மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

1.6.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 1-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  1-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா?  வடநாட்டுக்காரர். அரசியல்வாதி.  அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir the celebrity was Delhi Chief Minister Arwind Kejriwal,born on 16/08/1968 time 11.46pm place Hussar Haryana,Two planets in neecha banga raja yoga makes her highest position, thanks sir vazhga valamudan

angr said...

இன்றைய டெல்லி மாநில முதல்வர் திரு.அரவிந் கெஜ்ரிவால் அவர்கள்

umajana said...

ஐயா,

இந்த ஜாதகத்துக்கு உரியவர் டெல்லியின் 7வது முதல் அமைச்சரான திரு.அரவிந் கெஜ்ரிவால் அவர்கள் ஆவார்.அவர் பிறந்தது 16/08/1968 பின்னிரவு சுமார் 23:46 மணியளவில்.நன்றி

kmr.krishnan said...

இந்த ஜாதகம் மாண்புமிகு அர்விந்த் கேஜ்ரிவால், தில்லியின் முதல்வர் அவர்களுடையது.பிறந்த தேதி 16 ஆகஸ்ட் 1968.பிறந்த நேரம்: 23:44 சிவணி என்ற் ஊரில் பிறந்தார்.
சூரியன் ஆட்சியில், சந்திரன் உச்சத்தில், நீசபங்கமான செவ்வாய் மற்றும் சனி,
10ம் இடத்திற்கு சூரியன்,,குரு,சுக்கிரன்,புதன் பார்வை, குரு சுக்கிரன் சந்திரன் புதன் கேந்திரத்தில் இருந்தால் ராஜ லக்ஷ்ண யோகம் அமையும். அதன்படி ஆளும் திறமை பெற்றார்.

anand tamil said...

அரவிந்த் கெஜ்ரிவால் (பிறப்பு:16 ஆகஸ்ட் 1968) 8ஆம் தில்லி முதல்வர் ஆவார். இவர் அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வல சமூக சேவகரும் ஆவார்.

thozhar pandian said...

புது தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள். பிறந்த நாள் 16 ஆகஸ்ட் 1968

Ananthakrishnan K R said...

Good Morning,

Native: Mr Arvind Kejriwal
Born on: 16th August 1968
Time of birth: 23 hours 46 minutes
Place of birth: Hissar

Sincerely,

K R Ananthakrishnan
Chennai

venkatesh r said...

ஜோதிடப் புதிர் 1-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

தற்போதைய தில்லி முதல்வரும், அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வல சமூக சேவகருமான திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள்.
பிறப்பு : 16‍‍‍ ஆகஸ்ட் 1968
இடம் : ஸிவணி, இஸார் மாவட்டம்,ஹரியானா மாநிலம்.
நேரம் : நள்ளிரவு 11 மணி 45 நிமிடம்.

26 நவம்பர் 2012ல் ஆம் ஆத்மி கட்சியைத் துவக்கி, 2013 இல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக போட்டியிடச் செய்து மக்களின் ஆதரவைப் பெற்றார்.

தகவல் பெறும் உரிமை சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் வறியவர்களும் அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் அரசைப் பொறுப்பேற்க வைத்ததற்காகவும் மலரும் தலைமைப்பண்புக்காக 2006ஆம் ஆண்டுக்கான ரமன் மகசேசே பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.

Ariyaputhiran Natarajan said...

ஐயா,
இன்று ( 1-6-1968 ) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் டில்லி
யூனியன் பிரதேச முதல்வர் அர்விந்த் கேஜ்ரீவால் ஆவார். பிறந்த தேதி ஆகஸ்ட் 16, 1968. ஹிஸாரில் பிறந்தவர்.
அ.நடராஜன்,
சிதம்பரம்

sfpl fab said...

Answer for Astrology quiz 01.06.2018
Arvind Kejriwal

Date of Birth: 16-Aug-1968

Place of Birth: Hisar, Haryana, India

ARAVINDHARAJ said...

Name:Arvind Kejriwal
Date of Birth:16-Aug-1968
Place of Birth:Siwani,Haryana,India.
Profession:Politician.

bg said...

Mr. Arvind Kejriwal Born on Aug 16 1968.

Maheswari Bala said...

Name: Arvind Kejriwal

Date of Birth: Friday, August 16, 1968

Time of Birth: 23:46:00

Place of Birth: Hissar

Longitude: 75 E 45

Latitude: 29 N 10

GOWDA PONNUSAMY said...

ARVIND KEJRIWAL

Date of Birth: 16-Aug-1968 @ 12 Midnight

Place of Birth: Hisar, Haryana, India

Profession: Social activist, Activism
- Ponnusamy

Chandrasekaran Suryanarayana said...

வணக்கம் ஐயா

Name: Arvind Kejriwal
Date of Birth : 16-August – 1968
Birth Time : 23.42
Place of Birth – Siwani, Hariyana state
IIT student Kharagpur – (1985-1989)

ரிஷப லக்கினம் , லக்கினத்தில் சந்திரன் , மிகவும் அழகாக இருப்பார். எல்லோரையும் கவர கூடியவர்
காலா சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். கேது கொடி பிடிக்கும் ஜாதகம். 30 வருடங்களுக்கு பிறகு யோகமாக மாறிடும். 2015 பிப்ரவரி மாதத்தில் 7வது முதல் மந்திரியாக டெல்லியில் தேர்ந்து எடுக்க பட்டார் .
9ம் வீட்டு அதிபதியும் , 10ம் வீட்டு அதிபதியும் ஆன சனி உச்சம் மேஷ ராசியில் (12ம் வீட்டில்). அரசியல் தொழில். மேலும் 4ம் வீட்டில் அமர்ந்துஇருக்கும் குருவின் 9ம் பார்வை சனியின் மீது இருப்பதால்
எதிர்த்து நின்று சாதிக்கும் திறமையை கொடுப்பார்.
செவ்வாய் கடக ராசியில் நீச்ச மானதால் வெற்றி கொள்ள முடியவில்லை
4ம் வீட்டில் உள்ள குருவும், புதனும் சேர்ந்து நல்ல கல்வி கொடுத்தார்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்

RAMVIDVISHAL said...

Arvind Kejriwal
Chief Minister of Delhi
August 1968

Prakash Paul said...

Mr.Arvind Kejriwal
Date of Birth: 16-Aug-1968