள்.லக்னம் தனுசு.இரண்டில் குரு உள்ளார்.ராசி மீனம், இது புத்திர தோஷமா?தப்பிக்க என்ன வழி?gvsivamhttps://www.blogger.com/profile/02635183808472938714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17971536908848943042009-12-02T17:16:11.931+05:302009-12-02T17:16:11.931+05:30////krish said...
Minorwall உங்களுக்கு தோன்றிய சந...////krish said...
Minorwall உங்களுக்கு தோன்றிய சந்தேகம் எனக்கும் வந்திருக்கிறது. ராமன் அவர்களின் புத்தக்ங்களை படித்தால் ஜோதிடத்தின் பரிமாணம் தெரிகிறது. முன் ஜென்ம அறிவால் சிலருக்கு சித்திக்கும் என்று நினைக்கிறேன். இசை ஆற்றலை போல் ஒரு inborn திறமை, தகுந்த நேரத்தில் வெளிப்படுகிறது. 8ஆம் அதிபதியின் திசையில் occult knowledge ஆர்வம் ஏற்படுகிறது.////

நன்றி krish .அனுபவத்தையும் கோட்சாரத்தையும் இணைத்து சமீபகாலமாக பார்க்கும்போது ஓரளவு ஜாதகத்தில் சொல்லப்படுவதுபோல நடந்து வருவதாக உணர்ந்தாலும்
நடக்குமென்பார் நடக்காது.
நடக்காதென்பார் நடந்துவிடும்
என்ற கண்ணதாசனின் வரிகளுக்கேற்ற சம்பவங்களும் புகுந்து குழப்புவதால் சுய அனுபவத்தில் ஜாதகபலன்களை அனுமானிக்கும் வயதை இன்னும் எட்டவில்லையோ என்றே தோன்றுகிறது.எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை அமைந்திருப்பதால் இந்த வகை thirst for occult knowledge இருப்பதென்னவோ உண்மைதான்.(ஆனால் எனக்கு நடப்பு 8ஆம் அதிபனின் தசை அல்ல.)minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65037718226023768432009-12-02T17:00:47.338+05:302009-12-02T17:00:47.338+05:30விளக்கத்துக்கு நன்றி ஆசிரியரே.
அலசலை ஆர்வத்துடன் ...விளக்கத்துக்கு நன்றி ஆசிரியரே.
அலசலை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15077672058258988712009-12-02T04:47:32.827+05:302009-12-02T04:47:32.827+05:30/////Priya said...
ஐயா யோகம் பாடம் படிக்கும் ப.../////Priya said...
ஐயா யோகம் பாடம் படிக்கும் போது எல்லாம் எந்த யோகம் இருக்காதா என்று தோனும்.இது படிக்கும் பொது இந்த யோகம் இருக்க கூடதே என்று படித்தேன் . கடவுள் கிருபையால் எனக்கும், என் கையில் இருக்கும் ஜாதகங்களுக்கும் இல்லை .//////

இல்லாவிட்டால் எனக்கும் மகிழ்ச்சிதான் சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50609851736666084522009-12-02T04:47:08.692+05:302009-12-02T04:47:08.692+05:30////krish said...
Minorwall உங்களுக்கு தோன்றிய...////krish said...
Minorwall உங்களுக்கு தோன்றிய சந்தேகம் எனக்கும் வந்திருக்கிறது. ராமன் அவர்களின் புத்தக்ங்களை படித்தால் ஜோதிடத்தின் பரிமாணம் தெரிகிறது. முன் ஜென்ம அறிவால் சிலருக்கு சித்திக்கும் என்று நினைக்கிறேன். இசை ஆற்றலை போல் ஒரு inborn திறமை, தகுந்த நேரத்தில் வெளிப்படுகிறது. 8ஆம் அதிபதியின் திசையில் occult knowledge ஆர்வம் ஏற்படுகிறது./////

உண்மைதான். சில ஜோதிடர்களுக்கு intution power இருக்கும். அவர்கள் அசத்தலாகப் பலன் சொல்வார்கள். படிப்பறிவும், பட்டறிவும் (experience) சேரும்போது, அவர் வெற்றிகரமான ஜோதிடராகப் பரிணமிப்பார்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64139200420711388692009-12-02T04:40:21.295+05:302009-12-02T04:40:21.295+05:30ஐயா யோகம் பாடம் படிக்கும் போது எல்லாம் எந்த யோகம் ...ஐயா யோகம் பாடம் படிக்கும் போது எல்லாம் எந்த யோகம் இருக்காதா என்று தோனும்.இது படிக்கும் பொது இந்த யோகம் இருக்க கூடதே என்று படித்தேன் . கடவுள் கிருபையால் எனக்கும், என் கையில் இருக்கும் ஜாதகங்கள் கும் இல்லை .Monu Sonuhttps://www.blogger.com/profile/13820415782133848170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47049904909083970982009-12-01T22:32:48.884+05:302009-12-01T22:32:48.884+05:30Minorwall உங்களுக்கு தோன்றிய சந்தேகம் எனக்கும் வந்...Minorwall உங்களுக்கு தோன்றிய சந்தேகம் எனக்கும் வந்திருக்கிறது. ராமன் அவர்களின் புத்தக்ங்களை படித்தால் ஜோதிடத்தின் பரிமாணம் தெரிகிறது. முன் ஜென்ம அறிவால் சிலருக்கு சித்திக்கும் என்று நினைக்கிறேன். இசை ஆற்றலை போல் ஒரு inborn திறமை, தகுந்த நேரத்தில் வெளிப்படுகிறது. 8ஆம் அதிபதியின் திசையில் occult knowledge ஆர்வம் ஏற்படுகிறது.krishhttps://www.blogger.com/profile/10737854691206734711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11800252365188741452009-12-01T22:16:20.330+05:302009-12-01T22:16:20.330+05:30////Tamil Home Recipes said...
மிகவும் அருமை//...////Tamil Home Recipes said...
மிகவும் அருமை////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71937956203205086632009-12-01T22:15:31.140+05:302009-12-01T22:15:31.140+05:30/////kmr.krishnan said...
எனக்கு தரித்ர யோகம் .../////kmr.krishnan said...
எனக்கு தரித்ர யோகம் இல்லை என்றே தோன்றுகிறது. நான் முன்னர் படித்த நூல்களில் இந்த அவயோகத்திற்கு 3,4 குறிப்புக்கள் தான் உள்ளன. தாஙகள்
முழுமையாகக் கொடுத்து உள்ளீர்கள்.நன்றி அய்யா!////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52488193453032315042009-12-01T22:14:03.684+05:302009-12-01T22:14:03.684+05:30////minorwall said...
ஜோதிடம் ஒரு கடல். கடலின...////minorwall said...

ஜோதிடம் ஒரு கடல். கடலின் அத்தனை பகுதிகளையும் நினைவில் வைத்திருக்க முடியாது. முக்கியமான பாடங்களை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும் மைனர்வாள். ENT specialist அதற்குச் சம்பந்தப்பட்ட 100 முதல் 200 வரை உள்ள மருந்துகளை மட்டுமே நினைவில் வைத்திருப்பார். நாட்டில் தயாராகும் அத்தனை மருந்துகளையும் அவர் எப்படி நினைவில் வைத்திருக்க முடியும்? அதுபோல ஜோதிடர்களில் திருமணத்தை அலசும் ஜோதிடர்கள். கஷ்ட நஷ்டங்களை அலசும் ஜோதிடர்கள், நோய் மற்றும் ஆயுள் பாவத்தை அலசும் ஜோதிடர்கள் அது சம்பந்தமான விஷயங்களை நினைவில் வைத்திருப்பார்கள். மேலும் சில ஜோதிடர்களுக்கு intution power இருக்கும். அவர்கள் அசத்தலாகப் பலன் சொல்வார்கள். படிப்பறிவும், பட்டறிவும் (experience)
சேரும்போது, அவர் வெற்றிகரமான ஜோதிடராகப் பரிணமிப்பார்.

நான் யாரையும் ஜோதிடராக்கும் எண்ணத்தில் பாடங்களை நடத்தவில்லை! உங்களுக்கு ஜோதிடத்தை அறியத்தருவது மட்டுமே என் பணி.

அடிப்படைப்பாடங்கள் + அஷ்டவர்க்கம் + 50 முக்கியமான யோகங்கள் தெரிந்தால் போதும். அவர் அரை ஜோதிடருக்குச் சமம்:-)))

அடுத்து அலசல் என்னும் தொடர் பகுதியை எழுதவுள்ளேன். அதில் பல விஷயங்கள் உங்களுக்குப் புலப்படும் மைனர்வாள. பொறுத்திருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8508373696814328582009-12-01T22:06:25.763+05:302009-12-01T22:06:25.763+05:30////வெட்டி வேலு said...
Dear sir,
i am new...////வெட்டி வேலு said...
Dear sir,
i am new student for ur classroom,
Could you please tell me how to apply this rules? i mean, do i need to check this, with RASI kattam OR NAVAMSA kattam ?
please clarify me. Thanks.
Regards,
Velu/////

புதிதாக வந்திருக்கிறீர்கள். முதலில் பழைய பாடங்களைப் (மொத்தம் 270) படித்து மனதில் ஏற்றுங்கள். பிறகு இந்தப் பகுதிக்கு வாருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7755549490293195382009-12-01T19:08:56.992+05:302009-12-01T19:08:56.992+05:30எனக்கு தரித்ர யோகம் இல்லை என்றே தோன்றுகிறது. நான் ...எனக்கு தரித்ர யோகம் இல்லை என்றே தோன்றுகிறது. நான் முன்னர் படித்த நூல்களில் இந்த அவயோகத்திற்கு 3,4 குறிப்புக்கள் தான் உள்ளன. தாஙகள்
முழுமையாகக் கொடுத்து உள்ளீர்கள்.நன்றி அய்யா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3961028163442986742009-12-01T18:07:57.440+05:302009-12-01T18:07:57.440+05:30/////rama said...
i don't have this yoga.
.../////rama said...
i don't have this yoga.
but the magi number 337 is there.
That will help the persons who having this yoga.
it is good./////

புரிதலுக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9560193667266816022009-12-01T18:07:41.310+05:302009-12-01T18:07:41.310+05:30/////KUMARAN said... Dear Sir,
Thanks for t.../////KUMARAN said... Dear Sir,
Thanks for the lessons.
Balakumaran////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47897865565984113372009-12-01T18:07:29.239+05:302009-12-01T18:07:29.239+05:30/////Uma said...
நஹி ஹை, உமா, டெல்லி/////
நல்.../////Uma said...
நஹி ஹை, உமா, டெல்லி/////

நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75103971200288000622009-12-01T18:07:16.999+05:302009-12-01T18:07:16.999+05:30/////Geekay said...
வணக்கம் ஐயா!!
பாடம் அர.../////Geekay said...
வணக்கம் ஐயா!!
பாடம் அருமை.
இந்த யோகம் எனக்கு இல்லை.
அன்புடன்,
GK,BLR////

நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70012229947286520482009-12-01T17:46:19.916+05:302009-12-01T17:46:19.916+05:30//////tamiltemples said...
வணக்கம் ஐயா. நமக்கு...//////tamiltemples said...
வணக்கம் ஐயா. நமக்கு எந்த யோகமும் இல்லையே ஐயா.
- சேர்மராஜ்////

இல்லாவிட்டால் நல்லதுதான். பொறுத்திருந்து வரப்போகும் பாடங்களையும் படியுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52105818486283782532009-12-01T17:46:08.546+05:302009-12-01T17:46:08.546+05:30/////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்.../////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம் ,
பாடம் அருமை அய்யா .....இந்த அமைப்பு எனக்கு இல்லை ...இரவு நேரத்தில் பிறந்தவர்களுக்கும் பகல்

நேரத்தில் பிறந்தவர்களுக்கும் கிரகங்கள் வழங்கும் பலன்களில் வித்தியாசம் இருக்குமா?
நன்றி வணக்கம்..../////

பொதுவாக இருக்காது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23026825633027012182009-12-01T17:45:57.777+05:302009-12-01T17:45:57.777+05:30/////பித்தனின் வாக்கு said...
அய்யா இது எனக்கு.../////பித்தனின் வாக்கு said...
அய்யா இது எனக்கு இல்லை. நன்றி.////

வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14259151343261271722009-12-01T17:45:50.322+05:302009-12-01T17:45:50.322+05:30/////ananth said...
எனக்கோ என் மனைவிக்கோ இந்த .../////ananth said...
எனக்கோ என் மனைவிக்கோ இந்த யோகம் இல்லை. (தரித்திர யோகம் இல்லாதிருப்பதும் ஒரு வகையில்

யோகம்தானே). அது வரையில் மகிழ்ச்சியே. இருந்தாலும் இதில் சொல்லப்பட்டவை பொதுவானவை. இவை

எல்லாம் ஒவ்வொருவருக்கும் அந்தந்த கிரகம் கொண்டிருக்கும் ஆதிபத்தியத்தை வைத்து பலன் மாறுபடலாம்.

சரியா. இப்படி கேட்டு நான் சரியாக ஜோதிடத்தைக் கற்றுக் கொள்கிறேனா என்று சுய பரிசோதனை செய்து

கொள்கிறேன்./////

உண்மைதான். நன்றி ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47630735295502319312009-12-01T17:45:29.632+05:302009-12-01T17:45:29.632+05:30/////சிங்கைசூரி said...
காலை வணக்கம் ஆசானே,
.../////சிங்கைசூரி said...
காலை வணக்கம் ஆசானே,
பாடம் அருமை.
ஒரு சந்தேகம்,சமிபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன் -
சனி,குரு,செவ்வாய் போன்ற கிரகங்கள் 5ம் இடத்தில் “சூரியன்” வரும்போது வக்ரம் அடைகின்றன, 7ம்

இடத்தில் சஞ்சரிக்கும் பொது அதிக வக்ரம் உண்டாகிறது,9ம் இடத்தில் சூரியன் வரும்போது வக்ர நிவர்த்தி

ஏற்படுகிறது.
ஆனால் above information, 5th,7th, 9th from chandra lagna or from that particular planet? can you help

us here sir.//////

நீங்கள் சொல்வது புதிதாக உள்ளது. எனக்கு அதுபற்றி தெரியாது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20790300406813993502009-12-01T17:45:14.534+05:302009-12-01T17:45:14.534+05:30////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
...////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
தரித்திர யோகப் பாடத்திற்கு நன்றிகள்.
நவாம்ச லக்னம் பற்றிய பாடங்கள் ஏதும் வருமா?
அன்புடன்,
ஆலாசியம் கோ.////

பின்னால் வரும். பொறுத்திருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57601842851079767832009-12-01T17:45:04.952+05:302009-12-01T17:45:04.952+05:30//////அப்பாவி முரு said...
வணக்கம் ஐய்யா.,
...//////அப்பாவி முரு said...
வணக்கம் ஐய்யா.,
இந்த ஒரு யோகம் பரம்பரையாக வரக்கூடியதோ?
(கிண்டல் இல்லை பரிதாபப்படுவதால் கேட்கிறேன்)/////

பரம்பரையாக வருவது என்று ஜோதிடத்தில் எதுவும் கிடையாது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43725590973840548172009-12-01T17:44:56.621+05:302009-12-01T17:44:56.621+05:30//////Arulkumar Rajaraman said...
Dear Sir
...//////Arulkumar Rajaraman said...
Dear Sir
Padam Arumai sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31495425051107700762009-12-01T16:00:56.171+05:302009-12-01T16:00:56.171+05:30Dear sir,
i am new student for ur classroom,
Co...Dear sir,

i am new student for ur classroom,

Could you please tell me how to apply this rules? i mean, do i need to check this, with RASI kattam OR NAVAMSA kattam ?

please clarify me. Thanks.

Regards,
Veluவெட்டி வேலுhttps://www.blogger.com/profile/15349168057809876304noreply@blogger.com