மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

19.3.18

விதியும் சதியும்!


விதியும் சதியும்!

இயற்கையா ? - கார்ப்பரேட்டா ?

👌👌பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!

👎நேரத்திற்கு  சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 தாகத்திற்கு  நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!

👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!

👌👌 தரமான   இயற்கை உணவுகள்  இயற்கையின் விதி!

👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!

👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!

👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 சுகப் பிரசவம்  என்பது இயற்கையின் விதி!

👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!

👌👌யாரும்  இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும்  பழமும் தொடக் கூடாது என்பது  கார்ப்பரேட் சதி!

👌👌 யாரும் கொழுப்பு உணவுகள்  சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது  என்பது கார்ப்பரேட் சதி!

👌👊 பசி வந்தால் எந்த நோயும்   குணமாகும் என்பது இயற்கையின் விதி!

👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது  கார்ப்பரேட்  சதி!

👌👌ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!

👎அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!

👌👌நம் ஆரோக்கியத்தை  சொல்லும் உடலின் மொழி இயற்கையின்  விதி!

👎நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!

👌👌 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது  இயற்கையின் விதி!

👎எந்த நோயும் குணமாகாது என்பது  கார்ப்பரேட் சதி!

👌👌ஒவ்வொரு  மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின்  விதி.

👎ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.

👌👌தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.

👎தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.

👌👌 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.

👎மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.

👌👌மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!

👎அதை வணிகமாக்கியது  கார்ப்பரேட் சதி!

👌👌 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும்,  இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !

👎 படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது சதி!

இப்படிக்கு.,
இயற்க்கை காவலன்
--------------------------------------👍.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

ஸ்ரீராம். said...

ரசித்தேன்.

Shanmugasundaram said...

Good morning sir, very nice sir thanks sir vazhga valamudan

kmr.krishnan said...

Makes interesting reading. However we can not go back on scientific advancement.

The nature is, we were born naked. Can we continue nakedness now, blaming the textile corporates had introduced clothing to benefit from that?

Science,like any other school of thought, has its positive and negatives.

Let us strike a balnce in such matters.

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
மிக உயர்ந்த கருத்துக்களை இயற்கை/கார்ப்பரேட் இரண்டையும்
இணைத்து லாவகமாகத் தெரிவித்துள்ள எளிமையான பதிவு!

vicknasai said...

ஆஹா ஆஹா அன்பின் குருவே ஐயா.............

எவ்வளவு உண்மை............பரிபூரண உண்மை..........எல்லா இயற்கை வளங்களையும் படைத்து அதன் பின்பே எம்மை இங்கு அனுப்பும் இறைவன் அருளை என்னவென்று பாராட்ட வாழ்வே போதாது...............

கலியுகம் காப்பிரேட் கலியுகம்..............

சிறந்த பகிர்வுக்கு என்றும் பணிவன்புடன் நன்றி ஐயா.

அன்போடு
விக்னசாயி.

==============================

Subbiah Veerappan said...

///Blogger ஸ்ரீராம். said...
ரசித்தேன்./////

நல்லது. நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir, very nice sir thanks sir vazhga valamudan/////

நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

Subbiah Veerappan said...

///Blogger kmr.krishnan said...
Makes interesting reading. However we can not go back on scientific advancement.
The nature is, we were born naked. Can we continue nakedness now, blaming the textile corporates had introduced clothing to benefit from that?
Science,like any other school of thought, has its positive and negatives.
Let us strike a balnce in such matters.//////

உண்மைதான். யோசித்துத் தெளிய வேண்டும். தெளிந்ததை செயல் படுத்த வேண்டும். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

Subbiah Veerappan said...

//////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
மிக உயர்ந்த கருத்துக்களை இயற்கை/கார்ப்பரேட் இரண்டையும்
இணைத்து லாவகமாகத் தெரிவித்துள்ள எளிமையான பதிவு!/////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

Subbiah Veerappan said...

////Blogger Vicknaa Sai said...
ஆஹா ஆஹா அன்பின் குருவே ஐயா.............எவ்வளவு உண்மை............பரிபூரண உண்மை..........எல்லா இயற்கை வளங்களையும் படைத்து அதன் பின்பே எம்மை இங்கு அனுப்பும் இறைவன் அருளை என்னவென்று பாராட்ட வாழ்வே போதாது...............
கலியுகம் காப்பிரேட் கலியுகம்..............
சிறந்த பகிர்வுக்கு என்றும் பணிவன்புடன் நன்றி ஐயா.
அன்போடு
விக்னசாயி.//////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!