மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

7.9.16

நகைச்சுவை: காதலிக்கு பரிசைப் பெரியதாகக் கொடுக்க என்ன வாங்கலாம்?


நகைச்சுவை: காதலிக்கு பரிசைப் பெரியதாகக் கொடுக்க என்ன வாங்கலாம்?

நகைச்சுவைகளை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள்!
------------------------------------------------------------
1
கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே?''

டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்...? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே!''

2.
"மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்..?"
"அது.... குருவி!"

3.
ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?
நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்.

4.
பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க, நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...எனக்கு காது கேட்காது."

5
(கல்யாண மண்டபம்)
"வாங்க.. வாங்க..! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா? பொண்ணு வீட்டுக்காரரா..?"
"ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!"

6.
ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.

7.
காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.
காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?
காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? சாரி!

8 .
ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம், அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம் , அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
?
?
MY CROW SOFT

9 .
ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்?
ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு.

10 .
ford ன்னா என்ன?
வண்டி
oxford ன்னா?
காளைமாட்டு வண்டி.
😀😀😀😀😀

இந்தப் பத்தில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
===================================================
ஆண்களின் உரிமையைப் பற்றிய நகைச்சுவை உரை!


=============================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

Sivakumar Selvaraj said...

மூன்றாவது நகைச்சுவை அய்யா ...

kmr.krishnan said...

All good Thank you Sir.

ravichandran said...

Respected Sir,

Happy morning... All are good especially No.5

Thanks & Regards,
Ravi-avn

Jeyatharsini said...

4

lrk said...

ஐயா வணக்கம்
6-ம்எண் நகைச்சுவை கிச்சுக் கிச்சு மூட்டியது.
நன்றி
கண்ணன்

Chandrasekaran Suryanarayana said...

9 Best

Subbiah Veerappan said...

/////Blogger Sivakumar Selvaraj said...
மூன்றாவது நகைச்சுவை அய்யா ...////

நல்லது, உங்களின் தெரிவைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
All good Thank you Sir.////

நல்லது, உங்களின் தெரிவைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... All are good especially No.5
Thanks & Regards,
Ravi-avn/////

நல்லது, உங்களின் தெரிவைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger Jeyatharsini said...
4//////

நல்லது, உங்களின் தெரிவைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
6-ம்எண் நகைச்சுவை கிச்சுக் கிச்சு மூட்டியது.
நன்றி
கண்ணன்/////

நல்லது, உங்களின் தெரிவைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger Chandrasekaran Suryanarayana said...
9 Best//////

நல்லது, உங்களின் தெரிவைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி!

adithan said...

வணக்கம் ஐயா,சிரித்தால் மன அழுத்தம் குறையும்.337டானிக் போல அவ்வப்போது சிரிப்பு டானிக்கையும் கொடுக்கும் வாத்தியாரின் சேவை மேலும் பல்லாண்டுகள் எங்களுக்கு தேவை.ஆண்டவன் அருள் புரியட்டும்.நன்றி.

Sanjai said...

10

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
நனறாக சிரித்தேன், ஐயா.
3,4,5,7,9.குறிப்பிட்டு சொல்ல 3 & 9
நல்ல நகைச்சுவை.