சில உபயோகமான தகவல்கள்!
படத்தின்மீது கர்சரை வைத்து அழுத்தினால், படம் பெரிதாகத் தெரியும்
2
3
4
5
6
7
8
9
10
11
12
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் வெளியூர்ப் பயணம். அடுத்த வகுப்பு 11.9.2010
சனிக்கிழமை யன்று நடைபெறும்!
வாழ்க வளமுடன்!
வாத்தியார் வெளியூர்ப் பயணம். அடுத்த வகுப்பு 11.9.2010
சனிக்கிழமை யன்று நடைபெறும்!
உங்களுக்கு சதாசஞ்சார யோகம் உள்ளதா அய்யா? வெளியூர்ப் பயணம் நன்கு
ReplyDeleteஅமையட்டும். செய்தியா படமா என்னும் போது படங்களை அதிகம் ரசித்தேன்.
நன்றி!
"சுகாதார பாதுகாப்பு அறிவிப்புகள்"
ReplyDeleteநன்றிகள் ஆசிரியரே!
Nice Informative post
ReplyDeleteநடிகர் முரளியின் திடீர் மரணம் really big shocking for all. May his Soul rest in peace
ReplyDeleteஎல்லாவற்றிலும் PERFET எண் 11 தவிர
ReplyDeleteஇனி மாற்றிக் கொள்கிறேன்
ஐயா, மிகவும் நல்ல டிப்ஸ், இதில் ஒன்று கூட நான் சரியாக செய்வதில்லை, thanks for the post
ReplyDelete" அம்மா ! எங்கே இருக்க ! சீக்கிரம் வந்து என் ஹக்கீஸை மாத்து !! "
ReplyDeleteஇன்டெர்னட்டில் அம்மாவை அழைக்கிறது குழந்தை !!
(கடோசி படத்துக்கு ஒரு கமென்ட்)
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
Wav, its great. Now our class room followers became 1800.
ReplyDeletekmr.krishnan said...
ReplyDeleteஉங்களுக்கு சதாசஞ்சார யோகம் உள்ளதா அய்யா? வெளியூர்ப் பயணம் நன்கு
அமையட்டும். செய்தியா படமா என்னும் போது படங்களை அதிகம் ரசித்தேன்.
நன்றி!/////
ஆவணி மாதம் அத்தனை முகூர்த்தங்கள், அழைப்பிதழ்கள். தவிர்க்க முடியவில்லை. ஒவ்வொருமுறையும் காரைக்குடிக்குச் சென்று வருவது அலுப்புத்தான். இருந்தாலும் செட்டி நாட்டு விருந்தோம்பலும், அந்தப் பகுதி சமையல் மேஸ்திரிகளின் அசத்தலான சமையலும் அலுப்பைப் போக்கிவிடும்!
/////Alasiam G said...
ReplyDelete"சுகாதார பாதுகாப்பு அறிவிப்புகள்"
நன்றிகள் ஆசிரியரே!//////
நல்லது. ஆரோக்கியமாக இருங்கள் ஆலாசியம்.
/////SP Sanjay said...
ReplyDeleteNice Informative post////
நல்லது. நன்றி சஞ்சை!
/////சிங்கைசூரி said...
ReplyDeleteநடிகர் முரளியின் திடீர் மரணம் really big shocking for all. May his Soul rest in peace//////
யதார்த்தமாக நடிப்பார். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்!
////iyer said...
ReplyDeleteஎல்லாவற்றிலும் PERFET எண் 11 தவிர
இனி மாற்றிக் கொள்கிறேன்////
என்ன சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை! அந்த ஆங்கில வார்த்தையை perfect என்று மாற்றி வாசிக்க வேண்டுமா?
//////Prabhu said...
ReplyDeleteஐயா, மிகவும் நல்ல டிப்ஸ், இதில் ஒன்று கூட நான் சரியாக செய்வதில்லை, thanks for the post//////
இனிமேல் செய்யுங்கள்!
////sury said...
ReplyDelete" அம்மா ! எங்கே இருக்க ! சீக்கிரம் வந்து என் ஹக்கீஸை மாத்து !! "
இன்டெர்னட்டில் அம்மாவை அழைக்கிறது குழந்தை !!
(கடோசி படத்துக்கு ஒரு கமென்ட்)
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com/////
அப்படி அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நன்றி சூரி சார்!
Alasiam G said...
ReplyDeleteWav, its great. Now our class room followers became 1800.//////
எனக்குக் கவலையாக இருக்கிறது. எனக்குப் பொறுப்புக்கூடிக்கொண்டே போகிறது. வருகிறவர்கள் அனைவருக்கும், உபயோகமாக, சுவாரசியாமாக எழுத வேண்டுமே என்ற கவலைதான் அது!
ஐயோ வாத்தியாரே இம்புட்டு விஷயம் இருக்கா... நன்றிங்கோ .
ReplyDelete////பிரபா said...
ReplyDeleteஐயோ வாத்தியாரே இம்புட்டு விஷயம் இருக்கா... நன்றிங்கோ .//////
ஆமாம் சுவாமி. நல்லது!