மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

30.3.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 30-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  30-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா?  பெண்மணி. வட இந்தியர். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

sundinesh1 said...

Mayawati

kmr.krishnan said...

ஜாதகி திருமதி மாயாவதி நைனா குமாரி பிரபுதாஸ். பிறந்த தேதி 15 ஜனவரி 1956 பிறந்த நேரம் மாலை 7 மணி 51 நிமிடங்கள். பிறந்த ஊர் புது டெல்லி.
வகித்த பதவி உத்திரபிரதேச முதல்வர். பாராளுமன்ற உறுப்பினர்.கண்ஷிராம துவங்கிய பஹுஜன் சமாஜ் கட்சியின் தற்போதைய தலைவர். யானைச்சின்னம்!

கடக லக்கினமும், லக்கினத்திற்கு ராஜ கிரகத்தின் நேர் பார்வை கிடைத்ததால் அர்சியலில் வெற்றி.லக்கினாதிபதி ஏழில், ஐந்தில் சனி செவ்வாய் ராகு ஆகியவை திருமணம், குழந்தை ஆகியவற்றில் குறை வைத்தது.
K.MUTHURAMAKRISHNAN
kmrk1949@gmail.com

Suresh said...

Name: Mayawati
Date of Birth: Sunday, January 15, 1956
Time of Birth: 19:50:00
Place of Birth: Daulatpur
Longitude: 77 E 26
Latitude: 28 N 39
Time Zone: 5.5

ARAVINDHARAJ said...

Name:Mayawati
Date of Birth:15-Jan-1956
Time of Birth:6:30:pm
Place of Birth:New Delhi,India
Profession:Politician.

anand tamil said...

மாயாவதி நைனா குமாரி (இந்தி: मायावती) ஒரு இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார். 2008இல் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மாயாவதியின் பெயரும் இடம் பெற்றது.

1984இல் கான்ஷி ராமால் தலித் மக்களுக்காக தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதி ஒரு முக்கிய அரசியல்வாதியாக இருந்தார்.

bg said...

BSP National president Mayawati born on Jan 15 1956.

umajana said...

ஐயா,

இந்த ஜாதகத்துக்கு உரியவர் முன்னாள் உத்திர பிரதேச முதலமைச்சர், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் செல்வி மாயாவதி ஆவார். இவர் பிறந்தது 15/01/1956 இரவு சுமார் 7:50 மணியளவில். இவர் நான்கு முறை உத்தர பிரதேச முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.

Elegant wears said...

Selvi Mayavathi
Date of birth - 15th jan 1956
Birth place : new delhi
Time : 7:51 pm

angr said...

உ.பி. முன்னாள் முதல்வர் செல்வி மாயாவதி அவர்கள்

Ananthakrishnan K R said...

வணக்கம்,

ஜாதகி: மாயாவதி,
பிறந்த நாள்: 15/01/1956 @ 07.50 மணி மாலை
பிறந்த ஊர்: தில்லி / தௌலட்புர்

நன்றியுடன்,

க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை

G.Ramesh said...

Name of the personality: Ms. Mayawathi, Former CM of UP

DOB: January 15, 1956
TOB: 19.25
POB: Daulatpur (UP)

1. Retrograde Jupiter in 2nd house (Kudumba sthana), 3 malefic planets Rahu, mars & saturn in 5th house (putra sthana), venus in maraivu shtana 8th house etc makes her unmarried all through her life I believe.

2 Raja grahas Sun & Moon in 7th kendra house ( sun is in vargotama also) aspecting lagna and powerful Mars in its own house makes her a weighty and fearless personality in politics to reckon with I infer.

Thanks
Ramesh Ganapathy
Nigeria

Ariyaputhiran Natarajan said...

ஐயா,

இன்று ( 30-3-2018) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்திற்கு உரியவர் உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயவதி அவர்கள். பிறந்த தேதி ஜனவரி 15, 1956. 07.28 இரவு. பிறந்த ஊர் தௌலத்புர்.

அ.நடராஜன்,
சிதம்பரம்.

RAMVIDVISHAL said...

Answer MAYAVTHI