மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

3.3.18

Astrology: ஜோதிடம்: 2-3-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 2-3-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் நம் மதிப்பிற்குரிய சமூக சேவகி
மேதா பட்கர்
பிறந்த தேதி 1-12-1954 காலை 10:20 மணி மும்பை

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 18 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (9-3-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
This is the horoscope of Medhapatkar. Born on 1 Dec 1954.Sent from my smart phone while travelling by train. K.Muthuramakrishnan kmrk1949@gmail.com
Friday, March 02, 2018 5:06:00 AM 
-------------------------------------------
2
Blogger Maheswari Bala said...
Name: Medha Patkar
Date of Birth: Wednesday, December 01, 1954
Time of Birth: 10:20:00
Place of Birth: Mumbai
Longitude: 72 E 50
Latitude: 18 N 58
Friday, March 02, 2018 6:04:00 AM 
---------------------------------------------
3
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Indian Social Activist Medha Patkar,was born in mumbai on 01/12/1954 at 10.20am
Friday, March 02, 2018 7:21:00 AM 
-----------------------------------------------
4
Blogger GOWDA PONNUSAMY said...
அன்பிற்கினிய அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
கொடுக்கப்பட்ட ஜாதகம் (திருமதி?) மேதா பட்கர், சமூக சேவகி டிசம்பர் 01,1054ம் ஆண்டு காலை 11-00 மணியளவில் மும்பையில் பிறந்தவர்.
ஒரு வேண்டுகோள். அடுத்த கட்டமாக மீண்டும் அலசல் பாடங்களை ஆரம்பித்தால் வகுப்பறை சுவையும் பயனும் கூடுமே!!
வேண்டுகோளை தங்களது கவனத்திற்கு ஏற்றுக்கொண்டால் நலம்!!!
அன்புடன்
பொன்னுசாமி.
Friday, March 02, 2018 9:25:00 AM

நல்லது. உங்களின் பரிந்துரைக்கு நன்றி பொன்னுசாமி அண்ணா. சற்றுப் பொறுத்திருங்கள். பிறகு எழுதுகிறேன்
---------------------------------------------------------
5
Blogger RAMVIDVISHAL said...
December 1 1954
MEDHA PATKAR
Friday, March 02, 2018 9:33:00 AM 
-------------------------------------------
6
Blogger sfpl fab said...
Answar: Medha Patkar
DOB -01.12.1954
Friday, March 02, 2018 10:08:00 AM 
-----------------------------------------------
7
Blogger angr said...
சமூக ஆர்வலர் திருமதி மேதா பட்கர் அவர்கள்
Friday, March 02, 2018 10:51:00 AM
-------------------------------------------------
8
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த வாரப் புதிரில் இடம் பெற்ற ஜாதகம் எளிய மக்களின் பாதுகாப்புக்காக தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் அர்ப்பணித்துவிட்ட சமூக சேவகி மேதகு மேதா பட்கருடையது ஆகும்.
எஸ். பழனிச்சாமி
Friday, March 02, 2018 11:17:00 AM
-----------------------------------------
9
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் சமூக சேவகி மேதா பட்கர் அவர்கள். மும்பையில் பிறந்தவர். இவர் பிறந்தது 1/12/1954 காலை சுமார் 10:20 மணியளவில்.
Friday, March 02, 2018 11:58:00 AM
---------------------------------------------
10
Blogger bg said...
Medha Patkar born on Dec 1 1954
Friday, March 02, 2018 12:18:00 PM 
-----------------------------------------------
11
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகர்: மேதா பட்கர்,
பிறந்த நாள்: 01/12/1954 @ 10.20 மணி
பிறந்த ஊர்: மும்பை
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, March 02, 2018 12:52:00 PM
------------------------------------------------
12
Blogger csubramoniam said...
ஜாதகத்திற்கு உரியவர் :: மேத்தா பட்கர்
பிறந்த இடம் : மும்பை
நேரம்: காலை 10 .30
நன்றி
Friday, March 02, 2018 12:58:00 PM
------------------------------------------------
13
Blogger venkatesh r said...
"ஜோதிடப் புதிர் 2-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
"நர்மதா பச்சாவோ அந்தோளன்" என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவரும், இந்தியாவில் பரவலாக அறிந்த குமுக உரிமைப் போராளியுமான‌
மேதா பட்கர் அவர்கள்.
பிறந்த தேதி : டிசம்பர் 1, 1954.
பிறந்த நேரம்: காலை 10.30 மணி
பிறந்த இடம்: மும்பை
Friday, March 02, 2018 3:58:00 PM
------------------------------------------------------
14
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
2-3-2018 அன்று கொடுக்கப்பட்ட ஜாதகத்துக்குரியவர் சமூக சேவகி மேதா பட்கர் அவர்கள். பிறந்த தேதி 01-12-1954. மும்பை
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Friday, March 02, 2018 4:20:00 PM
--------------------------------------------------
15
Blogger Suresh said...
Name: Medha Patkar
Date of Birth: Wednesday, December 01, 1954
Time of Birth: 10:20:00
Place of Birth: Mumbai
Longitude: 72 E 50
Latitude: 18 N 58
Friday, March 02, 2018 4:56:00 PM 
----------------------------------------------------
16
Blogger Rajam Anand said...
Dear Sir
Answer to the quiz is Medha Patkar who was born in Mumbai on December 1st 1954.
Kind Regards
Rajam Anand
Friday, March 02, 2018 7:33:00 PM
------------------------------------------------
17
Blogger G.Ramesh said...
Name of the Personality: Medam Medha Patkar
DOB: 1 Dec 1954
POB: Mumbai
TOB: 09.50 AM
Ramesh Ganapathy
Nigeria
Friday, March 02, 2018 8:34:00 PM 
--------------------------------------------------
18
Blogger thozhar pandian said...
மேதா பட்கர். பிறந்தது டிசம்பர் 1 1954
இலக்கினாதிபதி சனி உச்சம். குரு உச்சம். மகர இலக்கினத்திற்கு பிரதான யோகாதிபதி சுக்கிரன் மூலத்திரிகோணத்தில். இலக்கினத்திற்கும் இராசிக்கும் குரு பார்வை.
Saturday, March 03, 2018 1:39:00 AM
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

Nathan said...

வணக்கம் ஐயா, இவர் ஜாதகம் சற்று பலமான ஜாதகம் போல் பார்பதற்கு தெரிகிறது ஆனால் இவரால் அரசியலில் வெற்றிகளை பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம்,யாரவது காரணம் கூறினால் அடியேன் மகிழ்ச்சி அடைவேன்.

Unknown said...

Dear Vathiyar.

Nandri.. Meendum thangal puthir kelvi pathil paguthikkku,


Regards,
S.Kumanan

Subbiah Veerappan said...

////Blogger Nathan said...
வணக்கம் ஐயா, இவர் ஜாதகம் சற்று பலமான ஜாதகம் போல் பார்பதற்கு தெரிகிறது ஆனால் இவரால் அரசியலில் வெற்றிகளை பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம்,யாரவது காரணம் கூறினால் அடியேன் மகிழ்ச்சி அடைவேன்./////

ஆஹா. அலசுவோம் நேரம் கிடைக்கும்போது. பொறுத்திருங்கள்!!!!

Subbiah Veerappan said...

///Blogger Kumanan Samidurai said...
Dear Vathiyar.
Nandri.. Meendum thangal puthir kelvi pathil paguthikkku,
Regards,
S.Kumanan/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!