மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

7.8.14

சிலிர்க்கவைக்கும் காணொளிக் காட்சிகள்!


சிலிர்க்கவைக்கும்  காணொளிக் காட்சிகள்!

7.8.2014

இன்று உங்கள் பார்வைக்காகவும், ரசித்து மகிழவும் சில காணொளிக் காட்சிகளை வலை ஏற்றியுள்ளேன். அனைத்துமே 1 முதல் 3 நிமிடங்கள் வரை மட்டுமே ஓடக்கூடியதாகும். பார்த்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
 1. உடற்பயிற்சியில் வியக்கவைக்கும் சாதனைகள்


 2. என்ன வேகமாக சப்பாத்தி தயாராகிறது பாருங்கள்


 3. மடிக் கணினிக்கு விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது


 4. எப்படி ஒரமாக நிறுத்துவது?

 
5. நம் நாட்டின் அதிசயங்கள்


6.திருப்பதியில் லட்டு தயாராகிறது


 7. சிங்கிளாக வந்து மாட்டிக் கொண்ட சிங்கம்!


8. தலைச் சுமையாக ஒரு மோட்டார் சைக்கிளை 
பேருந்தின் மேல் ஏற்றும் வலிமை!

 

 9. இந்திப் பாடல் ஒன்றுடன் சறுக்கு விளையாட்டு


10. கடினமான மலைப் பாதை!


இந்தப் பத்தில் எது மிகவும் நன்றாக உள்ளது? 
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!

இவைகள் எல்லாம் எனக்கு என் நண்பர்கள் மூலம் whatsappல் வந்ததாகும். அதை உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்!
===============================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:

துரை செல்வராஜூ said...

ஒற்றை வாகனம் பயணிக்கும் மலைப் பாதை!..

ஒற்றையாய் வந்து - உருப்படாத சிங்கம்!..

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
சாது மிரண்டால் காடு கொள்ளாது ..மாட்டிகொண்ட சிங்கம் .
2.பிகர் ஸ்கேட்டிங் .3 நிமிடம் போட்டி கடுமையான பயிற்சி. அனால் இதில் அனாயசமாக ஹிந்தி பாடலுக்கு [ஏற்கெனெவே பலமுறை பார்த்திருக்கிறேன் ..]
3.மலை பாதை ஓட்டுனருக்கு ஒரு சபாஷ் ..
4.எனது தேசத்தின் வியக்க வைக்கும் சில ..காணும்போது புன் முறுவல் பூக்கும்...!வெளி நாட்டு பயணிகளை..!!!s .n கணபதி

kmr.krishnan said...

1& 2 are the best. Thank you Sir

Kalai Rajan said...

அய்யா
உடற்பயிற்ச்சி காணொளி அருமை.

Subbiah Veerappan said...

////Blogger துரை செல்வராஜூ said...
ஒற்றை வாகனம் பயணிக்கும் மலைப் பாதை!..
ஒற்றையாய் வந்து - உருப்படாத சிங்கம்!../////

நீங்கள் அதிகம் ரசித்த காணொளியைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
சாது மிரண்டால் காடு கொள்ளாது ..மாட்டிகொண்ட சிங்கம் .
2.பிகர் ஸ்கேட்டிங் .3 நிமிடம் போட்டி கடுமையான பயிற்சி. அனால் இதில் அனாயசமாக ஹிந்தி பாடலுக்கு [ஏற்கெனெவே பலமுறை பார்த்திருக்கிறேன் ..]
3.மலை பாதை ஓட்டுனருக்கு ஒரு சபாஷ் ..
4.எனது தேசத்தின் வியக்க வைக்கும் சில ..காணும்போது புன் முறுவல் பூக்கும்...!வெளி நாட்டு பயணிகளை..!!!s .n கணபதி////

நீங்கள் அதிகம் ரசித்த காணொளியைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
1& 2 are the best. Thank you Sir////

நீங்கள் அதிகம் ரசித்த காணொளியைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger Kalai Rajan said...
அய்யா
உடற்பயிற்ச்சி காணொளி அருமை./////

நீங்கள் அதிகம் ரசித்த காணொளியைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

Kirupanandan A said...

2,10 ஏற்கனவே பார்த்ததுதான். சிங்கம் சிங்கிளாகதான் வரும் என்று வசனம் பேசிய ரஜினிகாந்த் இதைப் பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

Subbiah Veerappan said...

////Blogger Kirupanandan A said...
2,10 ஏற்கனவே பார்த்ததுதான். சிங்கம் சிங்கிளாகதான் வரும் என்று வசனம் பேசிய ரஜினிகாந்த் இதைப் பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்./////

உண்மைதான். அந்தப் படத்திற்கு வசனம் எழுதிய திருவாளர். பாலகுமாரனும் இதைப் பார்த்திருக்க மாட்டார்!

Indian said...

//இவைகள் எல்லாம் எனக்கு என் நண்பர்கள் மூலம் whatsappல் வந்ததாகும். அதை உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்!
//
இத்துடன் தங்களின் தொடர்பு எண்ணையும் அறியத் தந்திருந்தால் மகிழ்ந்திருப்போம்.