tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6268097058970387009..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: வாத்தியார் பிஸியோ பிஸி ; வகுப்பறைக்கு விடுமுறை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68359997903197357902017-06-12T03:15:42.693+05:302017-06-12T03:15:42.693+05:30////Blogger Manivannan said...
வாழ்த்துக்கள் வாத்த...////Blogger Manivannan said...
வாழ்த்துக்கள் வாத்தியார் அவர்களே!
இந்த விடுமுறை வாத்தியாருக்கு மட்டுமே இன்றி என் போன்ற புதிதாய் வகுப்பறையில் இணைந்த மாணக்கர்களுக்கு இருக்கப்போவது இல்லை என்பது தான் உண்மை.
தங்களது வகுப்பறைப் பாடங்கள் என வகைப்படுத்தப்பட்ட 610 பதிவுகள் உள்ளிட்ட 2426 பதிவுகளுமே தினம் ஒரு புது பாடத்தை, அனுபவத்தை கொடுப்பவை தான்.
தாங்கள் வருவதற்குள் முடிந்தவரை பழைய பாடங்களை திருப்பி படிக்க முயற்சிக்கிறேன்.
தாங்கள் திரும்பி வரும் போது தங்களிடம் அறிவார்ந்தமான கேள்விகளை எழுப்பி அதன் வழி தெளிவு பெற முயல்கிறேன்.
வினாக்களை எழுப்பி அதன் வழி ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தி அதன் வழி தெளிவுற விளங்கிக் கொள்ளும் என் பாணி தங்களை எந்த விதத்திலும் வெறுப்படைய செய்யாமல் இருக்க முயற்சிக்கிறேன்.
அதுதானே வகுப்பறையில் ஆசிரியர் இல்லாதபோது மாணவர் செய்ய வேண்டிய கடமை.
வாழ்த்துக்களுடன்,
மணிவண்ணன் நம்பியப்பன்./////

நல்லது. உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10399098671337605562017-06-09T15:09:31.554+05:302017-06-09T15:09:31.554+05:30வாழ்த்துக்கள் வாத்தியார் அவர்களே!
இந்த விடுமுறை வ...வாழ்த்துக்கள் வாத்தியார் அவர்களே!

இந்த விடுமுறை வாத்தியாருக்கு மட்டுமே இன்றி என் போன்ற புதிதாய் வகுப்பறையில் இணைந்த மாணக்கர்களுக்கு இருக்கப்போவது இல்லை என்பது தான் உண்மை.

தங்களது வகுப்பறைப் பாடங்கள் என வகைப்படுத்தப்பட்ட 610 பதிவுகள் உள்ளிட்ட 2426 பதிவுகளுமே தினம் ஒரு புது பாடத்தை, அனுபவத்தை கொடுப்பவை தான்.
தாங்கள் வருவதற்குள் முடிந்தவரை பழைய பாடங்களை திருப்பி படிக்க முயற்சிக்கிறேன்.

தாங்கள் திரும்பி வரும் போது தங்களிடம் அறிவார்ந்தமான கேள்விகளை எழுப்பி அதன் வழி தெளிவு பெற முயல்கிறேன்.

வினாக்களை எழுப்பி அதன் வழி ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தி அதன் வழி தெளிவுற விளங்கிக் கொள்ளும் என் பாணி தங்களை எந்த விதத்திலும் வெறுப்படைய செய்யாமல் இருக்க முயற்சிக்கிறேன்.

அதுதானே வகுப்பறையில் ஆசிரியர் இல்லாதபோது மாணவர் செய்ய வேண்டிய கடமை.

வாழ்த்துக்களுடன்,
மணிவண்ணன் நம்பியப்பன்.

///ஏனோ என் பின்னூட்டம் தவறி விட்டது. பதிவேற்றும் போதே Error வந்ததால் தவறியிருக்கும் என நினைக்கிறேன். காலதாமதத்திற்கு மன்னிக்க!Manivannanhttps://www.blogger.com/profile/13956678051232681969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67915495983068870992017-06-09T07:08:02.153+05:302017-06-09T07:08:02.153+05:30/////Blogger வேப்பிலை said...
நன்றி ஐயா..
இது போன்.../////Blogger வேப்பிலை said...
நன்றி ஐயா..
இது போன்ற திருப்பணிகள் செய்ய
இன்று தாங்கள் இருப்பது
எங்களுக்கு
எல்லாம் மகிழ்ச்சியாக உள்ளது.
அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது
அந்த திருக்கோயில் சென்று வர திருவருள்
கூட்டி வைக்கட்டும்.. மீண்டும் வகுப்பில்
கூடும் வரை காத்திருக்கிறோம்./////

இறையருளால் உங்கள் மகிழ்ச்சி நிலைக்கட்டும். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!!!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20079307029308296742017-06-09T07:07:34.690+05:302017-06-09T07:07:34.690+05:30////Blogger Shruthi Ramanath said...
Pray for us t...////Blogger Shruthi Ramanath said...
Pray for us too sir...////

நல்லது. அனைவருக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்தேன் சகோதரி!!!!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76385096693424012582017-06-09T07:07:06.694+05:302017-06-09T07:07:06.694+05:30///Blogger kmr.krishnan said...
To day Kumbababish...///Blogger kmr.krishnan said...
To day Kumbababishekam of Lalgudi temple performed well./////

நல்லது. தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72560831200913640572017-06-09T07:06:45.798+05:302017-06-09T07:06:45.798+05:30////Blogger Sakthi Balan said...
நன்று ஐயா.இறைப்பண...////Blogger Sakthi Balan said...
நன்று ஐயா.இறைப்பணியை சிறப்பாக செய்து வாருங்கள்.காத்திருக்கிறோம்.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47923773794548717402017-06-09T07:06:21.773+05:302017-06-09T07:06:21.773+05:30////Blogger SELVARAJ said...
இறை அருள் உடன் குரு அ...////Blogger SELVARAJ said...
இறை அருள் உடன் குரு அருளும் கிடைக்க பெற்றதால் இரட்டிப்பு மகிழ்ச்சி
ஒம் நமசிவாய./////

ஓம் சிவாய நம!!! நன்றி நண்பரே!!!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43207237939279338922017-06-09T07:05:55.437+05:302017-06-09T07:05:55.437+05:30////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said......////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
OK sir all the best/////

நல்லது. நன்றி நண்பரே!!!!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8562751603611063652017-06-09T07:05:30.570+05:302017-06-09T07:05:30.570+05:30////Blogger TodayTrendnews said...
வாத்தியார் அவர்...////Blogger TodayTrendnews said...
வாத்தியார் அவர்களுக்கு வணக்கம் எனது தாயாருக்கு சொந்த ஊர் தேவகோட்டை அருகே உள்ள நிலமலகியா மங்களம்
நன்றி/////

நல்லது. கேட்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. தகவலுக்கு நன்றி நண்பரே!!!!!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29533026213074623832017-06-06T20:59:52.149+05:302017-06-06T20:59:52.149+05:30நன்றி ஐயா..
இது போன்ற திருப்பணிகள் செய்ய
இன்று த...நன்றி ஐயா..

இது போன்ற திருப்பணிகள் செய்ய
இன்று தாங்கள் இருப்பது

எங்களுக்கு
எல்லாம் மகிழ்ச்சியாக உள்ளது.

அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது
அந்த திருக்கோயில் சென்று வர திருவருள்

கூட்டி வைக்கட்டும்.. மீண்டும் வகுப்பில்
கூடும் வரை காத்திருக்கிறோம்.விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37889328249469338582017-06-04T14:31:57.500+05:302017-06-04T14:31:57.500+05:30Pray for us too sir... Pray for us too sir... Anonymoushttps://www.blogger.com/profile/05442488613469431796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54001253208021956892017-06-04T13:10:39.583+05:302017-06-04T13:10:39.583+05:30To day Kumbababishekam of Lalgudi temple performed...To day Kumbababishekam of Lalgudi temple performed well.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2296071210086835812017-06-04T11:46:51.253+05:302017-06-04T11:46:51.253+05:30நன்று ஐயா.இறைப்பணியை சிறப்பாக செய்து வாருங்கள்.காத...நன்று ஐயா.இறைப்பணியை சிறப்பாக செய்து வாருங்கள்.காத்திருக்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/03533710858649964153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50032435205969224922017-06-04T09:01:54.062+05:302017-06-04T09:01:54.062+05:30இறை அருள் உடன் குரு அருளும் கிடைக்க பெற்றதால் இரட்...இறை அருள் உடன் குரு அருளும் கிடைக்க பெற்றதால் இரட்டிப்பு மகிழ்ச்சி
ஒம் நமசிவாய.SELVARAJhttps://www.blogger.com/profile/11813545617043262214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35664161442137730162017-06-04T04:03:10.071+05:302017-06-04T04:03:10.071+05:30OK sir all the bestOK sir all the bestShanmugasundaramhttps://www.blogger.com/profile/07953403143262535359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20884841698971857892017-06-03T22:50:32.100+05:302017-06-03T22:50:32.100+05:30வாத்தியார் அவர்களுக்கு வணக்கம் எனது தாயாருக்கு சொந...வாத்தியார் அவர்களுக்கு வணக்கம் எனது தாயாருக்கு சொந்த ஊர் தேவகோட்டை அருகே உள்ள நிலமலகியா மங்களம்

நன்றி viphttps://www.blogger.com/profile/15110510751676217798noreply@blogger.com