மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

7.5.08

லீவு லெட்டர்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!

லீவு லெட்டர்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!

மொழிமாற்றம் செய்ய நேரமில்லை; அப்படியே கொடுத்துள்ளேன்
சொந்த சரக்கல்ல! மின்னஞ்சலில் வந்தது.
ஏற்கனவே படித்திருந்தால் கடிந்து கொள்ள வேண்டாம்!
அப்படியே படித்திருந்தாலும் அத்தனை பேருமா படித்திருக்கப்போகிறீர்கள்?

This is a collection of leave letters and applications written by people in various places of India ...

1. Infosys, Bangalore : An employee applied for leave as follows:
Since I have to go to my village to sell my land along with my wife, please sanction
me one-week leave.

2. This is from Oracle Bangalore:
From an employee who was performing the "mundan" ceremony of his 10 year old son:
"as I want to shave my son's head, please leave me for two days.."

3. Another gem from CDAC. Leave-letter from an employee who was performing his
daughter's wedding: "as I am marrying my daughter, please grant a week's leave.."

4. From H.A.L. Administration dept:
"As my mother-in-law has expired and I am only one responsible for it, please
grant me 10 days leave."

5. Another employee applied for half day leave as follows:
"Since I've to go to the cremation ground at 10 o-clock and I may not return,
please grant me half day casual leave"

6. An incident of a leave letter
"I am suffering from fever, please declare one day holiday."

7. A leave letter to the headmaster:
"As I am studying in this school I am suffering from headache.
I request you to leave me today"

8. Another leave letter written to the headmaster:
"As my headache is paining, please grant me leave for the day."

9. Covering note: "I am enclosed herewith..."

10. Another one:
"Dear Sir: with reference to the above, please refer to my below..."

11. Actual letter written for application of leave:
"My wife is suffering from sickness and as I am her only husband
at home I may be granted leave".

12. Letter writing: -
"I am in well here and hope you are also in the same well."

சரி, எது நன்றாக இருந்தது?

23 comments:

Anonymous said...

Good one..

"I am in well here and hope you are also in the same well."

:-))

All these are Bangalore organisationa, How about chennai leave letters..??

Gopal, bangalore

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//1. Infosys, Bangalore : An employee applied for leave as follows:
Since I have to go to my village to sell my land along with my wife, please sanction me one-week leave.//

சும்மா நச்சுன்னு இருக்கு வாத்தியாரே..

கோவி.கண்ணன் said...

:)

vimal said...

11 vathiyarey

SP.VR. SUBBIAH said...

/////Anonymous said...
Good one..
"I am in well here and hope you are also in the same well."
:-))
All these are Bangalore organisationa, How about chennai leave letters..??
Gopal, bangalore/'//

நகைச்சுவை பொதுவானதுதானே! அதற்கு பெங்களூர், சென்னை என்ற வரைமுறை ஏது நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said..
//1. Infosys, Bangalore : An employee applied for leave as follows:
Since I have to go to my village to sell my land along with my wife,
please sanction me one-week leave.//
சும்மா நச்சுன்னு இருக்கு வாத்தியாரே../////

எனக்குப் பிடித்ததும் அதுதான் தமிழரே!

SP.VR. SUBBIAH said...

/////கோவி.கண்ணன் said... :)///

என்ன கோவியாரே, வெறும் ஸ்மைலியோடு விட்டுவிட்டீர்கள்?
நீங்கள் எழுதிய லெட்டெர் ஏதேனும் கலந்துவிட்டதா?:-))))

SP.VR. SUBBIAH said...

/////vimal said...
11 vathiyarey////

நன்றி மிஸ்டர் விமல்

திவா said...

//7. A leave letter to the headmaster:
"As I am studying in this school I am suffering from headache.
I request you to leave me today"//
உண்மையாகவே இருக்கலாம்.!
:-))

கூடுதுறை said...

தலைவா !!!

சூப்பரா கலக்கிட்டி விட்டீர்கள் நான் படித்து விட்டு சிரித்ததை வீட்டில் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்

SP.VR. SUBBIAH said...

/////திவா said...
//7. A leave letter to the headmaster:
"As I am studying in this school I am suffering from headache.
I request you to leave me today"//
உண்மையாகவே இருக்கலாம்.!
:-))/////

நம் வகுப்பில் அப்படி இருக்ககூடது என்பதற்காகத்தான் நடுநடுவே இப்படிப் பட்ட பதிவுகள்!

SP.VR. SUBBIAH said...

////கூடுதுறை said...
தலைவா !!!
சூப்பரா கலக்கிட்டி விட்டீர்கள் நான் படித்து விட்டு சிரித்ததை வீட்டில் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்////

பார்த்தவர்களுக்குப் படித்துச் சொன்னீர்களா?

sensored said...

வாத்தியாரு அய்யா,
வணக்கம்!!
எப்ப ஜோதிடப் பாடம் நடத்போகிறீர்கள் ...?

ஒவ்வொரு முறையும் உங்கள் தளத்த்திருக்கு வந்து ஏமாந்து போகிறேன்.

Gopal, Blr.

SP.VR. SUBBIAH said...

/////Anonymous sensored said...
வாத்தியாரு அய்யா,
வணக்கம்!!
எப்ப ஜோதிடப் பாடம் நடத்போகிறீர்கள் ...?
ஒவ்வொரு முறையும் உங்கள் தளத்த்திருக்கு வந்து ஏமாந்து போகிறேன்.
Gopal, Blr./////

நீங்கள்தான் அக்கறையுள்ளவராக இருக்கிறீர்கள்! பாடம் ரெடி, தட்டச்ச வேண்டும். திங்கட்கிழமை அடுத்த வகுப்பு 11.5.2008

சுரேகா.. said...

'I am in well here and hope you are also in the same well."

நல்லா சிரிச்சேன். (ஏற்கனவே படிச்ச மாதிரி இருந்தாலும்)

ஆகையால்...I am also in the same same well.

:)

super வாத்யாரே!

Anonymous said...

ஆசிரியை ஐயா,
தங்கள் ஜோக்குகள் இன்று உள்ள கணணி(ஒரு பகுதியினர்) பொறியாளர்களின் ஆங்கில அறிவுக்கு ஒரு சான்றாக உள்ளதே.அங்கு மட்டும் இல்லை இப்பொது வரும் பட்டதாரிகளின் ஆங்கில அறிவும் சொல்லிக் கொள்வது போல் இல்லை.காரணம் அந்தக் கால (1950-1970)ஆசிரியர்களிடம் இருந்த அர்பணிப்பு,கடமையுணர்வு,சொல்வளம்,எழுத்தாற்றல்,மொழியாழுமை,கண்டிப்பு,கடமை ஆர்வம் தற்சமயம் மிகவும் குறைந்த நிலையிலுள்ளதுதான் காரணமா?

இன்றைய நமது பாரத தேசத்தின் பிரமாண்ட பொருளாதார வளர்ச்சிக்கு ஆங்கில அறிவுதான் காரணம்(software).
ஆங்கில அறிவில் நம்மிடம் போட்டி போடமுடியாமல் தான் சீனா நமது web site களில் கள்ளத்தனமாக நுளைந்து அதை கெடுக்க முயலுவதாக செய்தி.(இதை போல் தான் தங்கள் பதிவிலும் ஒருவன் கெடுதல் வேலை செய்வதாகவும் அதை தடுக்க வழி கேட்டுள்ளிர்கள்.please ask help for this to SRI PKP
( http://pkp.blogspot.com/ )
உங்கள் எச்சரிக்கை பதிவு அனவருக்கும் உதவியாக இருக்கும்.

ARUVAI BASKAR said...

சார் ,
எல்லாமே மிகவும் அருமையான விடுப்பு கடிதங்கள்
வாய் விட்டு சிரித்தேன் .
அன்புடன்
பாஸ்கர் T

ARUVAI BASKAR said...

சார் ,
எல்லாமே மிகவும் அருமையான விடுப்பு கடிதங்கள்
வாய் விட்டு சிரித்தேன் .
அன்புடன்
பாஸ்கர் T

Sumathi. said...

ஹலோ சார்,

ஹா ஹஅ ஹஅ ஹா ஹா, .....எல்லாமே சும்மா சூப்பரா இருக்கு. நல்லா வாய் விட்டு சிரிக்க வச்சுட்டீங்க.லேசான தலைவலியோட படிச்சுட்டு இருந்தேன், நல்லா சிரிச்சேன்.

SP.VR. SUBBIAH said...

//////சுரேகா.. said...
'I am in well here and hope you are also in the same well."//////
நல்லா சிரிச்சேன். (ஏற்கனவே படிச்ச மாதிரி இருந்தாலும்)
ஆகையால்...I am also in the same same well. :)
super வாத்யாரே!////

நன்றி சுரேகா!

SP.VR. SUBBIAH said...

//////Anonymous said..
ஆசிரியர் ஐயா,
தங்கள் ஜோக்குகள் இன்று உள்ள கணணி(ஒரு பகுதியினர்) பொறியாளர்களின் ஆங்கில அறிவுக்கு ஒரு சான்றாக உள்ளதே.அங்கு மட்டும் இல்லை இப்பொது வரும் பட்டதாரிகளின் ஆங்கில அறிவும் சொல்லிக் கொள்வது போல் இல்லை.காரணம் அந்தக் கால (1950-1970)ஆசிரியர்களிடம் இருந்த அர்பணிப்பு,கடமையுணர்வு,சொல்வளம்,எழுத்தாற்றல்,மொழியாழுமை,கண்டிப்பு,கடமை ஆர்வம் தற்சமயம் மிகவும் குறைந்த நிலையிலுள்ளதுதான் காரணமா?
இன்றைய நமது பாரத தேசத்தின் பிரமாண்ட பொருளாதார வளர்ச்சிக்கு ஆங்கில அறிவுதான் காரணம்(software).
ஆங்கில அறிவில் நம்மிடம் போட்டி போடமுடியாமல் தான் சீனா நமது web site களில் கள்ளத்தனமாக நுளைந்து அதை கெடுக்க முயலுவதாக செய்தி.(இதை போல் தான் தங்கள் பதிவிலும் ஒருவன் கெடுதல் வேலை செய்வதாகவும் அதை தடுக்க வழி கேட்டுள்ளிர்கள்.please ask help for this to SRI PKP
( http://pkp.blogspot.com/ )
உங்கள் எச்சரிக்கை பதிவு அனவருக்கும் உதவியாக இருக்கும்./////

நன்றி அனானி!

SP.VR. SUBBIAH said...

///////ARUVAI BASKAR said...
சார் ,
எல்லாமே மிகவும் அருமையான விடுப்பு கடிதங்கள்
வாய் விட்டு சிரித்தேன் .
அன்புடன்
பாஸ்கர் T//////

நன்றி பாஸ்கர்!

SP.VR. SUBBIAH said...

/////////Sumathi. said...
ஹலோ சார்,
ஹா ஹஅ ஹஅ ஹா ஹா, .....எல்லாமே சும்மா சூப்பரா இருக்கு. நல்லா வாய் விட்டு சிரிக்க வச்சுட்டீங்க.லேசான தலைவலியோட படிச்சுட்டு இருந்தேன், நல்லா சிரிச்சேன்.//////

நன்றி சகோதரி!