மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.6.17

மாலை யோகம்!

மாலை யோகம்!

யோகங்களைப் பற்றிய பாடங்கள்
-----------------------------------------------
எங்கள் ஊர்க் கோவிலின் குடமுழுக்கு சிறப்பாக முடிந்தது. மீண்டும் கோவைக்கு வந்து விட்டேன். வாழ்த்துத் தெரிவித்த அத்தனை நல்ல  உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
-----------------------------------------------------------------------------
இனி பாடத்தைப் பார்ப்போம்:

மாலிகா என்னும் வடமொழிச் சொல்லிற்கு மாலை (garland) என்று பொருள்.

சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை  யோகம்.

நான் எழுதியுள்ள வரிசைப்படி என்று இல்லை, வேறுவிதமான வரிசையில் கூட இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும்.இருந்தால் அது மாலையோகம் எனப்படும்

பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

அந்த அமைப்புள்ள ஜாதகன் அழகான தோற்றமுடையவனாகவும், செல்வம் நிறைந்தவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் இருப்பான்
---------------------------------------------------------------------
A planetary combination under which all planets occupy 
consecutive houses leaving the intervening cardinal houses
vacant. The individual under this combination is happy,
handsome, and is provided with much ornaments, gems
and jewels.
--------------------------------------------------------------
ஏழு ராசிகளுக்குள் இல்லையென்றாலும், ஆறு ராசிகளுக்குள், அந்த ஏழு கிரகங்கள் இருந்தாலும் அது மாலை யோகக் கணக்கில் வரும்
அது லக்கினத்தைத் தவிர்த்து அமைய வேண்டும்!

Grahamalika "planetary garland" Yoga:
All the nine planets consecutively in six or seven houses from the
lagna. The native with a Grahamalika Yoga will be
fortunate
------------------------------------------------
உபரிச் செய்திகள்:

Pancha-grahamalika Yoga:
This is another type of Malika Yoga that considers Rahu and Ketu
along with the visible planets. It is impossible for all the nine
planets to be in less than 7 houses, therefore with respect to all
the planets falling in 5 or 6 consecutive houses, consider the seven
visible planets and only one of Rahu or Ketu. Just like the first
group of Malika Yogas discussed, the Grahamalika Yogas are not
dasa dependent, rather they indicate a foundation for success.

The result of a Malika Yoga is dependent upon the house
from which the yoga begins. The indications of that house will
dictate the theme of the yoga. The Malika Yogas commencing
from the dusthanas, therefore, have some undesirable effects,
though all of them provide a foundation for success.

If the Malika Yoga formed is also one of the troublesome
house, though creating a foundation for success, the
yoga will still indicate weaknesses in character that make it
difficult for the native to really be happy and secure.
----------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17 comments:

  1. 7 planets in 5/6 consecutive houses, will it not be kaala sarpa dosh ?

    ReplyDelete
  2. Very nice sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. அய்யா,தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சிறு சந்தேகம் 11 ல் ராகுவில் ஆரம்பித்து 5 ல் கேது 6 ல் சந்திரன் வரை கிரகங்கள் வரிசையாக அமைந்தால் அது மாலை யோக கணக்கில் வருமா?.தயவு செய்து கூறவும்.நன்றி.

    ReplyDelete
  4. வாத்தியர் அவர்களுக்கு வணக்கம்!

    தங்கள் இறைப்பணியை செவ்வணே செய்து முடித்ததில் எங்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியே ஐயா!

    வாழ்த்துக்களுடன்
    மணிவண்ணன் நம்பியப்பன்.

    ReplyDelete
  5. Dear Vathiyar

    Good Morning.

    In My Horoscope, Scorpio Lagna - 6th place Kethu, 7th Guru, 8th Moon, 9th Saturn, 10th Sun, Venus, Mercury and 11th Mars(Lagnadhipathi)& Mandhi and 12th Rahu.

    This is malaiyoga?. This yoga is applicable for me?

    Thanks
    Student Arul Kumar Rajaraman

    ReplyDelete
  6. லக்கினம் சூரியன் சிம்மத்தில் அமர்ந்து விட்டதய்யா அமர்ந்து விட்டது
    இல்லைனா நட்டு நகையோட ரெட் அஜீத் மாதிரி வந்து இருப்பேனோ என்னவோ😂😂😂

    ராகு 11 ல் ஆரம்பித்து 5 கட்டங்களில் அனைத்தும் அடங்கி விட்டது

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,இறைப்பணி முடித்து வந்து பதிவிட்ட முதல் பாடமே நல்யோகத்துடன் ஆரம்பம்.முடிவின்றி தொடரட்டும்
    இறைப்பணியும்,சமூகப் பணியும்.நன்றி.

    ReplyDelete
  8. வணக்கம் வாத்தியார் அவர்களே!!!

    எனக்கு இருப்பது மாலை யோகமா என நீங்கள் தான் உறுதிபடுத்த வேண்டும். இன்னும் கல்யாணம் ஆகவில்லை, காத்துகொண்டிருக்கிறேன் என்பது உபரி தகவல்.

    01/Oct/1983 time : 20:50 Tiruppur

    Yours lovingly Student,
    B.lakshmi Narayanan
    Tuticorin

    ReplyDelete
  9. /////Blogger s m swamy said...
    7 planets in 5/6 consecutive houses, will it not be kaala sarpa dosh ?//////

    ராகு & கேதுவின் பிடிக்குள் அவைகள் உள்ளனவா என்று பாருங்கள். அப்படியிருந்தால் மட்டுமே கால சர்ப்ப தோஷம்!!!!

    ReplyDelete

  10. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Very nice sir thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  11. ////Blogger bala subramani said...
    அய்யா,தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சிறு சந்தேகம் 11 ல் ராகுவில் ஆரம்பித்து 5 ல் கேது 6 ல் சந்திரன் வரை கிரகங்கள் வரிசையாக அமைந்தால் அது மாலை யோக கணக்கில் வருமா?.தயவு செய்து கூறவும்.நன்றி.////

    கணக்கில் வராது!!!! ஏழு ராசிகளுக்குள் இல்லையென்றாலும், ஆறு ராசிகளுக்குள், அந்த ஏழு கிரகங்கள் இருந்தாலும் அது மாலை யோகக் கணக்கில் வரும் அது லக்கினத்தைத் தவிர்த்து அமைய வேண்டும்! என்று எழுதியுள்ளேனே - அதையும் பாருங்கள்!!!

    ReplyDelete

  12. /////Blogger Manivannan said...
    வாத்தியர் அவர்களுக்கு வணக்கம்!
    தங்கள் இறைப்பணியை செவ்வணே செய்து முடித்ததில் எங்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியே ஐயா!
    வாழ்த்துக்களுடன்
    மணிவண்ணன் நம்பியப்பன்.//////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  13. ///Blogger Arul said...
    Dear Vathiyar
    Good Morning.
    In My Horoscope, Scorpio Lagna - 6th place Kethu, 7th Guru, 8th Moon, 9th Saturn, 10th Sun, Venus, Mercury and 11th Mars(Lagnadhipathi)& Mandhi and 12th Rahu.
    This is malaiyoga?. This yoga is applicable for me?
    Thanks
    Student Arul Kumar Rajaraman////

    ஏழு ராசிகளுக்குள் இல்லையென்றாலும், ஆறு ராசிகளுக்குள், அந்த ஏழு கிரகங்கள் இருந்தாலும் அது மாலை யோகக் கணக்கில் வரும் அது லக்கினத்தைத் தவிர்த்து அமைய வேண்டும்! என்று எழுதியுள்ளேனே - அதையும் பாருங்கள்!!! ஆகவே உங்களுக்கு அந்த யோகம் இல்லை!!!!

    ReplyDelete
  14. //////Blogger selvaspk said...
    லக்கினம் சூரியன் சிம்மத்தில் அமர்ந்து விட்டதய்யா அமர்ந்து விட்டது
    இல்லைனா நட்டு நகையோட ரெட் அஜீத் மாதிரி வந்து இருப்பேனோ என்னவோ😂😂😂
    ராகு 11 ல் ஆரம்பித்து 5 கட்டங்களில் அனைத்தும் அடங்கி விட்டது/////

    அம்பானி, அஜீத் எல்லாம் எதற்கு? நாம் நாமாகவே இருப்போம் செல்வா!!!
    நமக்கு உள்ள மனமும், நிம்மதியும் அவர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே!!!!

    ReplyDelete
  15. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,இறைப்பணி முடித்து வந்து பதிவிட்ட முதல் பாடமே நல்யோகத்துடன் ஆரம்பம்.முடிவின்றி தொடரட்டும்
    இறைப்பணியும்,சமூகப் பணியும்.நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  16. ////Blogger Lakshmi Narayanan Balasubramanian said...
    வணக்கம் வாத்தியார் அவர்களே!!!
    எனக்கு இருப்பது மாலை யோகமா என நீங்கள் தான் உறுதிபடுத்த வேண்டும். இன்னும் கல்யாணம் ஆகவில்லை, காத்துகொண்டிருக்கிறேன் என்பது உபரி தகவல்.
    01/Oct/1983 time : 20:50 Tiruppur
    Yours lovingly Student,
    B.lakshmi Narayanan
    Tuticorin//////

    சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை யோகம். எழுதியுள்ள வரிசைப்படி என்று இல்லை, வேறுவிதமான வரிசையில் கூட இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும்.இருந்தால் அது மாலையோகம் எனப்படும். உங்களுக்கு அது போல இல்லை, 5ம் வீட்டில் 3 கிரகங்கள் ஒன்றாக உள்ளன. ஆகவே மாலை யோகம் இல்லை
    ஆனால் உங்களின் ஜாதகத்தில் ராஜ யோகம் உள்ளது. ஒன்றாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் ஒன்றாக உள்ளார்கள். அவர்களின் தசாபுத்தியில் அதற்கான பலன் கிடைக்கும். அதாவது 40 வயதில் சுக்கிரதிசை துவங்கும்போது அந்த யோகப் பலன்கள் உங்களைத் தேடி வரும்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.
    இப்போது எல்லா சமூகத்திலும் பெண்கள் குறைவு. ஆகவே நீங்கள் உங்கள் கனவுகளைக் கடாசிவிட்டு, கிடைக்கின்ற பெண்ணை மணந்து கொள்ளுங்கள். 9 செவ்வாய்க்கிழமைகள் உங்கள் ஊருக்கு அருகில் உள்ள திருச்செந்தூருக்குச் சென்று அங்கே உறைந்துள்ள சுப்பிரமணியரை பிரார்த்தனை செய்து வாருங்கள். கூடிய சீக்கிரம் உங்கள் திருமணத்தை அவர் நடத்திவைப்பார்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..........

    ReplyDelete
  17. அன்புள்ள வாத்தியாருக்கு,

    அதிக வேலை பளுவிற்கு இடையிலும் எனக்கு பதில் அளித்தமைக்கு நன்றி...

    உங்கள் பதில் எனக்கு ஆறுதலாக உள்ளது...
    உங்கள் மேலான அதீத அன்பிற்கும், பதிலுக்கும் நன்றி ... நிச்சயம் நீங்கள் சொன்னபடி செய்கிறேன்

    கேட்டதும், கொடுத்ததற்கு நன்றி...



    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com