செயலிலந்த கிட்னிக்கான மருந்து!!!
செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!
தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,
அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும்
என்பார்கள்,
பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும் இதை சரி செய்ய எளிய வழி உண்டு.
நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும்,
ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய் இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து
சாப்பிடுங்கள் ,
15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில் உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.
இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?
யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடலாம்
இந்து உப்பு என்றால் என்ன ? இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான்
உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும்,
உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.
இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?
Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,
வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை வாய் புண் ஆகியவை கேட்கும்
அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை தவிர்த்து இந்து உப்பு சேருங்கள்
கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.
Docter கொடுக்கின்ற மருந்தை கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு சாப்பிடுகிறீர்கள்
கடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுகிறார்கள் சந்தேகப் படமால் சாப்பிடுங்கள்
,மேலும் தினமணி ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன்அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்..
.மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.
2. ஆண்மையை வளர்ப்பது.
3 . மனதிற்கு நல்லது..
4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.
5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.
6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.
ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி
உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.
👍 நல்ல பதிவுகளை பகிர்வோம்
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Useful info Sir
ReplyDeleteGood morning sir very useful information thanks sir vazhga valamudan
ReplyDeleteவணக்கம் குருவே!
ReplyDeleteஇந்துப்பு பற்றிய குறிப்புகள் அடங்கிய இன்றைய தங்களின் பதிவு பய(ல)ன் மிக்கது!
வியப்பூட்டும் விதத்தில் பலவித
மாற்றங்களை நம் உடலில் ஏற்படுத்துகிறது என்பது உவப்பூட்டும்
செய்தி!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteUseful info Sir/////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!
////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir very useful information thanks sir vazhga valamudan/////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
இந்துப்பு பற்றிய குறிப்புகள் அடங்கிய இன்றைய தங்களின் பதிவு பய(ல)ன் மிக்கது!
வியப்பூட்டும் விதத்தில் பலவித
மாற்றங்களை நம் உடலில் ஏற்படுத்துகிறது என்பது உவப்பூட்டும்
செய்தி!/////
நல்லது. நன்றி வரதராஜன்!!!!