மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.6.15

அறிவிப்பு: வாத்தியாரின் ஜோதிட நூல் - முதல் தொகுதி

அறிவிப்பு: வாத்தியாரின் ஜோதிட நூல் - முதல் தொகுதி

vagupparai Astrology Book - Part one

ஒருவழியாக பல சிரமங்களுக்கிடையே முதல் பகுதியின் தொகுப்பு வேலை, படிப்பதற்குத் தகுந்த முறையில் அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப் பெற்று Type setting for printing, எழுத்துப்பிழைகள் திருத்தம், படங்கள், அட்டவணைகள் சேர்க்கை என்று எல்லாம் முடிந்து புத்தகம் முழு வடிவம் பெற்று, அச்சிற்குத் தயாராகிவிட்டது.

ஒரு நவீன அச்சகத்தில் கொடுத்தால், printing and binding ஐ ஒரே ஸ்ட்ரோக்கில் முடித்து அவர்கள் புத்தகங்களைக் கையில் கொடுத்துவிடுவார்கள்.
இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் புத்தகங்கள் வந்துவிடும். வந்தவுடன் முன்பதிவு செய்து வைத்துள்ள அனைவருக்கும் அவைகள் முதலில் அனுப்பி வைக்கப்படும்

புத்தகம் - தொகுதி ஒன்று
அத்தியாயங்கள் - 65
பக்கங்கள் - 320
புத்தகத்தின் எடை 350 கிராம்கள்
விலை: ரு.320:00
கூரியர் செலவு: தமிழ்நாட்டிலுள்ள ஊர்களுக்கு ரூ.50:00
பிற மாநிலங்களில் உள்ள ஊர்களுக்கு சற்றுக் கூடுதலாக இருக்கும்

முன் அட்டை


பின்பக்க அட்டை
புத்தகம் நன்றாக அமைந்துள்ளது. பார்த்தால், படித்தால் மகிழ்ச்சி கொள்வீர்கள்.ஆகவே அனைவரும் இன்னும் 20 தினங்களுக்குப் பொறுத்திருங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27 comments:

 1. Sir,
  I am velmurugan from pondicherry. I am want to buy the book. how to book the book and to pay the price.

  ReplyDelete
 2. ஆஹா
  கரும்பு தின்ன கூலியா

  ReplyDelete
 3. ஐயா இந்த புத்தகத்தை வாங்க என்ன வழி முறைகள் என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 4. Many thanks for the information. Looking forward to getting the book when released.

  Regards,

  Krithivasan

  ReplyDelete
 5. ஐயா வணக்கம்
  மிக்க மகிழ்ச்சி ! மிக்க மகிழ்ச்சி !!
  ஆவலுடன் எதிர் பார்க்கும்
  கண்ணன்.

  ReplyDelete
 6. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
  நல்ல அறிவிப்பு மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்கின்றது.மிக ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளோம்.
  புத்தகத்தின் விலையை அனுப்பி வைக்கலாமா அய்யா.
  புதிர் போட்டிகளை தயவு செய்து நிறுத்த வேண்டாம் அய்யா. புதுபுது விஷயங்களை தங்களின் பதிப்புகள் தெளிவு படுத்துகின்றன.
  நன்றியுடன்,
  -பொன்னுசாமி

  ReplyDelete
 7. மிகவும் மகிழ்ச்சி ஐயா

  ReplyDelete
 8. can i expect this book next month.

  sorry for ask this. please consider this msg

  ReplyDelete
 9. sir

  you have not mentioned anything about galaxy classroom. i have been waiting for a long time to hear from you. pl update the possibilities.

  thanks

  ReplyDelete
 10. Sir,

  where can i get this book, can we transfer amount by bank (fund transfer) Kindly let us know

  ReplyDelete
 11. Hi Sir

  How I should pay balance amount, I had paid rs 200 as registration fee

  ReplyDelete
 12. ////////Blogger Velu R said...
  Sir,
  I am velmurugan from pondicherry. I am want to buy the book. how to book the book and to pay the price./////

  It is very simple.Please send a mail to umayalpathippagam@gmail.com
  They will guide you

  ReplyDelete
 13. //////Blogger Visu Iyer said...
  ஆஹா
  கரும்பு தின்ன கூலியா/////

  எத்தனை கரும்பு உங்களுக்கு வேண்டும்?

  ReplyDelete
 14. /////Blogger Ganapathi Eswari said...
  ஐயா இந்த புத்தகத்தை வாங்க என்ன வழி முறைகள் என்று தெரிவிக்க வேண்டுகிறேன்./////

  It is very simple.Please send a mail to umayalpathippagam@gmail.com
  They will guide you

  ReplyDelete
 15. /////Blogger Krithivasan Swaminathan said...
  Many thanks for the information. Looking forward to getting the book when released.
  Regards,
  Krithivasan//////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 16. /////Blogger lrk said...
  ஐயா வணக்கம்
  மிக்க மகிழ்ச்சி ! மிக்க மகிழ்ச்சி !!
  ஆவலுடன் எதிர் பார்க்கும்
  கண்ணன்./////

  உங்களின் ஆவல் வீன் போகாது. ஒரு மாதம் பொறுத்திருங்கள்

  ReplyDelete
 17. //////Blogger பரிவை சே.குமார் said...
  வாழ்த்துக்கள் ஐயா./////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 18. //////Blogger GOWDA PONNUSAMY said...
  அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
  நல்ல அறிவிப்பு மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்கின்றது.மிக ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளோம்.
  புத்தகத்தின் விலையை அனுப்பி வைக்கலாமா அய்யா.
  புதிர் போட்டிகளை தயவு செய்து நிறுத்த வேண்டாம் அய்யா. புதுபுது விஷயங்களை தங்களின் பதிப்புகள் தெளிவு படுத்துகின்றன.
  நன்றியுடன்,
  -பொன்னுசாமி//////

  புத்தகத்தின் விலையை அடுத்த அறிவிப்பிற்குப் பின் அனுப்பினால் போதும் நண்பரே!

  ReplyDelete
 19. /////Blogger Venkat Lakshmi said...
  மிகவும் மகிழ்ச்சி ஐயா//////

  நல்லது. நன்றி சகோதரி!

  ReplyDelete
 20. //////Blogger C.Senthil said...
  can i expect this book next month.
  sorry for ask this. please consider this msg/////

  நிச்சயமாக!

  ReplyDelete
 21. /////Blogger Natarajan Balasubramanian said...
  Sir,
  where can i get this book, can we transfer amount by bank (fund transfer) Kindly let us know/////

  It is very simple.Please send a mail to umayalpathippagam@gmail.com
  They will guide you

  ReplyDelete
 22. /////Blogger Prakash Kumar said...
  Hi Sir
  How I should pay balance amount, I had paid rs 200 as registration fee//////

  பொறுத்திருங்கள். அடுத்த அறிவிப்பு வந்தவுடன் நீங்கள் அனுப்பினால் போதும்!

  ReplyDelete
 23. நன்றிகள் கோடி!

  ReplyDelete
 24. ஐயா,

  ப்ளாக்கில் பல வருடங்களாக சிரித்து வந்த குழந்தைகள் படத்தை அட்டை பின் பக்கத்தில் மறந்து விட்டீரே?

  எம்.திருமால்

  ReplyDelete
 25. Sir,
  do you have facebook profile or page? Let me know if you have one. would like to follow you.

  Thanks
  Velu

  ReplyDelete
 26. Respected Sir,

  When can we except next announcement about book. Already paid Rs.200/-. When / how should I pay remaining amount.

  Thanks
  Rajasehar R

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com