மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

16.1.14

உங்களின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு போட்டி உள்ளது! உள்ளே வாருங்கள்!

உங்களின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு போட்டி உள்ளது! உள்ளே வாருங்கள்!

வகுப்பறை 14.1.2007ம் தேதி பொங்கல் நன்னாளில்தான் துவங்கபெற்றது.
ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்று எட்டாம் ஆண்டில் நுழைகின்றோம்.
அதன் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். பாருங்கள்.
http://classroom2007.blogspot.in/2007/01/blog-post.html

எனக்கு வாத்தியார் பட்டத்தை முன்பே (அதாவது எனது பல்சுவைப் பதிவில்) வழங்கியவரும், எனது பதிவுலக நண்பருமான திருவாளர்.கோவி,கண்ணன் அவர்கள்தான் அதில் முதல் பின்னூட்டம் இட்டவர். இந்த  இனிய தருணத்தில் அவரை நினைவு கூற விரும்புகிறேன்.அத்துடன் எனது நன்றியும் அவருக்கு உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------
கீழே இரண்டு படங்கள் உள்ளன. அதில் உள்ளவர்கள் யார் யாரென்று சொல்லுங்கள். எல்லோரையும் கண்டு பிடித்துவிட்டால், நீங்கள் அதி புத்திசாலிதான் - மறுப்பதற்கில்லை!

படம் 1

 படம் 2

க்ளூ வேண்டுமா?
அனைவருமே பிரபலங்கள்தான்!

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
================================================================

26 comments:

Dallas Kannan said...

Good Morning Sir,
I got only few,
Sowkar Janaki
P.Suseela
Sarojadevi
Cho Ramaswami
Jayalalitha
singer Janaki?

My inteligence ends there :(

Chandrasekaran Suryanarayana said...

Vanakkam.

Picture-1

1. Sowkar Janaki
2. P.Susheela
3. Jamuna
4. Anjali Devi
5. Jayalalitha
6. Raja Shree
7. Saroja Devi
8. Sukumari
9. Cho. Ramaswamy
10.Kumari Sachu

Picture-2
Great music director and violinist Shri. B. Ramamurthy.
(Visvanatan & Ramamurthy)

Chandrasekaran Suryanarayana

Chandrasekaran Suryanarayana said...

வணக்கம்.

எழு ஆண்டுகள் நிறைவடைந்து 8வது ஆண்டு செல்லும் வகுப்புறைக்கு எனது வாழ்த்துக்கள்.

வகுப்புறை2007 மேலும் மேலும் சிறப்பு அடைந்து நிறைய மாணவர்கள் பயன் அடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்குகின்றேன்.

சந்திரசேகரன் சூரியநாராயணன்

Srinivasa Rajulu.M said...

இடமிருந்து வலம்:

1.சௌகார் ஜானகி
2. கானஸரஸ்வதி பி.சுசீலா
3. ராஜஸ்ரீ
4. மூன்று நாட்கள் முன்னர் காலமான அஞ்சலி தேவி
5. தமிழக முதல்வர் ஜெயலலிதா
6.ஜமுனா
7.சரோஜா தேவி
8.சுகுமாரி
9.பத்திரிக்கையாளர் சோ
10. குமாரி சச்சு

(இடம்: போயஸ் தோட்டம்;
நாள்: 30-ஆகஸ்ட்-2012
நிகழ்ச்சி: நெடு நாளைய திரையுலக தோழிகள்/தோழர்களின் சந்திப்பு மற்றும் "மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு "திரை இசைச் சக்கரவர்த்தி" என்ற பட்டம் அளித்து கௌரவித்தல்)கீழுள்ள புகைப்படம்:
மெல்லிசை இரட்டை மன்னர்களில் ஒருவரான காலஞ்சென்ற திரு டி.கே ராமமூர்த்தி

Kirupanandan A said...

முதல் படம். இடமிருந்து வலம். நடிகை சௌகார் ஜானகி, பின்னணி பாடகி P. சுசிலா, நடிகைகள் ராஜஸ்ரீ, அஞ்சலி தேவி(இவர் 13/01/14 அன்றுதான் இருதய நோய் காரணமாக இறந்தார்), அடுத்து முன்னால் நடிகை, இன்றைய முதல்வர் ஜெயலலிதா, ஜமுனா, சரோஜா தேவி, சுகுமாரி (இவர் என்ற ஆண்டுதான் காலமானார்) நடிகர், பத்திரிகையாளர் சோ (ராமசாமி), நடிகை சச்சு.

இரண்டாம் படம். பிரபல கர்நாடக இசை மேதை, திரைப்பட இசையமைப்பாளர் திரு V. தட்சிணாமூர்த்தி அவர்கள். இவரும் சென்ற ஆண்டுதான் காலமானார்.

வாத்தியார் இன்றைய நடிகைகளைப் பற்றி கேட்டிருந்தால் டக் டக் என்று நம் மாணவர்கள் பதில் சொல்வார்கள். இவர்களெல்லாம் வாத்தியார் காலத்தவர்கள்.

துரை செல்வராஜூ said...

அன்புடையீர்..
எட்டாம் ஆண்டு காணும் வகுப்பறைக்கு நல்வாழ்த்துக்கள்.
முதல் படத்தில் = தமிழக முதல்வர் அவர்களுடன் - சோ, பி. சுசிலா - ஆகியோரை அறியமுடிகின்றது .

இரண்டாவது படத்தில் - பிரபல இசைஅமைப்பாளர் தக்ஷிணாமூர்த்தி ஐயா அவர்கள்.

Chandrasekharan said...

Respected Sir,

In Picture 1, There are 10 members. They are Left to Right.

1.) Sowkar Janaki
2.) P Suseela
3.) Rajasri
4.) Anjalidevi
5.) ChiefMinister Ms.Jayalalitha
6.) Jamuna
7.) Saroja Devi
8.) Sukumari
9.) Cho &
10.)Sachu.

Picture 2,

Veteran Carnatic Singer :Venkateswaran Dakshinamoorthy.

Thank You.

Chandrasekharan said...

Respected Sir,

Picture 2. Veteran Carnatic Musician and Malayalam music composer, Venkateswaran Dakshinamoorthy (Courtesy: Wikipedia)

Thank You.

Anonymous said...

உற்சாகமான சுலபமான புதிர் தான் .
புத்திசாலிப் பட்டத்தை விட்டு விடுவோமா என்ன ?

இடமிருந்து வலம் :

1.சௌகார் ஜானகி அவர்கள்
2. பி . சுஷீலா "
3. ராஜஸ்ரீ
4.அஞ்சலிதேவி "
5. அம்மா அவர்கள்
6. ஜமுனா தேவி "
7. சரோஜா தேவி "
8.தெரியவில்லை
9.சோ "
10. குமாரி சச்சு அவர்கள்

இரண்டாவது படம் :

திரு. செம்மங்குடி ஸ்ரீனிவாச இயர்

நன்றி !

Bala M said...

Sowkar Janaki,, P.Suseela, Rajasri, Anjalidevi, jayalalitha, Jamuna, , Sarojadevi, Sukumari, Cho and Sachu

அருண் குமார் said...

ஐயா,
படம் 1-
அம்மாவிற்கு வலமிருந்து இடமாக
நடிகை சௌகார் ஜானகி ,பாடகி சுசீலா,நடிகை ராஜாஸ்ரீ,நடிகை அஞ்சலி தேவி ,இன்றைய முதலமைச்சர் முன்னாள் நடிகை ஜெயலலிதா,அம்மாவிற்கு இடது புறம் இருப்பவர் யார் என்று எனக்குதெரியவில்லை,அவர்பின் நடிகை சரோஜாதேவி,நடிகை சுகுமாரி,திரு சோ.ராமசாமி,நடிகை சச்சு.

படம்-2 கூகிள் தேடலுக்கு பின் தான் இவர் எனக்கு அறிமுகம் இசையாமைப்பாளர் திரு.வி.தக்ஷிணாமூர்த்தி.

Radha Sridhar said...

வணக்கம்.

இடமிருந்து வலமாக

01 சௌகார் ஜானகி
02 பி. சுசீலா
03 ராஜஸ்ரீ
04 அஞ்சலி தேவி
05 ஜெயலலிதா
06 சுகுமாரி
07 சரோஜா தேவி
08 ஜமுனா
09 சோ ராமஸ்வாமி
10 சச்சு

vanikumaran said...

முதல் படத்தில்
1.சவ்கார் ஜானகி
2.பீ.சுசீலா
3.ராஜஸ்ரீ
4.அஞஜலி தேவி
5.ஜெயலலிதா
6.ஜமுனா ராணி
7.சரோஜா தேவி
8.சீமா
9.சோ
10.சச்சூ

2ம் படத்தில் இசை அமைப்பாளர்
டி.கே. ராமமூர்த்தி என்று நினைக்கிறேன்.

வேப்பிலை said...

இடது பக்கம்
இருக்கும்

இசைக்குயிலை தெரியும். அவர்
இந்த துறையின் முதல்கலைமாமணி

நடுவில் இருக்கும் அவர்
நம்மோடு இருக்கும் "முதல்வர்"

அன்று அவர் இருக்கும் போதும்
இன்று இவர் இருக்கும் போதும்

மதிக்க தகுந்தவர் இன்று
மாண்பு மிகுந்தவர்..

வலக்கை பக்கமிருப்பவர்
விவரமானவர் பல்கலை வித்தகர்

அரசியல். நாடகம், சினிமா, மற்றும்
அனைவரும் பாராட்டும் பத்திரிகை

இவற்றுடன் சட்டத்துறையில்
இவர் தேர்ந்தவர்

எப்போதும் புகைக்கும் இவர்
எப்போதும் இவர் தலை இப்படியே

மற்றவர்களை அடையாளம் காட்டி
மற்றொரு புத்திசாலி பட்டமா?

அதை யாராவது எடுத்துக்கட்டும்
அதை அவர்களுக்கு பொங்கல் பரிசாக

பெறுவதை மதிக்கிறோம்
பெருமையுடன் பாராட்டுகிறோம்

ravichandran said...

Respected Sir,

My answer for our today's(16.01.2014) Picture Quiz:

Picture no.1:

They are all yesteryear fame actress and actor, especially during the period of J. Jayalalithaa's mother Sandhya. There names are:
1.Sowhar Janaki
2.Sukumari
3.Saroja Devi
4.Jamuna
5.Kumari Sachu
6.Anjali devi
7.Rajashree
8.play back singer P.Suseela
9. Cho Ramasamy
10. J. Jayalalithaa

Picture No.2:

This is Veteran carnatic musician and music director Shri Vekateswara Dakshinamoorthy(kerala)

Born on : 09.12.1919 (Alappuzha, Kerala)
Died on : 02.08.2013

With kind regards,
Ravichandran M.

Selvam Velusamy said...

Vanakkam Ayya,

Padam 1:

Jayalalithaa, Jamuna, Saroja Devi, Kumari Sachu, Anjali Devi, Sowcar Janaki, Rajashree, Sukumari, P. Susheela and Cho Ramasamy.

Padam 2:

Sangeetha Saraswathy V. Dakshinamoorthy.

Nandri,
Selvam

GANAMURUGU said...

1) Sowcar Janaki,2) P.Sucila, 3)Raja Sulochana, 4) Anjalidevi, 5) Hon'ble Chief Minister J.Jayalalitha, 6) Jamuna, 7) Sarojadevi, 8) Sugumari, 9)CHO Ramasamy, 10) Kumari Sachchu,

Next single picture, I think he is Mr. Papanasam Sivan. Am I right. G.Murugan.

kmr.krishnan said...

Soucar Janaki, P.Suseela,Anjali devi
Jayalalitha,Mrs YGP, SarojaDevi,cho, Sachhu

Two in the group and the old man I am not able to identify.

Raja Murugan said...

வாத்தியார் அய்யா, படத்தில் உள்ளவர்கள் - முதல்வர் ஜெயலலிதா,சரோஜாதேவி,திருவாளர் சோ,சச்சு,சுசீலா மற்றவர்கள் யார் என்று தெரியவில்லை.

ravichandran said...

Respected Sir,

I already answered to our today's quiz based on photos. But let you explain the name of the participants in order of the first photo.

This photo has taken after finishing JAYA TV's 14th year celebrations.

From Left to Right:
1.Sowkar Janaki
2.P.Susheela
3.Rajashree
4.Anjali Devi
5.Tamildu CM J. Jayalalitha
6.Jamuna
7.Saroja Devi
8.Sukumari
9.Cho Ramasamy
10.Kumari Sachu

With kind regards,
Ravichandran M.

Venkat Lakshmi said...

உயர்திரு ஐயா:விடைகள்,
முதல் படத்தில் உள்ளவர்கள், 1.சௌகார் ஜானகி, 2.P.சுசிலா, 3.ராஜஸ்ரீ, 4.அஞ்சலிதேவி, 5.ஜெயலலிதா, 6.ஜமுனா, 7.சரோஜாதேவி, 8.சுகுமாரி, 9.சோ.ராமசாமி, 10.குமாரி சச்சு. இரண்டாவது படத்தில் உள்ளவர்: மறைந்த பழம்பெரும் இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி அவர்கள்

thozhar pandian said...

சவுகார் ஜானகி, பி.சுசீலா, அஞ்சலி தேவி, ஜெயலலிதா, சரோஜா தேவி, சுகுமாரி, சோ. இராமசாமி, சச்சு (இருவரை சரியாக தெரியவில்லை)

செம்மங்குடி சீனிவாச ஐயர்.

Sanjai said...

Film Personalities : Sowcar Janaki, P Suseela, Rajashree, Anjali Devi, CM J. Jayalalitha, Jamuna, Saroja Devi, Sukumari, Cho Ramaswamy, Sachu.

Dhanumathi Thiyagarajan said...

Sowcar Janaki, P.Susila, Rajasri, Anjali Devi, Jayalalitha, Jamuna, Saroja Devi, Sukumari, Cho, Sachu


Padam 2 : I think Dakshinamoorthy

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
வகுப்பறை ஆரம்பித்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது..
ம்ம். 14-8-2010 ல் தாமதமாக வந்து வெளில நின்று படித்த மாணவனை [என்னை] வகுப்பறை உள்ளே தள்ளி விட்டு [மின்னஞ்சல் எண் 30..ஞானம் கிடைப்பது எப்போது?? என கேள்வி )பாடம் சொல்லிகொடுத்து கொண்டிருக்கும் வாத்தியார் அய்யாவுக்கு அநேக நமஸ்காரங்கள் .!!!
வகுப்பறை மேன்மேலும் வளர்ந்து நல் மாணாக்கர்களை உருவாக்க..ஸ்ரீ கோமதி சமேத ஸ்ரீ சங்கரலிங்க பெருமானை வேண்டுகிறேன்...

Subbiah Veerappan said...

புதிருக்கான விடை:

படம் 1
முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களுடன் இருப்பவர்கள் பழம் பெருமை வாய்ந்த திரைப்பட நட்சத்திரங்கள்

இடமிருந்து வலம்: திருமதி.செளகார் ஜானகி. திருமதி. பி.சுசீலா, திருமதி.ராஜஸ்ரீ, திருமதி.அஞ்சலி தேவி, முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா, திருமதி.ஜமுனா, திருமதி.பி.சரோஜாதேவி, திருமதி.சுகுமாரி திரு.சோ.ராமசாமி, குமாரி சச்சு

படம் 2

பிரபல இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி

விடையைச் சரியாக எழுதிய அத்தனை பேர்களுக்கும் மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் நன்றியும் உரித்தாகுக!

அன்புடன்,
வாத்தியார்
========================================================