மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.1.14

Astrology: மணமாலைக்கென்ன வழி? உன் மெளனம் என்ன மொழி?

 
Astrology: மணமாலைக்கென்ன வழி? உன் மெளனம் என்ன மொழி?

Quiz No.35: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி முப்பத்தைந்து.

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்! (உங்களை அதிகம் சிரமப்படுத்த விரும்பவில்லை)
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மணியின்  திருமண வாழ்க்கையை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.


அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-----------------------------------------------------------------------------------------------------------
நேற்றைய புதிருக்கான சரியான விடை:

கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் ஜாதகம்தான் அது!
1861ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம தேதியன்று அதிகாலை 4:02 மணிக்குக் கல்கத்தா நகரில் பிறந்தவர் அவர்.

சரியான விடையை எழுதிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமாரந்த நன்றி! மேலும் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!
=============================================================

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=============================================================

36 comments:

  1. Dear Sir,

    இந்த ஜாதகியின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்ப்பானதாக இருக்கும்.

    1. 7-ம் அதிபதி சந்திரன் (வளர்பிறை) 5-இல் உச்சம் பெற்றுள்ளார். இவர் 7-ம் இடத்துக்கு 11-இல் உள்ளார். இவருக்கு திருமணத்தால் சகல வசதிகளும் கிடைத்திருக்கும்.

    2. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள சந்திரனை - குரு மற்றும் லக்னாதிபதி சனி பார்க்கின்றனர்.

    3. 7-இல் மற்றும் 8-இல் பாவ கிரகங்கள் இல்லை. 7-ம் இடத்திற்கு 9-ம் அதிபதி (புதன்) மற்றும் 5-ம் அதிபதி (சுக்கிரன்- களத்திரகாரகன்) பார்வை கிடைத்தது சிறப்பு அம்சம். செவ்வாய் (4/11 அதிபதி) பார்வையும் 7-ம் இடத்துக்கு கிடைத்துள்ளது.

    4. இவர் ராகு திசை, சுக்கிர புத்தியில் (21 வயதுக்கு மேல்) திருமணம் செய்து கொண்டு இருப்பார்.

    Thank you,

    M. Elayaraja.

    ReplyDelete
  2. Dear Sir , Vanakkam.
    Opinion : Very successful Love marriage

    1) sukran in lagnam , in natpu
    Him being the fifth lord , the lady is intelligent and highly driven by emotions.
    2) Lagnaadhipathi in laabam ( though in pagai ) looking at chandran - does not take decisions quickly and only after thinking thoroughly.
    3) 7th lord chandran in 5th house - in laabam from own house - that too exhalted
    4) Though sevvai is in 4th house , since it is sevvai's own house , no dhosham . Family will be supportive of 7th house (4th parvai ) and the love marriage .
    5) Definitely has children - fifth house has 2 - one ucha graha and one neecha banga graha.

    Thank you

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கங்கள்,
    10/2/57ல் மிருகசீருஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர். ராகு,லக்னாதிபதி சனி இருவரும் நன்மை செய்யும் 11ம் இடத்தில். திருமணம் ராகு தசை சந்திர புக்தியில், தோராயமாக 23ம் வயதில்(1980 துவக்கத்தில்)கேதுவால் குழந்தைப்பேறு தள்ளிப்போய் தாமதமாய் பிறந்திருக்கும். குரு பார்வையால் மழலை உண்டு.

    ReplyDelete
  4. இலக்கினாதிபதி சனி இராகுவுடன் 11ம் வீட்டில். வாழ்க்கையில் எல்லாமே தானாகவே கிடைக்கும். 2ம் வீட்டு அதிபதியும் சனி பகவானே. அவர் அந்த வீட்டிற்கு கேந்திர ஸ்தானத்தில் இருக்கிறார்.

    7ம் வீட்டு அதிபதி சந்திரன் உச்சம் பெற்று திரிகோண வீட்டில் இருக்கிறார். உடன் நீச கேது. நீச பங்க இராஜயோகம். களத்திரகாரகன் சுக்கிரன் இலக்கினத்தில் இருந்து 7ம் வீட்டை பார்க்கிறார். இவர் எட்டாம் வீட்டு சூரியனோடு இருந்தாலும், குரு திரிகோணத்தில் 9ம் வீட்டில் இருந்து இலக்கினத்தையும், இலக்கினத்தில் இருக்கும் சுக்கிரனையும், பாக்கியாதிபதி புதனையும், 8ம் வீட்டு சூரியனையும், 5ம் வீட்டில் இருக்கும் சந்திரனையும் பார்க்கிறார். ஆனால் சனியும் இலக்கினத்தையும் அதில் உள்ள கிரகங்களையும் தனது விசேஷ பார்வையால் பார்க்கிறார். இவர் இலக்கினாதிபதியாக இருப்பதால் பிரச்சனைகள் குறைவு. 7ம் வீட்டை செவ்வாய் பார்க்கிறார். அதனால் சற்று தாமதமான திருமணம். ஜாதகிக்கு திருமணம் வியாழ தசையில் இனிதே நடந்தேறி இருக்கும். 5ம் வீட்டு சுக்கிரன் இலக்கினத்தில் இருக்கிறார், 5ம் வீட்டில் சந்திரனும் கேதுவும் நீச பங்க இராஜ யோகத்தில் இருக்கின்றனர். 5ம் வீட்டிற்கும் 5ம் வீட்டு சுக்கிரனுக்கும் குரு மற்றும் சனி பார்வை உண்டு. புத்திர பாக்கியம் உண்டு.

    பெண்களுக்கு எட்டாம் வீடு மாங்கல்ய ஸ்தானம். எட்டாம் வீட்டு சூரியன் இலக்கினத்தில் இருப்பதால் திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து கன‌வனை விட்டு பிரிந்து வாழ்வார்.

    ReplyDelete
  5. Sir
    மிக மிக அதிர்ஷ்டமான பெண்மனி அழகான கணவர், அண்பான குழந்தைகள் நல்ல வசதியான வாழ்க்கை
    1. லக்னாதிபதி 11ல் ராகுவுடன் தன் நன்பனின் வீட்டில் இருந்து கொண்டு தன் 3வது பார்வைஇல்
    2. லக்னத்தில் 5க்கும் 10ம் அதிபதி சுக்கிரன், 9ம் அதிபதி புதன் ஆகியோரை 9ல் குரு அமர்ந்து தன் 5ம் பார்வையாக ல்க்னத்தை பார்பது
    3. 4ல் செவ்வாய் தன் சொந்த வீட்டில்
    4. 7ம் அதிபதி 5ல் உச்சம் பெற்று குருவின் 9ம் பார்வை
    நன்றி
    ஜவஹர்

    ReplyDelete
  6. ஜாதகி அத்ருஷ்டக்காரர்; அழகானவர் மற்றும் புத்திசாலி.
    திருமணம் காலாகாலத்தில் நடந்திருக்கும்.
    குழந்தைகள் உண்டு.
    ஆனாலும் 2011-க்குப் பிறகு குடும்ப வாழ்க்கை என்பது கேள்விக்குறி.

    அலசல்:
    களத்திர காரகன் மற்றும் புத்திரஸ்த்னாதிபதி என்ற இரு பதவிகளைத் தாங்கும் சுக்கிரனே இந்த லக்னத்திற்கு யோக காரகனாக, லக்கினத்தில் நண்பன் புதனுடன் (அஸ்தமனமாகாமல்) வலுவாக நிற்கிறான். இதுவே திருமண வாழ்க்கை அமைந்ததற்கும் குழந்தை பாக்கியத்துக்கும் காரணம்.

    ஆனாலும், களத்திரஸ்தானாதிபதியான சந்திரன், ராஹு-கேது-சனி போன்ற கொடிய கிரகங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறான். (குரு கொஞ்சமே இந்த ஜாதகருக்குக் கொஞ்சமே நன்மை)

    மாங்கல்ய ஸ்தானாதிபதியை சனி பார்ப்பதும், மாங்கல்ய ஸ்தானத்தை சனியும், செவ்வாயும் பார்ப்பதும் கணவருக்குக் கேடு. அதனால்தான், சனிதசை செவ்வாய் புத்தியில் (2010-ல்) கணவருக்குக் கண்டம்.

    குடும்பஸ்தானாதிபதி சனியை ராஹு பீடித்திருப்பதோடு, உச்சமான சந்திரனும், எட்டாம் பார்வையாக செவ்வாயும் பார்ப்பது கெடுதல். மேலும் சயன போகாதிபதி ஒன்பதில் இருந்தாலும், 12-ஆம் இடம் பாபகர்த்தாரி தோஷத்தில் அமைந்துள்ளது - ஆகிய கரணங்களால், 2011-க்குப் பிறகு குடும்ப வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்குகின்றன.

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா

    களத்திரகாரகன் சுக்கிரன் லக்கனதில் இருந்து 7இம் பார்வை களத்திர ஸ்தனம் தில் படுவதால் சிறப்பு மேலும் 7 இம் அதிபதி சந்திரன் 7 இகு 11இல் இருபபது நன்று

    எனவே இளம் வயதில் திருமணம் உண்டு , திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்

    சாத்தூர் கார்த்தி

    ReplyDelete
  8. திருமணம் நடைபெறாத ஜாதகம்

    லக்கனாதிபதி 11இல் இருந்தாலும் பகை வீட்டில் உடன் ராகு சேர்க்கை.அத்துடன் செவ்வாயின் 8ஆம் பார்வை.

    7ஆம் அதிபதி சந்திரன் உச்சமாக இருந்தாலும் கேதுவின் சேர்க்கையால் வீக்காக உள்ளார்.அத்துடன் சனியின் பார்வையில் உள்ளார்.

    6 ஆம் அதிபதி புதன் மற்றும் 8ஆம் அதிபதி சூரியன் லக்கனத்தில் அமர்ந்து 7ஆம் வீட்டை தன் பிடியில் வைத்துள்ளார்கள்.

    7ஆம் வீடு கெட்டு உள்ளது.
    .
    சுக்கிரன் லக்கனத்தில் இருந்தாலும் 6மற்றும் 8ஆம் அதிபதின் பிடியில்.

    6ஆம் அதிபதியின் பார்வை மற்றும் சேர்க்கை தீமையானது.

    சனி ராகு செவ்வாயின் சம்பந்தம் கொடூர நோய்களை உண்டாக்கும்.

    ReplyDelete
  9. Dear Sir,

    The provided horoscope person lagna lord saturn in 11th place alongwith ragu aspects 7th lord moon.Since saturn in the place of mars, it creates some problems to 7th lord moon due to aspects.
    7th lord moon exalted with kethu. saturn moon aspects delays the marriage. and disturbs the marriage.
    But moon is exalted. Guru also in 9th place. Guru aspect the 7th lord moon. So the effect of saturn aspects reduces.
    Lagna sukran and mercury, sun (pagai) aspects the 7th place.

    Hence the marriage will be delayed and will face lot of difficulties.

    Thanking you.

    ReplyDelete
  10. Ayya,
    Dob:9-Feb-1957, 6.05am
    thirumanam marukka patta jaathagam(Denied marriage horoscope). Because of following reason.
    A. 7-aam adipathi moon is combination with kethu.
    B. 7-ku(kadakam) 5-il sani with rahu combination.
    C. 7-aam athipathi(chandiran) irukum idathirku 7-il sani with rahu.

    ReplyDelete
  11. ஐயா

    10.2.1957 Morninig 6.43 அன்று பிறந்த இந்த பெண்மணியின் திருமண காலம் 1975 - 1978.

    திருமண வாழ்க்கை:
    ஏழாம் அதிபதி சந்திரன் உச்சம் அடைந்த போதிலும் -
    7 ம இடத்தை ஆறாம் அதிபதியும், எட்டாம் அதிபதியும் செவ்வாயும் பார்க்கின்றனர்.

    சந்திரன் உச்சம் அடந்துள்ளதாலும் விரைய அதிபதி குரு, சனி, இராகு மற்றும் சம்பந்தம் இவரை திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவரிடமிருந்து பிரித்துவைத்துள்ளது.

    ReplyDelete
  12. Respected Sir,

    Lagnathil Sukran adhanal Jadhagi Migavum azhagana penmani.

    Punarphu dhosam ulla jadhagam.

    8-m adhibathy lagnathil amarvu, Migavum Siramathai koduppavar avarey... Lagna adhipathy Sani 11-il amarndhu lagnathai than sondha parvayil vaithullar. Guru lagnathai than sondha parvayil vaithullar. Magara lagnathirku Guru miga nanmayana palangalai kodukkamatar.

    2-m idathirku endha gragathin paarvayum illai. 7-m veetai vaithudhan kanavar eppadi endru sollamudium. 7-m veetu adhibathy chandiran uccham petru neecha kedhu-udan ullar. Kanavar azhaganavar aanalum kethu inaival avar satru mana poratangalukku ullagi iruppar.

    8-m idam enbadhu pengalukku mangalyasthanam, adhan adhibathy lagnathil amarndhu sani parvai petradhal Jadhagi Kanavarai parikoduthu vidhavai kolam petriruppar.

    7-m idhathirku Aatchi petra chevvai paarvai iruppadhal jadhagiku 1-ku merpatta thirumanam nadandhirukkum.

    Thank You.

    ReplyDelete
  13. Hi Sir,
    7th house: Native will get married since Venus[Authority for Marriage and yogakara for Magara lagna] is placed in Lagna and
    7th place owner Moon in exalted position.
    6th place owner Mercury and 8th place owner Sun sees 7th place. So much troubles will be caused after marriage.
    Saturn and moon aspect causes Punarpoo Dhosha. She will be seperated from her husband after having children.

    ReplyDelete
  14. மதிப்பிற்குரிய ஐயா,
    7ம் அதிபதி சந்திரன் 5ல் உச்சம். இரண்டு திரிகோணாதிபதி புதன்,சுக்ரன் இருவரும் லக்னத்தில் இருந்து 7ம் வீட்டை பார்கின்றனர். ஜாதகிக்கு திருமணம் உரிய நேரத்தில் நடந்து இருக்கும்.திருமண வாழ்வில் வசதிக்கு குறைவு இருக்காது. ஆனால் 2ம் வீட்டின் அதிபதி சனி பகை வீட்டில் உடன் ராகுவின் கூட்டணி ஆகையால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். 5ல் மனோகாரகன் சந்திரனுடன் கேது ஆகையால் மனம் தெளிவு இல்லாமல் இருக்கும். குழந்தை பிறப்பு தாமதமாகும். குரு பார்வை பெறுவதால் நிச்சயம் குழந்தை உண்டு.

    ReplyDelete
  15. Dear sir,
    The seventh lord is in 5th place,but 7th lord is accompanied with kethu. Its not so good. That its create more problem in marriage, in her lagna 6th lord and 8th lord are accompanied. So enemies are present in their house only. According to her chart, she may forced for her marriage by their family members and mean time she had love affair with somebody , she may refuse to marry due to kethu . if she married means, now she may be divorced because 7th place is husband place, 8th lord is in lagna. Native became enemy to her husband, his happiness also spoiled by mandhi. Native may be divorced

    ReplyDelete
  16. Respected Sir
    My observations of this horoscope are as follows:
    I) LAGNUM
    a) Occupied by “Mercury”& Sun – the lord of sixth & eighth house.
    b) Venus – the lord of one KENDRA & TRIKONA also occupies it.
    c) All the planets are independent - No combustion by sun
    d) Lagnum aspected by Saturn(3rd aspect) - Lagnathipathi.
    e) Lagnum aspected by Guru(5th aspect) – the lord of 12th house
    LAGNUM though occupied by SUN ( in his enemy house) is moderately strong as Venus( YOGAKARA FOR THIS LAGNUM) & Mercury is also occupying and aspected by LAGNATHIPATHI.
    Though Guru is the owner OF 12 TH HOUSE is aspecting lagnum he may not do bad as he is occupying 10th house from 12th house.
    INFERENCE – LAGNUM IS MODERATELY STRONG
    She will be a beautiful ,intelligent women. But may have severe difficulties because of SUN. She may have chronic diseases and there is chance of losing money.
    She might have lost her father at young age as the 12th lord is occupying 9th house.
    10TH LORD AT LAGNUM can make her to hold high govt position
    II) YOGAS:
    a) BUDHA ADITYA YOGHUM
    b) GURU aspecting MOON
    c) Joining of 9 & 10 th lord at LAGNUM
    III) LAGNATHIPATHI
    Saturn is at 11th house along with RAGHU and aspected by MARS & EXALTED MOON
    This may make the LAGNATHIPATHI WEAK
    IV) SEVENTH HOUSE STRENGTHS / WEAKNESS
    a) Lord of seventh House – MOON AT 5 TH HOUSE – Kendra position and exalted.
    b) But association of KEDU CAN MAKE IT WEAK
    c) Seventh house aspected by SUN ( 8TH HOUSE LORD), MERCURY( SIXTH HOUSE LORD), MARS & VENUS
    INFERENCE – She might have had early marriage because of VENUS but because of the malefic association eithers SEPARATED or the HUSBAND does not live.
    Early loss of children is also a possibility.
    V) SECOND HOUSE
    a) Belongs to Saturn–but association of RAGHU has made him weak
    There is no chance of happy family life.
    SUMMARY:
    1) Beautiful woman
    2) Intelligent & good level of communication
    3) Financially strong and will earn well.
    4) Early marriage
    5) Loss of husband & children possible
    Please forgive me if I am wrong sir and expecting your guidance
    DR.MOHAN
    BRUNEI

    ReplyDelete
  17. 7ம் வீடு சனி பார்வையால் தாமதமான திருமணம் ஆகும்.

    7ம் அதிபதி 5ல் தாய், அல்லது தந்தை வழி உறவில் காதல் திருமணம் ஆகும்.

    7ம் அதிபதி சந்திரனுடன் கேது +12ம் அதிபதி பார்வை (விரையாதிபதி குரு) மற்றும் சனி + சந்திர பார்வை கணவர் தவறி இருப்பார், அல்லது பிரிந்திருப்பார்.

    ஆனால் 4ம் அதிபதி சுகாதிபதி செவ்வாய் ஆட்சி. சொத்து மூலம் சுகம்

    7ம் வீட்டை சனி 9ம் பார்வையால், செவ்வாய் 4ம் பார்வையாலும்,6ம் அதிபதி புதன் லக்னத்திலிருந்தும்,8ம் அதிபதி சூரியன் லக்னத்திலிருந்தும் பார்க்கின்றன. இது நல்ல அமைப்பு அல்ல.

    ReplyDelete
  18. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 35 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 09.02.1957 அன்று பிறந்த இந்த ஜாதகிக்கு,

    களத்திரகாரகன் சுக்கிரன் லக்கினத்தில் இருப்பதால் மிகவும் அழகானவர். களத்திர ஸ்தான அதிபதி சந்திரன் 5ம் வீடான ரிஷபத்தில் உச்சம். எனவே நிச்சயமாக காதல் திருமணம்.

    புத்திர ஸ்தானத்தில் உள்ள சந்திரனுக்கு குரு பார்வையும் இருக்கிறது. எனவே குழந்தை பாக்கியம் உண்டு.

    லக்கினாதிபதியும், குடும்பாதிபதியுமான சனி லாபஸ்தானத்தில் இருந்து லக்கினத்தைப் பார்த்தாலும், ஏழாம் பார்வையாக சந்திரனையும் பார்ப்பதால், புனர்பூ தோஷம் ஏற்படுகிறது. உடன் இருக்கும் ராகு கொஞ்ச நஞ்ச வாய்ப்பையும் கெடுத்து பிரித்து விடும். எனவே கணவனுடன் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை.

    சர லக்கினமான மகரத்திற்கு, சுகஸ்தான அதிபதியான செவ்வாயே பாதகாதிபதியும் ஆவதால் சுகக்கேடு.

    குரு பார்வை பெற்று லக்கினத்தில் இருக்கும் சுக்கிரன், சூரியன், புதன் சேர்க்கையும் பெற்று இருப்பதால் கூர்மையான அறிவைக் கொடுத்து சுயமாக தொழில் செய்து வருமானம் ஈட்ட வழி செய்யும். எனவே வசதி வாய்ப்புகளுக்கு குறைவிருக்காது.

    ReplyDelete
  19. Ayya,

    She must be having delayed married, but having troublesome life and She must be married to high, rich family person. Reason for delayed marriage - Saturn is looking Moon(Punarpoo dosam). Reason for marriage - Uccha Rahu is aspecting 7th house owner(Moon) & Neechapanga Rajayogam(combination of Uccha Moon and Neecha Ketu) and Kalathirakaran(Venus) is aspecting 7th house and he is Yogakaran for Magara lagna as well. Reason for troublesome marriage - 6th house owner(Bhudhan) & 8th house owner(Sun) aspecting 7th house and 12th owner(Guru) aspecting 7th house owner(Moon).

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  20. 7க்கு அதிபதி 5-இல் உச்சம்,சனி,மற்றும் 9-ஆம் குரு வின் பார்வை .காதல் திருமணமாக இருக்கும்.

    ReplyDelete
  21. Quiz no.35

    1.ஜாதகி அழகானவர். காதல் திருமணமாக இருக்கும். (சந்திரன் உச்சம் + சுக்கிரன் லக்கினத்தில் நட்பு வீட்டீல்)

    2. திருமண வாழ்க்கை சந்தோஉஷமாக இருக்கும்.(லக்கினாதிபதி 11ம் வீட்டீல்) (குருபார்வை லக்கினம்,3ம்வீடு மற்றும் 5ம் வீடு) (சுக்கிரன் பார்வை 7ம் வீடு மீது)

    3. சனி 3ம் பார்வை லக்கினம் மேல் ஆனாலும் அந்த இடம் சனியின் வீடு என்பதால் பாதிப்பு நிறைய இராது.

    4. செவ்வாய் 4ம் பார்வை 7ம் வீடு மீது, ஆனால் சந்திரனுக்கு 12ல் செவ்வாய் மறைவு என்பதால் பாதிப்பு இராது.

    மொத்தத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைந்திருக்கும்.

    ReplyDelete
  22. dob 10.02.1957
    sir
    1.Might be married between
    19.06.1979 to 19.12.80 love marrigae

    2.within short period divorced.

    3 seventh lord is associated with kethu.

    4.6th lord and 8th lord combination in lagna aspects seventh bava

    5. second lord is with Raghu.
    so there might be mis understanding within partner.

    6.sani chandran mutual aspects may hurdle to marriage life.

    ReplyDelete
  23. அன்புள்ள வாத்தியாருக்கு,

    1. 7 ம் அதிபதி சந்திரன் 5ல் (சுக்கிரனின் வீட்டில்) உச்சம். குரு வின் 9ம் பார்வை 5 ம் வீட்டீன் மீது. எனவே இப்பெண்ணுக்கு காதல் திருமணமே நடைபெரும்.
    2.4 ல் செவ்வாய் & 5 ல் கேது இவையால் போரட்டதிற்கு இடையில் திருமணம் நடைபெறும்.

    இவன்

    தே.மகேந்திரன்
    உலிபுரம்
    சேலம் மாவட்டம்.

    ReplyDelete
  24. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    quiz 35க்குரிய விடை:
    திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம்.
    *மகரலக்னம்,ரிஷபராசி.ராசிநாதன் சனி 11ம் இடத்தில் உச்சம்பெற்ற
    ராகுவுடன் அமர்ந்துலக்னத்தையும் மூன்றாம் பார்வையாக பார்க்கிறார்.
    *அத்துடன் லக்னத்தை 6மற்றும் 8க்குரியவர்களாணா புதனும்,சூரியனும்
    அமர்ந்து 7மிடமான களத்திர ஸ்தானத்தை பார்வை செய்வதால் அந்தஇடம்
    முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    *7க்குரியவன் சந்திரன் உச்சம் அடைந்துஇருந்தாலும் உடன்கேது மற்றும்
    உச்சம்பெற்ற ராகு,சனியின் பார்வையால் ஸ்தானாதிபதியை பலமிழக்கச்செய்து
    உள்ளது
    *7மிடத்தை மற்றொரு பாவியான செவ்வாய் தனது 4ம் பார்வையால்
    பார்ப்பது மற்றொரு தீயஅம்சம்.
    *குடும்ப ஸ்தானம் சுபர்பார்வையற்று உள்ளது.எனவே குடும்பமும்
    அமைய வாய்ப்பு அமையவில்லை.
    *பாக்கிய ஸ்தானமான 9ல் 12க்குரிய குரு தனித்து அமர்ந்திருந்தாலும்,
    லக்கினம் மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தை தன்பர்வையில்
    வைத்து இருப்பது சிறப்பு.
    சரியானவிடையை தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன் ஐயா.
    நன்றி ல ரகுபதி

    ReplyDelete
  25. புனர்பூ தோஷம் உள்ள ஜாதகம். 7ம் அதிபன் ஐந்தில் அமர்ந்தாலும் கேதுவின் கூட்டுறவு,சுக்ரன் சூரியனின் நெருக்கத்தை பெற்றது,எட்டாம் அதிபனான சூரியன் லக்னத்தில் வந்து நின்றது ஆகியவை நல்ல திருமண வாழ்வைக் குறிக்கவில்லை.

    10 பிப்ரவரி 1957ல் பிறந்த பெண் முதிர் கன்னியாக இருப்பார்.

    ReplyDelete
  26. She is married (love) and it is problematic. Will have kids.

    Reasons for marriage:
    7th house has Sukra and Budha parvai. Budha is 6th lord, but he is 9th lord as well.
    7th lord is in 5th (thrikona) and uchham. Guru parivai is on 7th lord and on lagna.

    Reasons for problems:
    Punarpoo dosam. Sani and chandran looks each other.
    Sani looks at 7th lord Chandran
    Mars, sun(8th lord) and Budha (6th lord) Looks at 7th house.

    Reason for Kids:
    Even though Kethu is there and Sani looks at the 5th house,
    Guru is strong in 9th house and looks at 5th house
    5th lord in lagna, friendly house.
    Chandra is in 5th house (uchham)

    ReplyDelete
  27. intelligent womam who marries a well educated man but a low cast atleast to that woman.but sshe quarels with her husband more often .just educated woman usually otherwise she got children .
    reason jupiter aspects moonkethu
    sun mercury aspects seventh house
    jupiter dasa during young age
    mars aspects second lord saturn with rahu.
    she may works for gov and public

    ReplyDelete
  28. Sir,

    Native could get late married but marriage life will be good. She will get good family. She will be beautiful.

    ReplyDelete
  29. ஜாதகி காதல் திருமணம் முடித்திருப்பார். ஏனெனில் ஏழுக்குடைய சந்திரன் ஐந்தில் சுக்கிரன் பார்வை ஏழாம் இடத்திடல் விழுகிறது மற்றும் திரிகோணதிபதிகளான புதன், சுக்கிரன் லக்கனத்தில், அவர்களின் பார்வையும் ஏழாமிடத்தில். திருமண வாழ்க்கை நன்றாக இருக்காது அல்லது பிரிந்திருப்பார்கள் ஏனெனில் சனியின் பார்வையில் சந்திரன் அதாவது புனர்பூ தோசம் மற்றும் ஆறுக்குடைய புதன் & எட்டுக்குடைய சூரியன் பார்வையில் ஏழாமிடம் அத்துடன் செவ்வாயின் பார்வையும் விழகிறது.

    ReplyDelete
  30. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் hamaragana..[s.n.ganapthi]
    புதிர் எண் 35.
    ஜாதகிக்கு திருமணம் ஆக வாய்ப்பே இல்லை.
    1.லக்னாதிபதி சனி உச்சம் பெற்ற ராகுவுடன் பகை வீட்டில் கெட்டு . போய்விட்டான்
    2,இரண்டாம் வீட்டுகாரனும் அவனே சனி கேட்டு போய்விட்டான்.
    3. 7ம் வீட்டதி பதி சந்திரன் உச்சம் பெற்றாலும் உடன் கேது அமர்ந்து அவனை கெடுத்தான் .
    4.போதாகுறைக்கு சனி& ராஹு 7ம் பார்வையாக 7ம் வீட்டு அதிபதியை பார்கிறார்கள் !!
    5.குரு 5ம் பார்வை லக்னத்தை பார்கிறார் ஆகவே பெண்மணி இருப்பார்..
    6.சந்திரன் &சனி 1/7 பொசிஷன் .அது அரிஷ்ட யோகம் [அவ யோகம்]

    **ஆகவே இந்த பெண்மணிக்கு திருமணம் கிடையாது**...

    ReplyDelete
  31. Vanakam Ayya,
    1)She is very intellegent and beautiful girl.
    2)Sun is in saturn house, its not a good sign, so she would have get marry who is not perfectly match(may be in color, money, beauty..)
    3)7th god is Moon and it is 11 place of his house and more over moon is exaltation and kethu is debilitation (Neecha bang raja yogam) So her marriage life will be good.

    ReplyDelete
  32. QUIZ NO. 35
    வணக்கம்.
    1. ஜாதகி மிகவும் அழகானவர், புத்திசாலியானவர்.
    2. காதல் திருமணம் செய்தவர்.
    3. குடும்ப வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் பிரிவு எற்படும்.
    4. ஒரு பெண் குழந்தை உண்டு.

    10 FEB 1957ல் மிருகசீருஷத்தில் பிறந்த ஜாதகிக்கு மகர லக்கினம். யோககாரனான சுக்கிரன், புதன் லக்கினத்தில் இருப்பதாலும், பாக்கியஸ்தானத்திலிருந்து குருவின் 5ம் பார்வை லக்கினத்தை பார்ப்பதாலும், ஜாதகி அழகாகவும், புத்திசாலிதனமாகவும், மெலிந்த, நெடிய, சரீரத்தை பெற்று, சங்கீதம், நடனம் ஆகிய கலைகளில் திறமை பெற்றுள்ளார்.
    செவ்வாய் தனது சொந்த வீட்டில் கேந்திரத்தில் இருப்பதால் இந்த ஜாதகத்தில் ருசக யோகம் உள்ளது. அதன் பலனாக நல்ல தேகமும், சிறப்பான தோற்றமும் அமைந்திருக்கும்.
    லக்கினத்தில் உள்ள சுக்கிரன் (5 பரல்),5ம் வீட்டினில் உள்ள சந்திரன் (4 பரல்) , இருவரும் திரிகோணத்தில் இருப்பதால் காதல் எற்பட்டது.
    லக்கினாதிபதி சனி உச்சமான ராகுவுடன் 11ம் வீட்டில் சேர்ந்து இருப்பதால் ராகு தசையில் காதலில் பல பிரச்சனைகள், போராட்டங்கள் எற்பட்டு முடிவில் திருமணம் நடைபெற்றது..
    பாக்கியஸ்தானத்திலிருந்து குருவின் 5ம் பார்வை லக்கினத்தை பார்ப்பதாலும், லக்கினத்தில் 28 பரல்கள், 7ம் வீட்டில் 29 பரல்கள் பலமாக இருப்பதால் குரு மகா தசையில், சந்திர புக்தியில் 29 வயதில் தாமதமாக திருமணம் எற்பட்டது. மேலும், 4ம் வீட்டு அதிபதி செவ்வாய் தம் வீட்டிலிருந்து 4ம் பார்வையால் 7ம் வீட்டை பார்ப்பதாலும் திருமணம் தாமதமானதர்க்கு காரணம்.
    7ம் அதிபதி உச்சமாக திரிகோணத்திலிருப்பதால், திருமணம் மூலம் அதிர்ஷ்ட்டம் உண்டாகும்.
    2ம் வீட்டின் மீது எந்த சுப கிரகங்களின் பார்வை யில்லாததாலும், பாக்கியஸ்தான 9ம் வீட்டிலிருந்து குரு 6ம் பார்வையாக 2ம் வீட்டை பார்ப்பதாலும், 11ம் வீட்டிலுள்ள சனி 7ம் பார்வையால் சந்திரனை புனர்ப்பு தோஷத்தால் பார்பதாலும் , 2ம் வீட்டு அதிபதி சனி 11ம் வீட்டில் ராகுவுடன் இருப்பதாலும், குடும்ப வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் பிரிவு எற்படும்.
    5ம் வீட்டில் கேது இருப்பதால் புத்திர தோஷம் உண்டு. 5ம் வீட்டு அதிபதி சுக்கிரன் வலிமையாக லக்கினத்தில் இருப்பதால் புத்திர தோஷம் அடிபட்டுவிடும்.
    5ம் வீட்டில் கேது இருந்தாலும், குழந்தை பாக்கியத்திற்க்கு காரகன் குருவின் 9ம் பார்வை 5ம் வீட்டின் மீது பார்ப்பதாலும், உச்சமான சந்திரன் அந்த வீட்டில் கூட இருப்பதாலும் ஜாதகிக்கு பெண் குழந்தை தாமதமாக பிறந்தது.

    சந்திரசேகரன் சூரியநாராயனன்

    ReplyDelete
  33. Respected Sir,

    My answer for our today's Quiz No.35:

    Date of birth : 10.02.1957
    Time of birth : 06:15am to 6:50am

    She lives like a Queen.

    1. She is beautiful, intelligent and strong.

    2. She is rich and educated.

    3. She got married.

    4. She has child.

    FIRST HOUSE: Venus is in lakna along with Sun and getting Guru's aspects. Hence, She is beautiful and strong. Nibunathuva and bhuda adithya yogas are there.So, she is intelligent.

    SECOND HOUSE: Saturn is in tenth house and getting moon's aspect. Dhana karaga also is in good position and eleventh lord also is in own house. Dharma karmathipathi yoga is there. These keep the native as rich.

    SEVENTH HOUSE: Seventh house authority is in eleventh house from its own house and exalted and getting Jupiter's aspect. Kalathrakaraga as well as yogakaraga is in lagna along with bagyathipathi Mercury and aspecting seventh house. Hence she has married. But late marriage this is due to saturn aspects and associated with kethu. She married after thirty years of her age especially in guru dhasa. After marriage, She has become so rich.

    FIFTH HOUSE: Fifth house lord venus is in lagna, moon is exalted and Jupiter is aspecting as its nineth aspect to this house. Hence, She has child.

    In short, For capricon(makara) lagna, when venus and mercury are associated in lagna as well as moon is exalted in rishaba (Taurus)and the same moon getting Jupiter's aspect, She will live her life as Queen. She is settled in foreign.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  34. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்..வகுப்பறை தோழர்களுக்கும் வணக்கம் ..
    quiz No 35.

    **தாமதமான திருமணம் **
    மேற்கண்ட புதிர் போட்டியில் அஷ்ட வர்க்கம் கணித்து போட்டிருக்கலாம்..
    [அடியேனின் coputer ல் அஷ்ட வர்க்கம் தற்சமயம் கணிக்க இயலாது..தற்போது நான் உபயோகிப்பது ஆப்பிள் இதில் ஜெகன்நாத் ஹோரா முடியாது.]..நான் குறித்து கொள்ளலாமே !!
    [s.n.ganapathi.hamaragana]


    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com