பொங்கல் வாழ்த்துக்கள்!
வகுப்பறைக் கண்மணிகள், நண்பர்கள் மற்றும் சக பதிவாளர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும்!
பொங்கலை முன்னிட்டு நாளை வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 16.1.2014 வியாழக்கிழமையன்று நடைபெறும்.
நேற்று வெளியான புதிருக்கான விடை:
அறிஞர் அண்ணா அவர்களின் ஜாதகம் அது. சரியான விடையை எழுதிய அத்தனை பேர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!
15.9.1909ஆம் தேதியன்று காலை 9:30 மணிக்கு, காஞ்சிபுரத்தில் பிறந்தவர் அவர்!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
வணக்கம் ஐயா
ReplyDeleteதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
ReplyDeleteபொங்கலோ.. பொங்கல்!..
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete(திரு அண்ணாதுரை அவர்களின் ஜாதகத்தில் சூரியனும், சனியும் ராசி சந்திகளில் சஞ்சரிக்கிறார்கள். அதோடு, பிறந்த நேரம் சரியானதா என்பதையும் பி.வி.ராமன் அயனாம்சத்தையும் கணக்கில் கொண்டு அண்ணாவின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நம் கற்றலுக்கு மேலும் உதவும். வாத்தியார் வழிகாட்டலோடு இந்த உதாரண ஜாதகத்தை சக மாணவர்களோடு பின்னொரு நாள் அலசிப் பார்க்க அவா.)
வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteஎல்லோருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
தங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துகள்..!
ReplyDelete/////Blogger அ. பாண்டியன் said...
ReplyDeleteவணக்கம் ஐயா
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்../////
தங்களின் பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி பாண்டியரே!
/////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...////
தங்களின் பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி தனபாலன்!
/////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :
http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html/////
தகவலுக்கு நன்றி!
Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteபொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
பொங்கலோ.. பொங்கல்!..
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..
தங்களின் பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!
Blogger Srinivasa Rajulu.M said...
ReplyDeleteஅனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
(திரு அண்ணாதுரை அவர்களின் ஜாதகத்தில் சூரியனும், சனியும் ராசி சந்திகளில் சஞ்சரிக்கிறார்கள். அதோடு, பிறந்த நேரம் சரியானதா
என்பதையும் பி.வி.ராமன் அயனாம்சத்தையும் கணக்கில் கொண்டு அண்ணாவின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நம் கற்றலுக்கு மேலும் உதவும்.
வாத்தியார் வழிகாட்டலோடு இந்த உதாரண ஜாதகத்தை சக மாணவர்களோடு பின்னொரு நாள் அலசிப் பார்க்க அவா.)/////
தங்களின் பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே1
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteவாழ்த்துக்கள்//////
தங்களின் பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி வேப்பிலையாரே!
/////Blogger Chandrasekaran Suryanarayana said..
ReplyDeleteவணக்கம்.
எல்லோருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்//////
தங்களின் பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே1
//////Blogger Sattur Karthi said...
ReplyDeleteதங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.../////
தங்களின் பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்தி1
/////Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துகள்..!////
தங்களின் பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி1
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
ReplyDelete