மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

27.1.14

எதிர்காலத்தில் இனி அதுவும் இலவசம்தான்!

 

எதிர்காலத்தில் இனி அதுவும் இலவசம்தான்!

நம் மக்களுக்கு மிகவும் பிடித்தது இலவசம். அதற்கு மயங்காதவர்களே கிடையாது. விருப்பப் படாதவர்களே கிடையாது (என்னையும் சேர்த்துத்தான்)

அதை நன்கு உணர்ந்த நம் அரசியல் பிரமுகர்கள், இலவசமாக ஒவ்வொன்றாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் இப்போது கொடுத்திருப்பது (துவக்கம்தான் என்றாலும்) இரண்டு கைகளையும் கூப்பி வரவேற்க வேண்டிய இலவசம்!
அப்படி எதைப் புதிதாகக் கொடுத்திருக்கிறார்கள் என்கிறீர்களா?

ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள் - தெரியும்!

V
V
V
V
V
V
V
V
V
Vபத்திரிக்கைச் செய்தி: நன்றி இந்து நாளிதழ் 24.1.2014

என்ன உண்மையிலேயே நல்ல செய்திதானே!

பெங்களூரில் பிள்ளையார்சுழி போட்டுத் துவங்கியிருக்கிறார்கள். பிறகு அதை தங்கள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த இருக்கிறார்கள். இதைப் பார்த்து மற்ற மாநிலங்களும் இந்த வசதியைத் தங்கள் மாநில மக்களுக்குக் கொடுக்கத்துவங்கும்.

வெளி மாநிலத்தில் உள்ள ஒரு நகரில் சென்ற மாதம் பார்த்தேன். ஒரு பெரிய வணிக வளாகத்தில் (பல தளங்களைக் கொண்ட அந்த வணிக வளாகத்தில் 250 கடைகளும், ஒரு தளத்தில் 5 சினிமா அரங்குகளும் உள்ளன) வைஃபி வசதியை இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள். அங்கே செல்பவர்கள் தங்கள் மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் போன்களின் மூலம் இணையத் தொடர்பை உண்டாக்கிக் கொள்ளலாம்.

இந்த வசதி மற்ற நாடுகளில் உள்ளதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்!

அன்புடன்
வாத்தியார்

=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

வேப்பிலை said...

இப்போ யாருக்கு ஓட்டு போடனும்
இதையும் சொல்லிட்டா நல்லது

எத்தனை ஓட்டு
என்பதை ரகசியமாக சொல்லுங்க

ஹி...ஹி..

renga said...

21 சதுர மைல் பரப்பளவுள்ள நவுரு(nauru) என்னும் நாட்டில்(பசிபிக் கடலிலுள்ள ஒரு தீவு) முழுக்க வைபை வசதி செய்யப்பட்டுள்ளது,

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தகவலுக்கு நன்றி ஐயா...

Ravi said...

Finland is the first country to provide free internet to all as early as in 2009 with 1 MBps connectivity. Like freedom of speech all countries agreed in 2003, internet should be provided free of cost to everyone. But the business people protest the same to suck the blood from everyone. Due to which the same is delayed across the globe.

கலையரசி said...

அமாம் அய்யா இங்கு appadi வசதி உண்டு. கலிபோர்னியா-வில் சிலிகான் வெள்ளி என்னும் இடத்தில உள்ளவர்கள் அனைவர்க்கும் இலவசம். vimana nilyangalilum இலவசம். இப்போது விமானத்தில் பயணிக்கும் போதும் wifi தருகுகிறர்கள்.

jagvettri@gmail.com said...

மஸ்கட்டில் சில ஷொபிங் மால்கலில் இந்த இலவச வசதி உண்டு.ஆனால் அர்சாங்கம் இலவசமாக கொடுப்பது வியக்க தக்கது தான்.

அருண் குமார் said...

ஐயா, சென்னையில் ஒரு சில KFC,PIZZA HUT போன்ற restaurant-களில் இலவசமாக உபயோகிக்கலாம்.
மேலும் இந்த URL-ஐ பயன்படலாம்.
https://foursquare.com/krishna06/list/free-wifi-spots-in-chennai

மேலும் தகவலுக்கு
Municipal wireless network
(கல்லூரி 3-ஆம் ஆண்டு paper-presentation போது பயன்படுத்தியது.)
http://en.wikipedia.org/wiki/Municipal_wireless_network

Sethuraman Anandakrishnan said...

அமெரிக்காவில் wifi எந்த விடுதி ,மருத்துவ மனை ஹோட்டல் வசதி உள்ளது.

உண்மை said...

அய்யா, அமெரிக்காவில் பல இடங்களில் உண்டு. இங்கே சிலவற்றை கொடுத்துளேன்

- ஸ்டார் பாக்ஸ் (காபி கடை) பல வருடங்களாக
- பொது நூலகதில்
- வால்மார்ட், கொஹ்ல்ஸ் போன்ற கடைகளில்
- மால்களில்
- பேருந்து, பேருந்து நிலையம் , ரயில் மற்றும் ரயில் நிலையம்
- சில ஆபீஸ் மற்றும் மருத்துவமனையிலும்