Astrology: quiz number.77 பேசடா, வாய் திறந்து பேசு!
Quiz No. 77
18.2.2015
புதிர் போட்டி எண்.77 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்! அத்துடன் உங்கள் பின்னூட்டத்தில் பதில்களை 1,2,என்று வரிசைப் படுத்தி முதலில் எழுதி விடுங்கள். பிறகு உங்கள் விளக்கங்களை எழுதுங்கள். எனக்கு உங்களின் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் கொடுக்கும் பணியை இலகுவாக்குங்கள்.
Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!
இன்றைப் பாடத்திற்கு நான்கு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:
மேலே உள்ள ஜாதகம் ஒரு குழந்தையின் ஜாதகம். அதாவது ஜாதகம் பரிசீலனைக்கு வந்த போது ஒரு குழந்தையின் ஜாதகம். குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. பெற்றவர்களுக்கு அதீதக் கவலை. இருக்காதா பின்னே? பல மருத்துவர்களிடமும் காட்டிவிட்டார்கள். அப்போதும் பேச்சு வரவில்லை.
1. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
குழந்தையின் ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். எந்தெந்த வீடுகளா? அதை எல்லாம் சொல்வதற்கில்லை. பழத்தை உரித்துத் தரமுடியாது. நீங்களே தோலை உரித்து சுளைகளை எடுத்துச் சாப்பிடுங்கள்!
அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Quiz No. 77
18.2.2015
புதிர் போட்டி எண்.77 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்! அத்துடன் உங்கள் பின்னூட்டத்தில் பதில்களை 1,2,என்று வரிசைப் படுத்தி முதலில் எழுதி விடுங்கள். பிறகு உங்கள் விளக்கங்களை எழுதுங்கள். எனக்கு உங்களின் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் கொடுக்கும் பணியை இலகுவாக்குங்கள்.
Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!
இன்றைப் பாடத்திற்கு நான்கு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:
மேலே உள்ள ஜாதகம் ஒரு குழந்தையின் ஜாதகம். அதாவது ஜாதகம் பரிசீலனைக்கு வந்த போது ஒரு குழந்தையின் ஜாதகம். குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. பெற்றவர்களுக்கு அதீதக் கவலை. இருக்காதா பின்னே? பல மருத்துவர்களிடமும் காட்டிவிட்டார்கள். அப்போதும் பேச்சு வரவில்லை.
1. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
குழந்தையின் ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். எந்தெந்த வீடுகளா? அதை எல்லாம் சொல்வதற்கில்லை. பழத்தை உரித்துத் தரமுடியாது. நீங்களே தோலை உரித்து சுளைகளை எடுத்துச் சாப்பிடுங்கள்!
அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
வணக்கம் வாத்தியாரே!!!
ReplyDeleteQuiz No. 77ற்கான பதில்,
22 Nov 1992, 6.pm
1. வாக்கு ஸ்தான அதிபதி புதன் 7ல்(வக்கிரம்), ராகுவுடன், மேலும் வாக்கு ஸ்தானத்திற்கு 6ல் மறைந்து விட்டார். சுபர் பார்வை இல்லை. ஸ்வாதி நட்சத்திரம், பிறக்கும் போது ராகு திசை, எனவே குழந்தைக்கு பேச்சு வரவில்லை.
2. புதனுக்கு வீடு கொடுத்த, 7ற்கு அதிபதி செவ்வாய் 3ல் நீசம், மேலும் மாந்தியுடன், அதன் மீது சனியின் பார்வை வேறு. லக்கினாதிபதி சுக்கிரன் 8ல் இருந்து 2ம் இடத்தை பார்ப்பதால் பேச்சு இனிமேலும் வராது.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
iyya naan kadantha matham en maganin jhathakam anuppi avan kalvi nilai eppadi ullathu endru kettu irunthen iyya.ungal g mail -ku than anupi irunthen.enna procedure endru theriyavillai.avan ippothu +2 ezhutha ullan.nadraga paditha paiyan.2 varudamaga nilaimai marivittathu.pass pannuvana.higher studies enna padika vaikalom iyya.please sollungal.ungal nerathil konjam neram selavaliyungal iyya.parthu solla panam katta venduma enna endru enaku theriyavillai iyya.nimmathiyaga kastamey theriyamal valntha valkai tharpothu kanneer kadalil thavithu kondu irukiren.2 1/2 varudangalukku mun nadaka koodatha vibareethangal nadanthu vittathu.nanum intha ulagil valnthu kondu than ullen.neengal sollum pathilil konjam aruthal adaiven.padipu varathu endru sonnalum sary ini enna seiyalom endru yoshithu ethavathu mudivu seiyalom.enna seiyalom endru sollungal iyya.
ReplyDelete1. Ayya, Kuzhandhaikku petchu varaadhu. Kaaranam, 2m veedu paabakarthaari yogathil. 2m veetu adhipathi matrum vaaku sthaanathipathy Budhan Rahuvin pidiyil matrum 2m veettirkku 6il.
ReplyDelete2. Kuzhandhaikku petchu vara vaaippillai. Kaaranam Dasa Buthi Sathagamaaga illai. Lagnathipathy sukkiranin paarvayil 2m veedu irundhaalum, lagnathipathy paabakarthaari yogathil. Matrum 2m veettu athipathiyum Lagnathipathiyum 12-1 positionil.
Thanks,
TRM Prakaash
1.பேச்சு வராது.ஊமை ராசியில் 2க்கு அதிபதி புதன் 7ல் இருப்பதும் காரணம்.
ReplyDelete2.ராகுவுடன் இணைந்து ஊமை ராசியின் அதிபதி சூரியன் அஸ்தமணம் அடைந்துள்ளது.
3.துலாம் மற்றும் ரிஷபம் ராசிக்கு முதல் பாபரான குரு தசையிலும் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை
Vanakam iyya,
ReplyDeleteAnswer to Quiz:77
2nd lord is the owner of speech.
Here Budhan is in with Ragu & Suryan.
2nd place & langathipathi is in Pabakarthari yago.
She will speak with help of Guru.
M.Santhi
1. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
ReplyDelete2ஆம் இடத்தின் அதிபதி புதன் பரிபூரணமாய் ராகு சூரியனுடம் சேர்ந்து கெட்டு இருக்கிறார் அதனால் பேச்சு வராது.
2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
லக்னாதிபதி சுக்கிரன் பார்வை வாக்கு ஸ்தானத்தின் மேல், பின்னால் பேச்சு வரும்.
1. வாக்குஸ்தானாதிபதி புதன் லக்கினத்திற்கு ஏழில் இரண்டாமிடத்திற்கு ஆறில் ராகுவுடனும் சூரியனுடனும் இருப்பதால் ராகுதிசையில் பாதிப்பு. மேலும் இரண்டாமிட அதிபதி சுக்கிரன் குருவினது வீட்டில் - பகை வீட்டில்.
ReplyDelete2. குழந்தைக்கு குருதிசையில் பேச்சு வந்திருக்கும். குரு திரிகோணத்தில் இருப்பதால் குருபார்வை லக்கினத்தில். நன்மை செய்யும்.
வணக்கம் ஐயா,
ReplyDelete2ம் வீடு வாக்கு ஸ்தானம்
1)
2ம் வீடு பாப கர்த்தாரி யோகத்தில்.
இரண்டாம் வீட்டு அதிபதி(வாக்கு ஸ்தானதிபதி) புதன், 7ல் உடன் சூரியன்+ உச்சம் பெற்ற ராகு கூட்டு.
இரண்டாம் அதிபன் அந்த வீட்டில் இருந்து 6ல் மறைந்து விட்டார். அதனால் பேச்சு திறன் வரவே இல்லை.
காது சம்பந்தமுடைய மூன்றாம் இடத்தில் செவ்வாய்+மாந்தி. .ஆகவே பிறவியிலேயே கேட்கும் திறன் குறைந்ததால் பேச்சு வரவில்லை.
2)
லக்னாதிபதி 8ல். ஆனால் சுக்கிரன் 8ல் மறைவு இல்லை என்பது விதி.
2ம் வீட்டிற்கு லக்னாதிபதி சுக்கிரன் பார்வை. சுக்கிர திசை/புத்தி நேரத்தில் பேச்சு திறன் வரும்.
அய்யா,
ReplyDeleteகுழந்தையின் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானாதிபதி புதன் அந்த வீட்டிற்கு ஆறாம் வீட்டில் இருக்கிறார். வாக்கு ஸ்தானமான மிதுனமும் பாப கத்திரி யோகத்தில் மாட்டி கொண்டிருக்கிறது.
ராகு தசை முடிந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் குரு தசையில் பேச்சு வந்திருக்கும். குரு பாக்ய ஸ்தானத்தையும் முக்கியமாக லக்னத்தையும் நோக்குகிறார்.
சரியா அய்யா ?.
வணக்கம் குரு,
ReplyDeleteஇந்த ஜாதகருக்கு பேசும் திறன் இருக்காது. காரணங்கள் லக்னத்திற்கு இரெண்டாமிடத்து அதிபதியும் பேச்சிக்கு அதிபதியுமான புதன் அஸ்த்தமனம் அடைந்து ரகுவோடு சேர்க்கை பெற்று ஒரு ஊமை ராசியில் உள்ளார். சந்திரா ராசிக்கு இரெண்டாமிடமும் ஒரு ஊமை ராசி, அந்த வீட்டின் அதிபதி செவ்வாயும் மாந்தியின் சேர்க்கை மற்றும் சனி பகவானின் பார்வையும் பெற்று ஒரு ஊமை ராசியில் அமர்ந்துள்ளார் மற்றும் இரெண்டாமிடம் பாபகர்த்தாரி யோகத்திலும் உள்ளது. மூன்றாமிடத்து அதிபதி சந்திரன் லக்னத்திற்கு ஆறில் மறைந்து மூன்றில் செவ்வாயும் மாந்தியும் அமர்ந்து சனி பகவானின் பார்வையும் பெற்றதால் செவியின் கேட்க்கும் திறனும் பாதிக்க பெற்றிருக்கும்.
நன்றி
செல்வம்
ஜாதகர் 22 நவெம்பெர் 1992 அன்று மாலை 6மணி 4 நிமிடம் 30 வினாடிகளுக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துகோண்டேன்
ReplyDelete1.இரண்டாம் இடம்,இரண்டாம் இடத்து அதிபதி,பேச்சுக்கான காரகன் ஆகியவர்கள் கெட்டுவிட்டதால் பேச்சு வரவில்லை.
2.பின்னாலும் பேச்சு வராது
விளக்கம்:
1.ரிஷபம் தான் கழுத்து தொண்டைக்கான பாவம். அது லக்கினமாகி அதிலேயே கேது அமர்ந்தது.புதன் இரண்டாம் இடத்திற்கானவர்,பேச்சுக்கான காரகர், இவர் 7ல் சென்று அமர்ந்து, தன் விட்டுக்கு ஆறில், சூரியனால் எரிக்கப்பட்டு பலவீனமடைந்தார். மேலும் ராகுவாலும் பாதிக்கப்பட்டார். கேது,செவ்வாய்,மாந்தியால் சூழப்பட்டு இரண்டாம் இடத்தினை பாபகர்த்தாரியில் வைத்துவிட்டது.எனவே பேச்சு வரவில்லை.லக்கினாதிபதி 8ல் மறைந்தது.சந்திரன் லக்கினத்திற்கு ஆறில் மறைந்தது. இவையும் காரணம்.
2.மூன்றாம் இடம் காது சம்பந்தமுடையது. அந்த இடத்தில் செவ்வாயும் மாந்தியும் அமர்ந்து காது கேளாமல் செய்தது.மூன்றாம் இடத்திற்கும் அங்கே அமர்ந்த செவ்வாயுக்கும் சனியின் பார்வை.எனவே செவிப்புலன் மிகவும் அதிகமாகப் பாதிப்புக்கு உள்ளானதால்தான் பேச்சு வரவில்லை. நவாம்சத்திலும்
இரண்டாம் இடம் சனியால் பாதிப்பு.இரண்டாம் இடத்துக்காரன் 4ல் அமர்ந்து பரம எதிரியான செவ்வாயாலும், மாந்தியாலும் பாதிப்பு.குரு பார்வை லக்கினத்திகு, ராசி சக்கரத்திலும் நவமசத்திலும் இருப்பதால் இவர் செவிப்புலன் வாய் பேசாதவர் பள்ளியில் சேர்க்கப்பட்டு ஓரளவு மழலையாகப் பேச அறிந்திருப்பார். ஆனாலும் சகஜமான பேச்சு வரவில்லை.
1. குழந்தைக்கு பேச்சு வரவில்லை காரணம் 6ஆம் அதிபதி சுக்கிரன் பார்வை 2ல் விழுகிறது இரண்டு தனகுடும்ப வாக்கு ஸ்தானம் வாக்கு ஸ்தானதிபதி புதன் ராகுவுடன் சேர்ந்து விட்டார் நான்காம் அதிபதி சூரியன் ராகுவோடுசேர்ந்து விட்டார் கணீர் கணீர் என்ற குரலுக்கு நான்காம் வீடு மற்றும் நான்காம் வீட்டு அதிபதி முக்கிய பங்கு வகிக்கும். விரயதிபதி சுகஸ்தானத்தில் நீசமாகிவிட்டார் மேலும் மாந்தியுடன் இருகிறது செவ்வாய் சனியின் பார்வையை பெற்று விட்டார் அதே
ReplyDeleteபோல் சனியும் செவ்வாயின் பார்வையை பெற்று விட்டார் லக்கனதிபதி பாபகத்திரி தோசத்தில் அடிபட்டு போய் விட்டார் வாக்கு ஸ்தானம் பாபகத்திரி தோசத்தில் இருகிறது.இரண்டாம் வீட்டிற்கு 6ல் தனகுடும்ப வாக்கு ஸ்தானதிபதி புதன் அமர்ந்து விட்டார்.
2. குழந்தைக்கு கடைசி வரை பேச்சி வராது லக்னதிபதி அடிபட்டு போய்விட்டது லக்கன்த்தில் கேது நீசம் புதனும் அஸ்தங்கமாகிவிட்டது புதனுக்கு அஸ்தங்கமில்லை என்று சொல்வார்கள்
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ReplyDeleteபுதிர் எண் .77.
ரிஷப லக்கனம்
1. பேச்சு வரவில்லை ..வராது ..
2. பின்னாளிலும் பேச்சு வராது. உமைதான் .
1.ரிஷப லக்னம் லக்னாதிபதி 8ல்
2..வாக்குஸ்தானமாகிய 2ம் வீடு ........அதிபதி புதன் 7மிடத்தில் சூரியன் &ராஹுவுடன் கூட்டணி.
3.ராசி துலாம்... சந்திரன் இருப்புக்கு 2ல் ராஹுவும் லக்னத்திற்கு 2ம் வீட்டு அதிபதி புதன் .. சூரியன் & ராஹுவுடன் கெட்டு போய் விட்டான்
புதனுக்கு விருச்சிகம் பகை வீடு
4.சுபராகிய குரு 5ல் இருந்தாலும் 8 வீட்டு அதிபதியாகி விடுகிறான் .மைனஸ் 1.
5,மனகாரகன் சந்திரன் 6ம் வீட்டில் மைனஸ் 2.
6.லக்னாதிபதி .சுக்கிரன் 8ம் வீட்டில் அமர்ந்து 2ம் வீட்டை பார்கிறான் மைனஸ் 3
ஆக எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் ஜாதகர் பேச்சு.இருக்காது.
ஊமை .
.
திர் எண் : 77 க்கான அலசல்.
ReplyDeleteகுழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
1. லக்னாதிபதி 8ல் மறைந்து பாபகர்த்தாரியின் பிடியில் வலுவிழந்துள்ளார்.
2. 2ம் அதிபதி புதன் 7ல் வக்கிரமடைந்து ராகுவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
3. 2மிடமான வாக்கு ஸ்தானம் பாபகர்த்தாரியின் பிடியில் உள்ளது.
4. உடல் காரகன் சூரியனும் ராகுவின் பிடியில்.
5. பிறக்கும் போது இருந்த ராகு தசை.
மேற்கண்ட காரணங்களால் பேச்சு வரவில்லை.
ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
குரு தசா ஆரம்பித்த பிறகு, பேச்சு வந்திருக்கும்.
1. 2ம் அதிபதி புதன் லக்ன கேந்திரத்தில் 7ல் அமர்வு மற்றும் சுபகர்த்தாரியில் உள்ளார்.
2. லக்னாதிபதி சுக்கிரனின் பார்வை 2மிடத்திற்கு உள்ளது.
குருவின் சுய புக்தியின் முடிவில், கிட்டத்தட்ட 12 வயதில் பேச ஆரம்பத்திருப்பார்.
வணக்கம் சார் இத்தனை நாட்களாக வகுப்பறைக்கு வெளிய நின்று
ReplyDeleteபாடங்களை படித்து வந்தேன் இது தான் வகுப்பறைக்கு உள்ளே வந்து
எழுதும் முதல் தேர்வு தவுறுகள் இருந்தால் மன்னிக்கவும் சார்
குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
1.பேச்சுக்கு உரிய இடம் ஆனா 2ம் இடம் பவகர்த்தியோகத்தில் உள்ளது
2.லக்கனத்தில் நீசமான கேது அமர்ந்து ஜாதகருக்கு தடுமாற்றத்தை
கொடுக்கிறார்
3.2ம் இடத்துக்கும், பேச்சுக்கு உரிய கிரகமான புதன் 7ல் கேந்திரத்தில்
இருந்தாலும் உச்சம் பெற்ற ராகு மற்றும் சூரியனுடன் இணைந்து
அவரும் பாபகிரகம் மாகி தன சுயத்தை இழந்து உள்ளார்
4.மனதுக்கு காரகன் சந்திரன் 6ல் சனிபகவான் பார்வை வாங்கி மறைந்து ஜாதகருக்கு மனதை ஒரு நிலை படுத்த விடாமல் தடுக்கிறார்
5.புதனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 3ல் நீசம் பெற்று சனிபகவானின் பார்வை பெற்று மேலும் மாந்தி உடன் கூட்டாக அமைந்து அவரும் தன்னுடைய பலத்தை இழந்துள்ளார்
6.ராசிக்கு இரண்டில் மூன்று பாப கிரகங்கள்( பொதுவாக இரண்டிற்கு மேற்பட்ட கிரங்கள் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தை பாதிக்கவே செய்யும் ஆனால் இந்த விதி வெற்றி ஸ்தனமான 11ம் இடத்திருக்கு பொருந்தாது
7.மேலும் உச்சம் ராகு பாப கிரங்களுடன் சேர்ந்து திசையை நடத்துவதால் ஜாதகருக்கு பேச்சு வரவில்லை
பேச்சு வரும் ஆனால் சரளமாக வராது திக்கி திக்கி தான் பேசுவார்
காரணங்கள்
1.லக்னத்திற்கு 2ம் வீட்டு அதிபதி 7ல் சுபகர்த்தியோகத்தில் கேந்திரத்தில் இருப்பது (8ம் வீட்டில் சுக்கிரன், 6ம் வீட்டில் சந்திரன்)
2.ராசிக்கு 2ம் வீடும் சுபகர்த்தியோகத்தில் உள்ளது சார் (3ம் வீட்டில் சுக்கிரன், 1ம் வீட்டில் சந்திரன்)
சார் எனக்கு தெரிந்த அளவு எக்ஸாம் எழுதிருக்கேன் பேப்பரா திருத்தி மார்க் எவ்வோளோனு சொல்லுங்க சார் :-)
Dear Sir,
ReplyDeleteNamasthey.
Ans to Quiz number 77:
The child is Deaf and Dumb ( usually piravi umai ku kaadhum kekadhu)
The child is totally Dumb and cant speak throughout his or her life.
Astrological reasons are given below.
The main reason is affliction to Lagna and Lagna lord . More over Any affliction to the planets Jupiter and Mercury, 2nd and 3rd house of the nativity and Gemini and Taurus at the time of cause the problem of hearing and speech. Mercury governs the nervous system and nerves. Damage to speech and hearing is due to sensory loss or afflicted nerves responsible for these functions.The 2nd house and sign Taurus (the 2nd house of natural zodiac) is connected with organs of speech (Larynx and Vocal Cords etc). The planet Mercury is karaka of expression and communication.
If Mercury is conjuncted or aspected or square or opposition with Saturn or eclipsed creates deformity with speech such as stammering, because Mercury is 6th lord of natural zodiac. If Mercury is afflicted as above by Mars or Saturn in watery sign, Cancer, Scorpio and Pisces, also known as Mute sign, the native will suffer from impediments in speech. If Mercury is in first dreshkon of Scorpio and in opposition of Moon, the native has impediments in speech. Mercury in 6th along with lord of the lagna and conjuncted or afflicted by Sun or Mars or Saturn it causes impediments in Speech.If Saturn is posited in any Chatushpada sign, Aries, Taurus, Leo, first half of Capricorn and 2nd half of Sagittarius, or watery sign, it causes impediments in speech and hearing.
In the given nativity , we see many of these above said afflictions . Lagna lord Venus is afflicted due to her placement in 8th house which is her enemy house. Lagna itself is afflicted because of kethu's debility there. Tarus is afflicted because of this same Kethu's placement) Lord of second house mercury is in ( Scorpio) hemmed between malefic Rahu who is in his exaltation and com bust due to surya's placement there. Mars is aspecting Moon who is 3 rd lord too . We could see neecha placed mars in 3 rd house along with mandhi there .The sign Gemini is also afflicted due to the aspect of 6th lord Venus from Sagittarius.
We should not forget that 6th house is the house of diseases and 8th and 12th houses are included in trik houses. The planets posited in these houses and the position of the lord of the these houses in any house or association or aspect of the lord of these houses with the lord of other houses destroy the signification of that house whose lord is associated or aspected. More over dasha and bhukti should also be of related planets.
Ans 2: The child is totally impaired of speech because :
If the afflicted planets are under the influence of benefic planet, there will be some protection to the native. The eclipse during the birth of child may cause impediment of speech if Mercury is afflicted. The retrograde planet, even retrograde Jupiter in lagna, does not give protection.Given nativity Guru the benefice is not aspecting the afflicted houses or afflicted Mercury . From Chandra Lagna too we see same afflictions. second house and third house and mercury are afflicted fully . Though shani is called yogakaraka here , he too cant help the native to get back speech as he is placed in Capricorn . From rasi guru went to 12 th house so he too cant help. It's shows , due to the past birth sin native cant speak ever. Shani's aspect over third house and moon is another point which strengthens my point of negativity . Likewise I can analyse dasa bukthi too , but the given space is not allowing me to elaborate my answer further .
Thanks and regards,
Prasanna
Dubai.
http://devarshivedicastrology.freeforums.org.
1. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
ReplyDeleteகாரணம் :
2ம் வீட்டிற்க்கு அதிபதி புதன் 2ம் வீட்டிற்க்கு 6இல் மறைந்தது .
சுக்கிரன் லக்கினாதிபதி மற்றும் 6ம் வீட்டு அதிபதி. சுக்கிரன் 8இல் மறைந்து 2ம் வீட்டை பார்த்தார்
2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
பேச்சு வரும் . காரணம் புதன் பூர்வ புண்ணிய அதிபதி . புதன், 4ம் வீட்டு அதிபதி சூரியன் மற்றும் குருவின் பார்வை லக்கினத்தில் பதிவதாலும் . சுக்கிரன் லக்கினாதிபதியாகவும் இருந்து 2ம் வீட்டை பார்ப்பதாலும்
லக்னத்தில் கேதுவும் ஏழாமிடத்தில் ராகுவும் உள்ளது. வாக்கு ஸ்தானாதிபதியான புதன் ஏழாமிடத்தில் ராகு மற்றும் சுகஸ்தான அதிபதியான சூரியனுடன் உள்ளார். நடப்பது ராகு திசை. லகனாதிபதியான சுக்கிரன் எட்டாமிடத்தில் மறைந்து உள்ளார். எனவே பேச்சு வரவில்லை. ஆனால் லக்னத்தை குரு பார்ப்பதால், அடுத்து வரக்கூடிய குரு திசையில் கண்டிப்பாக பேச்சு வரும்.
ReplyDeleteஅன்புள்ள அய்யா ,
ReplyDeleteலக்னம் ரிஷபம்.லக்னாதிபதி 8 இல் மறைவு.வாக்கு ஸ்தானம் என்பது 2 ஆம் இடம்.2 மற்றும் 5 ஆம் அதிபதி புதன் 7 ஆம் இடத்தில உள்ளார்.பிறப்பில் பேச்சு இல்லை என்றாலும் பின்னாளில் பேச்சு வந்திருக்க வேண்டும்.குரு திசையில் புதன் புத்தியில் பேச்சு வந்திருக்க வேண்டும் . மேற்கொண்டு என்ன எழுதுவது என்று தெரியவில்லை...மற்றவர்களின் பதிலுக்காக மேலும் உங்களின் முடிவுக்காக காத்திருக்கிறேன் .
S . ரகுநாதன்
இதற்கு 2ம் இடம் (வாக்குஸ்தானம்) மற்றும் புதன் இவர்கள் கெடக்கூடாது. இந்த ஜாதகத்தில் 2ம் அதிபதியுமான புதன் பாப கிரகங்களுக்கிடையில் இருப்பதுதான் காரணம். இது தவிர 2ம் இடம் பாப கர்த்தாரி யோகத்தில் இருப்பதும் ஒரு காரணம்.
ReplyDeleteபுதன் சுபகர்த்தாரி யோகத்தில் இருப்பதால் பின்னாளில் பேச்சு வர வாய்ப்புள்ளது.
VIGNESH : 2 am idam pavakarthi yogathil, oru pakam kethu matroru pakam sevvai
ReplyDeletelagnathipathi and rasi adhipathi 8 l maraivu , idhu ellam serthu vai pesa mudiyadha padi seidhadhu , may be SUKIRAN ( lagnadhipathi) arulal , pesa vaipundu
Respected Sir Vanakkam,
ReplyDelete1.) 2-m adhibathy Budhan 7-il irundhalum, Avar veetirku 6-il ullar. Idhudhan pechuvaradhadarkku migaperiya karanamaga enakku thondrugiradhu. Kethuvin paarvaiyaiveru petrullar.
Budhanukku idam alitha Chevvai neesam.
Lagnadhipathy 8-il amarvu.
Astamadhipathy Guru 5-il amarndhu 9-m paarvayaga lagnathai parkiraar.
Pechu kandippaga varum aanal 100% fluencyyaga varuvadhu kadinam.
Ennudaya lagnamum rishabam, sukran 8-il and budhan 8-il.. Bhavathil budhan 7-il ullar.. adhanaldhan naan pala nerangalil Fluencyyaga pesuvadhu illai. stammeringaga pesugiraen.
Pechu sariyaga illai endral velai kidaikkadhu, mana sangadangal endru ellam nadakkum. Stammering irukkuravanukkudhan andha vedhanai puriyum...
Kuzhandhaiku Nandraga pesa varavendum endru Iraivanai Manamaara Vendugiraen.
Thank You.
Ayya,
ReplyDelete1. The reason for not getting speech is Second house owner(Bhudhan) in 6th house from 2nd house. Moreover is joined with Neecha Rahu and Combust with Sun as well
2. He will get speech after his Rahu Desa completes. After completing Neecha Rahu Dasa, he will get speech.
Your Student,
Trichy Ravi
வணக்கம் ஐயா
ReplyDeleteஜாதகர் ரிஷப லக்கனம்
துலாம் ராசி
லக்கன அதிபதி சுக்கிரன்
1. 2ஆம் வீடான வாக்கு ஸ்தான அதிபதி பூரனமாக கெட்டுள்ளார்
2. ஜாதகருக்கு பேச்சு வரும்
1. 2ஆம் வீடான வாக்குஸ்தான அதிபதி புதன் சூரியன் மற்றும் ராகுவுடன் சேர்ந்து கிரக யுத்ததில் உள்ளார்
புதன் தன் வீட்டிற்கு 6ம் வீட்டில் உள்ளார் அதுவும் சாதகமாக இல்லை
வாக்குஸ்யான அதிபதி புதனிற்கு சுப கிரக பார்வைகள் இல்லை இதுவும் ஒரு கரனம்
வாக்குஷ்தான அதிபதி புதனிற்கு நிச்சமான கேதுவின் பார்வையும் விழுவதும் ஒரு குறை
2ஆம் வீட்டிற்கு லக்கின அதிபதி பார்வை பெருவதால் பேச்சு வரும்
Sir,
ReplyDelete1. Second house in paaba karthari yogam. Also this house owner sits 6th from second house with Ragu and Suriyan. So he cannot talk.
2. He will be able to speak in future. Second house owner in Suba karthari yogam.
In upcoming Guru dasa he will able to speak. Also Lagnathypathy aspects second house.
Thanks,
Sathishkumar GS
ஐயா வணக்கம் .
ReplyDeleteபுதிர் 77 க்கு. பதில்
குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
2க்கு அதிபதி புதன் அந்த வீட்டுக்கு. 6 ல் உள்ளார் .
2ஆம் வீடு பாபகர்த்தாரி யில் மிகவும் பாதிக்க பட்டுள்ளது .
ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
பேச்சு வராது .
காரணம்
லக்கினாதிபதி மறைவு
லக்கினத்தில் கேது .
சந்திர ராசி க்கு. 2 ல். ராகு .
நன்றி ஐயா
இப்படிக்கு
கண்ணன் .
Respected Sir,
ReplyDeleteMy answer for our Quiz No. 77:-
1. Second house, Authority for speech (Mercury) as well as II house planet affected badly. So the Native couldn't speak.
2. He is not blessed to speak throughout his life time.
Reasons for not speaking:
i) Though authority for speech (Mercury) is seventh from lakna, sixth place from his own house. It's bad.
ii) Second house is affected by baba kathri yoga.
iii) Second house lord is combusted and clutched by Exalted Rahu.
iv) Even from Moon( rasi), second house is affected by rahu and that house authority is debiliated.
v) Second house is aspected by sixth house lord. Lagna lord is hemmed between Saturn and Sun, Rahu.
Vi) Moon (Manakaraga) is affected by the aspect of Mars and Saturn.
So he couldn't speak like others.
Reasons for permanant dumb:
i) Second house and Authority for speech is affected very badly.
ii) In Navamsa also, Second house and Mercury affected badly.
iii) Dasa's are also not supported.
iv) Lakna and lakna lord also affected.
v) Third house also affected.
Hence, The Native of the horoscope is not blessed to speak fundamandally and permanantly.
With kind regards,
Ravichandran M.
1.
ReplyDeleteவாக்கு ஸ்தானமான 2 ம் இடம் கடுமையான பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. 2 ம் அதிபதியும்,காரகனுமான 'புதன்' 2 - க்கு 6-ம் இடத்தில் மறைந்து உச்ச ராகு,சூரியனுடன் இணைந்து பாதிக்கப் பட்டுள்ளார்.
லக்கனத்தில் கேது நீசம், லக்னாதிபதி சுக்கிரனோ 8 -ல் மறைந்து பாபகர்த்தாரியில் உள்ளார்.
2 -க்கு 2 -ம் இடமான கடகத்தில் செவ்வாய் நீசம்.உடன் மாந்தி கூட்டணி.2 -க்கு 2 -ம் அதிபனான சந்திரன் லக்னத்திற்கு 6 -ல் மறைவு.அவருக்கு சனி,நீச செவ்வாய் பார்வை.உடன் ராகு திசையும் நடந்ததால் பிறக்கும் போதே பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
2.
2 - ம் இடத்திற்கு எந்த நல்ல கிரகத்தின் பார்வையும் இல்லை. மேலும் 2 ம் அதிபன் சுக்கிரன் ,சந்திரன் போன்ற சுபகிரகங்களால் சூழப் பட்டிருந்தாலும் ,இருவரும் 6 ,8 ல் மறைந்து வலுவற்று உள்ளனர். லக்னாதிபதியும் வலுவில் இல்லை.குரு' கோணத்தில் இருந்தாலும் பகைவீட்டில் இருக்கிறார். ஆகவே இந்த ஜாதகருக்கு பேச்சு திரும்ப வாய்ப்பில்லை .
Sivarajan (pondicherry)
2ம் இடத்து புதனும் சூரியன், இராகுவிற்கு இடையில் சிக்கியிருக்கிறார். 2ம் வீடும் கேது, செவ்வாய், மாந்திக்கு இடையில் சிக்கி இருப்பதால், பேச்சு வரவில்லை. பின்னாலும் வராது.
ReplyDelete