மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.8.10

நகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை:  இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று?

இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று என்று என்றைக்காவது கவலைப் பட்டிருக்கிறீர்களா? கவலையை  விட்டொழியுங்கள். உங்களுக்காகவே சிரித்து மகிழக்கூடிய சில விஷயங்களை இன்று பதிவிட்டுள்ளேன்.

சிரித்து மகிழுங்கள். நகைச்சுவை உணர்வு அறவே இல்லாத சீரியசான ஆசாமிகள் பதிவை விட்டு விலகலாம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனைத்தும் இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தவை. மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. தனித்தமிழ்  ஆர்வலர்கள் மன்னிக்கவும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
See what would happen to the Famous Advertising punch lines of all the big Multinational and National Companies if they start marketing condoms. Also, their product's famous Advertisement lines would fit so very perfectly for their Condoms too, in fact much better than for their existing products.

AMUL Condoms :
"The taste of India"

LUX Condoms :
"The choice of Indian Film Stars for over 50 years"

PEPSODENT Condoms :
"Raat Bhar Dhishum Dhishum"

COLGATE Condoms :
"Yeh Hai Hamara Suraksha Chakra"

NOKIA Condoms:
"Connecting People"

MRF Condoms:
"Extra Rubber - Extra Mileage"

KFC Condoms:
"Finger Licking Good"

Moov Condoms:
"Aah Se Aahaa Tak"

MIRINDA Condoms:
"Zor Ka Jhatka Dhire Se Lage"

MAGGI Condoms:
" Sirf Do Minute aur READY"

DABUR {CHAWANPARASH} Condoms:
"Immunity & Strenght"

GODREJ {Hair Dye} Condoms:
"Kaato, Kholo, Lagaao"

SPRITE Condoms:
"Bujhaye only Pyaas..Baaki all Bakwaas"

TATA SKY Condoms:
"Isko laga dala to life Jhingalala"

THUMBS UP Condoms:
"Taste The Thunder"

COCA COLA Condoms:
"Live Condoms,Sleep Condoms, Dream Condoms but Only Coca Cola Condoms"

ROTOMAC Condoms:
"Sabkuch Dikhta Hai"

CADBURY Condoms:
"Asli Swad Jindagi Ka"

TAJ Condoms:
" Wah Taj, Wah "

MARUTI SUZUKI Condoms:
" The people's Condom "

RELIANCE Condoms:
"Think bigger " (What??)

NESTLE Condoms:
"Everyday"

INDIAN OIL Condoms:
"Extra power - extra mileage"

…and the last but not the least amusing:

POLO CONDOMS:
"The Condom with a HOLE "
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

Poor Husbands
    
    Position of a Husband Is just like a Split AC
     No matter however Loud he is in the Outdoor
     He is designed to remain Silent indoor...
    
    "Husband is one who is the head of the family,
     but his wife is the neck, and whichever way she turns, he goes."
    
    A man in Hell asked Devil:
     Can I make a call to my Wife?
     After making call he asked how much to pay.
     Devil : Nothing, Hell to hell is Free.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.
Once a Smoker was smoking at the airport..... .... 

A gentleman came & asked him, "How much do you smoke a day?"


Smoker: "Why are you asking such a question?" 
Gentleman replied: "If you had collected that money instead of smoking, the plane which is in front of you, would have been yours."
Smoker asked that gentleman: "Do you smoke?"
Gentleman: "No."
Smoker asked: "Does that plane belong to you?"
Gentleman replied: "No."
Smoker: "Thanks for your kind advice, but that plane is mine."

[Smoker's Name-Vijay Mallya].
Moral of the Story:- Unnecessary advice is injurious to health
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.
SEVEN FUNDAMENTALS OF LIFE FOR TODAY.
1. Money is not everything. There's also Master card & Visa.
2. One should love animals.They are tasty too.
3. Save water. Drink beer.
4. Studying is healthy, So leave it for the sick.
5. Books are holy. So don't touch them.
6. Love your neighbour but never get caught.
7. Everyone should marry because happiness is not the only thing in life.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.
THE POSITIVE SIDE OF LIFE 

Living on Earth is expensive,
But it does include a free trip
Around the sun every year.

How long a minute is
Depends on what side of the

Bathroom door you're on.

Birthdays are good for you;
The more you have,
The longer you live.

Happiness comes through doors you
Didn't even know you left open.

Ever notice that the people who are late
Are often much jollier
Than the people who have to wait for them?

Most of us go to our grave
With our music still inside of us.

If Wall-Mart is lowering prices every day,
How come nothing is free yet?

You may be only one person in the world,
But you may also be the world to one person.

Some mistakes are too much fun
To only make once.

Don't cry because it's over;
Smile because it happened.

We could learn a lot from crayons:
Some are sharp, some are pretty,
Some are dull, some have weird names,
And all are different colors....but
They all exist very nicely in the same box.

A truly happy person is one who
Can enjoy the scenery on a detour.

Have an awesome day, and
Know that someone
Who thinks you're great
Has thought about you today!..
--------------------------------------------------------------------------
ஐந்தில் எது மிகவும் நன்றாக உள்ளது?
ஒரு வார்த்தை சொல்லுங்கள்

வாத்தியார் வெளியூர்ப் பயணம். இரண்டு நாட்கள் வகுப்பிற்கு 
விடுமுறை. அடுத்த வகுப்பு 28.8.2010 சனிக்கிழமையன்று!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

61 comments:

  1. புகை பிடிப்பவருக்கு அறிவுரை சொன்ன நகைச்சுவை மட்டும்பிடித்தது.

    காண்டோம் விஷயத்தில் நிறைய ஹிந்தி இருப்பதால் தமிழ் மட்டுமே அறிந்த‌ வாசகர்களுக்குப் பலதும் புரியாது.

    பயணம் மகிழ்ச்சியாக இருக்க‌ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. /////kmr.krishnan said...
    புகை பிடிப்பவருக்கு அறிவுரை சொன்ன நகைச்சுவை மட்டும்பிடித்தது.
    காண்டோம் விஷயத்தில் நிறைய ஹிந்தி இருப்பதால் தமிழ் மட்டுமே அறிந்த‌ வாசகர்களுக்குப் பலதும் புரியாது.
    பயணம் மகிழ்ச்சியாக இருக்க‌ வாழ்த்துக்கள். ///////

    அவைகள் விளம்பரதாரர்களின் பன்ச்லைன் வரிகள். உங்களின் உடனடி பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  3. Dear Sir,

    Think Positive,
    Talk Positive and
    Be pasitive.
    No 5 is the best.
    Thanks.

    ReplyDelete
  4. சூப்பர் கலக்கல், அதிலும் விஜய் மல்லையா ஜோக் சூப்பரோ சூப்பர்,.
    ஹிந்தி தெரியாதபடியால் சில காண்டம் ஜோக்ஸ் ரசிக்கமுடியவில்லை கடைசி மட்டும் கலக்கல்.

    ReplyDelete
  5. 3 ஆவது நகைசுவை பிடித்து இருந்தது..
    What a twist in the tale !!!

    ReplyDelete
  6. //////Alasiam G said...
    Dear Sir,
    Think Positive,
    Talk Positive and
    Be pasitive.
    No 5 is the best.
    Thanks./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. //////வந்தியத்தேவன் said...
    சூப்பர் கலக்கல், அதிலும் விஜய் மல்லையா ஜோக் சூப்பரோ சூப்பர்,.
    ஹிந்தி தெரியாதபடியால் சில காண்டம் ஜோக்ஸ் ரசிக்கமுடியவில்லை கடைசி மட்டும் கலக்கல்./////

    அவைகள் விளம்பரதாரர்களின் பன்ச்லைன் வரிகள். எனக்குப் பிடித்த வரி: Unnecessary advice is injurious to health உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வந்தியத்தேவன்!

    ReplyDelete
  8. வாத்தி யார் ஐயா
    காலைப்பொழுது வணக்கம்.

    இங்கே பார்த்தீர்கள் என்றால்

    " கண்ணன் மாடு மேய்த்துள்ளார் ".

    அங்கு தான் பாருங்களேன்

    "இயேசுநாதர் ஆடு மேய்த்துள்ளார் "

    இதில் நாம் எதனை மேய்த்தால் என்ன ?

    ஆகவே

    எல்லோரும் உள்ளகாலம் வரைக்கும் சந்தோசம் மாக
    இருப்போமாக எல்லோரையும் சந்தோசபடுத்துவோமாக

    இப்படிக்கு
    சந்தோஷ படுத்த கிளம்பிட்ட இளம் சிட்டுகள்........

    ReplyDelete
  9. ////Iyappan said...
    3 ஆவது நகைசுவை பிடித்து இருந்தது..
    What a twist in the tale !!! ////

    உண்மைதான். அந்த டிவிஸ்ட்தான் கதையின் உயிர்நாடி. அத்துடன் சிகரெட்டை வைத்தே Unnecessary advice is injurious to health கடைசி பன்ச்லைனும் நன்றாக உள்ளது! நன்றி ஐயப்பன்!

    ReplyDelete
  10. /////Blogger kannan said...
    வாத்தி யார் ஐயா
    காலைப்பொழுது வணக்கம்.
    இங்கே பார்த்தீர்கள் என்றால்
    " கண்ணன் மாடு மேய்த்துள்ளார் ".
    அங்கு தான் பாருங்களேன்
    "இயேசுநாதர் ஆடு மேய்த்துள்ளார் "
    இதில் நாம் எதனை மேய்த்தால் என்ன ?
    ஆகவே
    எல்லோரும் உள்ளகாலம் வரைக்கும் சந்தோசம் மாக
    இருப்போமாக எல்லோரையும் சந்தோசபடுத்துவோமாக
    இப்படிக்கு
    சந்தோஷ படுத்த கிளம்பிட்ட இளம் சிட்டுகள்........//////

    அடடா சிட்டுக்கள் வாழ்க! பதிவில் குடங்களுடன் இருக்கும் கோகோகோலா விளம்பரம் கண்ணில் பட்டதா கண்ணன்?

    ReplyDelete
  11. அய்யா,
    இன்றைய பதிவு நன்றாக இருந்தது.
    எனக்கு அனைத்துமே பிடித்து இருந்தது.

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  12. //////venkatesan.P said...
    அய்யா,
    இன்றைய பதிவு நன்றாக இருந்தது.
    எனக்கு அனைத்துமே பிடித்து இருந்தது.
    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்////////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. இனிய காலை வணக்கம்,
    படித்தேன் நன்றாக சிரித்தேன் அதிலும் மல்லையா ஜோக் அசத்தல்....happy journey sir.........
    thank u

    ReplyDelete
  14. அனைத்தும் அருமை! சிகரெட் ஜோக் சூப்பர்!

    ReplyDelete
  15. Dear sir,

    no 5 and no 1 was very good. The photograph depicting drink coke, where kudam's were waiting for corporation water under the pump, was really great, nice.

    ReplyDelete
  16. ////அப்பாதுரை said...
    'hell to hell' gets my vote.////

    ஆமாம். அது சமநீதிக்காக!

    ReplyDelete
  17. ////astroadhi said...
    இனிய காலை வணக்கம்,
    படித்தேன் நன்றாக சிரித்தேன் அதிலும் மல்லைய்யா ஜோக் அசத்தல்....happy journey sir.........
    thank u/////

    எனக்கும் பிடித்தது அதுதான்! அதிலும் அந்த பன்ச் லைன்: Unnecessary advice is injurious to health

    ReplyDelete
  18. //////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
    அனைத்தும் அருமை! சிகரெட் ஜோக் சூப்பர்!/////

    நல்லது. நன்றி நண்பரே அல்லது நன்றி தோழி! உங்களின் திருமணப் பத்திரிக்கையைலும் இப்படித்தான் உங்கள் பெயரைப் போடுவீர்களா?

    ReplyDelete
  19. /////vprasanakumar said...
    Dear sir,
    no 5 and no 1 was very good. The photograph depicting drink coke, where kudam's were waiting for corporation water under the pump, was really great, nice./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. கணவர்களைப் பற்றிய ஜோக் அருமை. அதிலும் அந்த split AC ஜோக் உண்மையும் கூட

    ReplyDelete
  21. Dear Sir

    2nd and 3rd is nice.
    No 5th also nice.... ha...ha....ha....


    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  22. எழுத்துப் பதிவுகளே இல்லாத படமே அருமையான ஜோக்குன்னு சொல்லலாமா . . .

    ஏன்னா மற்றதெல்லாத்தை பத்தியும் எதுவும் தெரியாதவன்-அறியாதவன் இந்த மாணவன்

    அடிக்கடி வெளியூர் பயணம் செல்லும் வாத்தியாரை வெளிநாட்டு பயணத்திற்கு அழைத்து செல்லவேண்டும் . .
    schoolல்ல excursion கூட்டிக் கிட்டு போவாங்களே அது மாதிரி . .

    ReplyDelete
  23. sir ,
    ஐந்துமே அசத்தல் ,
    அதிலும்

    "Husband is one who is the head of the family,
    but his wife is the neck, and whichever way she turns, he goes."

    Living on Earth is expensive,
    But it does include a free trip
    Around the sun every year.

    Birthdays are good for you;
    The more you have,
    The longer you live.

    Don't cry because it's over;
    Smile because it happened.

    Very Nice Sir ,..

    ReplyDelete
  24. ///////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    2nd and 3rd is nice.
    No 5th also nice.... ha...ha....ha...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  25. சார் , நம்பர் 1 தான் டாப் நிஜமாக சிரிப்பு அடக்கமுடியவில்லை எனது காபினில் நானாக சிரித்து கொண்டிருப்பதை பார்த்து மற்றவர்கள் தப்பாக நினைத்திருந்தாலும் , really i enjoyed it.
    நன்றி

    ReplyDelete
  26. /////iyer said...
    எழுத்துப் பதிவுகளே இல்லாத படமே அருமையான ஜோக்குன்னு சொல்லலாமா . . .
    ஏன்னா மற்றதெல்லாத்தை பத்தியும் எதுவும் தெரியாதவன்-அறியாதவன் இந்த மாணவன்
    அடிக்கடி வெளியூர் பயணம் செல்லும் வாத்தியாரை வெளிநாட்டு பயணத்திற்கு அழைத்து செல்லவேண்டும் . .
    schoolல்ல excursion கூட்டிக் கிட்டு போவாங்களே அது மாதிரி . .///////

    எனக்குக் கடல் கடக்கும் யோகம் இல்லை! நிறைய அழைப்புக்கள் வந்தும் இதுவரை நான் செல்லவில்லை!

    ReplyDelete
  27. ///////Soundarraju said...
    sir ,
    ஐந்துமே அசத்தல் ,
    அதிலும்
    "Husband is one who is the head of the family,
    but his wife is the neck, and whichever way she turns, he goes."
    Living on Earth is expensive,
    But it does include a free trip
    Around the sun every year.
    Birthdays are good for you;
    The more you have,
    The longer you live.
    Don't cry because it's over;
    Smile because it happened.
    Very Nice Sir ,..//////

    நல்லது நன்றி செளந்தரராஜூ!

    ReplyDelete
  28. smoker ஜோக் பிரமாதம், happy journey அய்யா.

    ReplyDelete
  29. ////வெட்டிப்பேச்சு said...
    கணவர்களைப் பற்றிய ஜோக் அருமை. அதிலும் அந்த split AC ஜோக் உண்மையும் கூட /////

    கரெக்ட்...சரியாகச்சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!

    ReplyDelete
  30. /////Ram said...
    thanks for all the jokes/////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. /////CUMAR said...
    சார் , நம்பர் 1 தான் டாப் நிஜமாக சிரிப்பு அடக்கமுடியவில்லை எனது காபினில் நானாக சிரித்து கொண்டிருப்பதை பார்த்து மற்றவர்கள் தப்பாக நினைத்திருந்தாலும் , really i enjoyed it.
    நன்றி ////

    இதை......இதைத்தான்...எதிர்பார்த்தேன். நன்றி குமார்!

    ReplyDelete
  32. //////Prabhu said...
    smoker ஜோக் பிரமாதம், happy journey அய்யா. //////

    உண்மைதான். அந்த டிவிஸ்ட்தான் கதையின் உயிர்நாடி. அத்துடன் சிகரெட்டை வைத்தே Unnecessary advice is injurious to health கடைசி பன்ச்லைனும் நன்றாக உள்ளது! நன்றி பிரபு!

    ReplyDelete
  33. ஐயா வணக்கம்...!

    First one is best one. Vijay Mallaiya's joke also very nice...

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  34. ///////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    First one is best one. Vijay Mallaiya's joke also very nice...
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன் //////

    நிறையப் பேர் அதைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள். நல்லது. நன்றி திருவேலாரே!

    ReplyDelete
  35. mallya ' s comment is rated great..as expected..
    me too on the same side..

    it is really a serious advice to all the voluntary advising community who are really riduculous.

    ReplyDelete
  36. the condoms joke was nice. hehehe ;);)..:P

    ReplyDelete
  37. ஒரு பெரிய காமெடி கேள்விப்பட்டீங்களா?படிச்சீங்களா? வெனிசூலா இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் விமானத்தை யாரோ சுட்டுட்டாங்கலாம்..சுட்டுட்டாங்கன்னா அடிச்சிட்டாங்கன்னுஅர்த்தம்..

    அடிச்சுட்டாங்கன்னா எப்பிடி சொல்றது?...ம்ம்ம்ம்...திருடிட்டாங்க..
    இன்னும் யார் கைவரிசைன்னு சுத்தமா ஒரு நூலுமே கிடைக்கலியாம்..

    இப்பிடி நம்ம மல்லையா ஒரு பக்கமா தம்மடிச்சு டயலாக் அடிச்சுட்டுருக்கற gap லே யாராவுது ஃபிளைட்டை கிளப்பிடப் போறாங்க..

    காமெடி ட்ராஜடியா ஆகாமல் இருந்தால் சரிதான்..

    ReplyDelete
  38. All are good.
    If you want me to pick one, then the 3rd one which is of Vijay Mallaya's :)

    ReplyDelete
  39. அய்யா,
    வெற்றிகளைப் பற்றியும் தோல்விகளைப் பற்றியும் எனது வலையில் ஒரு பதிவு.

    சுட்டி: www.vettipaechchu.blogspot.com

    தங்களின் கருத்து வேண்டி

    (பேசியிருப்பது வெட்டிப்பேச்சல்ல என்று சொன்னீர்களானால் பெயரை மாற்றிக் கொள்கிறேன்.)

    அன்பன்
    வெட்டிப்பேச்சு வேதாந்தி

    ReplyDelete
  40. ha hahahahahahahahahhaahahahhaahaha

    hehehehehehehhehehehehehehheehehehhe

    ohohohohoohoohohohoohohohohoohohohoho

    ippadi siriththu eththanai naal

    aachchu?

    vaiyiru valikkuthu.

    kannil neer peruguthu ayya.

    ReplyDelete
  41. ////எனக்குக் கடல் கடக்கும் யோகம் இல்லை! நிறைய அழைப்புக்கள் வந்தும் இதுவரை நான் செல்லவில்லை!///

    கடவு சீட்டு (பாஸ்போர்ட்) எடுத்து வைச்சுருக்கீங்களா சொல்லுங்க . .

    மற்ற ஏற்பாடுகளை நாங்க கவனிச்சுக்குறோம் . . .

    ஒரு செய்தி உங்கள் நினைவிற்காக . .

    வரும் ஏப்ரல் 2011ல் சிலோன் செல்ல ஆயத்தம் . .
    அங்குள்ள கதிர்காமம் முருகனை தரிசித்து வர
    பழனியப்பன் அனுமதி பெற்று தயாராக இருங்கள் (கடவு சீட்டுடன் . . )

    ஒரு வார பயணம் . .
    ஓய்வாக உழைக்கலாம் வாருங்கள் . .

    ReplyDelete
  42. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    எனக்குப் பிடித்த வரிகள் ,
    ///Unnecessary advice is injurious to health///
    நகைச்சுவைகள் நன்றாக உள்ளது.
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    ReplyDelete
  43. I liked 3rd one and
    //

    Living on Earth is expensive,
    But it does include a free trip Around the sun every year.//

    ReplyDelete
  44. சிரித்து சிரித்து பாதி பல்
    சுளுக்கிக்கொண்டு விட்டது.

    ஆமாம். வாத்தியார் ஸார் !
    ஒருவரது பல் வரிசை நன்றாக அமையவேண்டின் அது எந்த வீடு நன்னா இருக்கணும் ?

    பல் முக்காவாசி போன‌
    சுப்பு தாத்தா

    ReplyDelete
  45. ////minorwall said...
    mallya ' s comment is rated great..as expected..
    me too on the same side..
    it is really a serious advice to all the voluntary advising community who are really riduculous.///////

    உங்களுக்கு அதுதான் பிடிக்கும் என்று நானும் எதிர்பர்த்தேன் மைனர்!

    ReplyDelete
  46. /////Jack Sparrow said...
    the condoms joke was nice. hehehe ;);)..:P////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  47. ////ராசராசசோழன் said...
    fantastic...nothing to say.../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  48. ////minorwall said...
    ஒரு பெரிய காமெடி கேள்விப்பட்டீங்களா?படிச்சீங்களா? வெனிசூலா இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில்

    நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் விமானத்தை யாரோ சுட்டுட்டாங்கலாம்..சுட்டுட்டாங்கன்னா

    அடிச்சிட்டாங்கன்னுஅர்த்தம்.
    அடிச்சுட்டாங்கன்னா எப்பிடி சொல்றது?...ம்ம்ம்ம்...திருடிட்டாங்க..
    இன்னும் யார் கைவரிசைன்னு சுத்தமா ஒரு நூலுமே கிடைக்கலியாம்..
    இப்பிடி நம்ம மல்லையா ஒரு பக்கமா தம்மடிச்சு டயலாக் அடிச்சுட்டுருக்கற gap லே யாராவுது ஃபிளைட்டை

    கிளப்பிடப் போறாங்க..
    காமெடி ட்ராஜடியா ஆகாமல் இருந்தால் சரிதான்..////

    அப்படியே திருட்டுப்போனாலும். அவருக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது மைனர்!

    ReplyDelete
  49. /////SP Sanjay said...
    All are good.
    If you want me to pick one, then the 3rd one which is of Vijay Mallaya's :)

    நல்லது. நன்றி சஞ்சை!

    ReplyDelete
  50. ////வெட்டிப்பேச்சு said...
    அய்யா,
    வெற்றிகளைப் பற்றியும் தோல்விகளைப் பற்றியும் எனது வலையில் ஒரு பதிவு.
    சுட்டி: www.vettipaechchu.blogspot.com
    தங்களின் கருத்து வேண்டி
    (பேசியிருப்பது வெட்டிப்பேச்சல்ல என்று சொன்னீர்களானால் பெயரை மாற்றிக் கொள்கிறேன்.)
    அன்பன்
    வெட்டிப்பேச்சு வேதாந்தி//////

    பார்க்கிறேன் சுவாமி!

    ReplyDelete
  51. ////cs said...
    ha hahahahahahahahahhaahahahhaahaha
    hehehehehehehhehehehehehehheehehehhe
    ohohohohoohoohohohoohohohohoohohohoho
    ippadi siriththu eththanai naal aachchu?
    vaiyiru valikkuthu.
    kannil neer peruguthu ayya.////

    இதை.... இதைத்தான் எதிர்பார்த்தேன். நன்றி!

    ReplyDelete
  52. //////iyer said...
    ////எனக்குக் கடல் கடக்கும் யோகம் இல்லை! நிறைய அழைப்புக்கள் வந்தும் இதுவரை நான் செல்லவில்லை!///
    கடவு சீட்டு (பாஸ்போர்ட்) எடுத்து வைச்சுருக்கீங்களா சொல்லுங்க . .
    மற்ற ஏற்பாடுகளை நாங்க கவனிச்சுக்குறோம் . . .
    ஒரு செய்தி உங்கள் நினைவிற்காக . .
    வரும் ஏப்ரல் 2011ல் சிலோன் செல்ல ஆயத்தம் . .
    அங்குள்ள கதிர்காமம் முருகனை தரிசித்து வர
    பழனியப்பன் அனுமதி பெற்று தயாராக இருங்கள் (கடவு சீட்டுடன் . . )
    ஒரு வார பயணம் . .
    ஓய்வாக உழைக்கலாம் வாருங்கள் . .////

    ஒய்வு எடுத்துக்கொண்டு உழைக்கலாம் என்று சொல்லுங்கள். ஓய்வாக உழைக்கமுடியாது!

    ReplyDelete
  53. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    எனக்குப் பிடித்த வரிகள் ,
    ///Unnecessary advice is injurious to health///
    நகைச்சுவைகள் நன்றாக உள்ளது.
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  54. ////HVL said...
    I liked 3rd one and
    // Living on Earth is expensive,
    But it does include a free trip Around the sun every year.//

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  55. //////sury said...
    சிரித்து சிரித்து பாதி பல் சுளுக்கிக்கொண்டு விட்டது.
    ஆமாம். வாத்தியார் ஸார் !
    ஒருவரது பல் வரிசை நன்றாக அமையவேண்டின் அது எந்த வீடு நன்னா இருக்கணும் ?
    பல் முக்காவாசி போன‌
    சுப்பு தாத்தா//////

    ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் எல்லோருக்கும் பற்கள் சொல்லிக்கொண்டு அல்லது சொல்லிக்கொள்ளாமல் போய்விடும் சார்! Saturn rules over the nails, hairs, teeth, bones, skeleton!

    ReplyDelete
  56. ஐயா நான் வெகு நாட்களாக தங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்..ஜோதிடத்தை அனைவருக்கும் புரியும் வகையில் நடத்துகின்றீர்கள்..மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  57. jokes,jokes & jokes.

    we only need this.

    thanks
    thanks
    thanks

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com