மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

28.12.12

வாசல் எத்தனை வாசல(டா) !

வாசல் எத்தனை வாசல(டா) !

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------
ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள்வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள்வாசல்

ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலைவாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில்வாசல்
(ஆறுமுகன் ... )

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல்
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மனவாசல்

வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல்
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல்
(ஆறுமுகன் ... )

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப்புகழ் வாசல்

சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ்வாசல்
சக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும்வாசல்

இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும்வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒருவாசல்

மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர்வாசல்
மால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும்வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்

ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலைவாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில்வாசல்
(ஆறுமுகன் ... ).

   
பாடியவர்கள்: சூலமங்கலம்' சகோதரிகள்

பழைய படம். படத்தில் சகோதரிகளுடன் சேர்ந்து வயலின் வாசிப்பவர் யாரென்று தெரிகிறதா?


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

8 comments:

KJ said...

Good morning sir. Thanks for sharing. He is Kunnakudi vaithiya naathan? Pl correct me if it is wrong.

Sir, today is my birthday as per star(margali Thiruvathirai). I need your blessings.

Thanks,
Sathishkumar GS

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்,
'திருவாசல்' அற்புதமண பாடல்
முருகா முருகா
நன்றி

Gnanam Sekar said...

வணக்கம் அய்யா

ilayaraja said...

Kunnakudi Vaithiyanathan


Regards
ilayaraja


kmr.krishnan said...

Thank you, Sir!

It is Kunnakkudi Vaithyanathan

Ak Ananth said...

முருக பக்தி பாடல்களில் இதுவும் ஓர் இனிமையான பாடல்தான். மீண்டும் மீண்டும் எத்தனை முறை கேட்டாலும் இதன் இனிமை குறைவதில்லை.

அய்யர் said...

நமது "குடி"காரரை கேட்டால்
நிச்சயம் சொல்லுவார்

அவரும் (இசை) "குடி"காரர் என்று
அவரின் திரைஉலக சாதனையை

மறக்க முடியுமா
மறுக்கத்தான் முடியுமா

முருகா..
முருகா..

Maaya kanna said...

yes Sir!.