மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.10.11

நகைச்சுவை: அடப்பாவி, அதை இன்னுமா சொல்லவில்லை?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: அடப்பாவி, அதை இன்னுமா சொல்லவில்லை?

எச்சரிக்கை: இது முற்றிலும் அசைவ நகைச்சுவை. அசைவம் பிடிக்காதவர்கள் இப்போதே பதிவை விட்டு விலகிவிடலாம். மேலே செல்ல வேண்டாம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Should I tell her?

An elderly Italian man who lived on the outskirts of Rimini, Italy, went to the local church for confession.

When the priest slid open the panel in the confessional, the man said: 'Father....during World War II, a beautiful Jewish woman from our neighborhood knocked urgently on my door and asked me to hide her from the Nazis. So I hid her in my attic.'

The priest replied: 'That was a wonderful thing you did, and you have no need to confess that.'

'There is more to tell, Father... She started to repay me with sexual favours. This happened several times a week, and sometimes twice on Sundays'

The priest said, 'That was a long time ago and by doing what you did, you placed the two of you in great danger, but two people under those circumstances can easily succumb to the weakness of the flesh. However, if you are truly sorry for your actions, you are indeed forgiven'

'Thank you, Father. That's a great load off my mind. I do have one more question.'

'And what is that?' asked the priest.

'Should I tell her the war is over?''
------------------------------------------------
இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது. மொழி மாற்றம் செய்ய நேரம் இல்லை. மன்னிக்கவும்!

வாழ்க வளமுடன்!

16 comments:

  1. உண்மையாகவே சொந்த‌ மகளை ஆண்டுக் கணக்கில் வீட்டின் பாதாள அறையில் அடைத்து வைத்து அ....த‌ தகப்பனைப் பற்றி செய்தி வந்திருந்தது.

    ஜோக் தான். 'நல்ல' அட்ஜெக்டிவ் கொடுக்க முடியவில்லை.

    ReplyDelete
  2. ஆடு மழையில் நனையக் கூடாது என்று குகையில் இடம் கொடுத்த ஓநாய் ...இதுவல்லவோ தன்னலமற்ற சேவை!!! ஓநாய் வாழ்க!!
    நகைச்சுவை கதைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  3. வகுப்பு இன்று அய்யர் விடுமுறை..
    வழக்கம் போல் வரும்

    அறிஞர் சிந்தனையை
    அள்ளித் தந்து செல்கிறோம்..

    உங்களுக்கு பின்னால் நின்று கூடி பேசுபவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்..

    கொஞ்சம் வித்தியாசமாக எண்ணிப் பாருங்கள்

    நீங்கள் அவர்களுக்கு 2 அடி முன்னால் இருக்கிறீர்கள்... (!?)

    ReplyDelete
  4. Guru Vanakkam,

    Egg is not considered as non-vegetarian now a days . A small dose of it is actually good.

    ReplyDelete
  5. அய்யா ஒரு சிறு குறிப்பு...
    இத்தாலியர்களையும், கொரியர்களையும், ஜபான்யியர்கள்
    போல மொழி பற்று உள்ளவர்களை பார்ப்பது அரிது...
    அனால் இத்தாலியர்கள் முரட்டு சுபாபம் உடையவர்கள் & சரிதரத்தின் பெரும் பகுதியை தன்னகத்தே கொண்டவர்கள்...வாழ்க்கையை அனுபவிபதர்ககவே வாழ்பவர்கள்...உலகின் தலை சிறந்த ஓவியர்களை உடையவர்கள்...


    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  6. Funny joke, Cannot say anything.

    ======================
    ஏட்டில் எழுதி வைத்தேன்
    எழுதியதை சொல்லி வைத்தேன்
    கேட்டவளை காணோமடா இறைவா
    கூட்டிச்சென்ற இடமேதடா
    =======================

    ReplyDelete
  7. /////////She started to repay me with sexual favours.//////////
    'she started the issue ' .
    காந்தி ஆட்டுப்பால் உடம்புக்கு நல்லதுன்னு சொல்லியிருக்கார்..
    மொத்தமா ஆட்டை அடிச்சு ஆட்டுக்கறி சாப்ட்டாத்தான் தப்பு..

    இதுக்குமேல நான் ஒண்ணும் சொல்றாப்போலே இல்லே..

    இது ஜோக் மாதிரியில்லே..சீரியஸ் war issue போலத் தெரியுது..

    ReplyDelete
  8. இவ்வளவு நாள் அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே வராமலா இருந்திருப்பார். வீட்டில் அடைத்து வைக்கப் பட்டிருந்தால் இதில் லாஜிக் சரியாக இருக்கும்.

    பொதுவாக நகைச்சுவை உணர்வு, நகைச்சுவையாக பேசுவது போன்றவைகட்கு சுப கிரகங்களின் அனுகூலம் வேண்டும் என்பார்கள். இந்த மாதிரியான நகைச்சுவைக்கு சுக்கிரன் உள்ளேன் ஐயா என்று வந்து நிற்பார் போலும்.

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    உண்மையாகவே சொந்த‌ மகளை ஆண்டுக் கணக்கில் வீட்டின் பாதாள அறையில் அடைத்து வைத்து அ....த‌ தகப்பனைப் பற்றி செய்தி வந்திருந்தது.
    ஜோக் தான். 'நல்ல' அட்ஜெக்டிவ் கொடுக்க முடியவில்லை./////

    இதுபோல ஹிட்லர் காலத்தில் எத்தனையோ நடந்திருக்கிறது. ஆனால் வெளிச்சத்திற்கு வரவில்லை!

    ReplyDelete
  10. ///Blogger தேமொழி said...
    ஆடு மழையில் நனையக் கூடாது என்று குகையில் இடம் கொடுத்த ஓநாய் ...இதுவல்லவோ தன்னலமற்ற சேவை!!! ஓநாய் வாழ்க!!
    நகைச்சுவை கதைக்கு நன்றி ஐயா!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. ////Blogger iyer said...
    வகுப்பு இன்று அய்யர் விடுமுறை.. வழக்கம் போல் வரும் அறிஞர் சிந்தனையை அள்ளித் தந்து செல்கிறோம்..
    உங்களுக்கு பின்னால் நின்று கூடி பேசுபவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்..
    கொஞ்சம் வித்தியாசமாக எண்ணிப் பாருங்கள்
    நீங்கள் அவர்களுக்கு 2 அடி முன்னால் இருக்கிறீர்கள்... (!?)///////

    வண்டிக் குதிரையும் அப்படித்தான் எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கும் விசுவநாதன்!:-))))

    ReplyDelete
  12. /////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Egg is not considered as non-vegetarian now a days . A small dose of it is actually good./////

    நீங்கள் சொன்னால் சரிதான் ராமுடுகாரு! நன்றி!

    ReplyDelete
  13. Blogger bhuvanar said...
    அய்யா ஒரு சிறு குறிப்பு...
    இத்தாலியர்களையும், கொரியர்களையும், ஜப்பானியர்களையும் போல மொழிப் பற்று உள்ளவர்களை பார்ப்பது அரிது...
    ஆனால் இத்தாலியர்கள் முரட்டு சுபாபம் உடையவர்கள் & சரித்தரத்தின் பெரும் பகுதியைத் தன்னகத்தே கொண்டவர்கள்...வாழ்க்கையை அனுபவிப்பதற்காகவே வாழ்பவர்கள்...உலகின் தலை சிறந்த ஓவியர்களை உடையவர்கள்...
    நன்றி
    பாண்டியன்//////

    மேலதிகத்தகவல்களுக்கு நன்றி பாண்டியன்!

    ReplyDelete
  14. //////Blogger சிவபிரகாஷம் said...
    Funny joke, Cannot say anything.
    ======================
    ஏட்டில் எழுதி வைத்தேன்
    எழுதியதை சொல்லி வைத்தேன்
    கேட்டவளை காணோமடா இறைவா
    கூட்டிச்சென்ற இடமேதடா
    =======================//////

    நல்லது நன்றி சிவப்பிரகாசம்!

    ReplyDelete
  15. /////Blogger minorwall said...

    /////////She started to repay me with sexual favours.//////////
    'she started the issue ' .
    காந்தி ஆட்டுப்பால் உடம்புக்கு நல்லதுன்னு சொல்லியிருக்கார்..
    மொத்தமா ஆட்டை அடிச்சு ஆட்டுக்கறி சாப்ட்டாத்தான் தப்பு..
    இதுக்குமேல நான் ஒண்ணும் சொல்றாப்போலே இல்லே..
    இது ஜோக் மாதிரியில்லே..சீரியஸ் war issue போலத் தெரியுது..///////

    மைனர், சுரத்தில்லாமல் இருக்கிறதே - என்ன சமாச்சாரம்?

    ReplyDelete
  16. ////Blogger ananth said...
    இவ்வளவு நாள் அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே வராமலா இருந்திருப்பார். வீட்டில் அடைத்து வைக்கப் பட்டிருந்தால் இதில் லாஜிக் சரியாக இருக்கும்.
    பொதுவாக நகைச்சுவை உணர்வு, நகைச்சுவையாக பேசுவது போன்றவைகட்கு சுப கிரகங்களின் அனுகூலம் வேண்டும் என்பார்கள். இந்த மாதிரியான நகைச்சுவைக்கு சுக்கிரன் உள்ளேன் ஐயா என்று வந்து நிற்பார் போலும்.//////

    யூதப்பெண் வெளியே தலைகாட்டப் பயந்துதானே, அவனுடைய வீட்டிற்குள் அடைக்கலம் ஆணாள்! ஆமாம். சுக்கிரன் இன்றி மெல்லிய உணர்வுகள் ஏது? நகைச்சுவைதான் ஏது?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com