மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.9.12

உன்னால் முடியும் ராசா!

உன்னால் முடியும் ராசா! 

முயன்றால் முடியாதது என்ன இருக்கிறது?

கீழே உள்ள படங்களைப்  பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். நம்மால் முடியாதது என்ன இருக்கிறது?

+++++++++++++++++++++++++++++++++++++++++
Don't have a spoon
                                                    You can fix that!



Seatbelt broken? You can fix that!


 

New TV too big for the old cabinet? you can fix that!





Electrical problem? You can fix that!

 



Car stereo stolen?  You can fix that!
 


Bookshelf cracking under the weight? You can fix that!




Can't afford a real GPS?
You can fix that!


 

No ice chest?  
You can fix that!








Can't read the ATM screen?
You can fix that!







Car imported from the wrong country? 
You can fix that!

 
Satellite goes out in the rain?
I can fix that!



Electric stove broken and can't heat coffee?
you can fix that.




Wiper motor burned out?
you can fix that!
 
Exhaust pipe dragging? 
You can fix that!

 
Gotta feed the baby AND do the laundry?
you can fix that!




 Cables falling behind the desk?
                                                   You can fix that!



Out of diapers? You can fix that! 




ஜோதிடத்தையே படித்துக்கொண்டிருந்தால் அலுத்து விடாதா? ஒரு மாறுதலுக்காகத்தான் இந்தப் பதிவு!

இறக்குமதிச் சரக்கு
மின்னஞ்சலில் வந்தது!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

22 comments:

  1. ஆனந்தமுருகன் இன்று வகுப்பறையின் நட்சத்திரம் ஆகிவிட்டார்.அவருடைய பங்களிப்புக்கள் இல்லாத நாளே இல்லை என்று ஆகிவிட்டது.எங்களுக்குக் கிடைத்துவந்த ஒருநாள் அவருக்கு எல்லா நாளுமாக ஆகிவிட்டது. மகிழ்ச்சியே. எங்களுக்கும் ஒரு நாளாவது வாத்தியார் ஒதுக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    திருஅரங்கத்தில் பெருமாளின் ஒரு பெயர் 'தோளுக்கு இனியான்'.அவரைப் பல்லக்குத் தூக்குபவர்கள் ஸ்ரீ பாதம் தாங்கிகள்.

    ஒருவருக்கு உதவினால் 'என் கஷ்டத்திற்குத் தோள் கொடுத்தார்' என்பார்கள்.
    'தோள் கண்டார் தோளே கண்டார்' என்பார் கம்பர் ஸ்ரீராமனின் அழகை வர்ணிக்க.தோளுக்கு மேல் வளர்ந்தவன் தோழன்.

    இன்று வெளியிட்டுள்ள 'ஐ கேன் ஃஃபிக்ஸ் தட்' படங்கள் ஏதும் திறக்கவில்லை

    ReplyDelete
  2. http://sengovi.blogspot.in/2012/07/18_17.html


    மேற்படி லின்கை வாலிபர்கள் மட்டும் படிக்கவும்.நான் படித்துவிட்டேன் நான் வாலிபன்தானே?

    நகைச்சுவையாக எழுதப்பட்டது. ஆனாலும் மிகவும் சென்சிடிவ் ஆன செய்தி. அதனை அந்த ஆசிரியர் கையாண்டுள்ள விதத்திற்காக இங்கே கூறியுள்ளேன். சுயமாக எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளேனே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.

    ReplyDelete
  3. சார்! படங்கள் யாவும் பதிவிறக்கம் ஆக மாட்டீங்கிறது...

    ReplyDelete
  4. ஹா! ஹா!! ஹா!!!
    எல்லாம் சரிதான் ஆனால் கடைசியிலத் தான்..........
    இது ரொம்ப டூ மச்...... பார்த்துப்பா பதம் பார்த்திரப் போகுது :::::))))

    ReplyDelete
  5. குருவிற்க்கு வணக்கம்
    படங்கள்!
    நன்றி

    ReplyDelete
  6. கடைசி குட்டி பையன் படம் சூப்பர், கண்டிப்பா இனி குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த காட்சியை விரைவில் பார்க்காம்...

    ReplyDelete
  7. When we are in anger,
    we are just one letter short of
    D-ANGER,

    while we are GoOD to others we are one letter more than God.

    Gud day..!!

    ReplyDelete
  8. கடைசி படம் கட்டுச்சிரிப்பை தந்தது.மின் அஞ்சல் கொடுத்த அன்பருக்கு நன்றிகள். வாரம் ஒரு முறை இப்படி பதிவிடவும். நன்றிகள் அய்யா.

    ReplyDelete
  9. ஒரு நாள் போதுமா..
    நாதமா.. கீதமா..
    நாம் பாட ஒரு நாள் போதுமா...

    ReplyDelete
  10. Blogger kmr.krishnan said...
    ஆனந்தமுருகன் இன்று வகுப்பறையின் நட்சத்திரம் ஆகிவிட்டார்.அவருடைய பங்களிப்புக்கள் இல்லாத நாளே இல்லை என்று ஆகிவிட்டது.எங்களுக்குக் கிடைத்துவந்த ஒருநாள் அவருக்கு எல்லா நாளுமாக ஆகிவிட்டது. மகிழ்ச்சியே. எங்களுக்கும் ஒரு நாளாவது வாத்தியார் ஒதுக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
    திருஅரங்கத்தில் பெருமாளின் ஒரு பெயர் 'தோளுக்கு இனியான்'.அவரைப் பல்லக்குத் தூக்குபவர்கள் ஸ்ரீ பாதம் தாங்கிகள்.
    ஒருவருக்கு உதவினால் 'என் கஷ்டத்திற்குத் தோள் கொடுத்தார்' என்பார்கள்.
    'தோள் கண்டார் தோளே கண்டார்' என்பார் கம்பர் ஸ்ரீராமனின் அழகை வர்ணிக்க.தோளுக்கு மேல் வளர்ந்தவன் தோழன்.
    இன்று வெளியிட்டுள்ள 'ஐ கேன் ஃஃபிக்ஸ் தட்' படங்கள் ஏதும் திறக்கவில்லை/////

    தவறு! முதல் 3 நாட்கள் வெளியான பொன்மொழிகள் (quotes) எல்லாம் என் பங்களிப்பு (from my collections)
    ஒரு வாரத்திற்குப் பிறகு நெஞ்சைத்தொடும்படியான பங்களிப்பு அவர் பெயருடன் வலை ஏறியுள்ளது!

    ReplyDelete
  11. ////Blogger kmr.krishnan said...
    http://sengovi.blogspot.in/2012/07/18_17.html
    மேற்படி லின்கை வாலிபர்கள் மட்டும் படிக்கவும்.நான் படித்துவிட்டேன் நான் வாலிபன்தானே?
    நகைச்சுவையாக எழுதப்பட்டது. ஆனாலும் மிகவும் சென்சிடிவ் ஆன செய்தி. அதனை அந்த ஆசிரியர் கையாண்டுள்ள விதத்திற்காக இங்கே கூறியுள்ளேன். சுயமாக எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளேனே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை./////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  12. ////Blogger ஜி ஆலாசியம் said...
    சார்! படங்கள் யாவும் பதிவிறக்கம் ஆக மாட்டீங்கிறது...////

    சரி செய்துவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete
  13. ////Blogger ஜி ஆலாசியம் said...
    ஹா! ஹா!! ஹா!!!
    எல்லாம் சரிதான் ஆனால் கடைசியிலத் தான்..........
    இது ரொம்ப டூ மச்...... பார்த்துப்பா பதம் பார்த்திரப் போகுது :::::))))////

    அட்டைக் Cupதான் கவலை வேண்டாம்!

    ReplyDelete
  14. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்க்கு வணக்கம்
    படங்கள்!
    நன்றி/////

    நல்லது. நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  15. ////Blogger poigai said...
    கடைசி குட்டி பையன் படம் சூப்பர், கண்டிப்பா இனி குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த காட்சியை விரைவில் பார்க்காம்...////

    டயாப்பர் விற்பனை குறைந்துவிடுமே ராசா!:-)))

    ReplyDelete
  16. ////Blogger அய்யர் said...
    When we are in anger,
    we are just one letter short of
    D-ANGER,
    while we are GoOD to others we are one letter more than God.
    Gud day..!!////

    நல்லது. அறிவுரைக்கு நன்றி!

    ReplyDelete
  17. ////Blogger thanusu said...
    கடைசி படம் கட்டுச்சிரிப்பை தந்தது.மின் அஞ்சல் கொடுத்த அன்பருக்கு நன்றிகள். வாரம் ஒரு முறை இப்படி பதிவிடவும். நன்றிகள் அய்யா.////

    செய்தால் போயிற்று! எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும். நன்றி தனுசு!

    ReplyDelete
  18. /////Blogger அய்யர் said...
    ஒரு நாள் போதுமா..
    நாதமா.. கீதமா..
    நாம் பாட ஒரு நாள் போதுமா.../////

    நான் பாடினால் போதும். நீங்கள் பாடினால் போதாது!

    ReplyDelete
  19. கலக்கிடீங்க சார்,

    நன்றாக சிரிக்க முடிந்தது நன்றி.

    ReplyDelete
  20. ////Blogger daran said...
    கலக்கிடீங்க சார்,
    நன்றாக சிரிக்க முடிந்தது நன்றி.////

    பதிவின் நோக்கமும் அதுதான்! நன்றி தரண்!

    ReplyDelete
  21. Good creative mind. இவர்கள் ஜாதகத்தில் புதன் 5ம் இடத்தில் ஆட்சி/உச்ச பலத்துடன் சுயவர்கத்தில் 7/8 பரலுடன் இருப்பார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  22. ஐயா வணக்கம்.

    எப்படித்தான் இப்படி எல்லாம் சிந்திக்க தோன்றுகின்றதோ ? அதனிளையும் மேலாக நேரம் எப்படி கிடைகின்றது பெரிய ஆட்சிர்யம் ஆக உள்ளது. நன்று , நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com