Astrology: DST (Daylight saving time) என்றால் என்னவென்று தெரியுமா?
கடிகாரத்தில் நேரத்தை அதிகப்படுத்தி, பகல் நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாகச் செய்ததால் ஏற்பட்ட குழப்பம்!
1.9.1941 ஆம் ஆண்டு முதல் 15.10.1945ஆம் ஆண்டு வரை, இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் உலக நாடுகள் அனைத்தும் பகல் நேரத்தை அதிகப் படுத்துவதற்காக கடிகாரத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாக வைத்துக் கொண்டு விட்டார்கள். வெள்ளைக்காரர்கள்தான் அதைச் செய்தது.
பிறகு அது இல்லை என்று சொல்ல முடியாது. இன்னும் பல நாடுகளில் குளிர்காலங்களில் அதுபோன்று பகல் நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாக வைத்துப் பிறகு கோடை காலங்களில் பழைய கண்க்கிற்குத் திரும்பி வந்து
விடுவார்கள்.. அதாவது தேசம் முழுவதும் ஒரு மணி நேரத்தை மீண்டும் சரி செய்து பழைய நிலைக்குத் திரும்பி விடுவார்கள்
இந்தியாவும் காரண காரியமில்லாமல் இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலத்தில், அதற்கு உட்படுத்தப்பெற்றது. அச்சமயம் நம்மை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்தால், நம்மைக் கேட்காமலே நம் நாட்டையும் அதற்கு
உட்படுத்தி, அதைச் செய்து விட்டார்கள்
அதாவது இந்தியாவில் காலை ஆறு மணி என்னும் போது இந்தியக் கடிகாரங்கள் எல்லாம் ஏழு மணி என்று காட்டும்
இந்திய நேரம் க்ரீன்விச் நேரத்தில் இருந்து + 5.30 மணி நேரம் என்பது அனைவருக்கும் தெரியும்.
லண்டனில் உள்ள விம்பிள்டன் டென்னிஸ் மைதானத்தில், போட்டி விளையாட்டு துவங்கி, ஸ்டெஃபி கிராஃப் அல்லது வேறு ஒரு வீராங்கனை டென்னிஸ் ராக்கெட்டைக் கையில் பிடித்துத் தூக்கி முதல் சர்வீஸைப் போட்டாரென்றால், அப்போது அங்கே மதியம் 3 மணி. அதை இங்கேயிருந்து நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் போது நம் கடிகாரம் இரவு மணி 8:30 என்று காட்டும். அதுதான் இன்றும் நடப்பில் (நடைமுறையில்) உள்ளது.
IST is the Indian Standard time at 82.30 degree east longitude and is 5.30 minutes ahead of Greenwhich mean time
அதனால் என்ன கோளாறு? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
யுத்தகாலத்தில் அவ்வாறு கூட்டி வைத்ததால், அந்த சம்யத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஜாதகம் கணிக்கும் போது ஜாதகத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்தைக் கழித்துக் கொள்ள வேண்டும்.
அப்படித்தான் செய்தார்கள். அதுதான் குறிப்பிட்ட அந்தக் குழந்தையின் பிறந்த நேரம்.
அதற்குப் பிறகு உள்ளூர் நேரத்தை வேறு கழிக்க வேண்டும். அந்த சமயத்தில் கோவையில் பிறந்த குழந்தைக்கு IST பிறந்த நேரம் மைனஸ் 13 நிமிடங்கள். ISTக்கு 13 நிமிடங்கள் தூரத்தில் பின்னால் இருக்கிறது கோவை. அதை
மனதில் வையுங்கள். இவ்வாறு ஒவ்வொரு ஊருக்கும் கழிக்க வேண்டும்
சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் அது சுத்தமாகக் கடைப்பிடிக்கப் படுவதில்லை.
ஆகவே சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர்கள் யாரும் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை! உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஜாதகத்தைக் கணிக்கும்போது மட்டும் அதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதை இன்று உங்களுக்கு நான் அறியத் தந்திருக்கிறேன்!
இது மேல்நிலை வகுப்பிற்கென்று (http://classroom2012.in/) எழுதப் பெற்ற பாடங்களில் ஒன்று. அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன். மேல்நிலை வகுப்பில் எழுதப்பெறும் பாடங்கள் எல்லாம் பின்னால் புத்தகங்களாக வரும் அப்போது அனைவரும் படிக்கலாம்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
மேலதிகத் தகவல்: விக்கி காமாட்சியிடம் அது பற்றி உள்ள தகவல்களைப் படித்துப் பார்ப்பதற்கான சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன். அவசியம் படித்துப் பாருங்கள்.
India
http://en.wikipedia.org/wiki/Daylight_saving_time_by_region_and_country#India
The Republic of India used Daylight Saving Time (DST) briefly during wartime.[second world war] Currently, India does not observe DST.
http://en.wikipedia.org/wiki/Daylight_saving_time
Daylight saving time (DST)—also summer time in several countries in British English,
and European official terminology (see Terminology)—is the practice of advancing
clocks so that evenings have more daylight and mornings have less. Typically clocks
are adjusted forward one hour near the start of spring and are adjusted backward
in autumn.
Why is day light saving time not suitable for India?
"India’s location on the lower latitudes (8 N–35 N)makes DST unattractive for India.
The longest day of the year is the summer solstice, whereas theshortest day is the
winter solstice. The length ofthe day varies from 11.5 hours to 13 hours through the
year in the southern city of Chennai. In Srina-gar, it varies from 10.5 hours to 14
hours. Clearly, all of India has plenty of sunlight year round. Even in the
northernmost city, Srinagar, the sun rises at approximately 7:30 AM and sets at
approximately 5:30 PM in the dark days of December.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

மிகவும் உபயோகமான செய்திக் கொண்டுவந்தப் பதிவு.
ReplyDeleteபகிர்விற்கு நன்றிகள் ஐயா!
ஆனந்த முருகன் அசத்துரேல் போங்கோ!!:))
Yes I second Halaasyamji!
ReplyDeleteநம்மை நாமே தூக்கிப்பார்க்க அனந்தமுருகன் தந்த ஸ்கேல் அருமை.
ReplyDeleteதொடர்ந்து பல நாட்களாக வகுப்பறைக்கு வர இயலவில்லை, இப்போதுதான் பழைய பாடங்களைப் படித்து
ReplyDeleteமுடித்தேன். உபயோகமான தகவலுக்கு நன்றி!
ananth said...
ReplyDeleteAt the time I typing this using my I Pad, am in hospital bed. .......
வகுப்பறை சின்ன வாத்தியார் மதிப்பிற்குரிய ஆனந்த் அவர்கள் குனமைடய வாழ்த்துக்களுடன் பிரார்த்திக்கிறேன். தாங்களை நீண்ட நாட்களாக பின்னூட்டங்களில் கான்வில்லையே என நினைப்பேன்.
Thanks for your concern thanusu. Will get discharged in a day or two. It's all started just with normal flu, fever. May be my bad luck. Strong bacteria Attack entered up to my lungs that I've got to stay in the hospital little longer. They suspect it might have entered in my heart also but luckily that's not so. If not things would have been even worst. Nothing serious will happen to me as my well wishers' (like you) prayers and god's grace always with me.
ReplyDeleteஆனந்த், தாங்கள் சீக்கிரம் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்.
ReplyDeletemiga payanulla thagaval..nandri
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteஅடியேனுடைய பிறந்த
மாதம் May 1945 மிகவும்
உபயோகமான தகவல்
தந்துள்ள தங்களுக்கு
நன்றி!
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteநன்றி
yes Sir!.
ReplyDeleteஆனந்த் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDelete/////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteமிகவும் உபயோகமான செய்திக் கொண்டுவந்தப் பதிவு.
பகிர்விற்கு நன்றிகள் ஐயா!
ஆனந்த முருகன் அசத்துரேல் போங்கோ!!:))//////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
////Blogger Uma said...
ReplyDeleteதொடர்ந்து பல நாட்களாக வகுப்பறைக்கு வர இயலவில்லை, இப்போதுதான் பழைய பாடங்களைப் படித்து
முடித்தேன். உபயோகமான தகவலுக்கு நன்றி!/////
நல்லது. நேரம் கிடைக்கும்போது வந்து படியுங்கள் உமாஜி!
//////Blogger ananth said...
ReplyDeleteThanks for your concern thanusu. Will get discharged in a day or two. It's all started just with normal flu, fever. May be my bad luck. Strong bacteria Attack entered up to my lungs that I've got to stay in the hospital little longer. They suspect it might have entered in my heart also but luckily that's not so. If not things would have been even worst. Nothing serious will happen to me as my well wishers' (like you) prayers and god's grace always with me./////
நீங்கள் சீக்கிரம் குணமடைந்து மீண்டும் உங்கள் இல்லத்திற்கு வந்துசேர, பழநியப்பனைப் பிரார்த்திக்கின்றேன். ஆனந்த்!
ReplyDelete/////Blogger அரைகுறை ஞானி said...
miga payanulla thagaval..nandri/////
நல்லது. நன்றி நண்பரே!
ஞானம் என்பது முழுமையானது. அதில் அரைகுறை ஏது?
///Blogger V Dhakshanamoorthy said...
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு,
அடியேனுடைய பிறந்த
மாதம் May 1945 மிகவும்
உபயோகமான தகவல்
தந்துள்ள தங்களுக்கு
நன்றி!////
இந்தத் தகவல் உங்களுக்கு உபயோகப் படுவதில் எனக்கும் மகிழ்ச்சிதான் நண்பரே!
Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
நன்றி
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி உதயகுமார்!
/////Blogger Maaya kanna said...
ReplyDeleteyes Sir!.////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி கண்ணன்!