மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

5.8.14

Astrology: quiz.65: நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே!


Astrology: quiz.65: நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே!

Quiz No.65: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி அறுபத்தி ஐந்து

5.8.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு ஒரு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.


1. ஜாதகரின் கல்வி நிலை பற்றி அலசி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா? படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்?
படிக்காதவர் என்றால் ஏன் படிக்கவில்லை? போன்றவற்றை அலசி எழுதுங்கள்!

2. அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே
ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28 comments:

Unknown said...

அன்புள்ள வாத்தியாருக்கு,

வணக்கம்.

quiz.65ற்கான விடை.

ஜாதகர் பிறந்த தேதி: 16/Feb/1978 அதிகாலை 3மணி.

நான்கில் கேது, நான்கிற்க்கதிபதி குரு 7ல் வக்கிரம், 2ல் புதன் பள்ளி படிப்பை தாண்டாதவர்.

8ற்கு உரிய சந்திரன் 6ல், மேலும் அவர் திசை 13வயதிலேயே படுத்தி எடுத்துவிட்டது. அதன் பிறகு 8ல் அமர்ந்து நீச்ச செவ்வாய் திசை, 20 வயதிலும் திருமணம் நடை பெற வில்லை.

நாற்பது வயது வரை ராகு திசை உள்ளதால் அதன் பிறகே, அதாவது 2017ற்கு மேல் குரு திசையில் காதல் திருமணம்(சூரியன் சுக்கிரன் சேர்க்கை அதன் மீது வக்கிர குரு பார்வை)

பா.லக்ஷ்மி நாராயணன்
தூத்துக்குடி.

ashokdiyan said...

ஐயா வணகம்

ஜாதகர் படித்தவர் திருமணம் நடத்திருக்கும்


நன்றி

Unknown said...

ayya
1. jaathagar 10m vaguppu thaandiyiruppadhe kadinam. Kaaranam 4m athipathy guru mithunathil. Pagai Veettil. Guru - Kalvi Kaaragar Budhan 6-8 position-il ullaargal. Adhumattumindri, thasa buthiyum jaadhagarukku saadhagamaaga illai. Kalvi thaguthi 10m vaguppuvarai enbathe athigam thaan. Kurippaaga chevvai thisai ivarin padippai vettuvaithirukkum.

2. Thirumanam kandippaaga 39 vayathil Pala prachinaigalukkidayil nadanthirukkum. Guru Thisayil nadandirukkum. Lagnathipathi Guruvin Paarvai Lagnathil matrum kalathira kaaragar sukkiranin mel Ulladhaal Adhai Nadathi Vaithiruppaar. Aanal thirumana vaazhkkai nandraaka irukkaadhu. Alladhu pirivil mudindhirukkum.

Kaaranam, 7m athipathy budhanum - guruvum 6-8 positionil. Adhu mattumindri 2m athipathi saniyum - 7m athipathy budhanum 6-8 positionil. Koodave saniyin 7m paarvai Kalathirakkaaragar Sukkiran matrum 10-m paarvai chandranin mel. Kooduthalaaga 7m athipathy Budhan - matrum kalathirakaaragar Sukkiran 2-12 positionil. Kandippaaga thirumanathil prachinai matrum pirivai erpaduthiyiruppaar. Koodave, Virayaathipathi 5-12 athipathy Chevvayin 8m paarvai kalathirakaaragan sukkiran matrum baagyathipathy sooriyanin mel.

Nandriyudan,

mu.prakaash

Unknown said...

Respected Sir,

1. Education:
He studied in medical related studies. After struggle he completed his higher education. - 4th place kethu & guru placed in seventh house.
2. He got married but marriage life is not satisfied it's divorcee / Widow.
Regards
rm.srithar

Chandrasekharan said...

Respected Sir,

Lagnadhipathy and 4-m adhipathy Guru 7-il kendhiram petru amarvu aanal midunam Guruvirku Pagai veedu.

4-il Kethu.. 4 vayadhil Asthamadhipathy Dhasa. 14 vayadhil Astamathil amarndha(12-m adhipathy) chevvai dhasa.

Lagnadhipathy-in karunayaal palli padippu oru 8-m vaguppu varai padithuruppar.

Raghu dhasa mudindhu, 39 vayadhil lagnadhipathy Guru thannudaya sondha muyarchiyil jadhagarukku thirumanam nadathi vaithuruppar.

Thank You.

seethalrajan said...

வணக்கம் குரு,

1. லக்னாதிபதி மற்றும் 4ம் அதிபதி 7ல் ஜம்முனு அமர்ந்து இருக்கிறார். நல்ல அமைப்பு
2.2ல் புதன் நல்ல அமைப்பு.
3. 4ல் கேது ஆனால் அந்த வீட்டு அதிபதி நல்ல நிலையில் படிப்பு முடித்து இருப்பார்.
4.சந்திர திசையும், செவ்வாய் திசையும் நல்லது சேய்ய வாய்பே இல்லை பிறகு வந்த ராகு திசையி(10ல்) அந்த வீட்டு அதிபதி 2ல் நல்ல நிலையில் ஆகையால் ராகு திசையில் குரு புத்தியில், திருமாணம் நடைபெற்றுருக்கும்.

சுக்கிரானும் பரிவர்தனை பெற்ற சூரியனுடன்(9ம் வீட்டு அதிபதி) நல்ல நிலையில் உள்ளார்.

நன்றி

data entry said...

vanakkam ayya,
jadhagar pallipadippu varai padithavar (budhan 2 il) 4il kethu uyar nilai padippai thadai seydhar, 4 am adhipathi guru pagai veettil.
jadhagar thirumanam agadhavar 7m adhipathiyai neesa sevvai paarppadhum, kalathirakarakan sukkiranai sani matrum neesa sevvai paarppathum thirumanathai thadai seythathu. 7il guru irunthalum pagai veettil.

Unknown said...

அன்பருக்கு திருமணம் இல்லை !!
10ஆம் வகுப்பு வரை படித்திருப்பார் !!
சூரியன்+சுக்கிரன்= சேர்க்கை
சூரியன்+சனி=பரிவர்தனை
இது நல்ல அமைப்பல்ல !!!
2ஆம் அதிபதி 2க்கு 8 இல்
2இல் பாதகாதிபதி புதன் !
4இல் கேது+ 5ஆம் அதிபதி 8 இல் !
இதுவெல்லாம் சுகபடாத அமைப்பு..
ஒரே ஒரு ஆருதல் லக்னத்தை
குரு பார்க்கிறார்+++
k.சக்திவேல்

vallirajan said...

Dear Guruji,

1. Ketu fourth house not fauvrable.
2. 4th Lord Guru in 7th House without malefic influence.
3. Mercury in 2nd house friendly position.
4. 7th Lord in 2nd house.
5. sani and suriyan exchange.

Answer.

1. Since 4th lord and mercury are good, person is well educated but there will break in his education.

2. he will be have late marriage, as you said in earlier post Venus has saturn and mars aspects and venus in planetary war with sun.

In his 38 year in guru dasa he will get married.

Another reason for delay in education and marriage is 9th house hemmed between mars and rahu. Mandi in 9th house

Unknown said...

அய்யா,
அன்பர் ரிஷப ராசி (அதிபதி சுக்ரன்), கிருத்திகை நட்சத்திரம் (அதிபதி சூரியன்), தனூர் லக்னம் (அதிபதி குரு ).
1. அன்பர் நன்கு படித்திருப்பார் ! உயர் கல்வி உண்டு !.
நான்காம் அதிபதி குரு கல்விக்காரகர். அவர் கேந்திரத்தில் இருக்கிறார் !. நான்கில் கேது !. ஞாநக்காரகர் கல்வி ஸ்தானத்தில் இருப்பதால் நல்ல கல்வி !.புதனும் வாக்கு ஸ்தானத்தில் தனித்து இருக்கிறார் ! .

2. தாமத திருமணம். ராகு தசை புதன் புக்தியில் நடந்திருக்கும் !
கடுமையான செவ்வாய் தோஷம் !. செவ்வாய் நீசம், வக்கிரம், வர்கோத்மம் ! ஏழில் குரு வக்கிரம் !. ஆனால் அவர் லக்னாதிபதி. அதனால் கெடுதல் இல்லை !. புதன் (7-ம் அதிபதி) 2-ல் (குடும்ப ஸ்தானம் ) தனித்து இருக்கிறார் !. அதனால் தாமத திருமணம் !.

Gowda Ponnusamy said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில்,
ஜாதகர் முதுகலை பட்டப் படிப்பு படித்தவர்.
அவருடைய 26ம் வயதில் திருமணம் நடந்திருக்க வேண்டும்.ராகு திசை சனி புக்தியில் செப்டம்பர் 2004ல் திருமணம் ஆகியிருக்கும்.
அலசல்:
1).லக்னாதிபதியும்,நான்காம் அதிபதியுமான குரு ஏழாம் இடமான மிதுனத்தில் அமர்ந்து லக்கினத்தை தன் பார்வையில் வைத்துள்ளது சிறப்பு.
2). ஏழாம் அதிபதி புதன்,இரண்டாம் வீடான மகரத்தில்,நட்பு வீட்டில் அமர்ந்துள்ளதும்,ஏழாம் வீட்டிலிருந்து தன் ஒன்பதாம் பார்வையால் களத்திர காரகன் சுக்கிரனை பார்வையிடுவதும் சிறப்பு.
3).மூன்றாம் அதிபதி சனியும் பாக்கியஸ்தானாதிபதி சூரியனும் பரிவர்த்தனை.
4).லக்னம், நான்காம் அதிபதியாகிய குரு,இரண்டாம்,மூன்றாம் அதிபதி சனி மற்றும் ஐந்தாம்பதி செவ்வாய் ஆகியோர் வக்ரம் பெற்றுள்ளது. ஜாதகர் தீவிரவாதியாக இருக்க வேண்டும்.
நன்றியுடன்,
பொன்னுசாமி.

bg said...

பிறந்த நாள் : 15 / 02/ 1978
கல்வி
சந்திரன் உச்சம். ஆரம்ப கல்வி சிறப்பாக அமைந்திடும்.
3 மற்றும் 9 ஆம் இடம் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது.
ஆகவே இவர் கல்லூரி கல்வி படிக்கும் வாய்ப்பு உண்டு.
திருமணம்
முக்கிய கேந்திரஸ்தானம் ஆகிய 7 இல் குரு உள்ளார்.அவர் லக்கினதிபதியும் ஆகிறார்.
7 ஆம் அதிபர் வீட்டில் இருக்கும் ராகு தன் திசையில் திருமணம் நடத்தி வைப்பார்.

C Jeevanantham said...

Dear Sir,

The given horoscope, 4th lord guru in opposition. Also Kethu placement disturbs. 5th lord neecham. Hence he could not study higher education.

1. He studied only upto school.

His 2nd lord sani in 9th place with maandhi. sani in place of sun is not comfortable. marriage karaka sukran in 3rd aspected by sani with maandhi. 12th lord is neecham. ayana, sayana, bogam is not granted to this guy.

2. He married late. Sani aspects sukran.
But aspects of guru on lagna helps to get married in later stage of life.
Even though he marry he did not have children.

C.Jeevanantham

Ram Venkat said...

புதிர் எண்: 65க்கான என்னுடைய அலசல்.

தனுசு லக்னம், விருஷப ராசி அன்பர்.
1) ஜாதகர் பள்ளி இறுதி வரை மட்டுமே படித்தவர்.
2) திருமணம் சற்றே தாமதமாக நடந்திருக்கும்.
அதற்கான காரணங்கள்:
கல்வி:
4ல் கேது கல்விக்கு தடை.தவிர கல்விக் காரகன் புதனின் மேல், நீச செவ்வாயின் பார்வை.4ம் அதிபதி குரு 7ல் அமர்ந்துள்ளதால் பத்தாம் வகுப்பு வரை படித்திருப்பார். அதற்கு மேல் படிப்பு ஏறவில்லை.
திருமணம்:
களத்திராதிபதி புதன் இரண்டில் அமர்ந்து உள்ளார்.குடும்பாதிபதி சனி 9ல் உள்ளார். 7ல் லக்னாதிபதி குரு வக்கிரம் அடைந்து உள்ளார். களத்திரகாரகன் சுக்கிரன் 3ல் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடைந்துவிட்டார்.ஜாதகருக்கு ராகு தசை நடப்பிலுள்ளது. அவருக்கு 28 வயதிற்கு மேல் கோச்சார குரு துலாம் ராசிக்கு வந்த போது திருமணம் நடந்திருக்கும்.
தங்களின் மேலான அலசலுக்கு காத்திருக்கிறேன்.

Ravichandran said...

Ayya,

Please find my findings.

DOB: Feb 15 1978. 04:00AM
1. He must be studied well like Single Degree. Because mercury is sitting in second place and he is sitting 11th from 4th house(related to studies). Jupiter aspecting his own lagna.
2. But marriage would be delaying. Probably he will get marriage in the age of 37 or above. The reasons are: a. 9th house(Bhagya) completely ruined by Shani and Mandi. b. Parivathana between Sun & Shani. This is one of the worst parivarthana. c. Chevvai Dosam, that too Neecha chevvai in 8th house.

Your Student,
Trichy Ravi

SIVA said...

அய்யா வணக்கம் .,

ஜாதகர் 15.feb.1978 2.30 am க்கு பிறந்தவர் ., சுக்கிரன் அஸ்தங்கம் ஆகிறார் ,நீசமடைந்த செவ்வாய், சனியின் பார்வையும் சுக்கிரனுக்கு , சனி பார்வை சந்திரனின் மேல் விழுவது புணர்பு தோசத்தை ஏற்படுத்தும் மேலும் சுக்கிரன் குறைந்த பரல்களுடன் இருப்பதும் கல்யாணம் நடைபெற தடையாக இருக்கும் காரணிகள், இரண்டாமிடத்தில் புதன் , இவரும் ஏழாம் அதிபதியகப்பார்க்கும் பொழுது அதற்க்கு எட்டமிடத்தில் மறைகிறார்.. ஆகவே திருமணம் தடை .,
புதன் தனித்து சுபகிரகமாக இருப்பதினாலும் ,அவர் ஐந்தாம் அதிபதி செவ்வாயின் பார்வையை பெற்றிருப்பதினாலும் 5 பரல்களுடன் இருப்பதினாலும் ராஜ கிரகங்கள் சூரியனும் சந்திரனும் நல்ல பரல்களுடன் இருப்பதினாலும் இவருக்கு நல்ல கல்வி உண்டு ,மேலும் குரு நல்லநிலையில் இருக்கிறார் மேலும் அவர் லக்கினாதிபதியும் ஆவார் , அவர் லக்கினத்தை தனது பார்வையில் வைத்திருப்பதும் நல்ல அம்சமாகும் .
ஆகவே நல்ல கல்வி உண்டு ,

kmr.krishnan said...

இந்த ஜாதகர் பிறந்த தேதி 15 பிப்ரவரி 1978;அதிகாலை 2மணி 44 நிமிடம் 30 விநாடிகள்.பிற்ந்த ஊராக சென்னையை எடுத்துக் கொண்டேன்.

இந்த ஜாதகரின் நான்காம் இடத்தில் கேது அமர்ந்த‌து, நுண்ணறிவுக்கு உண்டான இடமான 5க்கு உரிய செவ்வாய் 8ல் சென்று அமர்ந்து நீச பங்கம் பெற்றது, புத்திகாரகன் புதன் பகைவன் செவ்வாயின் பார்வை பெற்றது,புதன் தன் வீட்டிற்கு எட்டில் மறைந்தது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, இவர் தட்டுத்தடுமாறி பள்ளி வகுப்பை முடித்து இருப்பார்.மேல் படிப்பில் முடிக்காமல் 'டிராப் அவுட்'.

புதன் வேறு அஸ்தங்கதம் எனவே படிப்பு கட்டைதான். ஆனால் வாக்கு ஸ்தான புதன், நாலாம் இடத்துக் கேது, குரு பார்வை பெற்ற லக்கினம் ஆகியவை இவரை சோதிடம், மாந்திரீகம், தத்துவம் ஆகியவற்றைப் பயிலவைத்து உபன்யாசகராக ஆக்கியிருக்கிறது.

9ம் இடத்து சனி, மாந்தி, 7ம் இடத்து புதன் அஸ்தஙதம், சுக்கிரன் வக்கிரம்,அஸ்த‌ங்கதம் சனி வக்கிரம், குரு வக்கிரம் ஆகியவை ஜாதகரை 36 வயதில் இன்னும் திருமணம் ஆகாமல் நிறுத்தியுள்ளது. இப்போது ராகு தசா சந்திர புத்தியில் 2015 அக்டோபருக்குள் திருமண‌ம் நடக்க வாய்ப்பு உண்டு.

சுவாமி நித்யானந்தாவும் 1978ல் பிறந்தவர்தான்.ஆனால் அவருடை பிறந்த சரியான தேதி கிடைக்கவில்லை.ஒரு வேளை இது அவர் ஜாதகமா?

Unknown said...

வணக்கம் குரு,

1. ஜாதகர் பல தடங்கலுடன் கல்லூரி படிப்புவரையாவது படித்திருப்பார். காரணங்கள் 4க்குடைய குரு ஏழாமிடமாகிய கேந்திரத்தில், 4இல் ஞான காரகன் கேது, 5க்குடைய செவ்வாய் நீசபங்க ராஜயோகத்தில் அதுவும் புத்தி காரகன் புதன் பார்வையில்.

2. இவருக்கு 35 வயதில் அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திருமணம் நடந்திருக்கும் அப்படி இல்லையெனில் 2016 ஜூனுக்கு மேல் நடக்கும் அதுவும் வேலைக்கு செல்லும் பெண்மணியுடன். தாமத திருமணதிற்கு காரணங்கள். 7க்குடைய புதன் அந்த வீட்டிற்கு 8ல் மற்றும் செவ்வாய் 7ம் பார்வையாக பார்கிறார், களத்திர காரகன் சுக்கிரன் 3ல் சூரியனுடன் சேர்ந்து உள்ளார், சுக்கிரன் ரகு நட்சத்திரத்தில் உள்ளார், சுக்கிரனை சனியும் செவ்வாயும் சேர்ந்து பார்க்கிறார்கள், பாக்கிய ஸ்தானத்தில் சனியும் மாந்தியும் உள்ளார்கள். புனர்பூ தோஷம் உள்ளது ஆனால் சந்திரன் சூரியனின் பாதசாரம் பெற்றுள்ளார் மற்றும் சனி சூரியனின் வீட்டில் உள்ளார். அதனால் புனர்பூ தோஷம் நீங்கியுள்ளதாக எடுத்துகொள்ளலாம்.

நன்றி
செல்வம்

Srinivas said...

The native is born on 15-Feb-1978 at 2:41 am, considering chennai as birth place.

Lagnathipathi and 4th house lord Guru is in 7th house and is aspecting 11th house, lagnam and 3rd house (sun and sukran).
9th house lord Sun (Bhagyathipathi) is in 3rd house with sukran but is aspected by 2nd and 3rd house lord shani and maandhi.
9th house is in paaba karthari yogam. Sun and Shani are in parivarthanai and Sun is aspecting 9th house.

Education:
1. Budhan is in 2nd house and is aspected by 5th and 12th house lord Chevvai.
Chevvai is in neccham and is in 8th house.
2. Ketu is in 4th house and Rahu is aspecting the 4th house.
3. 4th house lord is placed in a kendra - 7th house.
So the native would have studied but wouldn't have done higher studies.

Marriage:
1. Guru is in 7th house and is aspecting the lagnam and sukran.
2. Sukran is combust as it is around 6 degrees next to Sun.
3. 7th lord Budhan is in 2nd house is aspected by 5th and 12th house lord Chevvai.
Chevvai is in neccham and is in 8th house.
4. 2nd house lord Shani is in 9th house.

Considering the age and dasas, the marriage would have happened in the Rahu dasa in any of the buthis of
Guru or Shani or Sun or Sukra or Budhan.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் 65.
1.தனுசு லக்னம் .லக்னாதிபதி கேந்த்ரததில் 7ல் அது ஒரு ப்ளஸ் .அதுவும் சுபர் பெரிய கிரகம் .
2.4 மிடம் மீனம் மீனத்தில் கேது ..சுபர் பார்வை ஏதுமில்லை .வித்யாகாரகன் 2 ல்.நீசமான செவ்வாய் 7 ம் பார்வை ..
ஆகவே கல்வி **பள்ளி படிப்போடு சரி **
3.7 ம் வீட்டில் குரு 7 ம் வீட்டதிபதி 2 ல்
3.களச்திரகாரகன் ,சுக்கிரன் சூரியனுடன் மேலும் சனி பார்வையில்.. ஆனால் சனி &சூரியன் பரிவர்த்தனை.
4.பொதுவாக சூரியன் & சுக்கிரன் சேர்க்கை தாமதமான திருமணம்
5.ஏழாம் இடத்தில குரு அமர்ந்ததால் லக்னாதிபதி கேந்த்ரம் என்பதாலும் திருமணம் குரு திசை 33 வயதிற்கு மேல் நடை பெற்றிருக்கும்.ஆனாலும் சிக்கல் நிறைந்து இருக்கும் .

**ஆகவே திருமணம் உண்டு**s.n.கணபதி ..

C.Senthil said...

அய்யா,

ஜாதகர் 8-ஆம் வகுப்பு வரை படித்திருப்பார் 13 வயது வரைக்கும் சந்திரன் திசை. செவ்வாய் திசையில் படிப்பு நின்று போயிருக்கும். லக்னதிர்க்கு 8-இல் செவ்வாய், செவ்வாய்-கு 8-இல் புதன்.
7-இல் குரு ஆகையால் திருமணம் கண்டிப்பாக நடந்திருக்கும்.

Unknown said...

Education : - kalvikaaragan budhan (baathagaathibathi) in 11nd place. in fourth place ngaanakaragan kethu. owner in 7th kendhram. - so he should fininsh is schoolings. He will not go/ complete his higher studies. But knowledgeable person.

Marrigage: Since baathagaathibathi in his second place and lakinaathibathi also in baathagaathi place. His marriage life will not be good. Since suryan and sani is exchanging their houses he seems to be a person from rich family. hence he may got married in his raghu dhasa 's suriyan budhi.

classroom2007 said...

QUIZ NO:65 வணக்கம்.

15/02/1978 ஆம் ஆண்டு இரவு 2.45.05 மணிக்கு கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த ஜாதகர்.

தனுர் லக்கினம். யோககாரர்கள் புதன், செவ்வாய், சூரியன். ராஜ யோகத்தை கொடுப்பவர் புதனும், சூரியனும். யோகமில்லாதவன் சுக்கிரன்

1. ஜாதகர் பள்ளிகூட படிப்பு கூட முடிக்காதவர். சிறந்த பேச்சாளர், கவிதன்மையும், தத்துவ ஞானத்தையும் உடையவர்.
2.கால தாமதமான திருமணம் 38 வயதிற்க்கு பிறகு.

தனுர் லக்கினம்(32 பரல்) , ஆனால், லக்கினாதிபதி குரு பவீனமானவர்.

4ம் வீடு மீன ராசி குருவின் வீடு, கல்விக்கான வீடு. 4ம் வீட்டு அதிபதி குரு (5 பரல்) 7ல் மிதுன ராசியில் பகை வீட்டில், அதுவும் வக்கிரத்துடன். குருவினால் கல்விக்கு எந்த பயனும் இல்லை. 4ம் வீட்டில் கேது இருப்பது நல்லதல்ல. 4ம் வீட்டில் கேது இருப்பதால் கஷ்ட்டங்களை சந்திக்க நேரிடும். 4ம் வீட்டின் மீது எந்த சுபகிரங்களின் பார்வையும் இல்லை.

5ம் வீடு (நுண்ணறிவு). 5ம் வீட்டு அதிபதி சுக்கிரன் 3ம் வீட்டில் சூரியனுடன், குருவின் 9ம் பார்வையில் உள்ளார். சிறந்த நுண்ணறிவு உடையவர். கவிஞன், தத்துவ ஞானி. சனியின் 7ம் பார்வையும் 3ம் வீட்டில் உள்ள சுக்கிரனின் மீது இருப்பதால் சுக்கிரன் பலவீனமானார்.

2ம் வீடு வாக்கு ஸ்தானம். 2ம் வீட்டு அதிபதி சனி 9ம் வீட்டில் பாபகர்த்தாரி தோஷத்தில் இருப்பதாலும், வக்கிரமான செவ்வாயின் 7ம் பார்வை 2ம் வீட்டின் மீது உள்ள புதனின் மீது பார்ப்பதால் வாக்கில் தடங்கள் எற்படும். மேலும் 2ம் வீட்டில் உள்ள புதன் அஸ்தங்கம் ஆகியுள்ளது.

இந்த ஜாதகத்தில் உள்ள பலமே தனுர் ராசிக்கு யோககாரர்களாக இருப்பவர்கள் சூரியன் , புதனும். புதன் இந்த ஜாதகருக்கு சிறந்த பேச்சாளர் திறமையை தந்தார். மேலும், கவிதன்மையும், தத்துவ ஞானத்தையும் அளித்தார்.

13 வயது முதல் 20 வயது வரை செவ்வாய் தசை இருப்பதால் கல்விக்கு தடங்கள் எற்படலாம். செவ்வாயின் 7ம் பார்வை காரகன் புதனின் மீது இருப்பதை காணலாம்.
இவைகள் எல்லம் சேர்ந்து ஜாதகரை பள்ளிகூட படிப்பு கூட முடிக்காத படி செய்துவிட்டது. ராகுவின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது இருப்பதை பார்க்கலாம்.

20 வயது முதல் 38 வயது வரை ராகு தசை நடப்பதால் படிப்பில் தடங்கள் எற்படும். ஜாதகரால் படிக்க முடியவில்லை.

திருமணம்:
லக்கினதின்மீதோ அல்லது லக்கினாதிபதியின் மீதோ எந்த சுப‌ கிரக‌ங்களின் பார்வையும் இல்லை.

களத்திரகார‌ன் சுக்கிரன் மீது சனியின் 7ம் பார்வை உள்ளதால் சுக்கிரன் (3 பரல்) பலவீனம். குருவின் 9ம் பார்வை 3ம் வீட்டில் உள்ள சுக்கிரன் மீது இருப்பதாலும், சுக்கிரனின் 7ம் பார்வை பாக்கியஸ்தான வீடான 9ம் வீட்டின் மீது இருப்பதால் திருமணம் நிச்சியம் நடைபெறும். மிகவும் கால தாமதமாக நடை பெறும்.

9ம் வீடு பாப கர்தாரி தோஷம். செவ்வாய் ஒரு பக்கம். மறுபக்கம் ராகு, 9ம் வீட்டில் சனி மாந்தியுடன் கூட்டு. சனி வீட்டில் சூரியன், சூரியன் வீட்டில் சனி. ஆகையினால் 9ம் வீடு பரிவர்தனை ஆகியுள்ளது.

பல காலம் திருமணம் நடக்காமல் இருந்திருக்கலாம்.தனிமையில் இருந்திருக்க வேண்டியிருக்கும்.

38 வயதில் குரு தசை ஆரம்பம். ஆகையினால், 38 வயதிற்க்கு மேல் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது.

9ம் வீட்டு அதிபதி சூரியன் இந்த ஜாதகருக்கு ராஜ யோகத்தை கொடுக்ககூடியவன். மேலும், பரிவர்த்தனை ஆகியுள்ளார். குரு தசை சூரிய புக்தியில் திருமணம் நடைபெறலாம்.

தாய் வழி உறவில் மனைவி கிடைக்க வாய்ப்புள்ளது. நல்ல அழகும், பண்பும் உடைய மனைவியை திருமணம் செய்து கொள்வார்.

சந்திரசேகரன் சூரியநாராயணன்

Unknown said...

மதிப்பிற்குரிய ஐயா

புதிர் எண்:அறுபத்தி ஐந்திற்கான பதில் !!!!

கொடுக்கப்பட்ட ஜாதகர் தனு லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி குரு சப்தமஸ்தானத்தில் இருந்து லக்கினத்தை தன பிடியில் வைத்தாலும் அவர் வக்கிர நிலைமையில். இரண்டாம் மற்றும் பூர்வபுண்ணியாதிபதி முறையே சனி மற்றும் செவ்வாயும் வக்கிர நிலையில். இரண்டாம் மூன்றாம் அதிபதி சனி பாக்கியாதிபதி சூரியனும் பரிவர்த்தனை யோகத்தில். கல்விக்கான 4ஆம் இடத்தில கேது. நட்பு நிலையில். மற்றும் நான்காம் அதிபதி குரு 7லில். நான்காம் வீடு 34 பரல்கள். கல்விகாரகன் புதன் 5 பரல்களுடன் 2இல். ஆகவே ஜாதகருக்கு அடிப்படை கல்வி உண்டு. உயர்கல்விஸ்தானம் ஐந்தாம் அதிபதி செவ்வாய் எட்டில். நீச்சமாக. நீச வர்கோதமம் மற்றும் நீச பங்கம். ஆதலால் உயர்கல்வியும் உண்டு. ஜாதகர் மெத்த படித்தவர். களத்திரஸ்தானத்தில் குரு. களத்திர ஸ்தானாதிபதி சுக்கரன் 3இல் சூரியனால் அஸ்தமனம். குடும்பஸ்தானதிபதி சனி பாக்கியாதிபதியுடன் பரிவர்த்தனை. ராகு திசையில் சுக்கர புத்தியில் 34 ஆம் வயதில் திருமணம் நடைபெற வாய்ப்புண்டு..

இப்படிக்கு

சிவச்சந்திரன்.பா

Unknown said...

1) ஜாதகர் படித்தவர். பட்டப்படிப்பு முடித்திருப்பார். இலக்கினாதிபதி மற்றும் 4ம் வீட்டு அதிபதியான குரு 7ம் வீட்டில் இருந்து இலக்கினத்தை தனது பார்வையில் வைத்திருக்கிறார். குறை என்னவென்றால், கல்விகாரகர் புதன் குருவிற்கு எட்டாம் வீட்டில் இருக்கிறார். 4ம் வீட்டில் கேது இருப்பதும் ஒரு குறையே. இருப்பினும், முழு நிலை சுபகிரகமான குருவினார் ஜாதகருக்கு நல்ல கல்வி கிடைத்திருக்கும். ஆனால் 5ம் வீட்டு செவ்வாய் நீசம் பெற்றிருப்பதால், உயர் கல்விக்கு வாய்ப்பில்லை. முதுகலை பட்டம் பெற்றிருக்க மாட்டார்.

2) 7ம் வீட்டு புதன் எட்டில். களத்திரகாரக சுக்கிரன் இலக்கினத்திற்கு 3ல். புதனும் சுக்கிரனும் 2, 12 என்ற அமைப்பில் இருப்பதும், புதனும் குருவும் 6, 8 என்ற அமைப்பில் இருப்பதும் சிறந்தது அல்ல. 2ம் வீட்டு சனி இருப்பது பாக்கியத்தில், அதாவது 2ம் வீட்டிற்கு எட்டில். ஆனாலும் சுக்கிரனுக்கு குரு பார்வை உண்டு. குரு பகவான் இருப்பது 7ம் வீட்டில். இந்த காரணங்களினால் ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்கும். இராகு மகாதசை முடிந்து குரு மகாதசையில், தாமதமாக நடந்திருக்கும்.

Unknown said...

lagnathipathi and 4th house owner Guru in Kendra 7 but it is pagai veedu. melum 4il kethu and neecha chevvai in direct look to kalvikaragan puthan.
4th house owner and kalvikaran in 6/8 amaipu. so 10 or 12 pass that too in diffcultly.
kindly note. Arambathil nadaipettra dasa 6il maraintha Chandran (8th house owner) and 8th amarntha chevvai (neecham).

kudupamathipathi and bhakyithipathi paravarthani and laganthipathi guru(9th look) seeing sukuran and bhakiyathipathi, melum, 7il guru amarthanthal nalla manaivi kidaithirukkum. 7kudaiya Bhuthan kudumpatha isthanam 2il amarvu,Raghu dasa guru or bhudhan puthiyil thirumanam nadaipetrru irukalam.

Manikandan said...

ஜாதகர் படிப்பை பாதியில் விட்டவர். 33 வயதுக்கு பின் தாமத திருமண வாய்ப்பை பெறுபவர்.

பாக்கியா ஸ்தானம் கெட்டு இருக்கிறது. 9-ல் சனி+மாந்தி. 6-ல் இருப்பவன் தெசை + 8-ல் இருப்பவன் தெசை 20 வயது வரை. பின் வரும் ராகு தெசை ஓரளவும் குரு தெசை முழுவது மாகவும் நன்மை தரும்.

7-ல் இருக்கும் லக்கினாதிபதி ஜாதகருக்கு பலம். சிறு வயதில் தந்தையை இழந்து இருக்க கூடும், கஷ்டப்பட்டு சுய முயற்சியால் முன்னேறுவர்,

இரா.இரகுபதி said...

அன்புள்ள ஆசிரியருக்கு,

மிகவும் அருமையான கதை. அனைத்து பெண்களும் படிக்க வேண்டிய சிறுகதை.

இப்படிக்கு,
இரா.இரகுபதி.