மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

4.9.16

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

இன்று விநாயகர் சதுர்த்தி. அனைவரும் விநாயகப் பெருமானை வணங்கி அவர் அருளைப் பெறுங்கள்!.

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

இன்று வகுப்பறைக்கு விடுமுறை!

அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23 comments:

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
தங்களின் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களுக்கு நன்றி! தாங்களும் விநாயகப் பெருமான் அருள் பெற்று,
உடல் நலத்தோடு வாழ எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள்!

siva kumar said...

வகுப்பறைக்கு வரும் அனைத்து நண்பர்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

venkatesh r said...

வாத்தியாருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் சக வகுப்பறை நண்பர்கள், அவர்களின் குடும்பத்திற்கும் கௌரி பூஜா, விநாயக சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.

Sinavar said...

விநாயகர் சதுர்த்தி இன்றா நாளையா?

Sinavar said...

விநாயகர் சதுர்த்தி இன்றா நாளையா?

kmr.krishnan said...

ஐந்துகரத்தன் ஆனைமுகத்தன் அனைவரையும் காக்கட்டும்

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வணக்கங்கள்.

C.Senthil said...

ஐயா,
தங்களுக்கும் தங்களது குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்....

ravichandran said...

Respected Sir,

Happy Ganesh Sathurthi to you, your family and all our students.

Have a holy day.

With Regards,
Ravi-avn

lrk said...

ஐயா வணக்கம்
நன்றி ஐயா
தங்களுக்கும் ,சக இணையதள நண்பர்களும் வாழ்த்துக்கள்.
கண்ணன்

வேப்பிலை said...

நல்ல வேலை...
இன்னிக்கு டெஸ்ட் குடுப்பீங்களோன்னு பயந்துட்டேன்...

KARTHIKEYAN V K said...

Ayya arumaiyana padam

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
தங்களின் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களுக்கு நன்றி! தாங்களும் விநாயகப் பெருமான் அருள் பெற்று,
உடல் நலத்தோடு வாழ எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள்!/////

ஆஹா....~! அப்படியே ஆகட்டும். நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

/////Blogger siva kumar said...
வகுப்பறைக்கு வரும் அனைத்து நண்பர்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger venkatesh r said...
வாத்தியாருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் சக வகுப்பறை நண்பர்கள், அவர்களின் குடும்பத்திற்கும் கௌரி பூஜா, விநாயக சதுர்த்தி தின வாழ்த்துக்கள்./////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Sinavar said...
விநாயகர் சதுர்த்தி இன்றா நாளையா?//////

5-9-2016 திங்கட்கிழமை அன்றுதான் விநாயக சதுர்த்தி!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
ஐந்துகரத்தன் ஆனைமுகத்தன் அனைவரையும் காக்கட்டும்
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வணக்கங்கள்.//////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger C.Senthil said...
ஐயா,
தங்களுக்கும் தங்களது குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்....//////

நல்லது. நன்றி செந்தில்!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy Ganesh Sathurthi to you, your family and all our students.
Have a holy day.
With Regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

Subbiah Veerappan said...

/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
நன்றி ஐயா
தங்களுக்கும் ,சக இணையதள நண்பர்களும் வாழ்த்துக்கள்.
கண்ணன்////

நல்லது. நன்றி கண்ணன்!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
நல்ல வேலை...
இன்னிக்கு டெஸ்ட் குடுப்பீங்களோன்னு பயந்துட்டேன்...///////

கையில் வேப்பிலையை வைத்துக்கொண்டு பயப்படலாமா?

Subbiah Veerappan said...

////Blogger KARTHIKEYAN V K said...
Ayya arumaiyana padam/////

இணையத்தில் கிடைத்ததுதான்!

C Jeevanantham said...

Thank you very much sir.
Same to you.

SARAVANAN A said...

Vankam ayya,
4.9.16 early morning 3:45 thirku enaku pen kulanthai piranthulathu
A.Saravanan
Bhavani