அசத்தலான "முத்தக் காட்சி" !!!!!
எத்தனையோ முத்தக் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள்.
ப்ரீ கிஸ், ப்ரெஞ்ச் கிஸ், கார்டன் கிஸ், கத்திரிக்காய் கிஸ்
காசு வாங்கியதற்காக படத்தில் நிகோட்டின் நாற்றமுள்ள நாயகனை
வலுக்கட்டாயமாக நாயகி முகர்ந்து பார்த்து் அடிக்கும் கிஸ்
என்று பலவகை முத்தக் காட்சிகள்!
கிழே உள்ள படத்தில் மங்கை ஒருத்தி கண்களை மூடிக்கொண்டு அடிக்கும் கிஸ்ஸிற்கு எதுவுமே ஈடாகாது! பார்த்து விட்டு நீங்களே சொல்லுங்கள்
Scroll Down
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
முத்தக் காட்சி எப்படி இருக்கிறது சாமி?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
December 2008ல் எனது பல்சுவைப் பதிவில் வெளியானது. இங்கே மீள்பதிவாக அதைக் கொடுத்துள்ளேன்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
அய்யா காலை வணக்கம் .
ReplyDeleteநகைச்சுவை ரசிக்க , சிரிக்க ..
தாயின் அரவணைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை .
superb picture of mother's affection
ReplyDeleteLook at the baby's shocked reaction. "acho yennai vitru" kind of look. :D :D
ReplyDeleteMore over, the lady looks European whilst the kid looks Asian (Chinese/Korean).
ReplyDeleteதுறை ஊருக்கு அழைத்த
ReplyDeleteதுரையாரே..
அய்யாரு நாட்டியாஞ்சலிக்கு வருமா
அழைப்பு;அது தஞ்சையாரின் அமைப்பு
வகுப்பறையில் நேர்முக ஒலிபரப்பு
வலம் வருமா சென்றாண்டு போல..
தொகுத்து வழங்க நம் "குடி"யார்
தொலைவில் இல்லையே..
ஆவலுடன் காத்திருக்கின்றோம்
அவர்களைப் போலவே நாமும்..
/////Blogger Gnanam Sekar said...
ReplyDeleteஅய்யா காலை வணக்கம் .
நகைச்சுவை ரசிக்க , சிரிக்க ..
தாயின் அரவணைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை///// .
உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger arul said...
ReplyDeletesuperb picture of mother's affection/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteLook at the baby's shocked reaction. "acho yennai vitru" kind of look. :D :D////
அவ்வாறு சொல்லத் தெரியாத வயது!
//////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteMore over, the lady looks European whilst the kid looks Asian (Chinese/Korean).//////
இனம், மொழி, தேசத்தை எல்லாம் கடந்தது அல்லவா தாய்மை!
////Blogger அய்யர் said...
ReplyDeleteதுறை ஊருக்கு அழைத்த
துரையாரே..
அய்யாரு நாட்டியாஞ்சலிக்கு வருமா
அழைப்பு;அது தஞ்சையாரின் அமைப்பு
வகுப்பறையில் நேர்முக ஒலிபரப்பு
வலம் வருமா சென்றாண்டு போல..
தொகுத்து வழங்க நம் "குடி"யார்
தொலைவில் இல்லையே..
ஆவலுடன் காத்திருக்கின்றோம்
அவர்களைப் போலவே நாமும்..////
எழுதுவார் அவர்.
பொறுத்திருங்கள்!