மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.3.16

Astrology Q.105 புதிர்: ஜாதகிக்கு ஏன் குழந்தை இல்லை?


Astrology Q.105 புதிர்: ஜாதகிக்கு ஏன் குழந்தை இல்லை?

18-3-2016

காசைச் சுண்டிப் போட்டு பதில் சொல்ல முடியாதபடி சற்று சிக்கலான கேள்வி.

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.



ஜாதகிக்குக் குழந்தை இல்லை. ஏன் குழந்தை இல்லை? ஜாதகத்தில் பல கிரஹக் கோளாறுகள் உள்ளன. அவைகள் என்னென்ன? சரியாகச்
சொன்னால்தான் மதிப்பெண் கிடைக்கும்.

ஜாதகத்தை அடித்து துவைத்து, நன்றாக அலசி உங்கள் பதிலைச் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

31 comments:

  1. Bathil solla muyarchi saikiren sir

    ReplyDelete
  2. ஜாதகி 02-ஏப்ரல்-1974 அன்று பிற்பகல் சுமார் 2:15 மணிக்குப் பிறந்தவர். (சென்னை என்று எடுத்துக் கொண்டேன்).
    தற்போது வயது 42 ஆகிவிட்டது. சுக்கிரன் தசையில் திருமணம் ஆனது. ஆயினும், கீழ்க்கண்ட காரணங்களினால் புத்திர பாக்கியம் இல்லை.
    1) புத்திர ஸ்தானமாகிய ஐந்தில் சுபர் பார்வை மற்றும் சேர்க்கையில்லாமல் தனியனாய் உள்ள ராஹூ.
    2) ஐந்தில் 26 பரல்கள் மட்டும் உள்ளன.
    3) ராசியிலும், சப்தாம்சத்திலும் புத்திர காரகன் குரு எட்டில் மறைந்து விட்டார். ராசியில் அவர் பகை வீட்டில் பகைவர்களுடன் இருக்கிறார். நவாம்ஸத்திலோ அவர் செல்லாக் காசாகிவிட்டார் (நீச்சம்). மொத்தத்தில் காரகன் குருபகவான் மிகவும் வலுவிழந்து காணப் படுகிறார்.
    4) புத்திர ஸ்தானாதிபதி செவ்வாய், பாபி கேதுவுடன் பகை வீட்டில் சுப பார்வையின்றி இருக்கிறார்.
    5) சுக்கிரன் திருமணத்தை நடத்தி வைத்தாலும், அவர் ஐந்திற்குப் பன்னிரண்டாம் அதிபதியாகையாலே சென்ற வருடம் வரை நடந்த அவர் தசை, புத்திரபாக்கியத்திற்கென்று ஒன்றும் செய்யவில்லை.
    6) சயன போக ஸ்தானத்தில் சனைஸ்சரன் இருந்துகொண்டு, 'அதில்' அதிக நாட்டமின்றி செய்து விட்டார்.

    ஜாதகி அழகானவராக இருந்தும் (லக்னாதிபதி சந்திரன் - லக்னத்தில்), பிடிவாதக்காரி வேறு. குழந்தை வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்திருப்பாரோ என்னவோ :-)


    ReplyDelete
  3. ஜாதகி 2 ஏப்ரல் 1974 , மதியம் 2 மணி 19 நிமிடம் 30 நொடிக்குப் பிறந்தவர்.
    பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

    1. ஐந்தாமிடத்தில் ராகு.
    2. ஐந்தாமிடத்திற்கு கேதுவின் பார்வை.
    3. ஐந்தாம் அதிபதி கேதுவுடன் சம்பந்தம்.
    4. புதர‌காரகன் குரு லக்கினத்திற்கு எட்டில் மறைவு.
    5. லக்கினத்திலேயே மாந்தி.
    6. நவாம்சத்தில் புத்ரகாரகன் குரு நீசம்
    7. ஐந்தாம் இடத்து அதிபனை கேதுவும் சனியும் சூழ்ந்தது.
    8. சூரியன் 9ல் அமர்ந்தது அந்த பாவத்தினைக்கெடுத்தது.

    இவையெல்லாம் ஜாதகிக்கு குழந்தை பாகியத்தைக் கொடுக்கவில்லை.

    ReplyDelete
  4. Answer to Astrology Q.105

    1. 5 ஆம் இடத்தில் ராகு.

    2. 5 ஆம் இடத்து அதிபதி கேது உடன்.

    3. 5 ஆம் இடத்துக்கு சுப கிரண பார்வை இல்லை.

    4. 5 ஆம் இடத்து அதிபதி அமர்த்த இடத்தின் பரல் 4.

    5. 5 ஆம் இடத்து அதிபதி மேலும் சுப கிரண பார்வை இல்லை.

    மு.சாந்தி

    ReplyDelete
  5. ஐயா வணக்கம். 5ம் இடத்தில் ராகு.யோக காரன் செவ் பார்வை கேதுவுடன் சேர்ந்து கெட்டதால் 5ம் இடம் பலமில்லை.5ம் அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டது.காரகன் குரு எட்டாமிடத்தில்,3,12ம் அதிபதி புதன் மற்றும் 4,10ம் அதிபதி சுக் ,இரண்டு பகை கிரகங்களுடன்,மேலும் கெட்டு போன செவ் பார்வையுடன்.சந்திரனை லக்கினமாக கொண்டு பார்த்தாலும் அதே பலன்.2ம் இட சூரியன்10ல்,8ம்அதிபதி சனி பார்வையுடன்.குடும்பத்தின் புது வரவுக்கு பிரச்சினைதான்.நன்றி.

    ReplyDelete
  6. Way 1:
    1.Rahu is neecha in Puruva Puniya Bhava.
    2.9th lord of Guru is 12 th from own house & 9th house also 8th from lagna.
    3.8th lord saturn' aspecting 9th house from 12th.
    4.11th bhava also not good .. There is no chance for adopt a child.

    Thanks
    Shivamurugan S




    ReplyDelete
  7. Dear Sir,

    Due to the following reason
    1.In 5 th place Ragu is sitting as fifth place is child and sarpa dosam
    2.Guru is sitting eight place as he is the lord of children
    3.Fifth place lord also joined with Kethu
    4. Fifth house is not aspected by any good plant.

    ReplyDelete
  8. Ayya,

    Please find reasons for not having kid.

    1. Guru is not aspecting 5th house. Guru is authority for Kids.
    2. Shani is in 12th house. Ayana, Sayana, Poga sthanam is completely out. So she wouldn’t have got sexual happiness.
    3. 5th house owner(Chevvai) is aspecting his own house, but he is along with Neecha Ketu and looked by Rahu.
    4. Uccha Rahu is in 5th house and he is not aspected by good planet. So he may do malefic aspects related to that house. 5th house is meant for Kids birth.
    5. Shani and Bhudhan are Parivarthanai, but they are owners of 8 & 12. Worst Parivarthanai.
    6. 9th house owner Guru is sitting from his 12th house. i.e. 8th house. For females, 9th house should be important related to Kids.
    7.9th house aspected by Shani as well by 10th look.
    8. Both 5th & 9th houses are very weak.

    ReplyDelete
  9. Vanakkam Ayya,
    1.Laginathil lagnathipathy chadranudan serntha mandhi laginathai palaheenamadaiya seythathu
    2. puthira sthanathil kudikonda ucha Raghu matrum puthira sthanathirkku subar parvai illamal ponathu
    3 . puthirakaragan Guru 8m veetil 12m veetu athipathi puthanudan inaivum 8m veetil maraivum
    4 .puthiragaragan Guruvirkkum subar parvaiyindri ponathuvum
    Jathakikku kulandhai illamal ponatharkkana karanangal

    ReplyDelete
  10. |Om Namo Bhagavate Vasudeyaya|

    How are you Guruji? How is your health now?

    My findings for this chart as follows.

    குழந்தைபேறுக்குண்டான காரணிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

    1.ஐந்தாமிட அதிபதி ஐந்தாமிடத்தை தன் பார்வையில் வைத்திருந்தாலும் அவர் பாதகஸ்தானத்தில் இருப்பதால் தன் சுப பலனை இழக்கிறார்.(சர லக்கினத்துக்கு பாதகஸ்தானம் 11மிடம்)

    2.ஐந்தாமிடத்தில் ராகு மற்றும் அதன் பார்வை 5ம் அதிபதி மீது. இந்த அமைப்பு புத்திர தோசத்தை கொடுக்கிறது.

    3.காரகன் குரு 8ல் மறைவு.குருவுடன் 12மிட அதிபதி புதன் 8ல் உள்ளார். குருவுக்கு 5ல் சனி. குருவால் ஒன்றும் செய்ய முடியா நிலை.

    4.ஸ்திரி ஜாதகத்தில் குழந்தை பேறுக்கு 5மிடமும் 9மிடமும் (5க்கு ஐந்தாமிடம்) முக்கியத்துவம் வாய்ந்தது. 9மிட அதிபதி குரு 9க்கு 12மிடமான 8ல் மறைவு. 9ல் பாப கிரகம் சூரியன். சனியின் பார்வை மற்றும் ராகுவின் பார்வை 9மிடத்தில். 9மிடம் அதன் பாக்யத்தை இழக்கிறது.

    5.ஸ்திரி ஜாதகத்தில் சந்திரனும் கர்ப்பத்திற்கு காரகத்துவம் பெறுகிறார். சந்திரனுக்கு 5மிடத்தில் ராகு. சந்திரனால் பலன் இல்லை.

    6. நவாம்சத்தில் 5ம் அதிபதி செவ்வாயும் காரகன் குருவும் 6 & 8 அமைப்பு. குரு நீச்சம் வேறு. சனியின் பார்வை இருவர் மீதும்.

    7. நவாம்சம், ராசி இரண்டிலும் சனி 12மிடத்தில். படுக்கை சுகமும் இல்லை. படுக்கையால் பலனும் இல்லை.

    ReplyDelete
  11. ஜாதகி பிறந்த தேதி : 02 – 04 – 1974

    பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு (உச்சம்)
    ஐந்தாம் அதிபதி செவ்வாய்யுடன் (நீச்ச) கேது
    நவாம்சத்தில் ஒன்பதாம் வீட்டு (பாக்ய ஸ்தான) அதிபதி குரு நீச்சம்
    பாக்ய ஸ்தான அதிபதி குரு எட்டில் மறைவு
    பாக்ய ஸ்தான அதிபதி குரு தனது வீட்டிக்கு 12 ஆம் வீட்டில் மறைவு
    சனியின் பார்வை பாக்ய ஸ்தானதின் மீது
    இயற்கை சுபர்கள் குரு & சுக்கிரன் இருவரும் எட்டில் மறைவு. மற்றொரு இயற்கை சுபரான சந்திரனுடன் மாந்தி இணைவு
    பாக்ய ஸ்தான அதிபதி குரு சதய நட்சத்திரத்தில் (நட்சத்திர அதிபதி ராகு)
    ஏழாம் வீடு பெண்களின் கருப்பைக்கான இடம். ஏழாம் அதிபதி சனி 12 இல் மறைவு. ஏழாம் அதிபதி சனி பாவ கத்தரியில் (கேது மாந்திக்கு நடுவில்)

    குறைந்த பரல்கள் :
    ஐந்தாம் வீடு : 26, ஒன்பதாம் வீடு : 25, ஐந்தாம் வீட்டு அதிபதி செவ்வாய் இருக்கும் வீடு : 29 புத்ர காரகன் குரு இருக்கும் வீடு : 23
    ஒன்பதாம் அதிபதி குரு : 3
    ஐந்தாம் அதிபதி செவ்வாய் : 4
    லக்கினாதிபதி சந்திரன் : 2

    (மோசமான) கேது திசையில் திருமணம் நடைபெற்று இருக்கும்
    தற்போது சூரிய திசை, சனியின் 3 ஆம் பார்வையில் சூரியனின் வீடு (சிம்மம்) & 10 ஆம் பார்வையில் சூரியன் உள்ளது. இந்த திசையிலும் குழந்தைக்கான வாய்ப்பு குறைவு.
    ஒன்பதாம் வீட்டு அதிபதி குரு, தனது பாக்ய ஸ்தானதில் இருந்து 8 ஆம் வீட்டு அதிபதியான சுக்கிரனுடன் இணைவு.

    சில மாதங்களாக ஜோதிடம் (புதிதாக ஒன்றை கற்று கொள்ளும் ஒரு ஆர்வத்தில்) கற்று வருகிறேன். எனது முதல் பதிவு இது. தேர்வு முடிவு அறிய ஆவலாக உள்ளேன். :-)

    ReplyDelete
  12. லக்னம் மற்றும் ராசிக்கு 5-ல் ராகு இருப்பதால்

    ReplyDelete
  13. மதிப்பிற்குரிய ஐயா !!!

    புதிர் எண்: 105 இற்கான பதில் !!!

    ஜாதகி கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம், கடக லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்தில். ஐந்தாம்அதிபதி செவ்வாய் லாபம் மற்றும் பாதகஸ்தானமான 11 இல் உடன் கேது. கிரகயுத்தம். ஐந்தில் ராகு. ஐந்தாம் வீடு 26 பரல். குழந்தைகாரகன் குரு எட்டில் மறைவு. குரு அம்சத்தில் நீசம்.ராசிக்கு பன்னிரெண்டில். குருவின் பரல்கள் 3. ஐந்தாம் வீட்டிற்கு சுபகிரக பார்வை இல்லாமல் போனதும், குரு,சுக்கிரன்,புதன் ஆகிய சுபகிரகங்கள் எட்டில் மறைந்ததாலும் 40 வயது வரை எட்டாம் வீடு சம்பந்தப்பட்ட திசைகள் நடந்ததால் குழந்தை பாக்கியம் இல்லை. இப்பொழுது சூரியன் திசை நடப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கலாம் !!!!

    இப்படிக்கு

    சிவச்சந்திரன். பா

    ReplyDelete
  14. IYA,

    kulandai bakkiyathirku 5-m idam parkka vendum

    karahan GURU

    inda jathahthil 5-th athibar sevvai kethvudan koottani
    5-m idathil RAHU 5-m idathai pathikindrar
    GURU 8-M idamana maraivusthanathil
    5-m idathirkku kethuvin parvai
    navamsathil GURU neesam

    dhisaikalum

    20-40 vayathil sukkira dhisai
    4,10 idathu athipathi 8-m idamana maravusthanathil
    dhisai nadathumpothu nalla palan kuduppatharkku vaippu illai

    sevai than veetai parpathu nallapalan
    athuvum kethuvin koottaniyil sikki vidukirathu

    nandri iya


    ippadikku

    r.raja

    ReplyDelete
  15. *. Lagna'il Manthi.
    *. 5'il Raghu.
    *. Guru Hidden place 8'il Udan 12th and 3rd Lord Budhan.
    *. Navamsathil Guru Neesam.
    *. 5'm Lord Chewai in 11th with Ketu.

    ReplyDelete
  16. Respected Sir,
    Astro quiz 105.
    The Jatagar has no child because of the following reasons.
    1. Rahu is in 5th House (Puthira sthanam)
    2. Lord of 5th House (Mars) is with Kethu
    3. Guru (puthira karagan) is in eighth house and also associated with Virayathipathi Budhan
    4. For this jatagar Guru is Bagya athipathy but he is in the 12th house of his own house (Bagya sthanam). It is not good for a house lord.
    G.Murugan

    ReplyDelete
  17. SIR,1. MANTHI IS IN LAGNA
    2. IN RASI 5TH PLACE OCCUPIED BY NEECHA RAGU AND 5TH LORD MARS WITH NEECHA KETHU
    3. KARAKAN GURU IS IN 8TH PLACE AND THE LADY SUFFERING UTRES PROBLEM
    4. IN NAVAMSA KARAKAN GURU IS IN NEECHAM IN SECOND PLACE THAT IS KUDUMA STHANAM AND SECOND LORD SANI IS IN 12TH PLACE
    5. IN NAVAMSA 6TH LORD VENUS ASPECTING FITH PLACE

    ReplyDelete
  18. 1.குழந்தை பிராப்ததிற்கு ஐந்தாம் இடம்,அதிபதி காரகன், குரு நிலைமை பார்க்கவேண்டும்
    2.சந்திர ராசியில் இருந்து ஐந்தாம் இடம், காரகன், குரு நிலைமை பார்க்கவேண்டும்
    3.பெண்களுக்கு பாக்யாதிபதி ஒன்பதாம் இடம் பார்க்கவேண்டும்
    4.சுகஸ்தானதிபதி நான்காம் அதிபதி நிலைமை பார்க்கவேண்டும்
    5.அயன சயன போக ஸ்தானதிபதி நிலைமை பார்க்கவேண்டும்

    1.இங்கு ஐந்தாம் இடம் ராகுவாலும்,அதிபதி கேதுவாலும் காரகன், குரு பனிரெண்டாம் அதிபதி புதனாலும் கெட்டது

    2.சந்திர ராசியில் இருந்து ஐந்தாம் இடம் ராகுவாலும்,அதிபதி கேதுவாலும் காரகன், குரு பனிரெண்டாம் அதிபதி புதனாலும் கெட்டது

    3.பாக்யாதிபதி ஒன்பதாம் இட அதிபதி குரு ஒன்பதுக்கு பனிரெண்டாம் வீட்டில் மேலும் நவாம்சத்தில் புத்திரகாரகன் குரு நீசம்

    4.சுகஸ்தானதிபதி நான்காம் அதிபதி சுக்கிரன் எட்டாம் வீட்டில் பனிரெண்டாம் அதிபதி புதன் உடன்

    5.அயன சயன போக ஸ்தானதில் சனி இது சரியான அமைப்பு அல்ல

    இது கணவன் பிரிவோ இழாப்பினாலோ குழந்தப்பேறினை தடை செய்திருக்கும்

    ReplyDelete
  19. 1.Mandhi in lagna
    2. Raghu in 5 th house
    3.5 th house lord Mars with Ketu
    4. Jupiter hiding in 8th house; also neesam in navamsam
    5. Dasa's also not in favour, sukra the dasa lord during the prime age of the jathaki, was hiding in 8th place, so not helpful

    These may be the reasons for the jathaki not having child.

    Rgds,

    AMG

    ReplyDelete
  20. வணக்கம் வாத்தியாரே!

    Quiz 105 க்கான பதில்.

    அம்மணி பிறந்த நேரம் : 2 APR 1974 மணி 14:05


    கடக லக்கினம், 5ல் ராகு, 5ம் அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 5ம் இடத்தின் மீது பார்வை. மேலும் புத்திர காரகன் குரு 8ல் மறைவு. குழந்தை பிறக்கவில்லை.



    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  21. ஐந்தாம் இடம் ராகு கிரகத்தால் கெட்டது
    ஐந்தாம் இட அதிபதி // கடக இலக்கின யோககாரகன் செவ்வாய் கேது கிரகத்தால் ( செவ்வாய்ககு பகையாளி) கெட்டது
    காரகன் குரு லக்னத்திற்கு எட்டாம் இடத்தில // காரகன் குரு அம்சத்தில் நீசம்
    கடக இலக்கின யோககாரகன் குரு உடன் யோகமில்லதவர்கள் சுக்கிரன், புதன் கூட்டு மற்றும் இவர்கள் குருவிற்க்கு பகையாளிகள்
    அதிபதி // பாவகம் // காரகன் எல்லாம் கெட்டதால் ஜாதகிக்கு குழந்தை இல்லை

    சந்தானம் சேலம்

    ReplyDelete
  22. ஐயா வணக்கம்.

    நாராயணன்-புதுச்சேரி

    புதிர் நெ.105 பதில்.

    குழந்தை இல்லாததற்கு காரண்ங்கள்.

    1) 5ல் ராகு
    2) 5ம் அதிபதியுடன் கேது சேர்க்கை
    3) புத்திரக்காரகனான குரு 8ல் சிக்கிவிட்டனர்.

    நன்றி

    ReplyDelete
  23. புதிர் 105:
    வணக்கம் ஐய்யா.
    ஜாதகி கடக லக்னம், 1974 ஏப்ரல் 2 ஆம் தேதியில் பிற்ந்தவர்.
    5 ஆம் அதிபர் செவ்வாய், யோககாரகன் 11 ஆம் இடத்தில் கேதுவுடன் ராஹுவின் பார்வையில், கெட்டுப்போயிருக்கிறார்.
    2 ஆம் இடத்ததிபதி குடும்பஸ்தானாதிபதி சூரியன் 9 ஆம் இடத்தில் குருவின் வீட்டில், ஆனால் 12 ஆம் இடத்திலிருந்து சனியின் 10 ஆம் பார்வையில்
    புத்ரகாரகன் குரு பகைவர்கள் புதன், சுக்கிரனுக்கிடையில் - 8 ஆம் வீட்டில்
    7 ஆம் அதிபதி சனி 12 ஆம் வீட்டில் ராசியிலும், நவாம்சத்திலும்,
    21 வயது வரையில் கேது தசை. பின்னர் சுக்கிர தசை 41 வயது வரை. ஆனால் களத்திரகாரகன் சுக்கிரன் 8 ஆம் வீட்டிலிருப்பதாலும், களத்திரஸ்தானாதிபதி சனி 12 ஆம் வீட்டிலிருப்பதாலும், குடும்பஸ்தானாதிபதி சூரியன் சனியின் பார்வையிலிருப்பதாலும், குடும்பஸ்தானத்தை சனி 3 ஆம் பார்வையாக பார்ப்பதாலும், குழந்தை பாக்யம் இல்லை.
    க இரா அனந்தகிருஷ்ணன் - சென்னை

    ReplyDelete
  24. great best cpm adnetwork listining site with payment proofs and net work complete details find the best cpm ad network to get bid cpm

    ReplyDelete
  25. Hello Sir,

    Am new to astrology world. Pl bear with me

    1. 5th house is for kids but that is occupied by Rahu, which is not good
    2. Sevyai the owner of 5th house has joined with Ketu, which is also bad
    3. Guru is at 8th house .. he is at maraivu sthanam

    I assume the person will be of young age. Puthra Bakiyam might be possible post July'16 when guru peyerchi happens.
    Regards, Balaji

    ReplyDelete
  26. வணக்கம் குரு,

    பெண்ணுக்கு புத்திர ஸ்தானம் 9. அந்த வீட்டிற்கு அதிபதி குரு லக்னதிற்கு 8லும் அவர் வீட்டிற்கு 12லும் மற்றும் இயற்கை பாபர் சூரியன் 9லும் அமர்ந்தார். கருத்தரிக்கும் இடமான 5ல் ராகு அமர்ந்து அந்த வீட்டின் அதிபதி செவ்வாயை தன் பார்வையில் வைத்து கெடுத்தார் மற்றும் நாலுக்குடைய சுக்கிரனும் 8லும் மறைந்தார். அதைவிட முக்கியமாக இவர் கணவறோடு சேர்ந்து வாழும் அமைப்பு இல்லை. காரணம் 7க்குடைய சனி பகவான் 12லும் காரகன் சுக்கிரன் 8லும் மறைவு. நவாம்ச லக்னாதிபதி நீசம். லக்னாதிபதி சந்திரன் மாந்தியோடு லக்னத்தில் அமர்ந்ததால் முன் கோபியாகவும் பிடிவாதகாரியாகவும் அதனால் பலவற்றை இழந்தவராகவும் இருப்பார்.

    நன்றி,
    செல்வம்

    ReplyDelete
  27. வணக்கம் .

    5ல் ராகு, 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து இருக்கிறார் .குழந்தைக்கு காரகன் குரு 8ல் மறைந்து விட்டார் .பாக்கியஸ்தான அதிபதியும் குருவே அவரும் 12ல் மறைந்து விட்டார்.இவை எல்லாம் சேர்ந்து ஜாதகிக்கு குழந்தை இல்லாமல் செய்து விட்டது

    அப்பாட. இன்று தான் கேள்வி படு சுருக்கமாக இருந்தது.அதனால் பதிலும் சுருக்கம்.

    ReplyDelete
  28. வணங்குகிறேன் குருவே
    105 புதிர்: கான விடைகள்
    1.ஜாதகிக்கு ஏன் குழந்தை இல்லை?

    பதில்: கடக லக்கினம், கடக ராசி லக்கின அதிபதி சந்திரன் லக்கினத்தில் இருப்பதால் ஜாதகி அழகிய தோற்றம் உடையவர்.
    கடக லக்கினத்திற்கு யோககாரர் செவ்வாய் மற்றும் பூர்வபுன்னிய அதிபதியும் அவறே. அவர் ராகு மற்றும் கேது அகியோர் பார்வை மற்றும் சேர்க்கையால் பலம் இழந்து கெட்டுபோய் உள்ளார்.
    ஐந்தாம் இடத்தில் ராகு வந்து அமர்ந்து அதுவும் உச்சம்பெற்று அந்த ஐந்தாம் வீட்டை கெடுத்தான்.
    குழந்தைக்கு காரகர் குரு பகவான் அந்த வீட்டிற்கு 4ல் அமர்ந்தாலும் அவர் லக்கினத்திற்கு 8ல் மறைந்ததும் 12ம் இடத்து காரர் புதனுடன்சேர்ந்து கெட்டுள்ளார்.
    2ம் இடமான குடும்ப வாழ்க்கைக்கு உரிய இடத்திற்கு மிகவும் கேடான செவ்வாய் மற்றும் சனி பகவானின் பரஸ்பர பார்வை வேற உள்ளது. இது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற அமைப்பு இல்லை. ஜாதகி விவாகரத்து பெற்றோ அல்லது கனவரை இழந்தோ இருப்பார்.
    ஆகிய காரனங்கலால் ஜாதகிக்கு குழந்தை கிடையாது சார்.

    2 ஜாதகத்தில் பல கிரஹக் கோளாறுகள் உள்ளன. அவைகள் என்னென்ன?

    ஜாதகத்தில் சுபகிரகங்கள் குரு சுக்கிரன் புதன் ஆகியவை கெட்டுவிட்டது
    யோககாரர் செவ்வாய் ராகு கேது உடன் சேர்ந்து கெட்டார்
    7,8ம் அதிபதி சனி பகவான் 12,3ம் அதிபதி புதனுடன் பரிவர்தனை ஆகியுள்ளார்
    மனகாரன் சந்திரனுடன் மாந்தி சேர்ந்து ஜாதகிக்கு பிடிவாத குனத்தை கொடுத்தது.
    2ம் வீட்டதிபதி அந்த வீட்டிற்கு 6ல் மறைந்ததும்.

    ReplyDelete
  29. வணக்கம் ஐயா
    புதிர்105 கொடுத்த ஜாதகம் வகுப்பறை யில் ஏற்கனவே வேற கேள்வியுடன் பதிவிட பெற்ற ஜாதகம் ஐயா

    ReplyDelete
  30. Vanakkam Iyya,

    Kataka lagna+kataka rasi jathagi.2-4-1974, 2.15 PM IST, chennai. Ayilyam natchatram, 1 aam paadham

    Kuzhandhai bagyathirku 5&9 aam veedugalai paarka vendum.

    5 aam veetirku + lagnathirku yoga kaaragan - Sevvai.
    9 aam veetirku athipathi - Guru (avare 6aam athipathiyum kooda)

    Sevvai - Lagnathirku 11il, aanal neecha kethuvudan kootu - sevvai valimai kurainthullathu (5 degree kalukullum irukindranar)
    5 aam veedu - Uchha ragu vin pidiyil. Ragu yeri irukum natchathram - budhanin natchatram.

    Kataka lagnathirku budhan (3&12) athipathi. Budhan Kettavane intha lagnathirku.

    8&12 athipathigal - Parivarthanai petru ullargal.(Budhan&sani)

    7aam athipathi sani 12il ullar(thirumana vazhkai pala prachanaigal migundhadha irukum)

    8 aam veetil - budhan+guru(inge 6aam athipathiya thaan seyal paduvaar - 9aam veetirku 12il ullar - Bagya sthanathipathium (9aam veetu athipathi) uthavum nilayil illai.)+Sukkran(Sara lagnathirku paathagathipathiyum avane(4&11). Ella ketavargalum 8aam veetil tent adithukondu irukirargal.

    5,8,11,12 - Aagiya naangu veedugalum nandraga illai.

    Ivai anaithum sernthe antha jathagiku kuzhandhai illamal seithathu.

    Nandri,
    Bala

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com