மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.8.14

Astrology: quiz.66: போனால் போகட்டும் போடா...இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

This post has been removed  as requested by a senior reader of our blog. I respect his feelings and words

Sorry for the inconvenience to others


With regards

Vaaththiyaar



12 comments:

  1. To see observe and analyze a horoscope of a person, whom we know to be dead, is prohibited by Texts.
    This is just for your information.
    A dead body can be dissected for any purpose including research etc., but never his horoscope.
    Though I read your postings almost regularly, I never comment on them, just to avoid comments on comments, but I could not help this comments of mine, as I wondered whether you could be aware of this Vakyam.

    subbu thatha.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  2. This post has been removed as requested by a senior reader of our blog. I respect his feelings and words

    Sorry fore the inconvenience to others

    With regards
    Vaaththiyaar

    ReplyDelete
  3. மணிகர்னிகாவை காட்டிவிட்டு
    மற்றதை மறைத்தது சரியே..

    மரணத்தை பற்றிய
    மயக்கம் எல்லோருக்கும் இருக்கும்

    நிச்சயம் இது என தெரிந்தும் அந்த
    நிதர்சனத்தை ஏற்காதது மனம்

    சுப்பு தாத்தா சரியானவற்றை
    சுட்டிக் காட்டி நல்வழி படுத்தினார்

    நன்றிகள்..
    நலமுடன் தொடர்க... வளர்க..

    ReplyDelete
  4. இது தான் வாத்தியார்..இதுவே மற்ற இலக்கிய எழுத்தாளர்களாக இருந்திருந்தால் கமெண்ட் நீக்கப்பட்டிருக்கும்..கட்டுரை பிரசுரம் ஆகி இருக்கும்...
    தல தலதான். :)

    ReplyDelete
  5. ////Blogger வேப்பிலை said...
    மணிகர்னிகாவை காட்டிவிட்டு
    மற்றதை மறைத்தது சரியே..
    மரணத்தை பற்றிய
    மயக்கம் எல்லோருக்கும் இருக்கும்
    நிச்சயம் இது என தெரிந்தும் அந்த
    நிதர்சனத்தை ஏற்காதது மனம்
    சுப்பு தாத்தா சரியானவற்றை
    சுட்டிக் காட்டி நல்வழி படுத்தினார்
    நன்றிகள்..
    நலமுடன் தொடர்க... வளர்க..////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  6. /////Blogger Healthcare Raja Nellai said...
    இது தான் வாத்தியார்..இதுவே மற்ற இலக்கிய எழுத்தாளர்களாக இருந்திருந்தால் கமெண்ட் நீக்கப்பட்டிருக்கும்..கட்டுரை பிரசுரம் ஆகி இருக்கும்...
    தல தலதான். :)/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி! அதைச் செய்ததால்தான் ஒரு மன நிறைவு ஏற்பட்டது. பெரியவர்களின் கருத்தை மதிக்க வேண்டுமல்லவா? அதுதான் வகுப்பறையின் முதல் பாடம்!

    ReplyDelete
  7. சுப்புத்தாத்தாவின் பின்னூட்டங்களுக்கு நான் பதில் பின்னூட்டம் இடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். எனவே அவர் தயங்காமல் தினசரி பின்னூட்டம் இட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. Thathavum asathiDar vathiyaarum aachiripatuthidar. Nandri. Miga Periya paadam katrukonden

    ReplyDelete
  9. மறைந்த எத்தனையோ தலைவர்களின் ஜாதகங்களை அலசியிருக்கிறோம். இதற்கும் முன் அலசப்பட்ட சில ஜாதகங்களுக்குரியவர்கள் இறந்து போயிருக்க வேண்டும். இப்போது சொன்னதை வைத்துப் பார்த்தால் இனி இது போன்ற ஜாதகங்கள் அலசலுக்கு எடுத்துக் கொள்ளப்படாது. இறந்தவர் என்றால் ஒரு நாள் என்ன பல ஆண்டுகள் என்றால் என்ன. எல்லாம் ஒன்றுதான் அல்லவா.

    ReplyDelete
  10. /////Blogger kmr.krishnan said...
    சுப்புத்தாத்தாவின் பின்னூட்டங்களுக்கு நான் பதில் பின்னூட்டம் இடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். எனவே அவர் தயங்காமல் தினசரி பின்னூட்டம் இட வேண்டுகிறேன்.////

    யாரையும் கட்டாயப் படுத்த முடியாது. அவர் விருப்பம்போல் செய்யட்டும். அவருடைய பின்னூட்டங்களை நானும் வரவேற்கிறேன். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  11. ////Blogger Prakash Kumar said...
    Thathavum asathiDar vathiyaarum aachiripatuthidar. Nandri. Miga Periya paadam katrukonden/////

    ஆமாம் வயதில் மூத்தவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்!. அதைத்தான் நான் செய்தேன்!

    ReplyDelete
  12. /////Blogger Kirupanandan A said...
    மறைந்த எத்தனையோ தலைவர்களின் ஜாதகங்களை அலசியிருக்கிறோம். இதற்கும் முன் அலசப்பட்ட சில ஜாதகங்களுக்குரியவர்கள் இறந்து போயிருக்க வேண்டும். இப்போது சொன்னதை வைத்துப் பார்த்தால் இனி இது போன்ற ஜாதகங்கள் அலசலுக்கு எடுத்துக் கொள்ளப்படாது. இறந்தவர் என்றால் ஒரு நாள் என்ன பல ஆண்டுகள் என்றால் என்ன. எல்லாம் ஒன்றுதான் அல்லவா.////

    எல்லாம் ஒன்றாகாது. சம்பந்தப்பட்ட ஜாதகர் இறந்து ஒருவாரம்தான் ஆகிறது. 16 நாள் சவண்டிகூட இன்னும் நடந்திருக்காது. அவருடைய குடுமபத்தாருக்கு அனுதாபம் தெரிவிக்க வேண்டிய நாம், அலசலில் இறங்கலாமா? அதனால்தான் நீக்கினேன்! சற்று தாமதமாகத்தான் அது உரைத்தது என்றாலும் கவனத்திற்கு கொண்டு வந்த பெரியவருக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com