மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.3.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 16-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  16-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா?  பெண்மணி. வடநாட்டுக்காரர். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23 comments:

  1. கொடுத்துள்ள ஜாதகம் மேற்கு வங்க முதலமைச்சர் தீதீ மமதா பானெர்ஜி அவர்களுடையது 5 ஜனவரி 1955ல் அதிகாலை 11 நிமிடம் 30 வினாடிக்குப்பிறந்தவர்.பிறந்த ஊர் கொல்கொத்தா. ராஜகிருஹமான சூரியன் 5ம் அதிபதி பாக்கிய ஸ்தனமான ஒன்பதில் அமர்ந்து கூடவே வெற்றி ஸ்தானதிபதி புதனும் இருந்து வெற்றி ஸ்தானத்தைப்பார்த்ததால் அரசியலில் வெற்றி பெற்றார். லக்கினாதிபதி செவ்வாய் 11ல் அமர்ந்தது செல்வம் செல்வாக்கை அளித்தது. 7ம் இடத்தில் சனி, சுக்கிரன் இருபுற‌மும் சூரியன் சனி ராகுவால் சூழப்பட்டதால் திருமன வாழ்வு அம்பேல்?

    ReplyDelete
  2. Name: Mamata Banerjee
    Date of Birth: Wednesday, January 05, 1955
    Time of Birth: 12:00:00
    Place of Birth: Calcutta
    Longitude: 88 E 20
    Latitude: 22 N 30
    Time Zone: 5.5

    ReplyDelete
  3. Name: Mamata Banerjee

    Date of Birth: Wednesday, January 05, 1955

    Time of Birth: 12:00:00

    Place of Birth: Calcutta

    Longitude: 88 E 20

    Latitude: 22 N 30

    ReplyDelete
  4. ஐயா,
    இன்று ( 16-3-2018) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்திற்கு உரியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ அவர்கள். பிறந்த தேதி ஜனவரி 5, 1955. 12.00 மணி. பிறந்த ஊர் கல்கத்தா.
    அ.நடராஜன்,
    சிதம்பரம்

    ReplyDelete
  5. ஜோதிடப் புதிர் 16-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"

    மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற அரசியல் கட்சியின் நிறுவனரும் முதன்மை நிர்வாகியும், தீதி (வங்காளத்தில் அக்கா என பொருள்படும்) என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் "மம்தா பானர்ஜி"அவர்கள்.

    பிறப்பு : 5 சனவரி 1955, மதியம் 12 மணி 10 நிமிடம்.
    இடம் : கொல்கத்தா, மேற்கு வங்காளம்.

    தன் வாழ்நாள் முழுவதும் மேற்கு வங்காள அரசியல் பணிக்காக அர்ப்பணித்து குடும்ப வாழ்க்கையை துறந்தவர்.

    ReplyDelete
  6. ஐயா,

    இந்த ஜாதகத்துக்கு உரியவர் தற்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானெர்ஜீ அவர்கள். அவர் பிறந்தது 5/01/1955 சுமார் பகல் 12:00 மணியளவில். அவர் பன்முக திறமை கொண்டவர்.

    ReplyDelete
  7. Mamata Banerjee born on January 5 1955 in Calcutta.

    ReplyDelete
  8. The birth chart is of West Bengal Chief Minister. Madam. Mamata Banerjee. 05.Jan.1955 1.pm, Kolkata.

    ReplyDelete
  9. ஐயா ஜாதகத்திற்கு உரியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ அவர்கள்
    பிறந்த நாள் :5 /1 /1955
    பிறந்த நேரம் :12.00
    இடம் : கொல்கொத்தா
    நன்றி

    ReplyDelete
  10. வணக்கம்,

    ஜாதகர்: மம்தா பேனர்ஜி,
    பிறந்த நாள்: 05/01/1955 @ 12.00 மணி
    பிறந்த ஊர்: கல்கட்டா

    நன்றியுடன்,
    க இரா அனந்தகிருஷ்ணன்
    சென்னை

    ReplyDelete
  11. மாண்பு மிகு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள்

    ReplyDelete

  12. Answer
    M/s Mamata Banerjee
    Born 5 January 1955 (age 63), in Kolkata

    ReplyDelete
  13. மம்தா பானர்ஜி (பிறப்பு 5 சனவரி 1955) இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற அரசியல் கட்சியின் நிறுவனரும் முதன்மை நிர்வாகியும் ஆவார். இவர் தீதி (வங்காளத்தில் அக்கா என பொருள்படும்) என்று மக்களால் விளிக்கப்படுகிறார்.

    ReplyDelete
  14. ஐயா

    இன்றைய புதிர்க்கான ஜாதகி மம்தா பானர்ஜி அவர்கள், மேற்கு வங்க முதலமைச்சர்

    வெ. நாராயணன்
    புதுச்சேரி

    ReplyDelete
  15. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    இந்த வாரப் புதிரில் உள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் மேற்கு வங்க முதல்வருமான செலவி. மமதா பானர்ஜி அவர்கள்.

    எஸ். பழனிச்சாமி

    ReplyDelete
  16. Personality: Mamta Banerjee, Chief Minister, West Bengal

    DOB: January 5, 1955

    TOB: 12.15 PM

    POB: Calcutta

    Thanks

    Ramesh Ganapathy

    ReplyDelete
  17. ஜாதகத்திற்குரியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள். பிறந்தது ஜனவரி 5 1955. மேஷ இலக்னம், 5,9,10,11ம் வீடுகளுக்குரிய கிரகங்கள் உச்சம். இலக்கினாதிபதி செவ்வாய் 11ல். மிக சிறப்பான ஜாதகம் போல் தோன்றுகிறது.

    ReplyDelete
  18. Dear Sir
    The answer to the quiz is Mamata Banerjee who was born on 5th of January 1955 in Kolkata, India.
    Kind Regards
    Rajam Anand

    ReplyDelete
  19. Name:Mamata Banerjee
    Date of Birth:05-Jan-1955
    Time of Birth:12:40:pm
    Place of Birth:Kolkata,West Bengal
    Profession:Politician

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com