மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

6.1.14

Astrology: Quiz 34 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 34 யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி முப்பத்திநான்கு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?

இடைச் சேர்க்கை: குரு கடகத்தில் இருக்கிறார். அதைத் தவறாகக் கும்பத்தில் என்று குறிப்பிடப் பெற்றிருந்ததை இரு மாணவக் கண்மணிகள் சுட்டிக் காட்டினார்கள். இப்போது சரி பண்ணியுள்ளேன் (காலை 7:35 மணி) சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

வடநாட்டுக்காரர். கவிஞர். பிரபலமானவர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

35 comments:

thozhar pandian said...

திரு.இரபீந்திரனாத் தாகூர் அவர்கள். ஆனால் அவர் பிறந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் (7 மே 1861) வியாழன் கடகத்தில் உச்சத்தில் இருக்கிறார். நீங்கள் கொடுத்திருக்கும் ஜாதகத்தில் வியாழன் கும்பத்தில் இருக்கிறார். மற்றபடி எல்லாமே பொருந்துகிறது.

kmr.krishnan said...

Dasa balance not given.

Chandrasekaran Suryanarayana said...

Vanakkam.

This horoscope belongs to Sri. Rabindranath Tagore.
DOB: 7th may 1861
Birth Time; 4.02 AM
Birth Place; Calcutta, India
Birth Star: Revathi

Some discrepancy is there in given horoscope.
vaadhiyar horoscope shows Guru is Kumbha rasi. where as Rabindranath Tagore horoscope, Guru is placed in kataka Rasi (Guru in uccham)
as per date of birth from Jagannatha Hora.

I am not sure which is correct.

Chandrasekaran Suryanarayana


Bala M said...

Rabindranath
Tagore

rm srithar said...

Name: Ravindara nath Tagore
Date of birth 7/ May / 1861
Appr: 5:00 am Calcutta

Note: Jupiter position is not correct in your displayed Horoscope

Regards
rm.srithar

Chandrasekharan said...

Respected Sir,

The Person Name is The Great Mr.Rabindranath Tagore.

Born on : 07/May/1861.

Thank You.

வேப்பிலை said...

oh!! God..!!
Give me strength to bear joy and sorrow!!

Srinivasa Rajulu.M said...

மறக்க முடியுமா 'கீதாஞ்சலி'யையும், 'தேசிய கீதத்தையும்'?

பெங்காலி மொழியில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் கவிதை, நாடகம், புதினங்கள் எழுதிய திரு ரபீந்திரனாத் தாகூர் அவர்கள் 7-மே-1861-ல் வங்காள தேசத்தில் பிறந்து, 1913-ல் மேற்கத்தியர் அல்லாத முதல் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமை பெற்றவர். (மீன லக்னக் காரராக இருந்திருப்பாரோ?)

karuppiah Sakthi said...

Dear Sir

Good day to all.native of the horoscope is Mr Rabindranath tagore.

venkatesh r said...

Rabindranath Tagore
Born : 7th May 1861
Place : Kolkata

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் - பகுதி 34 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 07.05.1861 அன்று பிறந்த இந்த ஜாதகத்துக்குரியவர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும் நமது தேசிய கீதத்தை இயற்றி அழியாப் புகழ் பெற்றவருமான கவிஞர் திரு ரபீந்திரநாத் தாகூர் அவர்கள்.

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz No.34:

Date of birth : 07.05.1961
Time of birth : 05:00am to 6:00am
Place of birth: Calcutta.

Name of the Native: Shri Rabindranath Tagore (Author of Gitanjali)

With kind regards,
Ravichandran M.

Xavier Sagayaraj said...

மதிப்பிற்குற்ய ஐயா,
புதிர் தொடர் - பகுதி முப்பத்திநான்கிற்கான பதில்
இரவீந்திரநாத் தாகூர் தேவேந்திரநாத்

மு.சாந்தி

venkat said...

ஐயா வணக்கம் புதிர் 34க்கு விடை-
திரு.ரவிந்திரநாத் தாகூர் (நம் தேசிய கீதம் இயற்றியவர்)

janani murugesan said...

Respected Sir,
The horoscope belongs to Mr. Rabindranath Tagore

DOB : 7th may 1961
Birth Time :6 AM.

C Jeevanantham said...

Dear Sir,

May 7th, 1861

Rabindranath Tagore, from calcutta.

Thanking you sir.

A.S .Kumar said...

வணக்கம் ஐயா,

புதிர் தொடர் - பகுதி முப்பத்திநான்கு யின் விடை,

கவிஞர் இரவீந்திர நாத் தாகூர்.

Date of Birth: Tuesday, May 07, 1861
Time of Birth: 02:27:41
Place of Birth: Calcutta

1.சூரியன் உச்சம் லக்கினதில்.
2.புத ஆதித்ய யோகம் லக்கினதில்.
3.குரு உச்சம் 4 ஆம் இடத்தில்

நன்றி ஐயா.
by

A.S.Kumar

MobileTechFantasy said...

Rabindranath Thakur
7 May 1861
Calcutta, Bengal Presidency, British India

venkatcreativity said...

Rabindranath Thakur
7 May 1861
Calcutta, Bengal Presidency, British India

அருண் குமார் said...

குரு கடகத்தில், சனி சிம்மத்தில்,ராகு தனுசில் ஆக வருடம் 1861

சூரியன் மேஷத்தில்- சித்திரை மாதம்
14-Apr டோ 15-may

சந்திரன் மீனம்-அமாவாசைக்கு முன் சில நாட்கள்.

07-05-1861 -இல் பிறந்த வடநாட்டுக்காரர். கவிஞர். பிரபலமான திரு.ரபீந்திரநாத் தாகூர்

Bala.N said...

Great poet Rabindranath Tagore
Date of birth : 7th May 1861 Tuesday
Place of Birth :Calcutta

vijayarangaraju venkidasamy said...

இரவீந்திரநாத் தாகூரின் ஜதாகம் 7.5.1861 காலை 4.30 மணி

VVR.RAJU

Kirupanandan A said...

கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் அவர்களின் ஜாதகம். DOB : 7 May 1861 Kolkatta

Srinivasa Rajulu.M said...

வேப்பிலையாருக்கு வேண்டப் பட்ட கவிஞர் போலும். (அதான், அவருடைய கவிதை வரிகளையே பதிலாகக் கொடுத்துவிட்டார்)

Mahalakshmi Masilamani said...

அன்புள்ள ஐயாவுக்கு,

இந்த ஜாதகர் ரவீந்தரநாத் தாகூர்
பிறந்த வருடம் 7 may 1861

இந்த கணிப்பு தவறானால் மன்னிக்கவும்
இப்படிக்கு
மாணவிகள்

Subamohan Subbu said...

Respected Sir
This is the horoscope OF RABINDRANATH TAGORE.
DOB: MAY 7,1861
DR.MOHAN
BRUNEI

Hari Krishna said...

மே 7 ஆம் தேதி 1861 ஆம் வருடம் காலை 5:௦௦ மணி அளவில் பிறந்த கீதாஞ்சலி எழுதிய இலக்கியதிற்கான நோபல் பரிசையே வென்ற ரபீந்த்திரநாத் தாகூர் அவர்களின் ஜாதகம் அது அய்யா. குரு-சந்திரன் மற்றும் புதன்-செவ்வாய் exchange of places. "Where the mind is without fear...." I still remember, which I studied when I was in 10th standard. And now, my son studies (8th standard). சாகா வரம் பெற்ற கவிஞர்கள் வரிசையில் உள்ளவர்.

dhana lakshmi said...

Quiz - 34

Ans.Rabindranath Tagore

Date - 7-05-1861


J.Dhanalakshmi

Vannamalar said...


Hello Sir,

Rabindranath Tagore's Birth Chart.
Born on May 7, 1861, Kolkata,India.

Vannamalar

raghupathi lakshman said...

மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

quiz 34க்குரிய விடை:
நம் பாரதியின்(நோபல் பரிசிற்க்காக இவருடன் போட்டியிட்டவர்)சமகாலத்து கவிஞர்,நம் நாட்டிற்க்கு தேசிய கீதத்தை கொடுத்த‌
மாபெரும்கவி ரபீந்திரநாத் தாகூர் அவர்களின் ஜாதகம்.
விடையை தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளேன் ஐயா.
நன்றி ல ரகுபதி

Ariyaputhiran Natarajan said...

ஐயா,
ரபிந்த்ரனாத் தாகூர். லக்னத்தில் சூரியன் உச்சம். சேர்ந்து உள்ள
புதன், சுக்கிரன் கேந்திரத்தில் உச்சமாக உள்ள குரு அனைவரும் சரஸ்வதி
யோகத்தை தந்து அவரை மஹாகவி ஆக்கினர்.
அ.நடராஜன்

Barathi GP said...


Tagore c.
Born
Rabindranath Thakur
7 May 1861
Calcutta, Bengal Presidency, British India

Died
7 August 1941 (aged 80)
Calcutta, Bengal Presidency, British India

Occupation
Poet, short story writer, song composer, novelist, playwright, essayist, painter

Language
Bengali, English

Nationality
India

Ethnicity
Bengali

Notable work(s)
Gitanjali, Gora, Ghare-Baire, Jana Gana Mana, Rabindra Sangeet, Amar Shonar Bangla (other works)

Notable award(s)
Nobel Prize in Literature
1913


Spouse(s)
Mrinalini Devi (m. 1883–1902)

Children
five children, two of whom died in childhood

Relative(s)
Tagore family
nellai padmanaban

vanikumaran said...

The answer for the quiz 34 is "Rabindranath Tagore"

Selvam Velusamy said...

குருவிற்கு வணக்கம்,
இது திரு Rabindranath Tagore அவர்களுடைய ஜாதகம் ஆகும்.
பிறந்த நேரம் காலை 5.30 AM
பிறந்த ஊர் Kolkata
பிறந்தது 07MAY1861

Subbiah Veerappan said...

இன்றைய புதிருக்கான சரியான விடை:
கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் ஜாதகம்தான் அது!
1861ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம தேதியன்று அதிகாலை 4:02 மணிக்குக் கல்கத்தா நகரில் பிறந்தவர் அவர்.
சரியான விடையை எழுதிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமாரந்த நன்றி! மேலும் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------