மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.6.17

நாமும் நமது முன் வாழ்க்கையும்!!!


நாமும் நமது முன் வாழ்க்கையும்!!!

👉 25 வருடங்களுக்கு முன் 👈
.
👉 1. செருப்பு அறுந்தால் தைத்துப் போட்டுக் கொண்டோம்..!👈
.
👉 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்..!👈
.
👉 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்..!👈
.
👉 4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்டச் செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்..!👈
.
👉 5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..!👈
.
👉 6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டிக் கொண்டு சென்றோம்..!👈
.
👉 7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்..!👈
.
👉 8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்..!👈
.
👉 9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..!👈
.
👉 10. பாடல்களின் வரிகள் புரிந்தன..!👈
.
👉 11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்..!👈
.
👉 12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது..!👈
.
👉 13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்..!👈
.
👉 14. காணும் பொங்கலுக்கு உறுவுகளைப் பார்த்தோம்..!👈
.
👉 15. திருடனைப் பிடிக்க ஊரே ஓடியது..!👈
.
👉 16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்..!👈
.
👉 17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்குப் பயந்தோம்..!👈
.
👉 18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்..!👈
.
👉 19. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது, சுவாசிக்கவும் யோசிக்கவும்.👈
.
👉  முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்..! 👈
👉  இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது...! 👈

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Thangalin intha pathivu palaiya ninaivugalai gnapagam paduthiyathu, unmai than iyya sandosamana tharunangalai ilanthu vittom. Nandri iyya vazhga valamudan

kmr.krishnan said...

very nice Sir

kittuswamy palaniappan said...

ayya NAVEENAM enbathe ithu thano illai namellam muthiyavarkalagi vittoma ?

Lakshmi Narayanan Balasubramanian said...

உண்மைதான் வாத்தியார் அவர்களே!!!

இழந்த பின்தானே அருமை தெரிகிறது...

adithan said...

வணக்கம் ஐயா,உண்மைதான்.அது வசந்தகாலம்தான்.இன்று எல்லாமே இருந்தாலும் எதையோ தேடிக்கொண்டும்,ஓடிக்கொண்டும்.திருப்தியில்லா மனநிலை.நன்றி.

Narayanan V said...

உண்மை தான். முன்பெல்லாம் டயர் பஞ்சர் ஆனால், பஞ்சர் ஒட்டி ஒட்டினோம்.
இப்ப டுயுப் மாத்தறோம். ஏன் டயரையும் கூட சேர்த்து.

வே. நாராயணன்.
புதுச்சேரி.

Subbiah Veerappan said...

/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Thangalin intha pathivu palaiya ninaivugalai gnapagam paduthiyathu, unmai than iyya sandosamana tharunangalai ilanthu vittom. Nandri iyya vazhga valamudan/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
very nice Sir////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

Subbiah Veerappan said...

/////logger kittuswamy palaniappan said...
ayya NAVEENAM enbathe ithu thano illai namellam muthiyavarkalagi vittoma ?/////

உடம்பிற்குதான் வயது. மனதிற்கு ஏது வயது? மனதால் நாம் இன்றும் இளைஞர்கள்தான். எல்லாம் நாகரீக வளர்ச்சியால் ஏற்பட்ட கோளாறுகள்!!! நன்றி!!!!

Subbiah Veerappan said...

/////Blogger Lakshmi Narayanan Balasubramanian said...
உண்மைதான் வாத்தியார் அவர்களே!!!
இழந்த பின்தானே அருமை தெரிகிறது...//////

தெரிந்தாலும் திருப்பிக் கொண்டுவரமுடியாத நிலைமை! அதுதான் நமது வருத்தத்தை அதிகரிக்கிறது!!!! நன்றி!!!

Subbiah Veerappan said...

////Blogger adithan said...
வணக்கம் ஐயா,உண்மைதான்.அது வசந்தகாலம்தான்.இன்று எல்லாமே இருந்தாலும் எதையோ தேடிக்கொண்டும்,ஓடிக்கொண்டும்.திருப்தியில்லா மனநிலை.நன்றி.////

சரியாகச் சொன்னீர்கள். அந்தத் திருப்தியின்மை அனைவருக்கும் பொதுவானது. நன்றி!!!!

Subbiah Veerappan said...

/////Blogger Narayanan V said...
உண்மை தான். முன்பெல்லாம் டயர் பஞ்சர் ஆனால், பஞ்சர் ஒட்டி ஒட்டினோம்.
இப்ப டுயுப் மாத்தறோம். ஏன் டயரையும் கூட சேர்த்து.
வே. நாராயணன்.
புதுச்சேரி./////

இப்போது சைக்கிள் வைத்துக்கொள்வது கூட இல்லை!!!! நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

Bharathi Dasan said...

Always old is gold வாத்தியார் அவர்களே!

Subbiah Veerappan said...

/////Blogger Bharathi Dasan said...
Always old is gold வாத்தியார் அவர்களே!/////

நல்லது. நன்றி நண்பரே!!!!