Astrology: ஜோதிடம்: 8-6-2018ம் தேதி புதிருக்கான விடை!
இந்த ஜாதகர் திருவாளர் நீலம் சஞ்ஜீவரெட்டி அவர்கள். ஆந்திராவின் முதல் முதல் அமைச்சராகவும், பிறகு இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தவர்.
பிறப்பு விபரம்: 19-5-1913ம் தேதி இரவு 9:48 மணிக்கு அனந்தபூரில் பிறந்தவர். தனுசு லக்கினக்காரர். லக்கினாதிபதி லக்கினத்திலேயே இருக்கின்றார்.
நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் கலந்து கொள்ளவில்லை. காரணம் தெரியவில்லை. சுமார் 12 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (15-6-2018) சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger Chandrasekaran Suryanarayana said...
Vanakkam Sir,
Name: Neelam Sanjiva Reddy (Former Indian president)
Born: 19 May 1913, Monday, Pournami, Visaka nakshtra
Time: 9:31;12 PM
Dhanur lagnam, Lagnathipathi lagnathil, (36 paral) very strong.
Place: Illur,Anantapur District, (Former Madras)
6th President of India In office
25 July 1977 – 25 July 1982
Secretary General of the Non-Aligned Movement
Political Party : Janata Party
Chief Minister of Andhra Pradesh (1956–60, 1962–64)
Congress President (1960–62) and Union Minister (1964–67)
Speaker of the Lok Sabha (1967–69)
Chandrasekaran Suryanarayana
Friday, June 08, 2018 7:44:00 AM
-------------------------------------------------
2
Blogger angr said...
முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு நீலம் சஞ்சீவரெட்டி அவர்கள் ஜாதகம்
Friday, June 08, 2018 8:04:00 AM
--------------------------------------------------
3
Blogger bg said...
Neelam Sanjiva Reddy, sixth president of India born on May 19 1913
Friday, June 08, 2018 9:15:00 AM
----------------------------------------------------
4
Blogger anand tamil said...
நீலம் சஞ்சீவ ரெட்டி (மே 19, 1913 – சூன் 1, 1996) இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும் முதலமைச்சராக இருந்தார்.
Friday, June 08, 2018 9:45:00 AM
---------------------------------------------
5
Blogger sfpl fab said...
Answar for 08.06.2018
Mr.Neelam Sanjiva Reddy
Dob 19 May 1913
Friday, June 08, 2018 10:45:00 AM
--------------------------------------------------
6
Blogger Ananthakrishnan K R said...
Good Morning,
Native: Mr Neelam Sanjiva Reddy
Born on 19th May 1913
Time of birth: 21 hours 48 minutes
Place of birth: Anantpur, Andhra
Sincerely,
K R Ananthakrishnan
Chennai
Friday, June 08, 2018 10:46:00 AM
---------------------------------------------------
7
Blogger csubramoniam said...
ஐயா,
ஜாதகத்திற்கு உரியவர் இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவர்
நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள்
பிறந்த நாள் நேரம் :19-05-1913--21-48-pm
இடம் : அனந்தப்பூர்
நன்றி
Friday, June 08, 2018 12:08:00 PM
------------------------------------------------
8
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகத்திற்குரியவர் முன்னாள் குடியரசுத்தலைவர் கனம் நீலம் சஞ்சீவரெட்டி அவர்களுடையது.பிறந்த தேதி 19 மே 1913. அனந்தபூர் மாவட்டத்தில் இரவு 9 மணி 50 நிமிடம் போலப் பிறந்தவர்.பர்வத யோகம், (லக்னாதிபதியும், 12ம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருப்பது)
தலைமைப் பதவியைத் தந்தது.
Friday, June 08, 2018 12:43:00 PM
----------------------------------------------------
9
Blogger venkatesh r said...
"ஜோதிடப் புதிர் 8-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவரும்,ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சருமான மறைந்த மாண்புமிகு திரு. நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள்.
பிறப்பு : மே 19, 1913
இடம் : இல்லூர், சென்னை மாகாணம்,பிரிட்டிஷ் இந்தியா.(இன்றைய அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா).
நேரம் : இரவு 9 மணி 30 நிமிடம்.
Friday, June 08, 2018 4:45:00 PM
--------------------------------------------------
10
Blogger thozhar pandian said...
19 மே 1913 பிறந்த நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள்
Friday, June 08, 2018 10:31:00 PM
----------------------------------------------------
11
Blogger ARAVINDHARAJ said...
Name:Neelam Sanjiva Reddy
Date of Birth:19-May-1913
Place of Birth:Anantapur,Andhra Pradesh.
Saturday, June 09, 2018 12:02:00 AM
------------------------------------------------------------
12
Blogger RAMVIDVISHAL said...
19/05/1913
Past President Neelam Sanjeeva Reddy
Saturday, June 09, 2018 3:56:00 AM
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com