மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

22.6.18

அன்பர்களே நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

அன்பர்களே நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

இன்று வெள்ளிக் கிழமை. எல்லோரும் ஜோதிடப் புதிரை எதிர்பார்த்து வந்திருப்பீர்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஜோதிடப் புதிரை இன்று வெளீயிடவில்லை. வாத்தியார் மூன்று நாட்கள் வெளியூர்ப் பயணம். மூன்று நாட்களுக்கு வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 26-6-2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். அனைவரும் பொறுத்தருள்க!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
காணொளிகள்!

1. சபாஷ், சரியான போட்டி என்னும் அளவிற்கு ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் போட்டி போட்டுப் பாடுகின்றார்கள். பார்த்து மகிழுங்கள்!


2, வெரைட்டி தோசைகளில் எத்தனை வகைகள் இருக்கின்றன? மொத்தம் 52 இருக்கிறதாம். ஒரு இளம் மனைவி விவரிக்கின்றார். பார்த்து மகிழுங்கள்!


3. சிங்காரவேலனே தேவா, மிகவும் அற்புதமான பாடல். அனைவரும் கேட்டிருப்பீர்கள். ஜானகி அம்மா பாட, காருக்குறிச்சியார் நாதஸ்வரம் இசைக்க மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல். அதே பாடலை வயலின் பின்னணி யோடு ஒரு பெண்மணி பாடுகின்றார். அதையும் பார்த்து ரசித்து மகிழுங்கள்!


4. நாகேஷும், கவியரசரும் சேர்ந்தால் கலகலப்பிற்குக் கேட்கவா வேண்டும்? அதையும் கொடுத்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்


============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
நான்கும் நான்கு விதம்!
வெரைட்டி தோசை வெளுத்து வாங்கியது! சிங்கார வேலனே.....
அன்று.. ‌..... இன்று.. !!
நாகேஷ், கவியரசர் நல்ல நகைச்சுவை!
சபாஷ் பாட்டு...... சூப்பர்!