மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.10.11

வாத்தியாரின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின்  தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

வகுப்பறைக் கண்மணிகள், நண்பர்கள், மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------------------------
மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக வகுப்பறைக்கு இன்று மட்டும் விடுமுறை. அடுத்த வகுப்பு நாளை உண்டு!
வாழ்க வளமுடன்!

22 comments:

  1. Dear Sir and all the classmates,

    a very happy and prosperous deepavali.

    ReplyDelete
  2. அன்பான ஆசிரியருக்கும்,அன்னார் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வகுப்பறைத் தோழர்கள் அனைவருக்கும் தீபாவளி வணக்கங்கள்.வாழ்த்துக்கள்.

    ஐயாவின் தாயார் சென்ற தீபாவளிக்கு அவருடன் இருந்தார்கள். இப்போது இல்லை.

    இன்று இதைக் கண்ணுறும் யாவரும் ஐயாவின் தாயாருக்காக ஒரு அகல் விளக்கு ஏற்றி அவர் மோட்சம் அடையும் வழிக்கு வெளிச்சம் போடுங்கள்.

    இந்த தீபாவளிக்கு ஓர் உறுதி ஏற்போம்.வகுப்பறையை ஒரு குடும்பமாகக் கருதி, அதிகப் பின்னூட்டங்கள் மூலம் நம் தொடர்புகளை அதிகரிப்போம்.

    2750 பின்தொடர்வோர் உள்ள‌ இவ்வகுப்பறையில் ஒரு 100 பேராவது ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வோம்.நம் திறமைகளை இங்கே பகிர்ந்து கொள்வோம்.

    நன்றி. வாழ்க வளமுடன்.
    கே எம் ஆர் கே

    ReplyDelete
  4. வாத்தியார் தங்களுக்கும் வகுப்பறை சக வாசகர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  5. மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்களை அணைவருக்கும் தெரிவிப்பதில் இன்பம் பெறுகின்றேன்.

    தீபாவ‌ளி வாழ்த்துக்க‌ள்.

    இல்லக விளக்கது இருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது சோதியுள்ளது
    பல்லக விளக்கது பலரும் காண்பது
    நல்லக விளக்கது நம சிவாயவே

    ReplyDelete
  6. தீபாவளி நல்வாழ்த்துக்கள் sir and all

    ReplyDelete
  7. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


    சுப்பு தாத்தா
    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
  8. Wish you & all our classmates very very happy and prosperous diwali.
    G.seenivasan
    New Delhi

    ReplyDelete
  9. ஆசிரியர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய தஞ்சாவூர் அய்யா அவர்களுக்கும் ,Mr.KMR, மைனர் சார் மற்றும்வகுப்பறை குடும்பத்தார் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் .

    மைனர் சார் திபாவளி தினத்தில் தாங்களின் புத்தாண்டு வாழ்த்துகளையும் ஏற்று கொண்டோம் .நன்றி.

    ReplyDelete
  10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. To my Guru and Dear Classmates,

    Wishing you all a very happy Diwali.

    Regards
    RAMADU

    ReplyDelete
  13. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. Vanakkam Ayya,
    I wish Vaathiyaar and all the followers a very Happy,Prosperous,Blissfull and Blessfull Diwali

    ReplyDelete
  15. அரு.நாகப்பன் அவர்களின் பேச்சை பலமுறை கேட்டிருக்கிறேன். காரைக்குடி கம்பன் விழாவிலும், சில பட்டிமன்றங்களிலும் பேசிய அவர் பேச்சில் நகைச்சுவை மிகுந்து காணப்படும். ஓர் அரிய புலவனின், மிக அற்புத கவிதை வரிகளைக் கொடுத்திருக்கிறீர்கள். விருந்தோம்பல் என்பது தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பாரம்பரியப் பெருமையை பறைசாற்றும் நகரத்தார் பண்பாட்டையும், அந்த உணவு வகைகளின் சிறப்பையும், உபசரிப்பின் உன்னதத்தையும் வெளிக்காட்டும் மிக அரிய படைப்பு. வாழ்க!

    ReplyDelete
  16. Wish you happy deepavali you sir and all our class students...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com