மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

26.6.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 26-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  26-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? திரைப்படத் துறையைச் சேர்ந்தவர். ஐந்திற்கும் மேற்பட்ட மொழிகளை சரளமாகப் பேசக்கூடியவர்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

anand tamil said...

பிரகாஷ் ராஜ் (கன்னடம்: பிறப்பு: மார்ச்சு 26, 1965), இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்[1]. அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.

sfpl fab said...

Answar;-

Mr.Prakash Raj

DOB:-26.03.1965
Place of Birth: Puttur, Karnataka, India

Muthu Kumaran said...

Actor Name: Prakash Raj
Date of Birth: Friday, March 26, 1965
Time of Birth: 12:00:00
Place of Birth: Puttur

ARAVINDHARAJ said...

Name:Prakash Raj
Date of Birth:26-Mar-1965
Place of Birth:Puttur,Karnataka.
Profession:Actor,Film Producer.

venkatesh r said...

"ஜோதிடப் புதிர் 26-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"

பிரபல பன்மொழித் திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பளாருமான திரு.பிரகாஷ் ராஜ் அவர்கள்.

பிறப்பு : மார்ச் 26, 1965,
இடம் : பெங்களூரு, கர்நாடகா.
நேரம் : மதியம் 12 மணி 8 நிமிடம்.

kmr.krishnan said...

இது நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களின் ஜாதகம். பிறந்த தேதி 26 மார்ச் 1965.
பிறந்த நேரம் நண்பகல் 12 மனி அளவில். பிற்ந்த ஊர் புட்டூர் கர்நாடகா

சுக்கிரன் குரு பரிவர்தனை. 10ல் சுக்கிரன் உச்சம்;லக்கினதிபதி புதன் 10ல். இவை கலைஞனாக ஆக்கியது.

bg said...

Mr. Prakash Raj

Muthu said...

Sir, The answer is Mr.Prakash Raj, Actor. D.o.B: 26.03.1965. 1 p.m. Puttur, Karnataka

Rajam Anand said...

Dear Sir
Answer to the Quiz is actor Prakash Raj who was born on 26th March 1965 in India.
Regards
Rajam Anand

thozhar pandian said...

மார்ச் 26 1965 பிறந்த நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள்

sunita chandran said...

So much inspired with the documents you have shared. Thanks a lot, this was much useful and handy. Please do help me suggest
The Best School in Perambur
The Best School in Vyasarpadi