மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.6.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 15-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  15-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா?  தமிழ்நாட்டுக்காரர். அரசியல்வாதி. அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

 1. VAIKO
  Name: VAIYAPURI GOPALSAMY
  Born 22 MAY 1944 (AGE 74)
  BIRTH PLACE : KALINGAPATTI
  MONDAY , ROHINI NAKSHATRAM
  DHANUR RASI, LAGNATHIAPTHI GURU 8TH HOUSE WITH RAGU AND NEECHAMANA CHEVVAI
  GURU-RAGU COMBINED CHANDALA YOGAM WITH 7TH PAARVAI OF KETHU - UNABLE TO GET SUCCESSS
  SANIYIN 7TH PARRVAI LAGINATHIN MEETHU - BOLD ACTION AND TAKING DETERMINATION

  Chandrasekaran Suryanarayana

  ReplyDelete
 2. Good Morning,

  Native: Mr Vaiyapuri Gopalsamy known as VaiKo

  Date of birth: 22nd May 1944 at 20.13 hours

  Place of Birth: Kovilpatti

  Sincerely,

  K R Ananthakrishnan

  Chennai

  ReplyDelete
 3. Good Morning,

  Native: Mr Vaiyapuri Gopalsamy known as VaiKo

  Date of birth: 22nd May 1944 at 20.13 hours

  Place of Birth: Kovilpatti

  Sincerely,

  K R Ananthakrishnan

  Chennai

  ReplyDelete
 4. திரு வைகோ அவர்கள்.
  பிறந்த நாள் மே மாதம் 22 1944.

  ReplyDelete
 5. ஜாதகர் உயர்திரு வை கோபாலசாமி, தலைவர், ம தி மு க., முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.பிறந்த தேதி 22 மே 1944; பிறந்த நேரம் இரவு 8 மணி
  12 நிமிடம்,30 நொடிகள். பிறந்த ஊர் கலிங்கப்பட்டி நெல்லை மாவட்டம்.

  குரு உச்சம், சந்திரன் உச்சம், செவ்வாய் நீச பங்கம் ஆகியவை வெற்றிகள் பலதந்தன. லக்கின மாந்தி வளர்ச்சியைக் கெடுத்தது.

  ReplyDelete
 6. 22 மே 1944 பிறந்த திரு.வைகோ அவர்கள்

  ReplyDelete
 7. வை. கோபால்சாமி என்ற வைகோ அவர்கள்.
  பிறந்த நாள் 22-05-1944

  ReplyDelete
 8. Name:Vaiko
  Date of Birth:22-May-1944
  Place of Birth:Kalingapatty,Sankarankovil.
  Profession:Politician.

  ReplyDelete
 9. ஜோதிடப் புதிர் 15-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"

  தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளருமான திரு. "வைகோ" (எ) வையாபுரி கோபால்சாமி அவர்கள்.

  பிறப்பு : மே 22 1944
  நேரம் : இரவு 8 மணி 11 நிமிடம்
  இடம் : கலிங்கப்பட்டி, திருநெல்வேலி(மா)

  வாத்தியார் மறதியாக விடையை இன்றே வெளியிட்டு விட்டார்.

  ReplyDelete
 10. ஐயா,
  15-6-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் ம.தி.மு.க கட்சித்தலைவர் வை கோ அவர்கள். பிறந்த தேதி 22-5-1944. இரவு 8.13 மணி. பிறந்த ஊர் கலிங்கத்துப்பட்டி.
  அ.நடராஜன்
  சிதம்பரம்

  ReplyDelete
 11. Vanakkam Iyya,

  Thiru Vaiko avargal :)

  22 May 1944 - Kallingappatti, Distt. Tirunelveli (Tamil Nadu)

  Time : 8:05 PM

  Nandri,
  Bala

  ReplyDelete
 12. Mr Vaiyapuri Gopalsamy 22nd may 1944 night 9pm

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com