மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.9.10

நகைச்சுவை: கொஞ்சம் சிரிப்பதால் ஒன்றும் குறைந்து விடாது!

நகைச்சுவை: கொஞ்சம் சிரிப்பதால் ஒன்றும் குறைந்து விடாது!

தினமும் ஜோதிடத்தையே படித்துக் கொண்டிருந்தால்
பித்துப் பிடித்து விடாதா? ஆகவே மாறுதலுக்காக வேறு சில  விஷயங்களையும் படிப்போம். உங்களுக்காகவே சிரித்து
மகிழக்கூடிய சில விஷயங்களை இன்று பதிவிட்டுள்ளேன்.

சிரித்து மகிழுங்கள். நகைச்சுவை உணர்வு அறவே இல்லாத சீரியசான ஆசாமிகள் பதிவை விட்டு விலகலாம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனைத்தும் இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தவை. மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. தனித்தமிழ்  ஆர்வலர்கள் மன்னிக்கவும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


.....................................................................................................................................................
1
It's not difficult to make a woman happy. A man only needs to be:
    1. A friend
    2. A companion
    3. A lover
    4. A brother
    5. A father
    6. A master
    7. A chef
    8. An electrician
    9. A carpenter
    10. A plumber
    11. A mechanic
    12. A decorator
    13. A stylist
    14. A sexologist
    15. A gynecologist
    16. A psychologist
    17. A pest exterminator
    18. A psychiatrist
    19. A healer
    20. A good listener
    21. An organizer
    22. A good father
    23. Very clean
    24. Sympathetic
    25. Athletic
    26. Warm
    27. Attentive
    28. Gallant
    29. Intelligent
    30. Funny
    31. Creative
    32. Tender
    33. Strong
    34. Understanding
    35. Tolerant
    36. Prudent
    37. Ambitious
    38. Capable
    39. Courageous
    40. Determined
    41. True
    42. Dependable
    43. Passionate
    44. Compassionate

    WITHOUT FORGETTING TO:

    45. Give her compliments regularly
    46. Love shopping
    47. Be honest
    48. Be very rich
    49. Not stress her out
    50. Not look at other girls

    AND AT THE SAME TIME, YOU MUST ALSO:

    51. Give her lots of attention, but expect little yourself
    52. Give her lots of time, especially time for herself
    53. Give her lots of space, never worrying about where she goes

    IT IS VERY IMPORTANT:

    54. Never to forget:
    * birthdays
    * anniversaries
    * arrangements she makes

    HOW TO MAKE A MAN HAPPY?



 1. Leave him alone
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 2
Once a man  went to a Veterinary Doctor in  India  and said:

"Doctor I have come on vacation for a month so that I can get myself treated fully within this period."

Doctor: I think you should go to the Doctor opposite to my clinic, see that board.

Man: No, Doctor, I have come to you only

Doctor: But, gentleman I am a Veterinary Doctor. I am an animal specialist. I do not treat  human beings .

Man: I know, Doctor very well and that is why I have come to you only...

Doctor: I can not, because you speak like me, think like me, talk like me which means you are a human being  and not an animal.

Man: I know I am a human but listen to my complaints first:

Doctor: OK. Tell me.

Man:  
I sleep like dog thinking about my work load whole night.  
I get up in the morning like a horse  
I go to work running like a deer  
I work all the day like a donkey  
I run around for 11 months like a bull without any holiday.  
I wag my tail in front of all my bosses  
I play with my children like a monkey if I get time.  
I am like a rabbit before my wife


Doctor: are you a Bank Employee?

Man: Yes  !!

Doctor: Instead of telling this long history you should have told me in the beginning itself that you are a Bank Employee. Come man, no one can treat you better than me..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
காதலிக்கும்போது: காதலி, காதலனிடம் கேட்கிறாள்“யார் ரெம்ப அழகு? நானா? நிலவா?”

காதலனின் பதில்: “உன்னைப் பார்க்கும்போது நிலவை மறந்துவிடுகிறேன். நிலவைப் பார்க்கும்போது உன் நினைவு  வந்துவிடுகிறது!

அதே ஜோடி திருமணத்திற்குப் பிறகு:

மனைவி: “யார் ரெம்ப அழகு? நானா? நிலவா?”

கணவன்: “பெளர்ணமியன்று  நிலவு அழகு. அமாவாசையன்று  நீ அழகு!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

வயதான பெண்மணி மருத்துவரிடம்:  “டாக்டர், வலது கால் எப்போதும் வலிக்கிறது.”

டாக்டர்:   “வயதாகிவிட்டால் அப்படித்தான் இருக்கும்!”

வயதான பெண்மணி (மீண்டும்) மருத்துவரிடம்:  “இடது காலுக்கும் அதே வயதுதானே ஆகிறது டாக்டர்!”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.
A little old lady answered a knock on the door one day,  to be confronted by a well-dressed young man carrying a vacuum cleaner.

'Good  morning,' said the young man. 'If I could take a couple  minutes of your time, I would like to demonstrate the very latest in high-powered vacuum cleaners...

' 'Go away!' said the old lady. ''I'm broke and haven't got any money!'' and she proceeded to close the door.

Quick as a flash, the young man wedged his foot in the door and pushed  it wide open... ''Don't be too hasty!'' he said.  ''Not until you have at least seen my demonstration. ''

And with that, he emptied a bucket of horse manure onto her hallway carpet.

''Now, if this  vacuum cleaner does not remove all traces of this  Horse manure from your carpet, Madam, I will personally eat  the remainder.''

The old lady stepped back and said, ''Well let me get you  a fork, 'cause they cut off my electricity this morning." 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.
One of the renowned lawyers in Texas had made love to a city prostitute who
unfortunately forgot to take her panty from the lawyer's car.

After wards he drove home and as usual the wife came out with open arms,
hugged him warmly and led him to the house. The man then remembered, "Honey
please rush to the car and get some chicken.

"Sorry I forgot to bring it with me after the hug." The lady dashed to the
car. What met her eyes? A woman's panty!!!!!!

"Caught, this idiot today" she thought. "You thought you could escape this time*

*round!" She muttered. With all her strength she tore the panty into pieces
and rushed back to the husband ready to tear him down.

During all this time' the man had realized his folly and was ready
He was smart enough.

"Now why do you ruin my life?" the lady asked.

"You! Do you realize what you have just done!?" the husband stammered
outrageously "That's the case worth ten million dollars I told you about
yesterday and the panty was the rape evidence."

*What am I going to present before court tomorrow? Why do you rush
into action without consulting me first? You must produce that item!"

Unbelievably the wife was so sorry.

She even went to look for the torn pieces and brought back to her husband
with a promise never to repeat the mistake.

She wouldn't imagine her husband losing 10 million.

Really who should have apologized?

NEVER GET INVOLVED WITH A LAWYER, THEY ARE NATURAL BORN ............!!!!!
(Fill up the word with 5 letters)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.
தொலைபேசி, அலைபேசி, பேச்சு இல்லாத, ஆண்களுக்கிடையே மற்றும் பெண்களுக்கிடையேயான தகவல் தொடர்பு


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழில் எது நன்றாக உள்ளது?  ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

41 comments:

  1. என் வயதுக்கு 4 என்று சொன்னால் மரியாதை. எல்லாமும் நன்றாக இருப்பினும், 4 தான் டீசன்ட்.நண்பர் ஹாலாஸ்யம் இன்னும் 2 ஜோக்குடன் வருவார் என்று நினைக்கிறேன்.நன்றி!

    ReplyDelete
  2. /////kmr.krishnan said...
    என் வயதுக்கு 4 என்று சொன்னால் மரியாதை. எல்லாமும் நன்றாக இருப்பினும், 4 தான் டீசன்ட்.நண்பர் ஹாலாஸ்யம் இன்னும் 2 ஜோக்குடன் வருவார் என்று நினைக்கிறேன்.நன்றி!//////

    பதிவிற்கு வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாத் தரப்பு மக்களும் வருகிறார்கள். அதுதான் கலவையான விருந்து. நம் ஜப்பான் மைனர் வந்து என்ன சொல்கிறார் பார்க்கலாம். முதல் பின்னூட்டமிட்டு கணக்கைத் துவக்கி வைத்தமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  3. வாத்தியார் ஐயா

    என்னத்ததான் சொல்லுங்க 7^ தான் 7 ******* ரேஞ்சில் உள்ளது .

    ReplyDelete
  4. ////kannan said...
    வாத்தியார் ஐயா
    என்னத்ததான் சொல்லுங்க 7^ தான் 7 ******* ரேஞ்சில் உள்ளது/////

    ஏழுதான் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பொறுத்திருங்கள் அம்மணிகள் வந்து என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்!:-))))

    ReplyDelete
  5. ///Alasiam G said...
    Sir,
    3,6&7 are the best./////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  6. முதலாவது அற்புதம், அனைத்தும் நன்றாக இருபினும் முதல் ஒன்று என்னை கவர்ந்ததற்கு காரணம் அது மிக பெரிய உண்மை .

    ReplyDelete
  7. அய்யா,

    உண்மையிலேயே கடைசி ஜோக் தான் சிறப்பாக இருந்தது. ஒரு பெண்ணும் பெண்ணும் சந்தித்து கொண்டால் அவர்கள் என்னென்ன நினைப்பார்கள் என்று கட்டி இருந்தது மிகவும் அருமை.

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  8. எனது வாக்கு இரண்டாவது துணுக்குக்கே.

    ReplyDelete
  9. ஏழுதான் பிரமாதம்

    ReplyDelete
  10. /////Prakaash Duraisamy said...
    முதலாவது அற்புதம், அனைத்தும் நன்றாக இருபினும் முதல் ஒன்று என்னை கவர்ந்ததற்கு காரணம் அது மிக பெரிய உண்மை//////

    ஆமாம். ஆமாம். ஆமாம்!

    ReplyDelete
  11. //////வே.நடனசபாபதி said...
    எனது வாக்கு இரண்டாவது துணுக்குக்கே./////

    அனுபவம் உங்களைச் சொல்ல வைக்கிறது. சரிதானே?

    ReplyDelete
  12. /////nithya said...
    ஏழுதான் பிரமாதம்/////

    நன்றி கோவைக்காரரே!

    ReplyDelete
  13. ////Blogger venkatesan.P said...
    அய்யா,
    உண்மையிலேயே கடைசி ஜோக் தான் சிறப்பாக இருந்தது. ஒரு பெண்ணும் பெண்ணும் சந்தித்து கொண்டால் அவர்கள் என்னென்ன நினைப்பார்கள் என்று கட்டி இருந்தது மிகவும் அருமை.
    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்/////

    உண்மைதான் ஆண்கள் ஒருவரை ஒருவர் கண்களை மட்டும் பார்த்துபேசுவார்கள். பெண்கள் அதற்கு நேர்மாறானவர்கள்!

    ReplyDelete
  14. Dear sir,
    All are very good.
    Especially 1,6,7 are super.
    Thank you

    ReplyDelete
  15. உள்ளேன் ஐயா. இன்றைக்கு என்ன நகைச்சுவை வகுப்பா. நான்கும் ஏழும் ரசிக்கும்படி உள்ளது.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  16. ////CJeevanantham said...
    Dear sir,
    All are very good.
    Especially 1,6,7 are super.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////RVS said...
    உள்ளேன் ஐயா. இன்றைக்கு என்ன நகைச்சுவை வகுப்பா. நான்கும் ஏழும் ரசிக்கும்படி உள்ளது.
    அன்புடன் ஆர்.வி.எஸ்./////

    வாரத்தில் ஒரு நாளாவது வகுப்பைக் கலகலக்க வைக்க வேண்டாமா நண்பரே?

    ReplyDelete
  18. அன்புள்ள அய்யாவிற்கு வணக்கம் ,


    இன்று முதல் உங்கள் வகுப்பறையில் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்.

    உங்கள் பாடங்கள் அனைத்தும் படித்த பின்பே உங்களிடம் சேர ஆசை படுகிறேன்.

    என் பெயர் " மிடில் பெஞ்ச் மகேஷ் " , இந்தியாவின் தலை நகரத்தில் இருந்து.

    எனக்கு பாடம் கவனிப்பதை விட கேள்விகள் கேட்பதில் ஆர்வம் அதிகம். உங்களிடம்

    இருந்து உரிய மெய்யான அறிவை பெறுவேன் என்பது நிச்சயம். இன்று என் முதல்

    கேள்வி. பொதுவாக மனம் ஆத்மாவை அறிய முற்படுகிறதா அல்லது உடலை

    உல்லுக்கி எடுக்க உதவுகிறதா ?



    !!! வாழ்க வளமுடன் !!! !!! வளர்க நலமுடன் !!!

    அன்புடன்

    மிடில் பெஞ்ச் மகேஷ்

    ReplyDelete
  19. /////Blogger vilva MAHESH said...
    அன்புள்ள அய்யாவிற்கு வணக்கம் ,
    இன்று முதல் உங்கள் வகுப்பறையில் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்.
    உங்கள் பாடங்கள் அனைத்தும் படித்த பின்பே உங்களிடம் சேர ஆசை படுகிறேன்.
    என் பெயர் " மிடில் பெஞ்ச் மகேஷ் " , இந்தியாவின் தலை நகரத்தில் இருந்து.
    எனக்கு பாடம் கவனிப்பதை விட கேள்விகள் கேட்பதில் ஆர்வம் அதிகம். உங்களிடம்
    இருந்து உரிய மெய்யான அறிவை பெறுவேன் என்பது நிச்சயம். இன்று என் முதல்
    கேள்வி. பொதுவாக மனம் ஆத்மாவை அறிய முற்படுகிறதா அல்லது உடலை
    உல்லுக்கி எடுக்க உதவுகிறதா ?
    !!! வாழ்க வளமுடன் !!! !!! வளர்க நலமுடன் !!!
    அன்புடன்
    மிடில் பெஞ்ச் மகேஷ்/////

    அது உங்கள் நடவடிக்கைகளைப் பொறுத்தது. தினமும் மாலை 6:30 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி இறை வழிப்பாட்டில் ஈடுபவராக இருந்தால் உங்கள் மனம் ஆத்மாவை அறிய முற்படுகிறது எனலாம்.
    அதே ஆறரை மணிக்குக் குஷியாக சரக்கடிக்கக் கிளம்பினால், உடலை மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையையும் சேர்த்துப் புரட்டிப்போட மனம் வழிவகுக்கிறது என்று சொல்லலாம்.

    சரக்கு என்றால் என்னவென்று தெரியுமல்லவா? (தில்லியில் அதற்கு என்ன பெயர்?)

    விளக்கம் போதுமா?

    கேள்விகளைப் பின்னூட்டத்தில் கேட்காதீர்கள். Doubt என்று தலைப்பிட்டு, மின்னஞ்சல் மூலம் கேளுங்கள். பதில் பதிவில் வரும். பலர் கண்ணிலும் படும்!

    ReplyDelete
  20. /////Soundarraju said...
    Sir ,
    1st & last are nice ,... ////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. சார்,
    இன்னொரு விஷயம் இன்றைக்கு ஜப்பான் மைனர் வந்தார் என்றால் சொல்லனும்னு நினைச்சேன் இன்னும் வரவில்லை அவர் late entraalum lattest!
    ஆக வருவார்.

    விஷயம் இது தான். கமலநாதன் என்று அருமையானப் பெயரை வைத்துக் கொண்டு மைனர் வால் (குட்டிச்சுவர்ன்னு) ஏன் வலைப்பதிவில் எழுதி இருக்காருன்னு தெரியலை. இருந்தும் தனது படத்தை மாத்தியதைப் போல இதையும் மாத்தச் சொல்லுங்க ப்ளீஸ்ஸ்......பொது அறிவு தான் சீனப் பெருஞ்சுவர் போல விசாலமா பெருசா இருக்கே!!!!!..... தன்னடக்கம்னா! இப்படியா! நீங்கள் சொன்ன கேட்பார்.

    நன்றி.

    ReplyDelete
  22. 4,6 & 7 are good...

    "every lawyer is a liar, even though the court is higher."
    என்று கண்ணதாசன் சொன்னது தான் ஞாபகம் வருது சார்.

    ReplyDelete
  23. //
    அதே ஜோடி திருமணத்திற்குப் பிறகு:

    மனைவி: “யார் ரெம்ப அழகு? நானா? நிலவா?”

    கணவன்: “பெளர்ணமியன்று நிலவு அழகு. அமாவாசையன்று நீ அழகு!//

    :))

    கடைசி கருத்துப் படங்கள் அசத்தல்
    :)

    ReplyDelete
  24. ////Alasiam G said...
    சார்,
    இன்னொரு விஷயம் இன்றைக்கு ஜப்பான் மைனர் வந்தார் என்றால் சொல்லனும்னு நினைச்சேன் இன்னும் வரவில்லை அவர் late entraalum lattest!
    ஆக வருவார்.
    விஷயம் இது தான். கமலநாதன் என்று அருமையானப் பெயரை வைத்துக் கொண்டு மைனர் வால் (குட்டிச்சுவர்ன்னு) ஏன் வலைப்பதிவில் எழுதி இருக்காருன்னு தெரியலை. இருந்தும் தனது படத்தை மாத்தியதைப் போல இதையும் மாத்தச் சொல்லுங்க ப்ளீஸ்ஸ்......பொது அறிவு தான் சீனப் பெருஞ்சுவர் போல விசாலமா பெருசா இருக்கே!!!!!..... தன்னடக்கம்னா! இப்படியா! நீங்கள் சொன்ன கேட்பார்.
    நன்றி.////

    நீங்கள் யாரையோ தவறாகக் குறிப்பிடுகிறீர்கள்!
    மைனரின் உண்மைப்பெயர்: நெப்போலியன் ஞானப்பிரகாசம்!

    ReplyDelete
  25. /////Iyappan said...
    4,6 & 7 are good...
    "every lawyer is a liar, even though the court is higher."
    என்று கண்ணதாசன் சொன்னது தான் ஞாபகம் வருது சார்./////

    உண்மைதான். நன்றி!

    ReplyDelete
  26. கோவி.கண்ணன் said...
    // அதே ஜோடி திருமணத்திற்குப் பிறகு:
    மனைவி: “யார் ரெம்ப அழகு? நானா? நிலவா?”
    கணவன்: “பெளர்ணமியன்று நிலவு அழகு. அமாவாசையன்று நீ அழகு!// :))
    கடைசி கருத்துப் படங்கள் அசத்தல் :)////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கோவியாரே!

    ReplyDelete
  27. ////iyer said...
    இது வருகை பதிவு . .////

    நன்றி!

    ReplyDelete
  28. பதிலுக்கு நன்றி அய்யா .
    விளக்கம் அருமையாக கையில் சுடு வைத்தது போல் இருந்தன.
    இந்த நிமிடம் வரை
    சரக்கு என்பது மனம் அறியும் , அனால்
    சரணாகதி என்பதை ஆன்மா அறிய முயற்சிக்கிறேன்.
    டெல்ஹியில் சரக்கு என்பதை " தாறு " என்று கதைப்பார்கள்.

    அன்புடன்
    மிடில் பெஞ்ச் மகேஷ்

    ReplyDelete
  29. ////vilva MAHESH said...
    பதிலுக்கு நன்றி அய்யா .
    விளக்கம் அருமையாக கையில் சூடு வைத்தது போல் இருந்தன.
    இந்த நிமிடம் வரை
    சரக்கு என்பது மனம் அறியும் , அனால்
    சரணாகதி என்பதை ஆன்மா அறிய முயற்சிக்கிறேன்.
    டெல்ஹியில் சரக்கு என்பதை " தாறு " என்று கதைப்பார்கள்.
    அன்புடன்
    மிடில் பெஞ்ச் மகேஷ்//////

    எழுத்தில் சூடு இருக்கும். உள்ளத்தில் இல்லை!

    ReplyDelete
  30. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..!/////

    நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  31. அய்யா, அந்த லாயர் ஜோக் அருமை.

    எனது புதிய பதிவு:
    அனைத்திற்கும் ஆசைப்படலாமா?
    சுட்டி
    http://vettipaechchu.blogspot.com/2010/09/blog-post.html

    கொஞ்சம் எட்டிப் பாருங்களேன். ப்ரக்டிகலாய் சொல்ல முயன்றிருக்கிறேன். தயை செய்து தவறாக எண்ணவேண்டாம்.

    நன்றியுடன்

    வேதாந்தி.

    ReplyDelete
  32. சார்..இப்படி public கா போட்டு வுட்டுட்டீங்களே..நியாயமா?
    நேத்திக்குதான் நான் ஆனந்த் சார் கிளாஸ் ரூமிலே சுந்தரியைக் கலாய்ச்சி அவுங்க லக்கினத்தை சொல்ல வெச்சுட்டேன் என்ற வகையிலே 'இதுதான் கிவ் அண்ட் டேக் பாலிசி' என்று சொல்லி கமெண்ட் பண்ணிருந்தேன்..
    இதே பாலிசியை use பண்ணி கமலனாதன்ன்னு எதோ ஒரு பேரை போட்டு என் உண்மைப் பெயரை போட்டு வாங்கிட்டாரே..ஆலாசியம் சார்..எப்பிடி சார் இப்பிடி?
    அப்படி உங்களை நான் ஒண்ணுமே பண்ணலியே..இதுலே சீனப் பெருஞ்சுவர் அப்பிடி இப்பிடின்னு கமெண்ட் வேற..நான் சீனாவுக்கெல்லாம் போனதிலீங்க..எனக்குத் தெரிஞ்சதெல்லாம் குட்டிச்சுவரும்..குளத்துக்கரையும்தான்..அங்ஞாதவாசம் என்று மகாபாரதத்தில் வரும்..அந்த மாதிரி ரொம்ப மெனக்கெட்டு நிக் நேமிலே ஃப்ரீயா சுத்திட்டுருந்தேன்..இப்படி ரெண்டு பேருமா கூட்டணி வெச்சு கவுத்துட்டீங்களே?

    ReplyDelete
  33. இன்னிக்கு டோக்யோலே கொஞ்சம் வேலை இருந்தது..அதான் லேட்..இங்க இந்த சூப்பர் கன்றாவிக்கதை(6 ) எல்லாம் நடந்து இருக்கு..
    எனக்குப் புடிச்சதுன்னு சொல்லச்சொன்னா 2 தான்..
    bank staff என்று இல்லாமல் கிட்டத்தட்ட லாபத்தில் பங்கு பெறாமல் உழைப்புக்கு மட்டுமான கூலியைபெரும் அடித்தட்டு வேலையாளில் இருந்து white collar job என்று சொல்லிக்கொண்டு
    பில் கேட்ஸ், நாராயணன், என்று பெரு முதலாளிகளுக்குப் பண்ணையடிக்கும் ஆட்கள் வரை எல்லோருக்குமே இது பொருந்தி வரும்..
    இந்தளவுக்கு சிந்திக்கவும் தூண்டியதால் I m rating this as first ..

    ReplyDelete
  34. ////வெட்டிப்பேச்சு said...
    அய்யா, அந்த லாயர் ஜோக் அருமை.
    எனது புதிய பதிவு:
    அனைத்திற்கும் ஆசைப்படலாமா?
    சுட்டி
    http://vettipaechchu.blogspot.com/2010/09/blog-post.html
    கொஞ்சம் எட்டிப் பாருங்களேன். ப்ரக்டிகலாய் சொல்ல முயன்றிருக்கிறேன். தயை செய்து தவறாக எண்ணவேண்டாம்.
    நன்றியுடன்
    வேதாந்தி.////

    வெட்டி கூப்பிட்டிருக்கிறீர்கள். எட்டிப் பார்ப்பது முறையல்ல என்று முழுமையாகவே நுழைந்து பார்த்துவிட்டேன். நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிவுகள் வெற்றி பெறுவதற்கான ரகசியம் இதுதான்:

    தலைப்பை நன்றாகப் போடுங்கள்
    தானே வருவார்கள்

    எழுதுவதை நன்றாக எழுதுங்கள்
    எல்லோரும் படிப்பார்கள்

    ReplyDelete
  35. ///minorwall said...
    சார்..இப்படி public கா போட்டு வுட்டுட்டீங்களே..நியாயமா?
    நேத்திக்குதான் நான் ஆனந்த் சார் கிளாஸ் ரூமிலே சுந்தரியைக் கலாய்ச்சி அவுங்க லக்கினத்தை சொல்ல வெச்சுட்டேன் என்ற வகையிலே 'இதுதான் கிவ் அண்ட் டேக் பாலிசி' என்று சொல்லி கமெண்ட் பண்ணிருந்தேன்..
    இதே பாலிசியை use பண்ணி கமலனாதன்ன்னு எதோ ஒரு பேரை போட்டு என் உண்மைப் பெயரை போட்டு வாங்கிட்டாரே..ஆலாசியம் சார்..எப்பிடி சார் இப்பிடி?
    அப்படி உங்களை நான் ஒண்ணுமே பண்ணலியே..இதுலே சீனப் பெருஞ்சுவர் அப்பிடி இப்பிடின்னு கமெண்ட் வேற..நான் சீனாவுக்கெல்லாம் போனதிலீங்க..எனக்குத் தெரிஞ்சதெல்லாம் குட்டிச்சுவரும்..குளத்துக்கரையும்தான்..அங்ஞாதவாசம் என்று மகாபாரதத்தில் வரும்..அந்த மாதிரி ரொம்ப மெனக்கெட்டு நிக் நேமிலே ஃப்ரீயா சுத்திட்டுருந்தேன்..இப்படி ரெண்டு பேருமா கூட்டணி வெச்சு கவுத்துட்டீங்களே?///


    அதனாலென்ன? நிமிர்ந்து உட்கார்ந்து இன்னொரு புனைப்பெயர் மற்றும் ஒரு புதிய கூகுள் ஐ.டியுடன் மீண்டும் உலா வாருங்கள். மேஜர் என்று வைத்துக்கொள்ளுங்கள் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  36. minorwall said...
    இன்னிக்கு டோக்யோவிலே கொஞ்சம் வேலை இருந்தது..அதான் லேட்..இங்க இந்த சூப்பர் கன்றாவிக்கதை(6 ) எல்லாம் நடந்து இருக்கு.. எனக்குப் புடிச்சதுன்னு சொல்லச்சொன்னா 2 தான்..
    bank staff என்று இல்லாமல் கிட்டத்தட்ட லாபத்தில் பங்கு பெறாமல் உழைப்புக்கு மட்டுமான கூலியைபெரும் அடித்தட்டு வேலையாளில் இருந்து white collar job என்று சொல்லிக்கொண்டு
    பில் கேட்ஸ், நாராயணன், என்று பெரு முதலாளிகளுக்குப் பண்ணையடிக்கும் ஆட்கள் வரை எல்லோருக்குமே இது பொருந்தி வரும்..
    இந்தளவுக்கு சிந்திக்கவும் தூண்டியதால் I m rating this as first ..////

    ஆமாம் அது பொதுவாக உள்ள அவல நிலைதான்!

    ReplyDelete
  37. அய்யா, தங்கள் வரவுக்கும் ஆதரவுக்கும் நன்றி. தங்கள் ஆசிகளும் பாராட்டுக்களும் ப்ரம்ம ரிஷியின் வாக்குகளைப் போல. ஏதோ என்னாலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் சிறிய பணியாக இதை நினக்கிறேன்.

    தங்களுக்கு மீண்டும் நன்றி.

    அன்புடன்

    வேதாந்தி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com