மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.6.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 8-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  8-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!க்ளூ வேண்டுமா?  தென்னிந்தியர். அரசியல்வாதி. அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

 1. Vanakkam Sir,
  Name: Neelam Sanjiva Reddy (Former Indian president)
  Born: 19 May 1913, Monday, Pournami, Visaka nakshtra
  Time: 9:31;12 PM
  Dhanur lagnam, Lagnathipathi lagnathil, (36 paral) very strong.
  Place: Illur,Anantapur District, (Former Madras)
  6th President of India In office
  25 July 1977 – 25 July 1982
  Secretary General of the Non-Aligned Movement
  Political Party : Janata Party
  Chief Minister of Andhra Pradesh (1956–60, 1962–64)
  Congress President (1960–62) and Union Minister (1964–67)
  Speaker of the Lok Sabha (1967–69)

  Chandrasekaran Suryanarayana

  ReplyDelete
 2. முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு நீலம் சஞ்சீவரெட்டி அவர்கள் ஜாதகம்

  ReplyDelete
 3. Neelam Sanjiva Reddy, sixth president of India born on May 19 1913

  ReplyDelete
 4. நீலம் சஞ்சீவ ரெட்டி (மே 19, 1913 – சூன் 1, 1996) இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும் முதலமைச்சராக இருந்தார்.

  ReplyDelete
 5. Answar for 08.06.2018

  Mr.Neelam Sanjiva Reddy

  Dob 19 May 1913

  ReplyDelete
 6. Good Morning,

  Native: Mr Neelam Sanjiva Reddy
  Born on 19th May 1913
  Time of birth: 21 hours 48 minutes
  Place of birth: Anantpur, Andhra

  Sincerely,
  K R Ananthakrishnan
  Chennai

  ReplyDelete
 7. ஐயா,
  ஜாதகத்திற்கு உரியவர் இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவர்
  நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள்
  பிறந்த நாள் நேரம் :19-05-1913--21-48-pm
  இடம் : அனந்தப்பூர் மங்களூரு
  நன்றி

  ReplyDelete
 8. இந்த ஜாதகத்திற்குரியவர் முன்னாள் குடியரசுத்தலைவர் கனம் நீலம் சஞ்சீவரெட்டி அவர்களுடையது.பிறந்த தேதி 19 மே 1913. அனந்தபூர் மாவட்டத்தில் இரவு 9 மணி 50 நிமிடம் போலப் பிறந்தவர்.பர்வத யோகம், (லக்னாதிபதியும், 12ம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருப்பது)
  தலைமைப் பதவியைத் தந்தது.

  ReplyDelete
 9. "ஜோதிடப் புதிர் 8-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"

  இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவரும்,ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சருமான மறைந்த மாண்புமிகு திரு. நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள்.
  பிறப்பு : மே 19, 1913
  இடம் : இல்லூர், சென்னை மாகாணம்,பிரிட்டிஷ் இந்தியா.(இன்றைய அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா).
  நேரம் : இரவு 9 மணி 30 நிமிடம்.

  ReplyDelete
 10. 19 மே 1913 பிறந்த நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள்

  ReplyDelete
 11. Name:Neelam Sanjiva Reddy
  Date of Birth:19-May-1913
  Place of Birth:Anantapur,Andhra Pradesh.

  ReplyDelete
 12. 19/05/1913
  Past President Neelam Sanjeeva Reddy

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com