மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.2.15

நேற்றைய புதிருக்கான சரியான விடை

நேற்றைய புதிருக்கான சரியான விடை

அவர்கள் அந்த பேருந்தில் இருந்து இறங்கி இருக்காமல் பயணித்திருந்தால்...
.
சில நிமிடங்களுக்கு முன்னரே பேருந்து அந்த இடத்தைக் கடந்திருக்கும்.
பாறை விழும் பேராபத்தில் இருந்து அனைவரும் தப்பி இருப்பார்கள்.

பேருந்து கடந்திருக்கும் என்பதுதான் Key answer
அதை மிகவும் சரியாகச் சொன்னவர்களின் பெயர்கள் கீழே உள்ளது:

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
******Blogger Chandrasekharan said...
Respected Sir,
Avargal irangamal irundhuirundhal, paarai viluvadharkku munbaghavey perundhu andha idathai (Paarai vizhum idathai) Kadandhirukkum.
Whatsapp il parkavillai. En arivirkku ettiyadhu.
Thank You.
2
******Blogger Ananda Kumari Chidambaram said...
அவர்கள் பேருந்தை நிறுத்தி இறங்காமல் இருந்தால் அந்த பாறை விழும்போது அவர்கள் பேருந்து அந்த இடத்தை கடந்திருக்கும். அத்தனை பேரின் உயிரும் பிழைத்திருக்கும்.
3
******Blogger Narasimhan D said...
ivargal 2 perum irangamal irrunthal bus meethu parai velunthu irukkathu
bus antha idathai thandi poi irrukum corracta?
4
******Blogger Bala Murugan said...
அவங்க இறங்கலைனா பஸ் பாறை விழுறதுக்கு முன்னாடியே அந்த இடத்தை தாண்டி இருக்கும்.
- பாலமுருகன்
-------------------------------------------------
5
******Blogger Maripandian Gani said...
இருவரும் இறங்காமல் இருந்திருந்தால் பேருந்து நிற்காமல் சென்றிருக்கும். அந்த பாறை விழுவதற்கு முன் அந்த இடத்தைக் கடந்திருக்கும்.
-----------------------------------------------
6
******Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
எனது கணிப்புகள் இரண்டு.
1. அவர்கள் அங்கு இறங்காமல் இருந்திருந்தால் பேருந்து பாறை விழுவதற்கு முன் அந்த இடத்தை கடந்துருக்கும்.
நன்றி
செல்வம்
----------------------------------------------
7
******Blogger Kamatchi Sundaram said...
appadi avargal irangamal irunthal antha bus antha nimadam kadanthu poirukum. andha accident nadanthuirukathu.
.
.-------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

 1. வணக்கம் ஐயா
  இது போன்ற இன்னும் நிரைய புதிர்களை எழுத வேண்டும் ஐயா

  ReplyDelete
 2. அய்யா வணக்கங்கள்.
  ஒரு முறைகேட்ட கதை.” இரண்டு நண்பர்கள் ஒரு காரில் மிக வேகமாக பயணித்துக் கொண்டிருந்தனர்.திடீரென ஒரு குழந்தை ரோட்டின் குறுக்கே வந்து விட்டது.காரை ஓட்டிய நண்பர் சட்டெனெ பிரேக் அடித்து குழந்தையை ஆபத்தின்றி காப்பாற்றி விட்டு நண்பனிடம் கூறினார்.இந்த இடத்தில் நீ கார் ஓட்டி இருந்தால் உன்னுடைய வேகத்திற்கு குழந்தைக்கு ஆபத்தாக முடிந்திருக்கும் என்றார். அதற்கு நண்பர் கூறிய பதில்: நான் காரை ஓட்டியிருந்தால் இந்த இடத்தை எப்போதோ கடந்திருப்பேன்.”
  இந்த பதில் நினைவில்லாததால் நான் இரண்டாவது வகையான புத்தியைச் சேர்ந்தவனானேன்.
  நன்றியுடன்,
  -பொன்னுசாமி.

  ReplyDelete
 3. நல்ல புதிர்...
  பதில் சொன்னவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com