Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 23-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? ஜாதகர் தென்னிந்தியர். அகில இந்தியப் பிரபலம்!!!!
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Venkaiah Naidu
ReplyDeleteஜாதகர் இப்போது நமது துணைக் குடியரசுத்தலைவர் உயரதிரு வெங்கைய்ய நாயுடு அவர்கள். பிறந்த தேதி 1 ஜுலை 1949; மதியம் 12 மணி 7 நிமிடம் 30 வினாடிகள்.பிறந்த ஊர் நெல்லூர். ஆந்திரா.
ReplyDeleteலக்கினாதிபதி 9ல் அமர்ந்து குரு பார்வை பெற்றது. 9க்கு உடயவனும் குரு பார்வை பெற்றது.லக்கினமும் குரு பார்வை பெற்றது. ராஜகிருஹம் 10ல் அமர்ந்தது அவரை அரசியலில் வெற்றி பெறச் செய்துள்ளன.
கே. முத்துராமகிருஷ்ணன்,
kmrk1949@gmail,com
Venkaiah naidu
ReplyDeleteJuly 1,1949 Friday
Time:12:0:0
Place of Birth:chavata palem
வணக்கம்,
ReplyDeleteஜாதகர்: வெங்கைய்யா நாயுடு
பிறந்த நாள்: 01/07/1949 @ 12.00 மணி
பிறந்த ஊர்: சவட்டா பாலெம், 80 E 0 / 14 N 29
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Name:Venkaiah Naidu
ReplyDeleteDate of Birth:01-07-1949
Time of Birth:12:10:pm
Place of Birth :Andhra Pradesh,India
Profession:Politician
Name: Venkaiah Naidu
ReplyDeleteDate of Birth: Friday, July 01, 1949
Time of Birth: 12:00:00
Place of Birth: Chavata Palem
Longitude: 80 E 0
Latitude: 14 N 29
Time Zone: 5.5
VENKAIYA NAIDU
ReplyDeleteJULY 01 1949
ஐயா,
ReplyDeleteஇந்த ஜாதகத்துக்கு உரியவர், நமது தற்போதைய இந்திய துணை ஜனாதிபதி திரு வெங்கய்ய நாயுடு அவர்கள். அவர் பிறந்தது 01/07/1949 பகல் சுமார் 12:00 மணியளவில்.
ஜோதிடப் புதிர் 23-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
ReplyDeleteதற்போதைய இந்திய குடியரசுத் துணைத்தலைவரும், பாரதிய ஜனாதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருமான திரு.முப்பவரப்பு வெங்கைய்யா நாயுடு அவர்கள்.
பிறப்பு : ஜூலை 1, 1949
நேரம் : மதியம் 12 மணி, 8 நிமிடம்.
இடம் : சவட்ட பாலம், நெல்லூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம்.
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் :திரு வெங்கையா நாயுடு அவர்கள்
ReplyDeleteபிறந்த நாள் :1-july-1949
பிறந்த இடம் :நெல்லூர்
நேரம் : 12-00-00
நன்றி
Hon'ble Vice President of India Mr.Venkaiah Naidu. D.O.B: 01 July 1949. 11.15 am, Nellore District.
ReplyDeleteமதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteஇந்த வாரப் புதிரில் இடம்பெற்ற ஜாதகத்துக்குச் சொந்தக்காரர், இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் மாண்புமிகு வெங்கையா நாயுடு அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Mr. Venkaiah Naidu born on July 1 1949.
ReplyDeleteName of the Personality: Mr. Venkaiah Naidu, Vice-President of India
ReplyDeleteDOB: 1 July 1949
TOB: 12.00 PM
POB: Nellore, Andhra Pradesh
Thanks
Ramesh Ganapathy
Nigeria
ஐயா
ReplyDeleteஇன்றைய புதிருக்கான விடை.
துணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு
பிறந்த தேதி: 1 ஜூலை, 1949 நேரம் - சுமார்1130 hrs
பிறந்த இடம்: நெல்லூர்
V Narayanan
Pondicherry
It's venkaiyah naidu
ReplyDeletehi sir ,
ReplyDeletethis is sarathi subramaniyam from Tirupur. pls note my finding below
person honarable vice president : Muppavarapu Venkaiah Naidu @ venkaiah naidu date of birt & place of birth : 01-07-1949 time 12.56Pm Nellore. AP
i just fin out sun is in 10th place so he may be in govt superior or like a king based on ia hve workout with jahanath hora software and find time , then search all president dob and get naidu garu
Thanks,
Sarathi subramaniyam
82488 62061
hi sir
ReplyDeletethe person is our Honorable vice president Muppavarapu Venkaiah Naidu @ venkaih naidu
date of birth 1-07-1949 ,12-56 Nellure AP,
i just calculate based on sun is 10th place so may he will in a govt job sun is like king . iwork out with jaganath hora software and get the correct date and filter the presidents dobs
thanks,
Sarathi subramaniyam
82488 62061
ஜூலை 1 1949 பிறந்த இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு அவர்கள்
ReplyDeleteDear Sir,
ReplyDeleteThe answer to the quiz is Mr Muppavarapu Venkaiah Naidu who was born on the 1st of July 1949 in Nallore India.
Kind Regards
Rajam Anand