மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.6.18

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!


நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1.
M.R. ராதாவின் நடிப்புத் திறமையை அனைவரும் அறிவோம். அவரின் பேச்சுத் திறமையை இன்னொரு பெரிய பேச்சாளர் வியந்து சொல்வதை இந்தக் காணொளி மூலம் பாருங்கள்!2
இன்று பிரபலமாக இருக்கும் பல பிரபலங்களின் ஆரம்பகால வாழ்க்கை அவதியாகத்தான் இருந்திருக்கிறது. அன்பர் ஒருவர் அதைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். நீங்களும் பாருங்கள்3
ஓட்ஸ் உண்மையில் நல்ல உணவுதானா? இல்லை என்று உண்மையைப் போட்டு உடைக்கிறார் உணவுகளை ஆராயும் ஆராய்ச்சியாளர் ஒருவர்!4
சோன் பப்டி
சோன் பப்டி எப்போதும் என்னை வியக்கவைக்கும் ஒன்று. அதை எப்படித்தான் செய்கிறார்களோ என்று அதைச் சாப்பிடும்போதெல்லாம் சிந்திப்பேன். இதோ பாருங்கள் அதைச் செய்யும் வழிமுறையை.


------------------------------------------------
என்ன எல்லாம் நன்றாக உள்ளனவா?
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

kmr.krishnan said...

Very nice videos. Thank you Sir.

Nagendra Bharathi said...

அருமை

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
காணொளிகள் காண்பித்த சில உண்மைகள் ஆச்சரியமாக உள்ளன!
நான்கும் அசத்தலானவை!
எம் ஆர்.ராதா பற்றிய காணொளி
டாப்! அடுத்தது சோன்பப்டி பற்றியது.மற்ற இரண்டும் ஓகே!

Subbiah Veerappan said...

///Blogger kmr.krishnan said...
Very nice videos. Thank you Sir.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

Subbiah Veerappan said...

///Blogger Nagendra Bharathi said...
அருமை////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
காணொளிகள் காண்பித்த சில உண்மைகள் ஆச்சரியமாக உள்ளன!
நான்கும் அசத்தலானவை!
எம் ஆர்.ராதா பற்றிய காணொளி
டாப்! அடுத்தது சோன்பப்டி பற்றியது.மற்ற இரண்டும் ஓகே!/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!

Sathiya Balan M said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News

Subbiah Veerappan said...

////Blogger Sathiya Balan M said...
அருமையான பதிவு. மிகவும் நன்று ...////

நல்லது. மிக்க நன்றி நண்பரே!!!