tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1795198462136216782..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: அவுட் சோர்சிங்கில் அவுட்டாகவில்லை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16202733101097729602008-05-11T07:18:00.000+05:302008-05-11T07:18:00.000+05:30வாத்தியாரையா,கூகுளில் சில மாற்றங்கள் செய்து வருகிற...வாத்தியாரையா,
கூகுளில் சில மாற்றங்கள் செய்து வருகிறார்கள் போல் இருக்கிறது.
நேற்று எந்த ப்ளாகுமே திறக்க முடியவில்லை. தானியங்கி நிரல்களை தவிர்க்க ப்ளாக்ஸ்பாட் எடுக்கும் முயற்சியால் நமக்கும் பிரச்சினை போல இருக்கிறது. அவர்கள பிரச்சினையை எணர்ந்து சரி செய்யும் வரை .... நேற்று Zonealarm என்று கொஞ்சம் அசிரத்தையாக எழுதிவிட்டேன். அது வெளியே போகும் தகவல்களை கட்டுப்படுத்தும் சிறந்த மென்பொருள். ஆனால் ஸ்பைவேர்களை ஆராய்ந்து காட்டாது.
மன்னிக்கவும்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24371655786170679522008-05-10T23:18:00.001+05:302008-05-10T23:18:00.001+05:30////Sridhar Narayanan said... //உன்னுடைய வேலையை...////Sridhar Narayanan said...
//உன்னுடைய வேலையை
உனக்காக, உன்னைவிட சிறப்பாக நான் செய்து தருகிறேன்.//
என்னுடைய வேலையை இன்னொருவர் சிறப்பாக செய்தால் அப்புறம் நான் எதற்கு? :-)

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதனுடைய வாடிக்கையாளருக்கு செய்யும் சேவையை தவிர அந்த நிறுவனத்துக்கு தேவையான சில சேவைகள் இருக்கின்றன. வேலையாட்கள் சம்பளம் போடுவது, வாடிக்கையாளர்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்து சொல்ல தொடர்பு நிலையம் அமைத்தல் போன்றவற்றைதான் வெளி நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தருகிறார்கள்.

"உனக்கு தேவையான வேலையை
உனக்காக, உன்னைவிட சிறப்பாக நான் செய்து தருகிறேன்" என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.////

நீங்கள் பொறியாளர். சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றுகின்றீர்கள்.
நீங்கள் சொன்னால் தவறாக இருக்காது. அப்படியே மாற்றி விடுவோம் மிஸ்டர் ஸ்ரீதர்நாராயணன்
நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42044080357698762072008-05-10T23:18:00.000+05:302008-05-10T23:18:00.000+05:30////VIKNESHWARAN said... உள்ளேன் ஐயா... நான் இப...////VIKNESHWARAN said...
உள்ளேன் ஐயா... நான் இப்பொழுதுதான் வருகிறேன். மூன்றே நாட்களில் வகுப்பறையை மாற்றி அமைத்துவிட்டீர்களே.../////

ஒரு வைரஸ் பிரச்சினைக்காக மாற்றி அமைக்க வேண்டியதாயிற்று மிஸ்டர் விக்னேஷ்வரன்.
எல்லாம் நன்மைக்கே என்று மாற்றி விட்டேன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69008270937955609482008-05-10T23:01:00.000+05:302008-05-10T23:01:00.000+05:30//உன்னுடைய வேலையைஉனக்காக, உன்னைவிட சிறப்பாக நான் ச...//உன்னுடைய வேலையை
உனக்காக, உன்னைவிட சிறப்பாக நான் செய்து தருகிறேன்.//

என்னுடைய வேலையை இன்னொருவர் சிறப்பாக செய்தால் அப்புறம் நான் எதற்கு? :-)

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதனுடைய வாடிக்கையாளருக்கு செய்யும் சேவையை தவிர அந்த நிறுவனத்துக்கு தேவையான சில சேவைகள் இருக்கின்றன. வேலையாட்கள் சம்பளம் போடுவது, வாடிக்கையாளர்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்து சொல்ல தொடர்பு நிலையம் அமைத்தல் போன்றவற்றைதான் வெளி நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தருகிறார்கள்.

"உனக்கு தேவையான வேலையை
உனக்காக, உன்னைவிட சிறப்பாக நான் செய்து தருகிறேன்" என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62742533251404584082008-05-10T22:52:00.000+05:302008-05-10T22:52:00.000+05:30உள்ளேன் ஐயா... நான் இப்பொழுதுதான் வருகிறேன். மூன்ற...உள்ளேன் ஐயா... நான் இப்பொழுதுதான் வருகிறேன். மூன்றே நாட்களில் வகுப்பறையை மாற்றி அமைத்துவிட்டீர்களே...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40426166211653141092008-05-10T22:12:00.000+05:302008-05-10T22:12:00.000+05:30/////Anonymous said... அவுட் சோர்சிங் முறையில் .../////Anonymous said...
அவுட் சோர்சிங் முறையில் அயல் நாடுகளில் ப்ராஜெக்ட் எடுத்து விட்டு இலாப நோக்கில் இந்திய நிறுவனங்கள் சீனா கொரிய நாடுகளுக்கு மீண்டும் அவுட் சோர்சிங் செய்து விடுகிறார்கள்.
அன்புடன்
இராசகோபால்////

தகவலுக்கு நன்றி ராஜகோபால்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21732356281170752412008-05-10T20:51:00.000+05:302008-05-10T20:51:00.000+05:30அவுட் சோர்சிங் முறையில் அயல் நாடுகளில் ப்ராஜெக்ட் ...அவுட் சோர்சிங் முறையில் அயல் நாடுகளில் ப்ராஜெக்ட் எடுத்து விட்டு இலாப நோக்கில் இந்திய நிறுவனங்கள் சீனா கொரிய நாடுகளுக்கு மீண்டும் அவுட் சோர்சிங் செய்து விடுகிறார்கள்.

அன்புடன்
இராசகோபால்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13351175771632360552008-05-10T18:44:00.001+05:302008-05-10T18:44:00.001+05:30////திவா said... ஆசிரியரையா! ஸ்பைவேர் வேறு வைரஸ...////திவா said...
ஆசிரியரையா! ஸ்பைவேர் வேறு வைரஸ் வேறு. ஸ்பைவேர் ஐ கண்டு பிடிக்க வேறு மென்பொருள் தேவை.
adaware zonealarm போன்றவற்றை பயன்படுத்தலாம்.
ஆமாம் மாணவர் பதிவேடு போட்டு இருக்கீங்களே. தினமும் அட்டென்டன்ஸ் கொடுக்கணுமா?

ஸ்பைவேர் தகவலுக்கு நன்றி!

பதிவேடு வகுப்பறைக்கு வந்து செல்லும் மாணவர்களைக் கெளரவப்படுத்தத்தான்!
விடுபட்டவர்கள் சொன்னால் சேர்த்துக்கொள்ளப்படும்

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் பதிவுகளுக்குத் தொடர்ந்து வந்தவர்களைக்
குறிப்பெடுத்துப் பதிந்துள்ளேன்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61460305025445144402008-05-10T18:44:00.000+05:302008-05-10T18:44:00.000+05:30/////krish said... Great news..Good to see indi.../////krish said...
Great news..Good to see indian companies are doing well.
Thanks for sharing the same./////

நன்றி மிஸ்டர் கிரிஷ்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30241699110951523032008-05-10T14:36:00.000+05:302008-05-10T14:36:00.000+05:30ஆசிரியரையா! ஸ்பைவேர் வேறு வைரஸ் வேறு. ஸ்பைவேர் ஐ க...ஆசிரியரையா! ஸ்பைவேர் வேறு வைரஸ் வேறு. ஸ்பைவேர் ஐ கண்டு பிடிக்க வேறு மென்பொருள் தேவை.
adaware zonealarm போன்றவற்றை பயன்படுத்தலாம்.

ஆமாம் மாணவர் பதிவேடு போட்டு இருக்கீங்களே. தினமும் அட்டென்டன்ஸ் கொடுக்கணுமா?
:-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16665021218045010222008-05-09T23:11:00.000+05:302008-05-09T23:11:00.000+05:30Great news..Good to see indian companies are doing...Great news..Good to see indian companies are doing well.
Thanks for sharing the same.கனிமொழிhttps://www.blogger.com/profile/08706300198208218094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56846762283471171432008-05-09T21:43:00.000+05:302008-05-09T21:43:00.000+05:30////vimal said... gr8 news vaathiyar, tks for s...////vimal said...
gr8 news vaathiyar, tks for shared among us.. with your students, which it courage our skills to do perform in IT industry
regards,
vimal////

நன்றி விமல்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51539307626351550792008-05-09T21:42:00.000+05:302008-05-09T21:42:00.000+05:30Anonymous said... அன்பின் சுப்பைய்யா, தங்கள்...Anonymous said...
அன்பின் சுப்பைய்யா,
தங்கள் வலைபதிவுக்கு வரும் பொழுது ஸ்பைவேர் எச்சரிக்கை செய்தியளிக்கிறது. எதற்க்கும் தகுந்த நபர்கள் மூலம் டெம்ப்ளேட் நிரலை சரிபார்த்து விடுங்கள்.////

இப்போது டெப்ளேட்டை மாற்றியிருக்கிறேன். இப்போதும் அந்த எச்சரிக்கை வருகிறதா பார்த்துச் சொல்லுங்கள்
டெப்ளேட்டை காப்பி எழடுத்துக் கண்டு வந்து எனது கணனியில் உள்ளிட்டு வைரஸ் ஸ்கேனர் மூலம் சரிபார்த்துவிட்டேன். ஒன்றும் இல்லை என்று தகவல் வருகிறது!

ப்ளாக்கின் டெம்ப்ளெட்டிற்கு எப்படி ஸ்பைவேர் சென்று அமர்ந்து கொள்ளும்
அங்கிருந்து அது என்ன செய்யும்?
அதை விரட்டுவது எப்படி?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54531387476437270562008-05-09T20:55:00.000+05:302008-05-09T20:55:00.000+05:30gr8 news vaathiyar, tks for shared among us.. with...gr8 news vaathiyar, tks for shared among us.. with your students, which it courage our skills to do perform in IT industry

regards,
vimalvimalhttps://www.blogger.com/profile/03734802441913936497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27836263285572656372008-05-09T20:31:00.000+05:302008-05-09T20:31:00.000+05:30அன்பின் சுப்பைய்யா,தங்கள் வலைபதிவுக்கு வரும் பொழுத...அன்பின் சுப்பைய்யா,
தங்கள் வலைபதிவுக்கு வரும் பொழுது ஸ்பைவேர் எச்சரிக்கை செய்தியளிக்கிறது. எதற்க்கும் தகுந்த நபர்கள் மூலம் டெம்ப்ளேட் நிரலை சரிபார்த்து விடுங்கள்.Anonymousnoreply@blogger.com