மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.6.17

வாத்தியார் பிஸியோ பிஸி ; வகுப்பறைக்கு விடுமுறை!



வாத்தியார் பிஸியோ பிஸி ; வகுப்பறைக்கு விடுமுறை!

வாத்தியாரின் சொந்த ஊரான தேவகோட்டையில், அவருடைய குடும்பத்தார்களுக்கு (பங்காளிகளுக்கு)  சொந்தமான - தேவகோட்டையில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள - கோட்டூர் என்னும் நயினர் வயல் கிராமத்தில் உள்ள  புராதனமான சிவன் கோயிலில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்)  நடைபெற உள்ளது. அதன் காரணமாக - அதன் வேலையாக வாத்தியார் பிஸியாக உள்ளார்,
8-6-2017 அன்றுதான் வாத்தியார் கோவைக்குத்  திரும்புவார். அதுவரை வகுப்பறைக்கு விடுமுறை. அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள்!!!!!!

திரும்பி வந்தவுட்ன் விடுமுறை நாட்களுக்கும் சேர்த்து அதிகமான பதிவுகளை உங்களுக்குத் தர உறுதியளிக்கிறேன்.

உங்களுக்கும் சேர்த்து அகஸ்தீவர சுவாமியிடம் பிரார்த்தனை செய்கிறேன்

என்ன சரிதானே?

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. வாத்தியார் அவர்களுக்கு வணக்கம் எனது தாயாருக்கு சொந்த ஊர் தேவகோட்டை அருகே உள்ள நிலமலகியா மங்களம்

    நன்றி

    ReplyDelete
  2. இறை அருள் உடன் குரு அருளும் கிடைக்க பெற்றதால் இரட்டிப்பு மகிழ்ச்சி
    ஒம் நமசிவாய.

    ReplyDelete
  3. நன்று ஐயா.இறைப்பணியை சிறப்பாக செய்து வாருங்கள்.காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. To day Kumbababishekam of Lalgudi temple performed well.

    ReplyDelete
  5. நன்றி ஐயா..

    இது போன்ற திருப்பணிகள் செய்ய
    இன்று தாங்கள் இருப்பது

    எங்களுக்கு
    எல்லாம் மகிழ்ச்சியாக உள்ளது.

    அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது
    அந்த திருக்கோயில் சென்று வர திருவருள்

    கூட்டி வைக்கட்டும்.. மீண்டும் வகுப்பில்
    கூடும் வரை காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  6. ////Blogger TodayTrendnews said...
    வாத்தியார் அவர்களுக்கு வணக்கம் எனது தாயாருக்கு சொந்த ஊர் தேவகோட்டை அருகே உள்ள நிலமலகியா மங்களம்
    நன்றி/////

    நல்லது. கேட்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. தகவலுக்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  7. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    OK sir all the best/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  8. ////Blogger SELVARAJ said...
    இறை அருள் உடன் குரு அருளும் கிடைக்க பெற்றதால் இரட்டிப்பு மகிழ்ச்சி
    ஒம் நமசிவாய./////

    ஓம் சிவாய நம!!! நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  9. ////Blogger Sakthi Balan said...
    நன்று ஐயா.இறைப்பணியை சிறப்பாக செய்து வாருங்கள்.காத்திருக்கிறோம்.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  10. ///Blogger kmr.krishnan said...
    To day Kumbababishekam of Lalgudi temple performed well./////

    நல்லது. தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  11. ////Blogger Shruthi Ramanath said...
    Pray for us too sir...////

    நல்லது. அனைவருக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்தேன் சகோதரி!!!!

    ReplyDelete
  12. /////Blogger வேப்பிலை said...
    நன்றி ஐயா..
    இது போன்ற திருப்பணிகள் செய்ய
    இன்று தாங்கள் இருப்பது
    எங்களுக்கு
    எல்லாம் மகிழ்ச்சியாக உள்ளது.
    அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது
    அந்த திருக்கோயில் சென்று வர திருவருள்
    கூட்டி வைக்கட்டும்.. மீண்டும் வகுப்பில்
    கூடும் வரை காத்திருக்கிறோம்./////

    இறையருளால் உங்கள் மகிழ்ச்சி நிலைக்கட்டும். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!!!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் வாத்தியார் அவர்களே!

    இந்த விடுமுறை வாத்தியாருக்கு மட்டுமே இன்றி என் போன்ற புதிதாய் வகுப்பறையில் இணைந்த மாணக்கர்களுக்கு இருக்கப்போவது இல்லை என்பது தான் உண்மை.

    தங்களது வகுப்பறைப் பாடங்கள் என வகைப்படுத்தப்பட்ட 610 பதிவுகள் உள்ளிட்ட 2426 பதிவுகளுமே தினம் ஒரு புது பாடத்தை, அனுபவத்தை கொடுப்பவை தான்.
    தாங்கள் வருவதற்குள் முடிந்தவரை பழைய பாடங்களை திருப்பி படிக்க முயற்சிக்கிறேன்.

    தாங்கள் திரும்பி வரும் போது தங்களிடம் அறிவார்ந்தமான கேள்விகளை எழுப்பி அதன் வழி தெளிவு பெற முயல்கிறேன்.

    வினாக்களை எழுப்பி அதன் வழி ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தி அதன் வழி தெளிவுற விளங்கிக் கொள்ளும் என் பாணி தங்களை எந்த விதத்திலும் வெறுப்படைய செய்யாமல் இருக்க முயற்சிக்கிறேன்.

    அதுதானே வகுப்பறையில் ஆசிரியர் இல்லாதபோது மாணவர் செய்ய வேண்டிய கடமை.

    வாழ்த்துக்களுடன்,
    மணிவண்ணன் நம்பியப்பன்.

    ///ஏனோ என் பின்னூட்டம் தவறி விட்டது. பதிவேற்றும் போதே Error வந்ததால் தவறியிருக்கும் என நினைக்கிறேன். காலதாமதத்திற்கு மன்னிக்க!

    ReplyDelete
  14. ////Blogger Manivannan said...
    வாழ்த்துக்கள் வாத்தியார் அவர்களே!
    இந்த விடுமுறை வாத்தியாருக்கு மட்டுமே இன்றி என் போன்ற புதிதாய் வகுப்பறையில் இணைந்த மாணக்கர்களுக்கு இருக்கப்போவது இல்லை என்பது தான் உண்மை.
    தங்களது வகுப்பறைப் பாடங்கள் என வகைப்படுத்தப்பட்ட 610 பதிவுகள் உள்ளிட்ட 2426 பதிவுகளுமே தினம் ஒரு புது பாடத்தை, அனுபவத்தை கொடுப்பவை தான்.
    தாங்கள் வருவதற்குள் முடிந்தவரை பழைய பாடங்களை திருப்பி படிக்க முயற்சிக்கிறேன்.
    தாங்கள் திரும்பி வரும் போது தங்களிடம் அறிவார்ந்தமான கேள்விகளை எழுப்பி அதன் வழி தெளிவு பெற முயல்கிறேன்.
    வினாக்களை எழுப்பி அதன் வழி ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தி அதன் வழி தெளிவுற விளங்கிக் கொள்ளும் என் பாணி தங்களை எந்த விதத்திலும் வெறுப்படைய செய்யாமல் இருக்க முயற்சிக்கிறேன்.
    அதுதானே வகுப்பறையில் ஆசிரியர் இல்லாதபோது மாணவர் செய்ய வேண்டிய கடமை.
    வாழ்த்துக்களுடன்,
    மணிவண்ணன் நம்பியப்பன்./////

    நல்லது. உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com