மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

21.8.14

நகைச்சுவை: ராதா ராதாதான்!


நகைச்சுவை: ராதா ராதாதான்!

அனைவருக்கும் காலை வணக்கம்!

நடிகவேள். M.R ராதா அவர்களின் குரல் வளம். வார்த்தைகளை ஏற்றி இறக்கிப் பேசும் திறமை, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை அனைவரும் அறிவோம்.

நீங்கள் பார்த்து ரசிக்க இன்று அவருடைய இரண்டு காணொளிகளை இத்துடன் இணைத்துள்ளேன். ஒவ்வொன்றும் சுமார் 3 நிமிடங்கள் ஓடக்கூடியதுதான்.

அனைவரையும் பார்த்து ரசிக்க வேண்டுகிறேன்

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------------------
1

2

========================================================================
உபரி: நகைச்சுவை காட்சிகள்!
1


2

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================

16 comments:

சே. குமார் said...

ராதா எப்பவும் ராதாதான்...

ரொம்ப அருமை...

பகிர்வுக்கு நன்றி ஐயா...

வேப்பிலை said...

ராதா.. அவரைப்போல் யாரும்
வராதார் அவர் வாரிசுகள்

வாசு ரவி ராதி என
வளர்ந்தாலும் என்றும்

நினைவில்
நிற்பவர்

இன்று வகுப்புக்கும்
இவர் வந்து விட்டார்

Regunathan Srinivasan said...

very good sir.daily ur posting happens exactly between 6.30 am to 6.45 am.i noticed it.

R.D.Murali Ramaswamy said...

2nd clip is very excellent

murali krishna g said...

M.R. ராதாவுக்கு ஈடு இணை திரை உலகில் எவருமே இல்லை !. நிரந்தர ஸூபர் ஸ்டார் அவர் தான் !. அவரை போன்ற நடிப்பிற்கு இன்னும் replacement கிடைக்கவில்லை ! கோமெடியோடு கருத்துககளை அள்ளி விடுவதில் அவர் ஒருவரே !. விவேக் அவர்கள் M.R. ராதாவை imitate செய்து தன்னால் ஆன மரியாதையை செய்திருக்கிறார் !. சிவாஜி , M.G.R. போன்ற ஜாம்பவான் களை தூக்கி சாப்பிட்டு விடும் திறன் இவர் ஒருவருக்கே உண்டு !. மிக்க நன்றி !

Anonymous said...

Glad to have found your site. Keep up the good work! DB Product Review

BLAKNAR said...

ஆஹா!!! பிரமாதம் வாத்தியாரே... அருமையாக தெரிவு செய்துள்ளீர்கள்.. இந்த வீடியோவை முதன்முதலாக இன்று தான் பார்கிறேன். M.R.ராதா அவர்களின் கூரிய சிந்தனையும் தெளிவும்....

சபாஷ்...

லக்ஷ்மி நாராயணன்
தூத்துக்குடி

kmr.krishnan said...

'மாமா மாப்ளேயை' மறக்கமுடியுமா?

'அடி காந்தா'....மறக்க முடியுமா?

ராதா:"என் புத்திய செருப்பால அடிக்கணும்"
சகநடிகர்:"அப்ப என் புத்திய?"
ராதா:"நான் அடிச்சுட்டு போட்ட செருப்பை எடுத்து நீ அடிச்சுக்கோ"

உண்மையில் நல்ல குணச் சித்திர நடிகர்தான்.

பெரிய குடும்பி= நிறைய மனைவிகள் மக்களுடன்....

Subbiah Veerappan said...

////Blogger சே. குமார் said...
ராதா எப்பவும் ராதாதான்...
ரொம்ப அருமை...
பகிர்வுக்கு நன்றி ஐயா...////

உங்களின் பாராட்டிற்கு நன்றி. அனைத்தும் ராதாவையே சேரும்!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
ராதா.. அவரைப்போல் யாரும்
வராதார் அவர் வாரிசுகள்
வாசு ரவி ராதி என
வளர்ந்தாலும் என்றும்
நினைவில்
நிற்பவர்
இன்று வகுப்புக்கும்
இவர் வந்து விட்டார்//////

நல்லது நன்றி வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

//////Blogger Regunathan Srinivasan said...
very good sir.daily ur posting happens exactly between 6.30 am to 6.45 am.i noticed it.//////

இல்லை. சில தினங்கள் அதற்கு முன்பாகவும் பதிவிட்டிருக்கிறேன். இன்றையப் பதிவின் நேரத்தைப் பாருங்கள்!

Subbiah Veerappan said...

////Blogger R.D.Murali Ramaswamy said...
2nd clip is very excellent////

உங்களுடைய விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

Blogger murali krishna g said...
M.R. ராதாவுக்கு ஈடு இணை திரை உலகில் எவருமே இல்லை !. நிரந்தர ஸூபர் ஸ்டார் அவர் தான் !. அவரை போன்ற நடிப்பிற்கு இன்னும் replacement கிடைக்கவில்லை ! கோமெடியோடு கருத்துககளை அள்ளி விடுவதில் அவர் ஒருவரே !. விவேக் அவர்கள் M.R. ராதாவை imitate செய்து தன்னால் ஆன மரியாதையை செய்திருக்கிறார் !. சிவாஜி , M.G.R. போன்ற ஜாம்பவான் களை தூக்கி சாப்பிட்டு விடும் திறன் இவர் ஒருவருக்கே உண்டு !. மிக்க நன்றி !/////

உண்மைதான். அவருடைய பல படங்கள் மறக்க முடியாதவை! நன்றி

Subbiah Veerappan said...

////Blogger Don Balboa said...
Glad to have found your site. Keep up the good work! DB Product Review/////

நல்லது. நன்றி தொடர்ந்து படியுங்கள்!

Subbiah Veerappan said...

////Blogger BLAKNAR said...
ஆஹா!!! பிரமாதம் வாத்தியாரே... அருமையாக தெரிவு செய்துள்ளீர்கள்.. இந்த வீடியோவை முதன்முதலாக இன்று தான் பார்கிறேன். M.R.ராதா அவர்களின் கூரிய சிந்தனையும் தெளிவும்....
சபாஷ்...
லக்ஷ்மி நாராயணன்
தூத்துக்குடி/////

உங்களின் ரசனை உணர்விற்கு மிக்க நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
'மாமா மாப்ளேயை' மறக்கமுடியுமா?
'அடி காந்தா'....மறக்க முடியுமா?
ராதா:"என் புத்திய செருப்பால அடிக்கணும்"
சகநடிகர்:"அப்ப என் புத்திய?"
ராதா:"நான் அடிச்சுட்டு போட்ட செருப்பை எடுத்து நீ அடிச்சுக்கோ"
உண்மையில் நல்ல குணச் சித்திர நடிகர்தான்.
பெரிய குடும்பி= நிறைய மனைவிகள் மக்களுடன்..../////

மூன்றாவதாகச் சொல்லியிருப்பது நடிகர் நாகேஷ் - பாலையா காமெடியில் வரும் வசனம். நன்றி கிருஷ்ணன் சார்!