மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.3.16

என்ன சொன்னார் சவப்பெட்டி செய்பவர்?


என்ன சொன்னார் சவப்பெட்டி செய்பவர்?

1
😀😜

A rich man can be a Prime Minister,
Was proven by Jawaharlal Nehru

A poor man can be Prime Minister,
Was proven by Lal Bahadur Shastri

An old man can be Prime Minister,
Was proven by Morarji Desai

A lady can be Prime Minister,
Was proven by Indira Gandhi

An illiterate man can be Prime Minister,
Was proven by Chaudhary Charan Singh

A pilot can be Prime Minister,
Was proven by Rajiv Gandhi

A man from Royal family can be Prime Minister,
Was proven by V P Singh

A scholar can be Prime Minister,
Was proven by P V Narasimha Rao

A poet can be Prime Minister,
Was proven by Atal Behari Vajpayee

Anybody can be Prime Minister,
Was proven by H D Deva Gowda

A tea seller can be Prime Minister,
Was proven by Narendra Modi

A Prime Minister is not at all required
Was proven by Manmohan Singh

The country can be ruled without being a Prime Minister,
Was proven by Sonia Gandhi.
---------------------------------------------------------
2
😀😜
A coffin maker was on his way to deliver one of his coffins one night when his car broke down. Trying not to be late, he put the coffin on his head and began heading to his destination.
Some policemen saw him and wanted to make some easy money off him (bribe) so they challenged him
"Hey, what are you carrying and where are you going"?
The man replied
(You will love the answer)
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"I did not like where I was buried so I am relocating" . . . . . . . .
The policemen Fainted..!
----------------------------------------------------
3

Husband: " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..."
Wife: "உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு போச்சு, காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."
Point: Wife is always right!

😜😜😜😜😜😜

Husband: "கோழி பிரியாணில கோழிய தேடிதான் பார்க்க வேண்டியிருக்கு," 😧
Wife: "இருக்றத சாப்பிடுங்க!!
இனி மைசூர்பாக் ல மைசூரை தேடுவீங்களாக்கும்....???" 😳
Point: சொன்னேன்ல, wife is always right!!

😜😜😜😜😜😜😜😜

Husband: "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!"
Wife: "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????"
Husband: "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா" 😁
Point: Accept it, wife is always right!
😜😜😜😜😜😜😜😜😜
----------------------------------------------
4
வரும் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும்.
   - வைகோ.

✒ தனியாக நின்று 150 தொகுதிகளில் ஜெயிப்போம்.
    - ராமதாஸ்.

இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன.
--------------------------------------------------------
5
எல்லாம் விதியின்படிதான்  நடக்கும்…!

ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :

“மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் ”

மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!

எமதர்மன் சொன்னான் : ” நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது …..”

மனிதன்: ” சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் ”

எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !

அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!

மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ….

எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் “நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்…என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் “!!!

கதையின் நீதி :

எல்லாம் விதியின்படிதான் நடக்கும் …….நீ எவ்வளவு முயற்சி செய்தாலும்  கூட ……
============================================================
இந்த 5ல் எது நன்றாக உள்ளது? அதைச் சொல்லிவிட்டு போங்கள்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

 1. வாத்யாரே, கடைசிதான் சூப்பர்!

  ReplyDelete
 2. ஐயா வணக்கம்
  தந்தையின் உடல் நிலை காரணமாக
  புதிரில் கலந்து கொள்ள முடியவில்லை.

  நகைச்சுவை 3 அருமை
  நன்றி
  கண்ணன்.

  ReplyDelete
 3. All are enjoyable. 5th one is teaching us our position in lige

  ReplyDelete
 4. 5. மிகவும் நன்றாக உள்ளது .(எல்லாம் விதியின் படிதான் )

  ReplyDelete
 5. ///////Blogger Vasudevan Tirumurti said...
  வாத்யாரே, கடைசிதான் சூப்பர்!//////

  நல்லது. நன்றி வாசுதேவன்!

  ReplyDelete
 6. /////Blogger lrk said...
  ஐயா வணக்கம்
  தந்தையின் உடல் நிலை காரணமாக புதிரில் கலந்து கொள்ள முடியவில்லை.
  நகைச்சுவை 3 அருமை
  நன்றி
  கண்ணன்./////

  அதனாலென்ன? தந்தையின் உடல் நலம் முக்கியமல்லவா? பின்னால் வரும் புதிர்களில் கலந்து கொண்டால் போயிற்று!

  ReplyDelete
 7. /////Blogger ssmani said...
  All are enjoyable. 5th one is teaching us our position in lige/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 8. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
  2 & 5 are excellent/////

  நல்லது நன்றி தூத்துக்குடிக்காரரே!

  ReplyDelete
 9. ///////Blogger Chandrasekaran Suryanarayana said...
  5. மிகவும் நன்றாக உள்ளது .(எல்லாம் விதியின் படிதான் )/////

  நல்லது. உங்களின் தெரிவிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. 5.விதி கதை நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 11. வணக்கம் ஐயா,எல்லாமே அருமை.அதிலும் அந்த காபின் மேக்கர் கதை superb.இருட்டில் தேய்பிறை சந்திரன் ஒளியில் அந்த போலீஸ்மேன் முகம் அப்பப்பா.

  ReplyDelete
 12. ////Blogger Subathra Suba said...
  5.விதி கதை நன்றாக இருக்கிறது.////

  நல்லது. நன்றி சகோதரி!

  ReplyDelete
 13. ////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,எல்லாமே அருமை.அதிலும் அந்த காபின் மேக்கர் கதை superb.இருட்டில் தேய்பிறை சந்திரன் ஒளியில் அந்த போலீஸ்மேன் முகம் அப்பப்பா.//////

  உண்மைதான். நன்றி நண்பரே!

  ReplyDelete
 14. Just received a cheque for $500.

  Sometimes people don't believe me when I tell them about how much money you can get by taking paid surveys at home...

  So I took a video of myself actually getting paid $500 for taking paid surveys to set the record straight once and for all.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com