மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

9.5.08

அவுட் சோர்சிங்கில் அவுட்டாகவில்லை!

அவுட் சோர்சிங்கில் அவுட்டாகவில்லை!

இன்று எல்லாமே அவுட் சோர்சிங் ஆகிவிட்டது. அதாவது பணம் கொடு, உன்னுடைய வேலையை
உனக்காக, உன்னைவிட சிறப்பாக நான் செய்து தருகிறேன்.

உலகில் உள்ள ஆங்கிலம் தெரிந்த, கணினி அறிவுள்ள இளைஞர் பாட்டாளம், இந்தியாவில்
இருக்கும் அளவிற்கு வேறு எங்கும் இல்லை. அதுதான் நமது பலம்!

இன்றைய தேதியில் உலகின் முதல் நூறு நிலைகளுக்குள் நிற்கும் அவுட் சோர்சிங் கம்பெனிகளில்
21 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்ததாகும். அதற்காக நாம் பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.

மேல் விவரத்திற்கு இன்று படித்த செய்தி ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
-------------------------------------------------------------------
21 Indian firms among world's top 100 BPOs

Fri, May 9 09:22 AM

New York, May 9 (IANS) Twenty-one Indian companies, including Infosys Technologies,
Tata Consultancy Services (TCS) and Wipro, are among the top 100 BPO firms in the world,
according to a new study.

Five of the Indian firms figuring among the 10 best outsourcing service providers are:
Infosys (No.3), TCS (6), Wipro (7), Genpact (9) and Tech Mahindra (10), according to the study
- '2008 Global Outsourcing 100' - compiled by the International Association of Outsourcing
Professionals (IAOP).

Accenture and IBM head the list published as an advertising feature by IAOP in the current
Fortune 500 issue of Fortune magazine.

The other 16 Indian companies in the list are HCL Technology (11), Mastek (16), WNS Global
Services (19), Hexaware (22), ExlService (26), 24/7 Customer (28), Cambridge (36), ITC Infotech (40),
KPIT Cummins (42), Patni (46), Zensar (53), MindTree (54), Mphasis (56), Aditya Birla
Minacs (62), FirstSource Solutions (73) and Cross-Tab (78).

The key strength of Wipro and TCS is their 'employee management' while the strong point of
Infosys and Genpact is their 'executive leadership', according to the New York-based IAOP.

The Bangalore-based Infosys is one of India's largest IT companies, with nine development
centers in the country and 30 offices abroad with 88,000 professionals on its rolls.

Founded in 1981 by N.R. Narayana Murthy and six others, it announced a consolidated net
profit of Rs.46.59 billion for the last fiscal, a 21 percent growth over the previous year.

TCS, part of the Tata group, is one of the world's largest providers of IT and BPO services.
It has the largest number of employees among Indian IT companies with a staff strength of
over 110,000 in 47 countries. It posted a profit after tax last year of Rs.50.26 billion, up
19 percent over the previous year.

The evaluation team was led by IAOPs' managing director of Thought Leadership,
Jagdish Dalal, a renowned outsourcing expert.

------------------------------------------------------------

15 comments:

Anonymous said...

அன்பின் சுப்பைய்யா,
தங்கள் வலைபதிவுக்கு வரும் பொழுது ஸ்பைவேர் எச்சரிக்கை செய்தியளிக்கிறது. எதற்க்கும் தகுந்த நபர்கள் மூலம் டெம்ப்ளேட் நிரலை சரிபார்த்து விடுங்கள்.

vimal said...

gr8 news vaathiyar, tks for shared among us.. with your students, which it courage our skills to do perform in IT industry

regards,
vimal

SP.VR. SUBBIAH said...

Anonymous said...
அன்பின் சுப்பைய்யா,
தங்கள் வலைபதிவுக்கு வரும் பொழுது ஸ்பைவேர் எச்சரிக்கை செய்தியளிக்கிறது. எதற்க்கும் தகுந்த நபர்கள் மூலம் டெம்ப்ளேட் நிரலை சரிபார்த்து விடுங்கள்.////

இப்போது டெப்ளேட்டை மாற்றியிருக்கிறேன். இப்போதும் அந்த எச்சரிக்கை வருகிறதா பார்த்துச் சொல்லுங்கள்
டெப்ளேட்டை காப்பி எழடுத்துக் கண்டு வந்து எனது கணனியில் உள்ளிட்டு வைரஸ் ஸ்கேனர் மூலம் சரிபார்த்துவிட்டேன். ஒன்றும் இல்லை என்று தகவல் வருகிறது!

ப்ளாக்கின் டெம்ப்ளெட்டிற்கு எப்படி ஸ்பைவேர் சென்று அமர்ந்து கொள்ளும்
அங்கிருந்து அது என்ன செய்யும்?
அதை விரட்டுவது எப்படி?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

SP.VR. SUBBIAH said...

////vimal said...
gr8 news vaathiyar, tks for shared among us.. with your students, which it courage our skills to do perform in IT industry
regards,
vimal////

நன்றி விமல்!

krish said...

Great news..Good to see indian companies are doing well.
Thanks for sharing the same.

திவா said...

ஆசிரியரையா! ஸ்பைவேர் வேறு வைரஸ் வேறு. ஸ்பைவேர் ஐ கண்டு பிடிக்க வேறு மென்பொருள் தேவை.
adaware zonealarm போன்றவற்றை பயன்படுத்தலாம்.

ஆமாம் மாணவர் பதிவேடு போட்டு இருக்கீங்களே. தினமும் அட்டென்டன்ஸ் கொடுக்கணுமா?
:-))

SP.VR. SUBBIAH said...

/////krish said...
Great news..Good to see indian companies are doing well.
Thanks for sharing the same./////

நன்றி மிஸ்டர் கிரிஷ்!

SP.VR. SUBBIAH said...

////திவா said...
ஆசிரியரையா! ஸ்பைவேர் வேறு வைரஸ் வேறு. ஸ்பைவேர் ஐ கண்டு பிடிக்க வேறு மென்பொருள் தேவை.
adaware zonealarm போன்றவற்றை பயன்படுத்தலாம்.
ஆமாம் மாணவர் பதிவேடு போட்டு இருக்கீங்களே. தினமும் அட்டென்டன்ஸ் கொடுக்கணுமா?
:-))
ஸ்பைவேர் தகவலுக்கு நன்றி!

பதிவேடு வகுப்பறைக்கு வந்து செல்லும் மாணவர்களைக் கெளரவப்படுத்தத்தான்!
விடுபட்டவர்கள் சொன்னால் சேர்த்துக்கொள்ளப்படும்

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் பதிவுகளுக்குத் தொடர்ந்து வந்தவர்களைக்
குறிப்பெடுத்துப் பதிந்துள்ளேன்.

Anonymous said...

அவுட் சோர்சிங் முறையில் அயல் நாடுகளில் ப்ராஜெக்ட் எடுத்து விட்டு இலாப நோக்கில் இந்திய நிறுவனங்கள் சீனா கொரிய நாடுகளுக்கு மீண்டும் அவுட் சோர்சிங் செய்து விடுகிறார்கள்.

அன்புடன்
இராசகோபால்

SP.VR. SUBBIAH said...

/////Anonymous said...
அவுட் சோர்சிங் முறையில் அயல் நாடுகளில் ப்ராஜெக்ட் எடுத்து விட்டு இலாப நோக்கில் இந்திய நிறுவனங்கள் சீனா கொரிய நாடுகளுக்கு மீண்டும் அவுட் சோர்சிங் செய்து விடுகிறார்கள்.
அன்புடன்
இராசகோபால்////

தகவலுக்கு நன்றி ராஜகோபால்!

VIKNESHWARAN said...

உள்ளேன் ஐயா... நான் இப்பொழுதுதான் வருகிறேன். மூன்றே நாட்களில் வகுப்பறையை மாற்றி அமைத்துவிட்டீர்களே...

Sridhar Narayanan said...

//உன்னுடைய வேலையை
உனக்காக, உன்னைவிட சிறப்பாக நான் செய்து தருகிறேன்.//

என்னுடைய வேலையை இன்னொருவர் சிறப்பாக செய்தால் அப்புறம் நான் எதற்கு? :-)

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதனுடைய வாடிக்கையாளருக்கு செய்யும் சேவையை தவிர அந்த நிறுவனத்துக்கு தேவையான சில சேவைகள் இருக்கின்றன. வேலையாட்கள் சம்பளம் போடுவது, வாடிக்கையாளர்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்து சொல்ல தொடர்பு நிலையம் அமைத்தல் போன்றவற்றைதான் வெளி நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தருகிறார்கள்.

"உனக்கு தேவையான வேலையை
உனக்காக, உன்னைவிட சிறப்பாக நான் செய்து தருகிறேன்" என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

SP.VR. SUBBIAH said...

////VIKNESHWARAN said...
உள்ளேன் ஐயா... நான் இப்பொழுதுதான் வருகிறேன். மூன்றே நாட்களில் வகுப்பறையை மாற்றி அமைத்துவிட்டீர்களே.../////

ஒரு வைரஸ் பிரச்சினைக்காக மாற்றி அமைக்க வேண்டியதாயிற்று மிஸ்டர் விக்னேஷ்வரன்.
எல்லாம் நன்மைக்கே என்று மாற்றி விட்டேன்

SP.VR. SUBBIAH said...

////Sridhar Narayanan said...
//உன்னுடைய வேலையை
உனக்காக, உன்னைவிட சிறப்பாக நான் செய்து தருகிறேன்.//
என்னுடைய வேலையை இன்னொருவர் சிறப்பாக செய்தால் அப்புறம் நான் எதற்கு? :-)

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதனுடைய வாடிக்கையாளருக்கு செய்யும் சேவையை தவிர அந்த நிறுவனத்துக்கு தேவையான சில சேவைகள் இருக்கின்றன. வேலையாட்கள் சம்பளம் போடுவது, வாடிக்கையாளர்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்து சொல்ல தொடர்பு நிலையம் அமைத்தல் போன்றவற்றைதான் வெளி நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தருகிறார்கள்.

"உனக்கு தேவையான வேலையை
உனக்காக, உன்னைவிட சிறப்பாக நான் செய்து தருகிறேன்" என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.////

நீங்கள் பொறியாளர். சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றுகின்றீர்கள்.
நீங்கள் சொன்னால் தவறாக இருக்காது. அப்படியே மாற்றி விடுவோம் மிஸ்டர் ஸ்ரீதர்நாராயணன்
நன்றி!

திவா said...

வாத்தியாரையா,
கூகுளில் சில மாற்றங்கள் செய்து வருகிறார்கள் போல் இருக்கிறது.
நேற்று எந்த ப்ளாகுமே திறக்க முடியவில்லை. தானியங்கி நிரல்களை தவிர்க்க ப்ளாக்ஸ்பாட் எடுக்கும் முயற்சியால் நமக்கும் பிரச்சினை போல இருக்கிறது. அவர்கள பிரச்சினையை எணர்ந்து சரி செய்யும் வரை .... நேற்று Zonealarm என்று கொஞ்சம் அசிரத்தையாக எழுதிவிட்டேன். அது வெளியே போகும் தகவல்களை கட்டுப்படுத்தும் சிறந்த மென்பொருள். ஆனால் ஸ்பைவேர்களை ஆராய்ந்து காட்டாது.
மன்னிக்கவும்.